ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் ஏற்கப்பட மாட்டாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் ஏற்கப்பட மாட்டாது.


ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 இல் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் இனி ஏற்கப்பட மாட்டாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டிஇடி தேர்வின் கீஆன்சருக்குஎதிராக சி.ராஜேஸ்வரி உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த
நீதிபதி எஸ்.நாகமுத்து, அந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.

தீர்ப்பு விவரம்:

ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 ஆக.18 இல் ஆசிரியர் தகுதித் தேர்வை (டிஇடி) நடத்தியது. தேர்வுக்குப் பிறகு, தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான உத்தேச கீஆன்சரை இணையதளத்தில் வெளியிட்டு, ஆட்சேபனை பெறப்பட்டது. ஏராளமான ஆட்சேபனைகள் பெறப்பட்டதையடுத்து, பிரச்னைக்குரிய வினாக்களுக்கு சரியான விடையை இறுதி செய்வதற்கு நிபுணர் குழுவை அமைத்தது.அக் குழுவின் பரிந்துரைகளின்படி, கீஆன்சர் நவ.5 இல் வெளியிடப்பட்டது.இதைத் தொடர்ந்து கீஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி எதிராக ஏராளமான மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் முகாந்திரம் கருதி பாடப் புத்தகங்கள் ஆய்வு செய்யப்படு, சம்பந்தப்பட்ட பாடங்களின் நிபுணர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, நீதிமன்றத்தில் நீண்ட வாதம் மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக, ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தேர்வு வாரியத்தால் தொடர முடியவில்லை. இந் நடவடிக்கை தடைபட்ட காரணத்தால், அரசுப் பள்ளிகள் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

சில மாணவர்கள் தங்களுக்கு கணினி ஆசிரியரை நியமிக்க கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களை நியமிப்பது அரசுக்கு பெரும் போராட்டமாக அமைந்துள்ளது.இதன் முக்கியத்துவம் கருதி, இந்த வழக்கின் விசாரணைக்காக நீண்ட நேரத்தை இந் நீதிமன்றம் ஒதுக்கியது. சில கேள்விகளுக்கு கீஆன்சரில் உள்ள விடைகளை இந் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் அடிப்படையில், தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இப் பணியை முடித்து, ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகளைத் துவங்க இன்னும் ஒரு மாதம் ஆகும். இச் சூழலில்,கீஆன்சருக்கு எதிராக ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது இந்த நடைமுறையை மேலும் தாமதப்படுத்தும்.

ஆகவே, இத்தகைய மனுக்களை ஏற்பதில்லை என நீதிமன்றம் முடிவு செய்கிறது.தேர்வு முடிவு வெளியிட்ட பிறகு கீஆன்சரை எதிர்த்து மனு தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்படுகிறது. கீஆன்சரை எதிர்த்து ஏராளமான மனுக்களை விசாரணைக்கு ஏற்கும்போது, நியமன நடைமுறை பல மாதங்களுக்கு முடிவு இல்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலை ஏற்படும். இத் தேர்வு தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணையில், மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அது மனுதாரர்களுக்கும் பொருந்தும் எனக் கூறி இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

114 comments:

  1. naama sona enga kekuranga, sldravanga sollitanga, ippa kelunga.

    ReplyDelete
    Replies
    1. Saranya sundar arakoraiya padichu olaradu dhan unga velaya???????

      Late ah pana writts dhan cancell panitanga, inimae writt panakudathunu solitanga because court ah thenaradikra alavuku writts file panadu than karanam!

      Adae news la thapana question elam consider pani revaluation pananumnu order potrukangalae adu matum padikaliya neenga???

      Revaluate pana one month agumam apuram than posting elam!

      Engaluku nalada than solirukanga neenga thapa purinjukitadu unga thapu

      Delete
    2. Ms. Saranya, Your comment shows how you are referred the above statement. Already your comments made more controversial in the previous article. I just requesting you to read the below,
      அன்பு நண்பர்களே,
      தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

      Delete
    3. Saranya u are always creating hell lot of bad issues!! I know wat u did in last article and finally u ran away deleting your cheap comment, who wants ur bad and disgusting comments????

      U should be banned from all social websites!

      Delete
    4. avana avan pass pannedittu enna padu padran eethukku neenga eppade case mela case poddu pass pannunavanga life umm nasamakkurenga. unmaiyeelaye ungalukku mark kedaikkalana case podu athula thappu ellai. athukkaga avan case file pannerugan nanum case file panna porenu veena unga neerathai waste pannathenga friends

      Delete
    5. enna pa ippa enna aachu, oooooooooooooooooooooooooooooooooooooooooooooooohhhhhhhhhhhhhhhhhhhhhhhh.....................

      Delete
  2. Apadi..... oru vazhiya case mudinchithu iniavathu sikiran c.v nadathi appointment podunga

    ReplyDelete
  3. really veryhappy.pls start the next process immediately.a very much sweet gud news for all the passed and hardworked candidates.HARDWORK NEVER FAILS.it will be always rewarded in front of God.

    ReplyDelete
    Replies
    1. AMA friends, nama hardwork ku palana revaluate pana soli order potanga!!!

      Delete
    2. Revaluation only for pg trb paper only frnd .....

      Delete
  4. Appada enimelavathu kelappunga vandiya right right.....................!

    ReplyDelete
  5. judge nagamuthu sir vazhka.inime rid petition earkapadathunutha solirkar.dis time petition thalupadiya frnz?

    ReplyDelete
  6. re evaluation nadanthutu iruku pola trb la..atha earkenave case file panavangaluyku judge solirkala? re result eppo?

    ReplyDelete
  7. tet exam papera revaluation panrangala? appa 90 or 91 eduthu pass anavangalukku ethavathu resultla problem varuma? plz reply my no 9750384088

    ReplyDelete
  8. Hello, saranya madam read the above news properly and give the comment reresult confirm.

    ReplyDelete
    Replies
    1. hello reresult varum but there will be any changes in the answer key so dont worry better luck next time

      Delete
  9. Eppapa CV pannuvanga, its too late already....

    ReplyDelete
  10. Revaluation mudinja apuram dhan

    ReplyDelete
  11. Is there"ll any changes in the result pls reply

    ReplyDelete
  12. result definetelely changes

    ReplyDelete
  13. result surely not change....just now i called trb askd abt the cv nd re result.....they told no changes in answers cv ll b with in a week

    ReplyDelete
    Replies
    1. ganesan sir ithu rumour nambathiga.nanum nethu tha trb ku cal panen case iruku athu mudiju thanu sonaga

      Delete
  14. Dear friends, one of the leading magazine, and one of the news channel, published a news about TET that the court ordered to TRB that revalu. the TET exam. ans. papers. So, It may be true. If reval. means should be surely changed. This is logical.

    ReplyDelete
  15. Jus now I called TRB, dat madam said revaluation undergoing as per Madurai court order so we need to wait! Don't spread rumors!

    ReplyDelete
    Replies
    1. Yes sir revaluation is going ..only for pg commerce paper only...today news...no changes in tet paper plz call to trb and conform it....

      Delete
    2. No sir for both tet and pg commerce revaluation under process

      Delete
    3. Tet how many answers change? Is it true?

      Delete
  16. Yes just now i made a call the madem told that some cases are going on at the moment after that process start

    ReplyDelete
  17. re evaluate pannuna mark change ahuma.tet how many answer change.plz reply

    ReplyDelete
  18. nun thiran question mattum change agum Rachel, do, and suffix will double answers so nunthiran podama vera answer pottu 90 eduthavangalukku kastam than but result la pass endru koduthal matra koodathu nama god kitta pray pannalam

    ReplyDelete
  19. No changes in TET. Wait for C.V.....

    ReplyDelete
    Replies
    1. Ipdiyae olaritu irunga! Revaluate pana solradu dhan unga oorla no change ah??

      Delete
  20. What are the questions?

    ReplyDelete
  21. Revaluate thana panna sollirukkanga...key answer change pannunganu sollala illa.... this is only eye wash...sir

    ReplyDelete
    Replies
    1. Key answer change panradum revaluate panradum onnu than theriyada neenga eduku comment pana varinga??

      Delete
  22. I am last tet la 88 .again ipa nalla padichi pass paniten. Ipa 88 and 89 yeaduthavangangaluku kastama irukum athanala case file panni irukinga unga urima.casela neenga win pannanum.ungalukum nallathu nadakkanum. All the best.saranya pathikka pattavangala nama kai thukividanum and aruthala 4word peysalamey. Namakku job than thali poguthu ana avangaluku lifey poguthu

    ReplyDelete
    Replies
    1. sir i got 91 marks...if change the answer i ll affect?

      Delete
  23. How many answers awarded marks? What are the questions?

    ReplyDelete
  24. paper1 la key answer change panragala

    ReplyDelete
    Replies
    1. 1 la no problem. paper2 la tha prblm.trb officeku cl panen just now.c.v eponu ketathuku case iruku athu mudiju tha nu solranga.

      Delete
  25. paper 2 kku etthana question change aguthu plz reply.entha subjectla change aguthu plz tell

    ReplyDelete
  26. Sir I got 91 marks.ippo entha answer change panni irukkangannu theriuma.pls reply

    ReplyDelete
  27. No change is there don't worry and be ready for C.V.

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. pass pannuinu ella frnd um kavalai pada vendam, pass anavangala fail panna maatanga. but revalution nadanthalum answer change aaga porathu illa, this is 100% true, marubadium result varum pothu therinjukuvinga.

    ReplyDelete
    Replies
    1. Saranya ungaluku arivae ilaya? Adu epdi endha changes yum ilama key veliyida mudiyum??? 3questions delete pana soliyum, 3questions answers revise pana soli court ae order potachu apuram changes panama iruka matanga. Vela ilamala case potu wait panrom?? Suma inda madiri comments podathinga. Last warning to u.

      U r always creating problems, apuram consumer court la unga mela case podra madiri irukum..

      Delete
    2. unaku arivu illama thaan ipdi pesikitu iruka, un velaiya paaru, unkita yaarum sollala

      Delete
    3. Ni un velaiya paru, unkita yarum kekala

      Delete
    4. unna thaan ketangalo................? unaku arivu illanu thane fail potanga, apram pass pannunavangala arivu illayanu kekura

      Delete
    5. Hey fraud saranya, atha fail anavankita kelu. Unaku anda alavuku arivu irunda ni yen inga vettiya comment panapora

      Delete
  30. Ms.saranya for God's sake stop commenting lik these!

    ReplyDelete
  31. pass pana frnz ipdilam comment panathinga.correct ans ku case podrathu anaivarin urimai.c.v late akthukra aathangam purithu.bt trb suggestion kuduthapave verify pani irunthal case podra avasiyam vanthu irukathu.trb inimelavathu carefula irukuma?

    ReplyDelete
  32. Replies
    1. Ungalku yen 88,89 mark eduthavangala partha kindala theriyuthu? Answer my question Saranya neenga teachera enna panna porenga, fail agum students ungalal suicide panrathuku vaippu irukku,try to change yourself,try to understand others feelings,am watching ur comments both in kalviseithi and kalvisolai if you're passed means go and do your duty

      Delete
    2. stop commenting like...... neenga than understand panama case pottu uyira vanguringa....job resign pannitu padichu pass ana ipadi case pottu engala pitchai eduka viduringa...........kandipa answer change agathu...........exam eluthuna namake ivlavu responsibilities irukum pothu que eduthu expert vachu ans correct panra trb ku irukatha..totally u r wasting money by filing case.tats all study for next tet best of luck

      Delete
    3. U stop commenting lik dis, kandipa answer change agum, trb ae Chennai highcourt la time ketrukanga, neengalam yen ipdi comment panringa??? Enga urimaiku nanga fight panrom. Stop teasing us

      Delete
  33. kandipa answer change agathu..........90 mark eduthavanga dnt get worry and b ready for cv

    ReplyDelete
  34. Now all judgements are avl in court website. Only 2 questions in pshycology changed - s - curve and type of councelling . ALL OTHER QUESTIONS ARE REJECTED.
    Court website link http://judis.nic.in/judis_chennai/qrydisp.aspx?filename=63405

    ReplyDelete
    Replies
    1. Yes all questions rejected, all cases were disposed and he also mentioned that all questions should be revaluated for all Candidates!

      Delete
    2. sir commerce judgementukku eppadi sir file name kandupidikarathu

      Delete
  35. Saranya neenga pass panitingala? Ungaluku all the best. Nan pass pannunavan than. Fail ana persons unarvukaluku mathipalikanum. Trb panna confuseku avanga thandana vangakudathu. Avanga manasu kastapadama comment pannunga.pls by RAM

    ReplyDelete
    Replies
    1. ethuku mathipalikkanum...........!exam work a start panni 1 year aga povuthu innum verification kuda nadakala, ithula intha case vera............trb ku entha confuse um illa, avangalukku solli thanthavanga confuse pannirukanga.1,2 question ku ivalo soldravanga meethi irukka 148 question a padichu pass aga vendiyathu thane...... enaku no problem pa,

      Delete
    2. same feeling madam, case potu aduthavan life a waste pandrathula avalo happy, ivangala ethum panna mudiyathu, thaanavum thiruntha maatanga, sollium thiruntha maatanga.

      Delete
    3. Saranya thapa comment pantu ADA evalo ketanu unoda comment ah delete pantu thunda kanoom thuniya kanoomnu oodnava dhana nee? Niyellam oru aalu, unaku comment onnu than kedu. Chi po

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Saranya madam nanum cv ki and jobku wait pannuren. Ungaluku theyriuma nan job resation panni 6 month aguthu.ipa antha company la again job keyta " unaku govt job kidachidum apuram pathila poiduva so venam nu sollitanga.so nan ipa job ilama kastapaduren saranya

      Delete
    6. Ni address iruka peru vecha sori pudicha veri naai

      Delete
    7. nice punch madam, anonymous yaaaru pa. kevalama pesura, avanga kovam gnayamanathu

      Delete
  36. Athey pola neengalum saranya unga sister a ninachi comment pannunga pavam

    ReplyDelete
  37. ada yathavathu panunga sekarama cv podunga yappo intha tet exam vanthucho appova nimathi pochu valai yallam vittutu kasatapattu pass panina kandugava mataranga .

    ReplyDelete
  38. Ama other 3 person question mela question keykkaranga yeapa velaiku povanu

    ReplyDelete
  39. இப்போ யாராவது சொல்லுங்க .11****, vacancy. but 14**** pass. excess என்ன பண்ண போறாங்க .நான்லாம் excess ல தான் . எண்ணை என்ன பண்ண போறாங்க.

    ReplyDelete
  40. paper ii final key sure'a change agum. dont worry, 3 qn mark award by madurai court.( positive curve, types of counselling, polar winds) . enna nadakuthunu theriyamal comments kodukum saranya periya arivalinu ninaipu.? ithulam eppadi tet pass acho? doubt aga iruku.

    ReplyDelete
    Replies
    1. how u know sir?i got 91 marks ly...i ll get fail mark ah?

      Delete
    2. don't worry teachers, who have secured pass mark those no need to worry. questions are evaluating...but trb answers couldn't inverting. chances to increases the mark only. but never reduce your mark. I'm sure to these statement. எப்போ தான் free யா இருப்பீங்க. சந்தோசமா இருங்கப்பா. dought na Facebook la kuda add பண்ணுங்க. நான் வறேண்

      Delete
    3. Friend, I agree with psychology questions but polar winds rejected, see case number 18225, judge Nagamuthu

      Delete
  41. நான் கண்ணன் . இப்போ tet la 95. வரலாறு. MBC, என்னதாங்க நடக்கும் . கால் பன்னுங்க அன்பர்களே.. 979-155-6422
    OR mail to... kannanmail.in@gmail.com

    ReplyDelete
  42. trb final answer la mark kuraiyathu. 1 r 2 mark increase agum.

    ReplyDelete
  43. Innumada intha ooru nammala namputhu…

    ReplyDelete
  44. please anybody tell me that revaluation is true. come to screen

    ReplyDelete
    Replies
    1. there wil be no revaluation dont belive any news

      Delete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. 5000 TET passed candidates (90-92) failed and 2000 failed candidates (87-89) passed in reevaluation, enna kodumai saravanan ethu

    ReplyDelete
    Replies
    1. Pass panna panranga illati adutha TET elutha poranga Yenna mairuku ipadi comment podra pannada..?

      Delete
  47. good morning friends, gather the news about how many vacancies in each subjects, how many candidates passed in each subjects, and what are the questions deleted, two options,.......correctly from authorized persons. Can U?

    Don't mistake me friends, brothers,...

    No body know these. Then why we ourself fighting? Comments should be in nice way. Argument should be in healthy way.

    In general:

    Don't think those who got 90 - 95 marks are very brilliant
    those who got 80 - 89 marks are a fool.
    All are same only,

    Dear candidates who got 85 - 89, U will get a job.

    One of the candidates who got 92, gave comment previously.
    That is:
    He comment against the poor weightage candidates. He is having just 92. But got weightage 77.
    The candidates who got 103 but having weightage 70.
    Now that 92 marks candidates affraid against the judgement because of reducing his marks.
    But I pray god his marks should not be reduced.
    Think always good
    I think this statement should be understand to all.

    ReplyDelete
    Replies
    1. i got 91 marks my weightage is 77...i ll get fail marks ah bcoz of this judgement?

      Delete
  48. 1)If we track the proficiency achieved by a student for about 6 months, who learns drawing then the obtained learning curve is A)POSITIVE CURVE (OR) B) 'S' TYPE CURVE
    2)The number of types of counselling is WRONG QUESTION (DELETED).
    3)The winds that below from a particular direction throughout the year A)TRADE WINDS (OR) B)POLAR WINDS OR D) PLANETARY WINDS

    ReplyDelete
  49. Saranya, nee oru kevalam! Unoda namela ni comment panra, apuram anonymous la niye anda comment a support panikira, idaellam oru polapa

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. Miss useless Saranya hope u don't have job, if so keep quite, stop ur comments

    ReplyDelete
  52. Ada sanda podathinga yettaiiyya...!!! Revaluation or CV anyone comes within 10days that depends upon the decision taken by TRB or Govt.

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Saranya ninga rompa kovama peysuringa. Ana unga kovam niyanamanathu

      Delete
    2. Nee than nee pota aani asingam pudicha comment ah night yoda night ah delete panitu kaanamapona kevalamana velangatha vetti useless

      Delete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Naa ambalaya ilayanu unta prove panavendiya avasiyam enaku ila, adu enoda wife ku theriyum! Nee ladya latchanama comment panu, ethanayo ladies comment panranga nanga avangala elam una pola comment panroma?? Nee pesaraduku thagunda badhil dhan kedaikum

      Delete
    2. dei useless anonymous, ne pesarathulaye thoriyuthu nee ambalaye illa. pondatti podavaiya thuvaikkathan layakkunnu. oru ladya nee ipadi pesaratha un pondattikita kamichi paru. avale um monjila thuppuva. appuram um pontatikita un ampalathanatha kamikkavum koda unakku chance irukkathu. ampalaya iruntha mothala unnoda namea type pannuda----------------- useless hell.........

      Delete
    3. Nee than Saranya biggest useless hell

      Delete
  55. Nee dhan lady ilaye po po

    ReplyDelete
  56. Replies
    1. Na ladya solala, enda ponnum ipdi kevalama pesamatanga. Nee ambalayanu keta neenga suma viduvingala.

      Delete
  57. dai anonymous kevalama illaya da, oru lady kita poai. thu

    ReplyDelete
    Replies
    1. Mr.anonymous avanga matum nee ambala ilanu sonadu rit ah??? Ela ladies ipdii dhan comment panrangala? Adan avan apdi ketrukan

      Delete
  58. ipdiye poikitu iruntha ithuku oru mudive illaya...................?

    ReplyDelete
  59. trb mudive iruthiyanathu.

    ReplyDelete
  60. Am not saranya. Mariyathaya pesunga. Nee aambalatha k. Lik that prove ur eligiblity in tet. Dont beg for marks. Moodikittu ponga sir. Padinga olunga.

    ReplyDelete
  61. Nee olunga velaiya paru saranya

    ReplyDelete
  62. ithellam oru pecha,,,.....enna manidhargal ivargal. neenga yen adichukiringa, trb mudivu pannatum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி