டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது-Dinamalar - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2013

டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது-Dinamalar


சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5 லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள்
தயாராக உள்ளன. தற்போது,சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முடிவு வெளியாவது தள்ளிப்போவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையுடன், சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது. அதன்பின், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

57 comments:

  1. Ada pongappa ungalukku vera velai ellaiya

    ReplyDelete
  2. ithu nigala expect panra news thana? trb la irunthu itha pathi ethum solaliye. nigalum nangalum ethirpathute iruka vendiyathu tha.enaku big doubt tet kum trb c.v kum ena relation? satasabaikum tet resultkum ena samantham? plzzzzzzzzzzzzzz clear my doubt

    ReplyDelete
    Replies
    1. உண்மையான காரணம் என்னனா இன்னும் பணம் வசூல்பன்றது முடியல அதுதான் உண்மை.

      Delete
    2. வசூல் முடியவே முடியாது ..ஏன்னா எவ்வளவு அதிகமா வசூல் செஞ்சாலும் அவங்களுக்கு பத்தாது ...

      Delete
  3. ippadithan solreenga...onnum nadakkadu...

    ReplyDelete
  4. ithayavathu nambalama???

    ReplyDelete
  5. good.but please publish the result as said.

    ReplyDelete
  6. tet result la yeatho thappu nadanthuruku athan ivalo late.

    ReplyDelete
  7. intha weeknu solvenga, aparam next week startingnu solvega, aparam pg c.v mudijunu solvega

    ReplyDelete
  8. After yerkadu midterm election tet results nu solunga, next parliament election ku apram result nu solunga,finala tet re exam nu solunga,marupadi result bimbilikka pilapi,tet result oooooooooooooooooooooooooooooooooooooooooooooh!ada pongapa neengalum unga tet examum

    ReplyDelete
  9. Firstu september 1st week endru sonargal aduthu 2nd week endru aduthu october1st week aduthu pg result aduthu verification aduthu satasabai aduthu ?????

    ReplyDelete
  10. tet exama eluthitu result ku 71 naala wait pandra kodumai iruke ayooyoooyooooyoooooyoooooo

    ReplyDelete
  11. TRB give us Diwali bonus as TET-Result.................on Thursday or in Friday..............................

    ReplyDelete
    Replies
    1. trb diwali bonus ila pongal bonusa kuduthalum acharyam ila

      Delete
  12. he he .....they are telling like today...tomo...but they wont publish the result.....sons of bitch

    ReplyDelete
  13. indha TET resultum Kochadaiyan rajni movie madiri varum varum varum varum varum aanal vandha padillai

    ReplyDelete
  14. Dear TEt Candidate pls wait, dont comment unnecessary. think just like that Pg trb exam total candidate 1.6 lak, but TET 6.5 lakhs, so it will take time to publish.

    ReplyDelete
    Replies
    1. sir ipdi coment pandrathu trb mela kurai solanumnukrathukaka ila sir.enga aathangam tha sir

      Delete
    2. Lastyear How they published the results within 18 days?last year also same morethan 6 lakhs candidates,atleast say the date,why 10 days 10 days?how many 10 days over?

      Delete
    3. சார் எதுக்கு trb க்கு சப்போர்ட் பண்ணறீங்க ...இந்த மாதிரி ஒரு 2 மாதம் தேர்தல் முடிவுகளை தள்ளி போட்டுவாங்களா..அப்படி தள்ளி போட்டா லப்போ திப்பொனு குதிச்சு முறைகேடு பண்ணறாங்க அப்படின்னு கூப்பாடு போடமாட்டாங்க ..அது எப்படிங்க கொள்ளை அடிக்கறதுக்கு சத்தம் போடறவங்க இதுல்ல லஞ்சம் வாங்கி எங்க வையித்துல அடிக்கமட்டாங்கனு நாங்க மட்டும் நம்பனும் ...

      Delete
  15. idhu mathiri evlo varangal, evlo 10 days aanaal result vandha padillai

    ReplyDelete
  16. result varum varathunachum soluga sir.wait pana mudila sir romba naal

    ReplyDelete
  17. ayyayyo ennala thanga mudiyala, marupadiyum modhalla irundha cheers

    ReplyDelete
  18. venkat sir result confirm date sonnal mattum news publish pannunga please

    ReplyDelete
  19. teachers evlo adichalum thangareenga neengal romba romba nallavargal, naanum romba nallavanthan

    ReplyDelete
  20. im Selva english major..... tentative key la 91 varithu final keyla ethavathu less aguma pls tell me. Selva dted. ba,b.ed. @9843834371@

    ReplyDelete
  21. Hello my dear friends, don't happy. Now, TRB ku cal pani this week result varumanu ketathuku 'process la iruku, date conform pannala'nu solranga frnds. Next month first weeknu kuda ketu partha. Athukum same ansr tha frnds. So result yepo varumnu neengale think pannunga frnds.

    ReplyDelete
    Replies
    1. super sir.nethula irunthe trb la itha tha solraga. processa ena process?atha result readya irukunu solraga.aparam ena intha process? vazhga trb.

      Delete
  22. Yarume result varathunu sollaliye just rumour only date than thalli poguthu

    ReplyDelete
    Replies
    1. ethuku ivlo naal thali pothukrathu tha probleme? elarukum therium result kandipa varumnu.compare with last tet and decide

      Delete
  23. Answer key la any chenge varuma ?

    ReplyDelete
  24. CASE PODUNGA RESULT VARUM

    ReplyDelete
  25. ooooohhhhhhhhooo aathouthan ithouvaaa (varoum annaa varaathou)

    ReplyDelete
  26. Kesa pota trbku ithuve periya karanama poedum yaering vangi innum 6matham kadathiduvanga pls... think and wait friends....

    ReplyDelete
  27. All of us can wait until tomorrow night. If trb really tells the truth, they should release the results tomorrow night itself.

    In case no results tomorrow night, then there is no hope for our results . Only re-exam will come

    ReplyDelete
  28. resulto re examo etha irunthalum sekirama sona better

    ReplyDelete
  29. TRB pola yaru machan resultai yenni yenni yengavachan......

    ReplyDelete
  30. Ippa thampa 3 times tet eluthi 99 marks vanthu iruku marupadium re examna psycho ayiduven pls..god no re exam..

    ReplyDelete
  31. re exam nu solrathuku reason venumla

    ReplyDelete
  32. trb ku cl pana intha en tharkalikamaka thodarbu kolum nilaiyil ilainu varuthu

    ReplyDelete
  33. happy tet Diwali frnds...............................

    ReplyDelete
  34. Saranya madam tet dewaliya ?
    Dewaliyavathu happya irukattum. Ubgaluku enoda best wish.HAPPY DEEPAVALI saranya madam

    ReplyDelete
  35. KUMAR; AYYA THALA PADAMA RELESE AGA POTHU, NENGA EPO THAN TET RESULT RELEASE PANUVI VINGA AYYAA ENAKU THALA PDAM TICKEUM VARALA TET RESULT UM VARALA .

    ReplyDelete
  36. Fridaykulla result varalana 1) Resulta udane vidasoli case podalam 2)trb officeku ore timela ellarum mutrugai panalam. 3) contineousa trb officeku ellarum phone panite irukalam.

    ReplyDelete
  37. No need to wait upto friday. Today night they have no problem to release the results. TRB told that all works finished in DINAMALAR. only waiting for assembly completion.

    So tomorrow all of us make phone calls to trb office inquiring about tet results.

    ReplyDelete
    Replies
    1. ama sir al f them make ph cals 2 trb and ask them

      Delete
  38. இந்த மாதிரி ஒரு 2 மாதம் தேர்தல் முடிவுகளை தள்ளி போட்டுவாங்களா..அப்படி தள்ளி போட்டா லப்போ திப்பொனு குதிச்சு முறைகேடு பண்ணறாங்க அப்படின்னு கூப்பாடு போடமாட்டாங்க ..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி