தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நலநிதி செலுத்துவோரின் குழந்தைகளுக்கு,கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிளஸ் 1 முதல் முதுகலை
பட்டம் வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடநூல் நிதி உதவி அளித்தல், இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு மற்றும்பட்ட படிப்பு பயிலும் மாணவ மாணவிகள், தொழிற் கல்வி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மூன்று மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.இதை பெற விரும்புவோரின் விண்ணப்பங்கள், அக். 31க்குள்"செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தபால் பெட்டி எண்: 718, சென்னை 6" என்ற முகவரிக்கு சுய விலாசமிட்ட ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட உறையுடன் அனுப்ப வேண்டும். இவ்வாறு தொழிலாளர் துறை ஆய்வாளர் துரை தெரிவித்தார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி