இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், தங்களது வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டை, குடும்ப அட்டை,
கல்விச் சான்றிதழ்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரம் ஆகியவற்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று தங்களது பதிவு விபரத்தை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது இதற்கான அறிவிப்பு அந்தந்த மாவட்ட வேலைவாய்பு அலுவலகத்தின் மூலம் வெளியிடப்படும் எனத்தெரிகின்றது.
இதன்படி தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெள்ளிக்கிழமை(நவ.22) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு விபரம் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது.
salem dist kku eppa koopuduvaanga.
ReplyDeletei am A.senthilkumar. salem dt. 8508609141.Any tet passed frns in pap 1 salem pls contact with me.
ReplyDeletesalem tet pap1 passed frin eppo employment office senir verif koopuduvanga
ReplyDeleteதிருவண்ணாமலை மாவட்டத்திற்கு எப்போ சரிபார்ப்பு நடைபெறும் .தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ் ....,,,,,,,,
ReplyDeletePaper1 seniorty thana?
ReplyDeleteYes next time matram varum
DeletePaper 2 yappa cv sir?
ReplyDeleteSalem after yercaurd election mudinchi dec 7 or 8 verification
ReplyDeleteவிழுப்புரம் எம்ப்ளாய்மெண்டுக்கு போன் பன்னுனா இதைப்பற்றி தெரியவில்லை எனக்கூறுகின்றனர்.
ReplyDeleteவிழுப்புரம் எந்ததேதி?
salem unicq academyla padichavanga call me pap1 senthilkumar8508609141
ReplyDeleteTet la pass anavangalukku posting dec or jan or june 2014la pls tell me trb sir.
ReplyDeleteafter salem yercaud election....trb will be announced cv ....date... dont worry frds take rest frds...
ReplyDeletemadurai district eppo
ReplyDeletetoday for all tet paper 1 pass pannavaraku employment seniority saripakkuranga in all district employment offices
ReplyDeletewhen ll b trb conduct cv for paper 2?
ReplyDeletemy mark 95 and cutoff 79 seniority 2007 and bc in paper1 any chance to get job......?
ReplyDelete