டி.இ.டி., சான்றிதழை பெற டி.ஆர்.பி., அறிவுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2013

டி.இ.டி., சான்றிதழை பெற டி.ஆர்.பி., அறிவுறுத்தல்.


ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழை, ஜன., 5க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி., ) அறிவுறுத்தி உள்ளது. கடந்த
ஆண்டு, அக்டோபரில், இரண்டாவது டி.இ.டி., தேர்வு நடந்தது. இதில், 20 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர்.

இவர்களுக்கான சான்றிதழ்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த மையம் சார்ந்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சென்று, ஜன., 5க்குள் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும் என, டி.ஆர்.பி., அறிவுறுத்தி உள்ளது.

8 comments:

  1. Sanrithalai vanga trb an koovuthu, sanrithal ilai endral dismiss panuvarkala apadi endral oru varudam. Kalithu an kodukavandum oru valai marathia

    ReplyDelete
  2. Tet ku cv natakuma natakatha

    ReplyDelete
    Replies
    1. ipothaiku ila.trb ku cal pani ketathuku tha case irukunu solrangale.

      Delete
  3. Now issuing certificate for 2012 TET.
    2013 TET certificate is on printing.
    Wait for C.V. and certificate...

    ReplyDelete
  4. We can file case against trb in supreme court for not giving marks for correct answers in paper 1 psychology (three questions)

    ReplyDelete
    Replies
    1. entha question paper1 psychology

      Delete
  5. We can ask TRB through right to information act (thagaval ariyum urimai sattam) where they get answer for that doubtful questions, they have to inform us within 6 weeks period of time. After that we can file a case against TRB in supreme court.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி