டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை உறுதி; 12 ஆயிரம் பேர், ஏமாற்றம் அடையும் நிலை
எழுந்துள்ளது.
டி.இ.டி., முதல் தாள் தேர்வில், 12,596 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 14,496 பேரும், தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் பணியிடங்கள் வரை, காலியாக இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்க கல்வித்துறையில், 880 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 1,500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், காலியாக இருக்கின்றன. பள்ளி கல்வித்துறையில், தற்போதைய நிலவரப்படி, 10,500 இடங்கள் காலியாக உள்ளன. மே மாதம், பணி ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்தால், மேலும், சில ஆயிரம் இடங்கள் அதிகரிக்கலாம்.மொத்தத்தில், 15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை கிடைக்க, அதிக வாய்ப்புகள் உள்ளன.தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கும், இம்மாத இறுதியிலோ அல்லது, டிசம்பர், முதல் வாரத்திலோ, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அதன்பின், இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு,கல்வித்துறையிடம், டி.ஆர்.பி., வழங்கும்.டிசம்பர் இறுதிக்குள், புதிய ஆசிரியர், பணி நியமனம் செய்யப்படலாம். இடைநிலை ஆசிரியர் பணியை பொறுத்தவரை, தேர்ச்சி பெற்றிருந்தாலும், மாநில அளவில், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் நடக்கும். பட்டதாரி ஆசிரியர் மட்டும், தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படுவர். எனவே, 12 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலைAdvertisementகிடைக்க வாய்ப்பு இல்லை.இவர்கள், தனியார் பள்ளிகளில், ஆசிரியர் வேலையில் சேரலாம். அரசு பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும், கணிசமான எண்ணிக்கையில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுவருகின்றனர். ஆனால், மாணவர் சேர்க்கை சதவீதம், சரிந்துகொண்டேவருகிறது. இதனால், ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், 1:25 என்ற நிலை உள்ளது. டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும் நியமனம் செய்யும்போது, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், மேலும் சரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் ஆண்டுகளில், ஆசிரியர் நியமனம், பெரிய அளவில் இருக்காது என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
My name is Tanya.i got 107 in paper 1,2008 seniority,BC and i got 97 in paper 2, 79% weightage,maths major.Is there any chance for me to get job?anyone if u can guess,please let me know.
ReplyDeletesure...u will get..
Deletesure. you will get B.T. Asst. conform
Deletethank you sir and mam for your valuable reply.
DeleteThe hindu tamil version la 14000 nu pottirukkanga ithula ethu unmai?
ReplyDeleteIthuvaraikum official ah entha anouncement um varala boss...so we must wait...
DeleteThe hindu tamil version la 14000 nu pottirukkanga ithula ethu unmai?
ReplyDeletemeethi irukangavalukku seniority vachu next year poda mattangala pass pannathuku enna artham
ReplyDeletesame feeling. govt. system is totally different. atleast tnpsc mathiri each mark cut off vachalum paravala....ivanga solra system patha, tet la 90 marks eduthavangalum 104 eduthavangalum ore category. weightage system cancell panrathu thaa correct.
Deletenext year poduvanga. boss this is only eligibility test. this is not pottith thervu. ok ........................
Deleteweitage mark 90 to 95 ku 2 mark 95 to 100 ku 4 mark 100 to 104 ku 6 mark ena pirithu podalam 90 to 105 mark ku 42 enbahu kodumai tet mark than mukkiyam anal +2 mark vachu mark increase agarathuku +2 padichavangalaiye teacher aga podalam arts group eduthavanga +2 vil nalla mark edupargal but science group mark irukathu nan 102 vangiruken anal weightage 73 than varuthu anal my friend tet la 91 than but weightage 79 varuthu enna seivathu friend govt ku ithu puriyatha
DeleteYour are correct friend. Same situation happened for some candidates. Each and every mark in tet is very important. One candidate got just 90 in tet, But his weightage may be more than that of those who got 104 in TET. What we do? after selection 104 will not get the job because of weightage. But the candidate who got 90 will get the job; This situation will definitely happen. For that, convert the marks obtained in tet directly to 60. Don't give the ceiling.
DeleteFor eg.
90 marks in TET 36 out of 60
91 marks in TET 36.40
92 marks in TET 36.79
etc., Like this you calculate.
The loss is for us.
Don't worry Write one letter to CM cell and TRB
We can't do anything. God only help us. We worked hard. I will comment later.
எனது நண்பர் TET paper 2-வில் 93
ReplyDeleteமதிப்பெண்கள் பெற்றுள்ளார்..
ஆனால் அவர் B.Ed 2-ம்
ஆண்டுதற்பொழுது பயின்று வருகிறார்...
அவர் DTEd + B.Lit முடித்துள்ளார்..
+2 + DTEd+ B.Lit
தகுதிக்கு பட்டதாரி ஆசிரியர்
பணிநியமனம் கிடைக்க
வாய்ப்பு இருக்கிறதா?
சென்ற முறை +2 +DTEd + B.Lit
தகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டது , ஆனால்
இந்த முறை அது நடைமுறையில்
இல்லை என்பதையும் நான் கேள்விப்பட்டேன்
தோழர்களே.
அதைத் தாண்டிய வேறு ஏதேனும்
செய்திகள் ஏதேனும் உண்டா தோழர்களே...?
இது தொடர்பாக வழக்குகள் ஏதேனும்
உள்ளதா?
இந்த பாதிப்பு உள்ள நண்பர்கள் யாரேனும்
நம் நட்புவட்டாரத்தில் உள்ளனரா?
tntet அறிவிப்பு செய்தியில் g.o 107 ல் இதற்கான பதில் இருக்கு .... DTEd + B.Lit தகுதியானது தான்....
DeleteI scored 102 thisyear paper1seniority 2010.depended ARMY quota.job kidaika chance irukka sir?
ReplyDeleteTRB la recruitment appointment ethum panrathula ellam case
ReplyDeleteTET now eligiblity 'means' recruitment, eligiblity candidates select panni seniority post podurathu thavirthu cutoff vachi villagers reject pannitanga
Villagers thani othukidu valanganum
Arasu pani illatha kudumbathukku ida othukidu valanganum
Saapitavane saapidavendiyathu than
Yelai yelaiyai iruka vendiyathu than
Dear frds i scored 90 marks in paper 1...my plus 2 mark 1115 and d.ted 93% seniority 2004...is ther any chance tat i will a job?
ReplyDeletesure
Deletedear friends my major is tamil. weightage is 78. community bc... any chance to get a job?
ReplyDeleteDear friends i got 91 marks in paper 2 and my weightage is 77....is there any chance to get a job?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteI am priya.... i got 94 in paper 1. Weightage 79.... seniority 12.03.2007.... can i get chance to get job this year?
ReplyDeletePriya seniorityla tha posting. Chance irukku.8695617154.whatsapp user
Deletepaper 1 ku ethukku weightage pa, only seniority thaan
ReplyDeleteஇப்போ weightage அவசியம் தான்
DeleteSc caste ku current seniority endha yr?
ReplyDeleteCurrent is 2005.
Deletehello friends nan tet paper 2 tamil major pass pani iruken..mark 107 weightage 77....
ReplyDeletenan b.ed 2013 mayla than mudchen.inum convacation valla..
provisional marksheet matum than iruku...
job poga convacation kandipa venuma anybody know pls reply
Not necessary
DeleteDon't worry friend Provisional is enough..
thank for ur information....
ReplyDeletehi frnds i m saranya...i got 91 in paper 2 then my weightage is 77...is thereany chance to get job? please frnds anybody know reply
ReplyDeleteUnga major ena saranya?
ReplyDeleteEnglish major....plz tell
Deletehi frnds im hema i got 90 in paper 1 and my weightage s 82...seniority s 2004....enaku job kaedaikuma....anybody know reply...
ReplyDeleteHema belongs to which community?
ReplyDeleteBC sir
DeleteCongrates saranya. Bt eng and historydhan last time neraya posting potanga this time engku evla vacant irukumnu therila so let's wait, I also pray for u to get job.
ReplyDeletethanks raj... information edhavadhu therija update pannuga please...
ReplyDeletei am bc female tamil major my tet mark 100 and weitage mark 73 can I get chance somebody tamil vacancy is very less that is only 451 please anybody say me answer thank you
ReplyDeleteP2 Maths major ethana per pass panirkanga? No.of vacancy evlanu yarukavadhu theriuma?
ReplyDeletehi.. this is anjali... i got 95 in p2 weightage-71 english is there any chance to gettin job this year reply pl....
ReplyDeletehi i am selvi.I got 93 in paper 2.weightage :80 maths.Is there any chance to getting job . reply plz
ReplyDeleteu should get job.there are huge vacant in maths.but passed less than vacant
Deletesir i got 90 marks in tet paper2.my weightage is 72.mbc catogory major maths.can i get job
ReplyDeletesir i got 90 marks in tet paper2.my weightage is 72.mbc catogory major maths.can i get job pls anyone answer me
ReplyDelete