எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நீதிமன்ற அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ( 02.12.2013) அவ்வழக்கு நீதி அரசர்கள்ஆர்.சுதாகர், எஸ் வைத்தியநாதன்ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணக்கு வந்தது. பிழையான வினாக்கள் குறித்து சில தகவல்களை வினவிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை
அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர். இன்று வழக்கின் அடுத்தகட்டத்தை முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வெழுதியுள்ள அனைவரும் மிகுந்த பரபரப்புடன்எதிர் நோக்கியிருந்த நிலையில் எவ்வித வாதமும் இடைபெறாமல் வழக்கு தள்ளிவக்கப்பட்டதால் முடிவு தெரிய அடுத்தவாரம் வரை காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next week na?date enna?by senthil murugan.hai tamil major friends please come to screen and please share u r mobile numbers.entha case ippo mudikuramathiri theriyala.so nama ellearum sernthu pesina ithuku oru step eaduka try pannalam.by senthil murugan 9865040594
ReplyDeleteCandidates should approach court only for genuine issues otherwise everyone has to suffer like this. Printing mistake in question paper is not all a big issue but unfortunately few put cases without knowing the consequence and caused huge trouble.
ReplyDeleteena kodumai ithu epatha judgementt varum?
ReplyDelete2881 teachers future is being delayed due to these silly cases. hope to be end for this case by next week.............
ReplyDeletethirupur district selected candidates in english contact me my number 9865955083
ReplyDeleteyean, NEETHEE ARASARUKU wife Niyaabagam vanthurucha? Athaan Next week ku case sa Thalli vatchito veetoku poitaaro?
ReplyDeleteAll our PG TRB TAMIL candidates utmost desire is to finish the trb appeal hearing atleast by December (10th) 2nd week.
ReplyDeleteExpect that-After complete analysis of govt & trb appeal-madurai hc bench will finalise the + ve judgment & give interim order to publish PG Tamil result soon with suitable solution to affected B Series & unaffected A C D Series.
Thank u Siranjeevi sir..
ReplyDeleteT.SELVANDRAN சார் என் மனைவி மகளை பிரிஞ்சி எட்டு மாசமா டெட் க்கும் முதுகலை தமிழ் தேர்வுக்கும் கஷ்ட பட்டு படிச்சு டெட்ல 99 PG TAMIL EXAMLA 116
ReplyDeleteமார்க் எடுத்திருக்கேன் .இனியாவது என் குடும்பம் கஷ்ட படமா வாழணும்னு நெனைச்சி படிச்சேன் அனால் பலன் இல்லை .சரி ஜட்ஜ்மெண்ட் எப்டி வந்தாலும் பரவாயில்லை இன்னும் ஒரு மாசத்தில தெரிஞ்சரும் வேளைக்கு போகலாம் போகலாம்னு இருந்து மிக பெரிய கடன்கறன ஆனது தன மிச்சம் .கஷ்ட பட்டுகிட்டு இருந்த என்ன கடன்காரண ஆக்கிட்டாங்க.ஓகே என்னை போல தரித்தரம் பிடிச்சவனுக்கு எதுவுமே நிரந்தரம் இல்லை.
Don't worry brother. Your hard work will never fails.
DeleteWait one more week!
Thank you kallaiamudhan.paarpom.intha arasum neethi arasargalum enna solla po rankanu SELVANDRAN
Delete