ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 தாள்2 ல் பாடவாரியாக வெற்றி பெற்றவர்கள் மற்றும் காலிப்பணியிட விபரம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 தாள்2 ல் பாடவாரியாக வெற்றி பெற்றவர்கள் மற்றும் காலிப்பணியிட விபரம்.

ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 தாள்2 ல் பாடவாரியாக வெற்றி பெற்றவர்கள் மற்றும் காலிப்பணியிட விபரம்:

TET Paper II - subject wise vacancy position - based on the data available from comments


 இந்த தகவல் முற்றிலும் யூகத்தின் அடிப்படையில் நண்பர் ஒருவர் நம்து
 E-mail முகவரிக்கு அனுப்பிய தகவல் மட்டுமே,எனவே இதில் கல்விச்செய்தியின் பங்கு எதுவும் இல்லை.நண்பர் அனுப்பிய தகவல் எந்த அளவுக்கு சரியானது என்பதை சற்று பொருத்திருந்து பார்க்கலாம்.


நன்றி திரு சங்கர் அவர்களுக்கு...

 இதோ அவரது தொகுப்பு உங்கள் பார்வைக்கு......

Hello sir,
Please find a table of 'pure guest work' based on the comments provided by the kalviseithi users.

Assumptions:

1. There is an increase in the no. of vacancies by 16% across all the subjects (to match the total no. of vacancies announced by TRB) 
2. A number which is close to the highest CV number provided by the users (sometimes rounded off to the closest hundred)
3. List published by the blog (2012 vacancy list) is used the main reference data (I don't know how close it is to the real data. But looks genuine).



Based on the above table,the following are the hypotheses

1. There will be a really tough fight the Tamil, English and Maths majors.  Since the vacancies are in 1000s, all the meritorious candidates will will (caste will play its part).

2. All the History and Geography candidates can relax. No need of worrying about the weightage and quota. All of them will get their jobs with their hands down.

3. Physics, Chemistry, Botany and  Zoology candidates can hope for some sure shot. But the calculations are really close. Since this is just a hypothesis, close calls are tough to predict. Any All is Well, I can see some light at the end of the tunnel for all of you.

I have been following Kalviseithi.Net for quite some time which makes this possible. Thanks for posting court news within couple of hours (when there was an error, that too was corrected within the next couple of hours). Great work.
-Sankar G

19 comments:

  1. absolutely wrong information frns BT all will get job

    ReplyDelete
  2. Replies
    1. yes sir tamil passed candidates 4200 irukanga but ivunga 4001 nu kodukaranga ippadi solvathal silar mana ulachaluku aalagalam BP earalam heart problem varalam eeana niraiya 40 45 age ullavargal intha news parthal romba tension avargal ethuvaga irunthalum trb news than correct innum one week la theriya poguthu so neengal yaraiyum kulapathinga dear kalviseithi ithu thapana information ithai publish pannitu nanagal porupalla endru neengal solvathu vedikkai please ithai udane remove seyyungal illavital pala perin bp and hyper tension ku neengal than porupu thelivana correct ana news matum publish pannunga please

      Delete
  3. Sir PG postings mattumthan subjectwise poduvanga because 9th to +2 varaithan subject teachersea concern subject handle pannuvanga, matrabadi upto 8th varai entha subject padichirunthalum ella subjectayum handle pannuvanga. SO INTHAHTADAVAYUM SUBJECTWISE PODAMA TOTALA IRUKIRA VACUNCYA FULL PANNUVANGA, Passed Candidates arrount 17000 but total vacancy arrount 13000 so 4000 extra irukanga enna pannuvanganu puriyalai

    ReplyDelete
    Replies
    1. ஐயா எந்த காலத்தில் இருக்கிறீர்கள். 2004 -ல் இருந்தே 6 - 10 வரை பட்டதாரி ஆசிரியர்தான். பாடவாரியாகத்தான் நியமனம். 1 - 5 வரைதான் இடைநிலை ஆசிரியர்கள். அவர்களுக்குத்தான் subjectwise கிடையாது.

      Delete
  4. inum 2 weeksla therijidumpa

    ReplyDelete
  5. midele school vacant searhal poting incress agum boos don't feel paper 2 all person get job

    ReplyDelete
  6. Kalvi seithi admin Y u publish this type of wrong informations?????

    ReplyDelete
  7. naan annamalaiyarla b.lit padichen.I II III yr marksheet than iruku.consolitated marklist illa.cv ku problem varuma?pls anybody ans me

    ReplyDelete
  8. ithu padi pattha 4000posting fill agamalaye irukka poguthu

    ReplyDelete
  9. Hi v sorry we are not believe it.pls give me correct one thanks

    ReplyDelete
  10. Anybody can able to explain, What are the necessary things (certificates) we need for certificates verification...?

    ReplyDelete
    Replies
    1. techers tn website la poi parunga athula tntet-2013 instruction upload pannirukanga...

      Delete
  11. Anybody can able to explain, What are the necessary things (certificates) we need for certificates verification...?

    ReplyDelete
  12. Tamil - 4166
    Eng - 5201
    Maths - 3004
    Phy - 729
    Che - 819
    Zoo - 51
    His - 2262
    Geo - 107
    Total - 16339

    ReplyDelete
  13. Tamil - 4166
    Eng - 5201
    Maths - 3004
    Phy - 729
    Che - 819
    Zoo - 51
    His - 2262
    Geo - 107
    Total - 16339

    ReplyDelete
  14. இதே trbchennai.blogspot.in இணையதளத்தில் நவம்பர் 11,2012 ல் வெளியிட்ட செய்தியில் இதற்கு மாறுபட்ட செய்தி உள்ளது.எது உண்மையான காலி பணியிட விபரம்.

    ReplyDelete
  15. This is not the vacant list........... It is TNTET 2013 Paper 2 qualified list........

    ReplyDelete
  16. PLEASE CLARIFY IF THE GOVERNMENT CONSIDERS TO GIVE RELAXATION IN ELIGIBILITY MARKS FROM 90 TO 83 FOR THE 2012 EXAM STUDENTS WHAT WILL BE THE IMPACT ON THE GAP BETWEEN THE VACANCY AND NO OF PASED CANDIDATES. IF SO ALL THE SELECTION MAY BE BASED ON THE 2012 SELECTION SYSTEM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி