முதுகலை ஆசிரியர் தேர்வு மறுமதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2013

முதுகலை ஆசிரியர் தேர்வு மறுமதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.


முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஜீலை 21 -ல் நடைபெற்றது.அந்த தேர்வினை மிதிப்பீடு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ் தவிர்த்து பிற பாடங்களுக்கான முடிவுகள் வெளியிட்ட நிலையில்,
வணிகவியல் பாடத்தில் வினாத்தாள் குளறுபடி காரணமாக இரண்டு கேள்விக்கான சரியான விடை தரவில்லை என்று ஷெர்லி என்பவர் தொடர்ந்த வழக்கில் இரண்டு மதிப்பெண் வழங்கவும்,மீண்டும் மதிப்பீடு செய்து முடிவுகளை வெளியிடவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

13 comments:

  1. hi friends we should form a network, i hav passed in english in this trb.those who r willing this P.G.A. NETWORK sms UR NAME, MAJOR, TRB REG NO, DISTRICT, AND CONTACT NO to my contact number 9865955083, this will be useful to share our informations and more useful during our counselling. so pls enhance and elaborate P.G.A.NETWORK.

    ReplyDelete
  2. Fast ah appointment poda matingala

    ReplyDelete
  3. Fast ah appointment poda matingala

    ReplyDelete
  4. What about tet case? I am 89

    ReplyDelete
    Replies
    1. you will get marks and will clear TET Don't worry friend. Please tell ur name. Mention it in ur message. We are discuss here.

      Delete
    2. How many questions for tet added

      Delete
  5. tet case a court thallupadi paniruchu. Ungala yalaraium next tet ku padikavum solliruchu.

    ReplyDelete
  6. DINAKARAN NEWS
    மதுரை: முதுநிலை வணிகவியல் பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வில் நீக்கப்பட்ட இரு கேள்விகளுக்கு இரு மதிப்பெண் வழங்கி, தேர்வுத்தாளை மறு மதிப்பீடு செய்து முடிவு அறிவிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. முதுநிலை வணிகவியல் பட்டதாரி ஆசிரியர் தேர்வில், சரியாக பதிலளித்தும் 7 கேள்விகளுக்குமதிப்பெண் வழங்கவில்லை. அந்த கேள்விகளுக்கு முழுமதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடக்கோரி ஷெர்லி சத்தியா சிரோன்மணி உட்பட பலர், ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:

    வணிகவியல் ஆசிரியர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 48 மற்றும் 63 ஆகியன நீக்கப்படுகின்றன. கேள்விக்கும், பதிலுக்கும் தொடர்பில்லாததால் அந்த இரு கேள்விகளும் நீக்கப்படுகின்றன. அந்த கேள்விகளுக்கு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இரு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இந்த மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை வணிகவியல் பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு தாளை மறு மதிப்பீடு செய்து, தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டா

    ReplyDelete
  7. Pg history subject kum all papers i re evaluate seiya solli court order pottu irukunnu The Hindu chennai edition page number 4 ley pottu iruku... unmaiya???

    ReplyDelete
  8. HISTORY ku Re evaluation aa? why sir?

    ReplyDelete
  9. i am prabakaran i finished p.g trb tamil i get 97 mark what about case . . . . when the result will be announced

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி