முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு உத்தரவிட்டதை எதிர்த்து தாக்கல் செய்துள்ளமேல் முறையீடுமனு இன்று 28.11.2013 விசாரணைக்கு வரவில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2013

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு உத்தரவிட்டதை எதிர்த்து தாக்கல் செய்துள்ளமேல் முறையீடுமனு இன்று 28.11.2013 விசாரணைக்கு வரவில்லை.


முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர்,இயக்குநர்,டிஆர்பிசெயலர் ஆகியோர் தாக்கல் செய்துள்ளமேல் முறையீடுமனு
இன்று 28.11.2013 விசாரணைக்கு வரவில்லை.எனவே அவ்வழக்கு மீண்டும் எப்போது விசாரணைக்கு வரும் என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது மேலும்.வழக்கு விசாரணை டிசம்பர் மாதத்தில் வரும்பட்சத்தில்.மதுரைக்கிளையில் வேறு நீதியரசர்கள் இடம்பெரும் அமர்வுக்கு முன் விசாரண நடைபபெறக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி