மாநில பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான அரசாணை இன்று (03.12.2013) வெளியாகும் என எதிர்பார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2013

மாநில பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான அரசாணை இன்று (03.12.2013) வெளியாகும் என எதிர்பார்ப்பு.


மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. இது சார்ந்து வழக்கு தொடுக்கப்பட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் பெறும் வாய்ப்பு
அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

அது சார்ந்த அரசாணை இன்று (02.12.2013) வெளியாகும் என SSTA மாநில பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வரசாணை தலைமைச்செயலகத்தில் கிடைக்கப்பெற்றவுடன் அவை SSTA பொறுப்பாளர்கள் அனுப்பப்பெற்றவுடன் நம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி