முதுகலை ஆசிரியர் தேர்வு கணக்கு பாடத்தேர்வில் 9 கேள்விகளை நீக்கியது தவறு எனும் வழக்கு தள்ளுபடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2013

முதுகலை ஆசிரியர் தேர்வு கணக்கு பாடத்தேர்வில் 9 கேள்விகளை நீக்கியது தவறு எனும் வழக்கு தள்ளுபடி.


முதுகலை ஆசிரியர் தேர்வு கணக்கு பாடத்தேர்வில் 9 கேள்விகளை நீக்கியது தவறு என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

கேள்விகள் விவரம்:

The petitioner has challenged the action of the Board deleting ninequestions viz., Question Nos.23, 36, 49, 50, 64, 68, 88, 99 and 137, in "A"series question paper for mathematics subject, from evaluation. According to the petitioner, he had rightly answered the question Nos.23, 36, 49, 64, 88 and 99. It is further contended that the above six questions have been wrongly deleted by the Board on the ground that either the question itself is wrong or none of the answers is right.

இதனை நிபுணர் குழுவைக்கொண்டு விரிவாக ஆரய்ந்த உயர்நீதி மன்றம் TRB
மேற்கண்ட 9 கேள்விகளை நீக்கியது சரியானது என தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தது.

JUDGEMENT

the writ petitioner is not entitled for any relief in this writ petition. Therefore, this writ petition deserves to be dismissed and accordingly the same is dismissed.

8 comments:

  1. Pg Final list epo sir

    ReplyDelete
  2. where u gone for these days.

    ReplyDelete
  3. pg final list epo ? Narayana perumal

    ReplyDelete
  4. Replies
    1. Are you guessing this or got any information from TRB?

      Delete
    2. in january month only we can get the final list i got conform information.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி