இந்த தேர்வை, சுமார் ஐந்து லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடைகள் ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டன.அந்த விடைகளுக்கு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆட்சபனை தெரிவித்ததையடுத்து வல்லுநர் குழு ஆய்விற்கு பிறகு அதில் சில மாற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாற்றங்களுடன் கூடிய புதிய விடைகளும் முடிவுகளும் சேர்த்தே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வை, சுமார் ஐந்து லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடைகள் ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டன.அந்த விடைகளுக்கு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆட்சபனை தெரிவித்ததையடுத்து வல்லுநர் குழு ஆய்விற்கு பிறகு அதில் சில மாற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாற்றங்களுடன் கூடிய புதிய விடைகளும் முடிவுகளும் சேர்த்தே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
release results as much as early
ReplyDeleteAny clear idea about date of TET result....
ReplyDeletemark vanganavanga ellam teacher aaga mudiyadhu. Anbum Porumayum mariyathayum yaridam ulladho avangathan nall teacher. porumaya erukka try pannunga ok friend.
DeleteJust know one thing frnd...na yaru...en character ena ethum ungaluku theriyadhu but na comment panradhu vachi ungaluku na poruma ilathavana theriyalam...and comment panradhula epdi anbu kaatradhunu enaku theriyala frnd sorry and right person ah irundha kandipa na mariyadha kodupan...and unga kita onu ketkava...na ena mariyadha ilama pesnan konjam solringala..na ena correct panikran....pls
DeleteWhat about pg trb result?
ReplyDeletePls update PG English OC cut off.
ReplyDeletePG exam result when?
ReplyDeleteஇதுவாவது உண்மையா ? தினமும் ஒரு தேதி சொல்கிறார்கள் எது உண்மை கடவுளே !
ReplyDeleteதேர்வு வாரியம் சொல்லும் ஓரிரு நாட்களில், இந்த வாரத்தில், பத்து நாட்களுக்குள், இந்த மாதத்திற்குள் இந்த வார்த்தைகள் கேட்பதற்க்கு நன்றாக இருக்கும்.
ReplyDeleteவரும்.......ஆனா...... வராது!!!
அது இதுதானா
Coming friday or saturday TET result will be publish
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.( தமிழ் பாடத்தை தவிர ) என எதிர்பார்க்கப்படுகிறது. டி.இ.டி தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும். இது அலுவலகச் செய்தி ........
ReplyDeletePls cell no tell
DeleteSir unga cell no kodungal .my cell no 8124550123.
DeleteSir Friday na Oct 4 or Oct 11 ah pls sollunga....
DeleteTET RESULT WILL BE NOVEMBER
ReplyDeleteWho the are you?
DeleteComment seriously.
Every subject has more are less five to ten question answer key is wrong. If trb rectified these no problem for trb. For eg in zoology one question shape of shark testes but in Tamil the shape of kidney,here organ also changed. If trb can say English only acceptable. Even though here organ entirely different. Unit in ecosystem erg and kilojule is the correct answer but board give erg.such errors not rectfied again file case against trb.
Deleteidhu teaserpaaaaaaaaaaaaaaaaaaaaa
ReplyDeletePlease say conformation date for TET result
ReplyDeleteplease say confirm result date
ReplyDeleteconfirm result date sollunga vera velayavathu parthu kolandha kuttikalai kapathalam
ReplyDeleteThis month after 11 only..result will be publ
ReplyDeleteThe result will publish in the 1st week or in the second week
ReplyDeleteநாள் : 03.10.2013
ReplyDeleteடி.ஆர்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்வு முடிவுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் நாளையும் மற்றும் அதனை தொடர்ந்து அடுத்த வாரத்தில் டி.இ.டி தேர்வு முடிவுகளும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு நிருபர் : டி.ஆர்.பி
are you sure? how did you know that? Any source
Deleteநண்பர்களே இந்த நேரத்தில் பொறுமை காப்பது. மிகவும் நல்லது. நமது ஒவ்வொரு தேர்வு முடிவும் நமக்கு எவ்வளவு முக்கியமோ , அதைவிட டி.ஆர்.பி அனைத்து தேர்வு முடிவுகளையும் வெளியிட முக்கியத்துவம் கொடுக்கிறது. நம்மை போன்ற பாதிக்கப்படும் தேர்வர்கள் டி,.ஆர்.பி யை நாடி பதில் கிடைக்காததால் கோர்ட்டுக்கு செல்லும் சூழல் ஏற்படுகிறது.
ReplyDelete2011-2012 டி.ஆர்.பி தேர்வில் ஏற்பட்ட குளர்றுபடிகள் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள வினாத்தாள் பிழை மிகவும் துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற பிழைகள் வராமல் எதிர்காலத்தில் வராமல் இருக்க டி.ஆர்.பி கவனம் செலுத்தினால் மிகவும் நல்லது. மேலும் நம்மை போன்ற தேர்வர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
TET result conform ah eppa than varum?
ReplyDeleteAfter 11 ..confirm
ReplyDelete"ETHANA COURT CASE VANTHALUM SAMALIKIREENGA NEENGA ROMBA NALLAVANGA"
ReplyDelete-TRB
govt decided to re appeal against pg trb tamil today source dinamani
ReplyDeleteMADURAI: The Madurai bench of the Madras high court on Thursday has sought a reply from the National Council for Teachers Education (NCTE) as its notification regarding teachers' eligibility test (TET), paves way for even a failed candidate to be appointed as school teachers.
ReplyDeleteA petition was filed by one Gibson, the correspondent of CMS Montgomery Primary School in Palayamkottai in Tirunelveli district, seeking relaxation to reserved categories of SC/ST, OBC and differently-abled (DA) people in TET, based on the notification issued by NCTE on February 11, 2011. When the matter came up for hearing, the petitioner's counsel argued that on May 22, this year, the Teachers' Recruitment Board (TRB) issued a notification fixing a minimum of 60% as qualifying marks in TET to all categories of candidates including SC/ST, OBC and DA, which was illegal. According to the TRB, a person who secures 60% or more in the TET paper I examination and possesses prescribed qualification for the post of secondary grade teacher in Tamil Nadu will be considered as TET paper I pass.
The counsel further explained that according to the guidelines of NCTE dated February 11, 2011 regarding TET, the school managements of government, local bodies, government aided and unaided have discretion regarding giving relaxation to the reserved categories of SC/ST, OBC and DA in the qualifying marks in TET at the time of appointment. Besides, the Central Board of School Education conducting central teachers' eligibility test at the national level also ensured the rights of the school managements regarding relaxation to reserved categories, he narrated. But, the state's TRB has seized the rights of the school managements in giving relaxation to the reserved categories by its notification dated May 22, the counsel contended. Since the petitioner school is a Christian minority institution it is giving reservation to Christian candidates at the time of appointment on a preferential basis. Now, due to the TRB's notification, the school management is unable to maintain it during the appointment process.
Hence, the petitioner prayed the court to stay the results of TET held on August 17 and 18 in 66 educational districts and give direction to the TRB to release a fresh notification.
oct 4 TIMES OF INDIA NEWSPAPER
I think Intha exam cancel aaguma?anybody reply I want to find another work
Deletei belongs to tamil major sir and my cut off is 73% is there any possiblities to get job ?
ReplyDelete