முதுகலைத் தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2013

முதுகலைத் தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நீதிமன்ற அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ( 02.12.2013) அவ்வழக்கு நீதி அரசர்கள்ஆர்.சுதாகர், எஸ் வைத்தியநாதன்ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணக்கு வந்தது. பிழையான வினாக்கள் குறித்து சில தகவல்களை வினவிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை
அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர். இன்று வழக்கின் அடுத்தகட்டத்தை முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வெழுதியுள்ள அனைவரும் மிகுந்த பரபரப்புடன்எதிர் நோக்கியிருந்த நிலையில் எவ்வித வாதமும் இடைபெறாமல் வழக்கு தள்ளிவக்கப்பட்டதால் முடிவு தெரிய அடுத்தவாரம் வரை காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

11 comments:

  1. Next week na?date enna?by senthil murugan.hai tamil major friends please come to screen and please share u r mobile numbers.entha case ippo mudikuramathiri theriyala.so nama ellearum sernthu pesina ithuku oru step eaduka try pannalam.by senthil murugan 9865040594

    ReplyDelete
  2. Candidates should approach court only for genuine issues otherwise everyone has to suffer like this. Printing mistake in question paper is not all a big issue but unfortunately few put cases without knowing the consequence and caused huge trouble.

    ReplyDelete
  3. ena kodumai ithu epatha judgementt varum?

    ReplyDelete
  4. 2881 teachers future is being delayed due to these silly cases. hope to be end for this case by next week.............

    ReplyDelete
  5. thirupur district selected candidates in english contact me my number 9865955083

    ReplyDelete
  6. yean, NEETHEE ARASARUKU wife Niyaabagam vanthurucha? Athaan Next week ku case sa Thalli vatchito veetoku poitaaro?

    ReplyDelete
  7. All our PG TRB TAMIL candidates utmost desire is to finish the trb appeal hearing atleast by December (10th) 2nd week.

    Expect that-After complete analysis of govt & trb appeal-madurai hc bench will finalise the + ve judgment & give interim order to publish PG Tamil result soon with suitable solution to affected B Series & unaffected A C D Series.

    ReplyDelete
  8. Thank u Siranjeevi sir..

    ReplyDelete
  9. T.SELVANDRAN சார் என் மனைவி மகளை பிரிஞ்சி எட்டு மாசமா டெட் க்கும் முதுகலை தமிழ் தேர்வுக்கும் கஷ்ட பட்டு படிச்சு டெட்ல 99 PG TAMIL EXAMLA 116
    மார்க் எடுத்திருக்கேன் .இனியாவது என் குடும்பம் கஷ்ட படமா வாழணும்னு நெனைச்சி படிச்சேன் அனால் பலன் இல்லை .சரி ஜட்ஜ்மெண்ட் எப்டி வந்தாலும் பரவாயில்லை இன்னும் ஒரு மாசத்தில தெரிஞ்சரும் வேளைக்கு போகலாம் போகலாம்னு இருந்து மிக பெரிய கடன்கறன ஆனது தன மிச்சம் .கஷ்ட பட்டுகிட்டு இருந்த என்ன கடன்காரண ஆக்கிட்டாங்க.ஓகே என்னை போல தரித்தரம் பிடிச்சவனுக்கு எதுவுமே நிரந்தரம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. Don't worry brother. Your hard work will never fails.

      Wait one more week!

      Delete
    2. Thank you kallaiamudhan.paarpom.intha arasum neethi arasargalum enna solla po rankanu SELVANDRAN

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி