இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு விபரம் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2013

இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு விபரம் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது.


இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், தங்களது வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டை, குடும்ப அட்டை,
கல்விச் சான்றிதழ்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரம் ஆகியவற்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று தங்களது பதிவு விபரத்தை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது இதற்கான அறிவிப்பு அந்தந்த மாவட்ட வேலைவாய்பு அலுவலகத்தின் மூலம் வெளியிடப்படும் எனத்தெரிகின்றது.

இதன்படி தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெள்ளிக்கிழமை(நவ.22) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு விபரம் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது.

16 comments:

  1. salem dist kku eppa koopuduvaanga.

    ReplyDelete
  2. i am A.senthilkumar. salem dt. 8508609141.Any tet passed frns in pap 1 salem pls contact with me.

    ReplyDelete
  3. salem tet pap1 passed frin eppo employment office senir verif koopuduvanga

    ReplyDelete
  4. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எப்போ சரிபார்ப்பு நடைபெறும் .தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ் ....,,,,,,,,

    ReplyDelete
  5. Paper1 seniorty thana?

    ReplyDelete
  6. Paper 2 yappa cv sir?

    ReplyDelete
  7. Salem after yercaurd election mudinchi dec 7 or 8 verification

    ReplyDelete
  8. விழுப்புரம் எம்ப்ளாய்மெண்டுக்கு போன் பன்னுனா இதைப்பற்றி தெரியவில்லை எனக்கூறுகின்றனர்.

    விழுப்புரம் எந்ததேதி?

    ReplyDelete
  9. salem unicq academyla padichavanga call me pap1 senthilkumar8508609141

    ReplyDelete
  10. Tet la pass anavangalukku posting dec or jan or june 2014la pls tell me trb sir.

    ReplyDelete
  11. after salem yercaud election....trb will be announced cv ....date... dont worry frds take rest frds...

    ReplyDelete
  12. madurai district eppo

    ReplyDelete
  13. today for all tet paper 1 pass pannavaraku employment seniority saripakkuranga in all district employment offices

    ReplyDelete
  14. when ll b trb conduct cv for paper 2?

    ReplyDelete
  15. my mark 95 and cutoff 79 seniority 2007 and bc in paper1 any chance to get job......?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி