காரைக்கால் விரிவுரையாளர் சங்க பொதுச்செயலாளர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: "பள்ளிக் கல்வித்துறையில் 171 தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த அக். 5ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.விண்ணப்பிக்கும் போது, ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழையும் கட்டாயமாக இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த ஆக. 17ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர்.விண்ணப்பிக்க 4ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தால், தகுதித் தேர்வு சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பங்களை கல்வித் துறை பெற்றுக் கொள்ள வேண்டும் என முறையிடப்பட்டது. ஆனால், இக் கோரிக்கை ஏற்றகப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியாகும் தேதியை அனுசரித்து, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மாற்றப்படவுமில்லை.ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த ராஜலெட்சுமி மற்றும் 9 பேர் சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுவெளிவருவதற்கு முன், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளுக்கு முன்பே கல்வித்துறை ஏற்றுக் கொண்டு பரிசீலிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.வழக்கை விசாரித்த, மத்திய நிர்வாக தீர்ப்பாய நீதிபதிகள் இளங்கோ,பிரபாகன் ஆகியோர், மனுதாரரின் தொடக்க பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கான விண்ணப்பங்களை புதுச்சேரி பள்ளி கல்வித்துறை பெற்றுக் கொள்ள வேண்டும் என கடந்த 30ம் தேதி இடைக்கால உத்தரவுபிறப்பித்தனர். வழக்கில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சீனிவாசன், அரசு சார்பில் வழக்கறிஞர் செய்யது முஸ்தபா ஆஜராகினர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TN teacher (or) Puducherry teacher ka
ReplyDeletePondicherry news.
ReplyDeleteAugust. 2012 la tet exam la 20 than pass.athula naanum oruthan.1year mela result vanthum posting podama ...pondycherry la ippa than 171 podranga..
innum result varala..posting poda soldringa.yenna naayam irukku...ithula..
MADURAI: The Madurai bench of the Madras high court on Thursday has sought a reply from the National Council for Teachers Education (NCTE) as its notification regarding teachers' eligibility test (TET), paves way for even a failed candidate to be appointed as school teachers.
ReplyDeleteA petition was filed by one Gibson, the correspondent of CMS Montgomery Primary School in Palayamkottai in Tirunelveli district, seeking relaxation to reserved categories of SC/ST, OBC and differently-abled (DA) people in TET, based on the notification issued by NCTE on February 11, 2011. When the matter came up for hearing, the petitioner's counsel argued that on May 22, this year, the Teachers' Recruitment Board (TRB) issued a notification fixing a minimum of 60% as qualifying marks in TET to all categories of candidates including SC/ST, OBC and DA, which was illegal. According to the TRB, a person who secures 60% or more in the TET paper I examination and possesses prescribed qualification for the post of secondary grade teacher in Tamil Nadu will be considered as TET paper I pass.
The counsel further explained that according to the guidelines of NCTE dated February 11, 2011 regarding TET, the school managements of government, local bodies, government aided and unaided have discretion regarding giving relaxation to the reserved categories of SC/ST, OBC and DA in the qualifying marks in TET at the time of appointment. Besides, the Central Board of School Education conducting central teachers' eligibility test at the national level also ensured the rights of the school managements regarding relaxation to reserved categories, he narrated. But, the state's TRB has seized the rights of the school managements in giving relaxation to the reserved categories by its notification dated May 22, the counsel contended. Since the petitioner school is a Christian minority institution it is giving reservation to Christian candidates at the time of appointment on a preferential basis. Now, due to the TRB's notification, the school management is unable to maintain it during the appointment process.
Hence, the petitioner prayed the court to stay the results of TET held on August 17 and 18 in 66 educational districts and give direction to the TRB to release a fresh notification.
oct 4 TIMES OF INDIA NEWSPAPER
TAMIL NADU TEACHER KA (OR) PUTHUCHERY TEACHER KA
ReplyDeleteTAMIL NADU CANDITATES APPLY PANNALAMA/
9OR