தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2013

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்.

அனைத்து ஆசிரியர்களும், 2016க்குள்,தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென,மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டதால்,தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில்
,பள்ளிகளில்10ம் வகுப்பு வரை,தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010ஆக., 23க்கு பிறகு,நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை,ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியதால்,அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில், 2016க்குள் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களும்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென,இயக்குனரகமும் உத்தரவிட்டது. இதனால்,பல தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சில ஆசிரியர்கள்,அரசு பள்ளிக்கு சென்று விட்டனர். வருங்காலங்களிலும்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் அரசு பணிக்கு தான் செல்வர்,தனியார் பள்ளியை விரும்ப மாட்டார்கள். இதனால்,தனியார் பள்ளிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும்" என்றார்.

29 comments:

  1. Ama ipdiye pogattum education business LA irunthu India marattum

    ReplyDelete
  2. When ill come next tet ?

    ReplyDelete
    Replies
    1. Intha tet ke innum result varalayam next tet epponu kekuringa

      Delete
    2. Kasu patrakurayam

      Delete
    3. SCIENCE WORKING MODEL
      My dear friends,
      You are welcome to Innovative Educational projects by Activity Educator and ISCOPE
      Join with our Google link and explore the new innovations and dimensions in Education
      ISCOPE-SCIENCE WORKING MODEL:
      https://goo.gl/forms/oXN7bIlJNJRFNOmC2

      ISCOPE-IGNITE-NATIONAL –AWARD-2017
      https://goo.gl/forms/DYMdCmH6twQiOXMI3

      ISCOPE – COURSE – ENGLISH-ACTIVITY EDUCATOR
      https://goo.gl/forms/542Z9VOxKcW6mn2F2

      ACTIVITY EDUCATOR: SCIENCE FESTIVAL:
      https://goo.gl/forms/h2R0CXJZjTY4CTVG3

      NATURE CAMPS FOR SCHOOL STUDENTS
      https://goo.gl/forms/hnqELCu0uhUxmrBi2

      ISCOPE-BITM-NATIONAL SEMINAR-2017
      https://goo.gl/forms/otWHLqn6UWkylaE13

      ISCOPE – COURSE - TAMIL
      https://goo.gl/forms/5ZcLEc1Gwm9bTAN33

      www.facebook.com/groups/ISCOPE
      One place for all your educational needs and resources
      Activity Educator,
      National Educational Resources Academy
      Bangalore
      Email: activityeducator@gmail.com AND indiaiscope@gmail.com
      Contact numbers: 9481422237 / 7892898919

      Delete
  3. Tet result publish panna. payapadathinga. Tomorrow ublish

    ReplyDelete
  4. Matric pallikalin kottam adangum.asiriyarkalai adimaipaduthum pokku kuraiyum.welcome.

    ReplyDelete
  5. மெட்ரிக் பள்ளிகளில் tet எழுத விடாமல் கஷ்டபடுத்திய தகவல் எத்தனை பேருக்கு தெரியும் ......... தெரிஞ்சும் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு இனிமேல் விடிவு காலம் தான் ....மெட்ரிக் பள்ளிகளில் tet எழுதாமல் இருந்தால் rs ..5000/- ஊக்கதொகை கொடுத்த பள்ளிகள் இருக்கும் அல்லவா ? அப்படி இருந்தால் அவர்கள் இனி rs ..5000/- ஊக்கதொகை கொடுக்க தேவை இல்லை பாருங்க !!!!!!!!!!!

    ReplyDelete
  6. Nalla seithi. Tharamana kalvi kidaikkattum kulanthaikalukku.

    ReplyDelete
  7. இது மிகவும் காலம் கடந்த செயல் இருந்தாலும் வரவேற்கலாம்

    ReplyDelete
  8. Thaniyaar palli nirvaagi iyyaa avargalukku kollai adikkaradhu podhalaiyaakkum, yelaigalin ratham kudikka thudikkiraar polum. NALLA NIRVAAGI, NALLA ARASAANGAM. VAALGA NIRVAGIIN THAMIL THONDU.

    ReplyDelete
  9. what a wonderful ideas. really welcome. metric school salaries increase pannunga apothan teachers kedaipanga

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. பள்ளி இயக்குநரின் முடிவினை வரவேற்கிறோம் ஆனால் நடைமுறை படுத்துமா அரசு???????????????????????

    ReplyDelete
  12. Relaxiation irrunthal sikkal illai. already they had 82..85 marks so no problem. but relaxiation illai entral periya sikkal varum..tet entral anaivarukkum pothu thane ethil Gvt veru pvt vera ????

    ReplyDelete
  13. we will wait for the golden days

    ReplyDelete
  14. anybody know lab assistant case status please announce

    ReplyDelete
  15. this is not impossible but do it. All is well

    ReplyDelete
  16. hai friends all the very best for pg trb exam.......

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. 82 to 89 marks eduthavargalu enna nilamai?

    ReplyDelete
  19. Job opportunities in govt schools for Computer Science B.Ed finished teachers?
    No TET. No Appointment in govt schools. When will they get Govt job?

    Pls anybody reply me?

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுப் முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்து அரசு ஆசிரியர் பணி கிடைக்காக பல்வேறு இன்னல்களையும் மனரீதியாக பாதிப்புப்களையும் சந்தித்து வாழ்க்கையின் விளிம்பு நிலையில் உள்ள மீதமுள்ள ஆசிரியர்களின் சார்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல காவல் துறையிடம் முறையாக அனுமதி பெற்று சென்னையில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒன்றிணைந்து அரசு ஆசிரியர் பணி பெற்றிட மாபெரும் கவன ஈர்ப்பு கூட்டம் நடத்துவதற்கான ஆய்த்த பணிகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தெறிவித்துக்கொள்கிறேன். உங்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இப்படிக்கு
    ரா.சக்தி.
    ஊத்தங்கரை
    9751268580

    ReplyDelete
  22. 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுப் முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்து பணி அரசு ஆசிரியர் பணி கிடைக்காக பல்வேறு இன்னல்களையும் மனரீதியாக பாதிப்புப்களையும் சந்தித்து வாழ்க்கையின் விளிம்பு நிலையில் உள்ள மீதமுள்ள ஆசிரியர்களின் சார்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல காவல் துறையிடம் முறையாக அனுமதி பெற்று சென்னையில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒன்றிணைந்து அரசு ஆசிரியர் பணி பெற்றிட மாபெரும் கவன ஈர்ப்பு கூட்டம் நடத்துவதற்கான ஆய்த்த பணிகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தெறிவித்துக்கொள்கிறேன். உங்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இப்படிக்கு
    ரா.சக்தி.
    ஊத்தங்கரை
    9751268580,
    suresh 9444437789
    krishnakumar 9043338752
    Rajapandi 9943373380

    ReplyDelete
  23. Sir,
    2013 Years Tet Exam already passed but not issue to appointment order but now new tet exam announced what can i do ?

    ReplyDelete
  24. மெட்ரிக் பள்ளிகளில் TRB 2017 எழுத விடாமல் கஷ்டபடுத்திய தகவல் எத்தனை பேருக்கு தெரியும் ......... தெரிஞ்சும் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு இனிமேல் விடிவு காலம் தான் ....மெட்ரிக் பள்ளிகளில் trb 2017 July எழுதாமல் இருந்தால் rs ..5000/- ஊக்கதொகை கொடுத்த பள்ளிகள் இருக்கும் அல்லவா ? அப்படி இருந்தால் அவர்கள் இனி rs ..5000/- ஊக்கதொகை கொடுக்க தேவை இல்லை பாருங்க !!!!!!!!!!!

    Reply

    ReplyDelete
  25. AT present some the schools are already open all working days. Compare with govt school In working days they are not ready to go class. Suppose if they go the class they spend their time in cell and talk with neighbopur class teacher about their personel life. Some of them do their business activities

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி