முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று (21.11.2013) விசாரணை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2013

முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று (21.11.2013) விசாரணை.


்வழக்கு இவ்வாரம் மீண்டும் விசாரணைக்கு வரக்கூடும் என பலரும் எதிபார்த்திருந்த நிலையில் தலைமை நிதிபதி நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் இன்று 21.11.2013 அவ்வழக்கு
விசாரணைக்கு வருகின்றது என்ற தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது..அரசின் நிலைப்பாடும் எதிர்மனுதாரர்களின் நிலைப்பாடும் தெரியவரும் .இன்று வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வு நமக்கு மாலை தெரியவரும்.

10 comments:

  1. Very good news. We all expect better judgement from chief justice bench for pg tamil.

    We too expect the judgement today or by tom (since their bench functions only from wed to fri). So TRB wil publish CV list & result by evening of the judgement date-today or tom.

    We r thankful for the appeal made by TN govt & trb. Good full stop wil b soon for pg tamil issue.

    ReplyDelete
  2. let us hope good judgement for tamil issue...

    ReplyDelete
  3. when ll come pg final selection list

    ReplyDelete
  4. Please today enna nadanthuchu nu konjam seekiram update panna nalla irukum.Thanks u r update.by senthil murugan

    ReplyDelete
  5. Is it possible for Tamil pg result today?

    ReplyDelete
  6. honourable judjes only know all r expect positive result god will help us through d judjes.

    ReplyDelete
  7. Today pg tamil case postponed to next week Thursday 28th. Attorney general Somaiyaaji didn't came.

    So we all wait for 1 more week for judgement.

    ReplyDelete
  8. adapavihala.... ipdiyae case timela absent aavathu.... all are waiting but...

    ReplyDelete
  9. Is it possible to publish pg trb final list except tamil? Please answer friends

    ReplyDelete
  10. Dear siranjeevi sir... iwan to talk to you. please write your phone number. please sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி