முதுகலை ஆசிரியர் நியமனத் தேர்வு: வணிகவியல் பாடத்திற்கு மறு மதிப்பீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2013

முதுகலை ஆசிரியர் நியமனத் தேர்வு: வணிகவியல் பாடத்திற்கு மறு மதிப்பீடு.


முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத் தேர்வில், வணிகவியல் பாடத்தில் பங்கேற்றவர்களின், விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்து, முடிவை வெளியிட" மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.ஷெர்லி சத்திய சிரோன்மணி, "ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்
2013 ல் நடந்த, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (வணிகவியல்) நியமனத் தேர்வில் பங்கேற்றேன். இதில் ஏழு கேள்விகளுக்கு உத்தேச பதில்களில், தவறான விடைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றிற்கு சரியான விடைகள் எழுதியிருந்தேன். எனக்கு, ஏழு கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும்" என மனு செய்தார்.

நீதிபதி எஸ்.நாகமுத்து உத்தரவு:

சரியான விடையை தேர்வு செய்தல் அடிப்படையில், வினாத்தாள் அமைந்துள்ளது. இதில் 2 கேள்விகள் ( 48,63) முரண்பட்டு, கேள்விக்கும், விடைக்கும் தொடர்பின்றி உள்ளன. இவற்றை நீக்கம் செய்து, முழு மதிப்பெண் வழங்க வேண்டும். சில கேள்விகளுக்கு, மதிப்பெண் வழங்க, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இவற்றின் அடிப்படையில், முதுகலை வணிகவியல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத் தேர்வில் பங்கேற்றவர்களின் விடைத்தாள்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் மறு மதிப்பீடு செய்ய வேண்டும். அதனடிப்படையில் தேர்வு முடிவை வெளியிட வேண்டும், என்றார்.

30 comments:

  1. why these TRB is making such mess? what s the fortune of those who went for first list of CV? i wish TRB should initiate a coloumn in the application form as the result of the TRB is valid and no such cases should be filed.

    ReplyDelete
  2. Pg history candidates oda answer paper i um re evaluate panna solli madurai court order pottu irukunnu THE HINDU chennai edition ley pottu irukey.... unmaiya? Please check hindu chennai edition (english)

    ReplyDelete
  3. Final list yeppo varum...botany equalent. Problems what happened..pg case yellaam mudinthu vittatha.

    ReplyDelete
  4. dear commerce candidates, pls come to the screen.

    ReplyDelete
  5. HISTORY ku Re evalute aa? yenna solringa sir?

    ReplyDelete
  6. yes history kum revalue than madm, for 2 marks. neenga enna major.

    ReplyDelete
  7. HISTORY SIR. ok Indha news unmaiyaa? poiyaa? therinjavanga sollunga pls.dont confuse

    ReplyDelete
  8. it is published in hindu news paper chennai edition .

    ReplyDelete
  9. Replies
    1. bala sir do you know anything about what are the question they are?

      Delete
  10. Replies
    1. so, totally for 3 questions full mark will be given you know sir? do you have any idea about that wrong questions.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  11. olunga padichu pass pannavanga nelamai than kastam.

    ReplyDelete
  12. yellorukkum 2 mark add aagumaa?[HISTORY] or specific question ku mattumaa? any one say...

    ReplyDelete
  13. trb pantra thapala ipadi halukkal case pottute iruntha pass pannunavanga nelama than rompa ksatam tet casela thiru.nagamuthu sir pannuna maari pg-trb postinglium enime yar case pottalum case file pannakoodathu. -evan pass pannium case pottathala pathikapattavan g.saravanan economics.

    ReplyDelete
  14. TRB is just evolving. On the previous occasions, the quantum of filing cases is very small. Now, the variety and complexity of filing cases have increased. TRB is facing cases on all fronts; eligibility, method of selection, awarding marks etc.

    Don't worry, this shows the maturity of the candidates and the openness of TRB. In the previous years, no candidate bothers about the answer key, but now the candidates refer each and every question through the internet or with standard textbooks, and if they feel the answer key is wrong and it is affecting their selection, then only they are filing cases.

    The working style of democracy is sometimes slow but it evolves steadily. What you are experiencing is democracy in action.

    I am against the irresponsible answer given by TRB as they are just an govt agency conducting examinations, they have all rights to make the question setters responsible for these type of problems.

    TRB should ask the question setters to provide

    1. The source/origin of the question ( the textbook written by a renowned author)
    2. Supporting evidence for the question
    3. For an exam program to have legal defensibility there must be evidence as to the test’s
    quality that would stand up in a court challenge. You will need to be able to provide
    evidence that sound, professionally recommended guidelines were followed throughout
    the design, development, and maintenance of the exam program.
    4. Strict adherence to validity, reliability, fairness, and legal defensibility should be maintained.
    5. Conducting an exam to this proportion is not an easy job. It needs a dedicated and brilliant team that is obsessive of quality and looking for fine details.

    TRB should take the road of legal defensibility in conducting examinations. The prospectus must be thorough and it must be the final authority (without any ambiguities) for any clarifications regarding the eligibility, mode of examination, selection process etc.

    Hope, the upcoming exams will be free from any errors.

    ReplyDelete
  15. pg trb Tamil medium candidates nilamai ena achi sir. ellamey tamil eruknuma 10 to .b.ed ila na PG ,B.Ed mattum pothuma solunag sir

    ReplyDelete
    Replies
    1. According to honarable chief secretary of education tn said that pg with b.ed Tamil enough

      Delete
  16. Last year ellama tamil medium irukanum sonaga sir ipa pg bed pothumnu soluranga

    ReplyDelete
  17. somebody asking Trb will conduct the re exam for commerce sub.

    ReplyDelete
  18. I think the tamil medium cv candidates may be changed because they selected the candidates in 10th 12th upto pg but only pg with bed is enough. and for science candidates exam tamilil ezhuthiyirunthal kooda podhum endru oru judgement ulladhu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி