சிவில் சர்வீஸ் தேர்வை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னரும்,மாற்றுத் திறனாளிகளில் பலருக்கு முறையான பணிகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. அவர்களுக்கு பொருத்தமான பணி நிலைகள் காலியாக இல்லை என்ற
காரணம் கூறப்பட்டு அவர்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.பலவிதமான தடைகளைத் தாண்டி, நாட்டின் மிக கடுமையான போட்டித் தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் பலருக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், தேர்வுபெற்ற 67 பேரில், 11 பேர்இன்னும் பணியமர்த்தப்படாமலேயே உள்ளனர்.மேலும், பணியமர்த்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளில் பலர், தங்களின் தகுதியைவிட குறைந்த தரமுடைய பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி