அனைத்து ஆசிரியர் காலியிடங்களும் நிரப்பப்படும்:அமைச்சர் கே.சி.வீரமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2014

அனைத்து ஆசிரியர் காலியிடங்களும் நிரப்பப்படும்:அமைச்சர் கே.சி.வீரமணி

காலியாகவுள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார்.வேலூரில் நடைபெற்ற கல்வித்துறை அலுவலர்கள்,

தலைமை ஆசிரியர்களுக்காக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார். இதுவரை 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் இன்னும் 15 நாட்களுக்குள் காலியாகவுள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த ஆண்டு 10 மற்றும் 12- ஆம் வகுப்புத் தேர்வில், மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக உயர்த்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக அரசு 45 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

47 comments:

  1. Very very good news.congrtulation to all canditates.

    ReplyDelete
  2. Very very good news.congrtulation to all canditates.

    ReplyDelete
  3. Dear friends,
    TET-2, pass anavanga ellarukkum velai kidaikkuma..? pls reply friends..?

    ReplyDelete
  4. Congratulations for all pg & tet candidates.

    Well done TRB....

    Expected all PG sub final pro sel list (after 17th cv) by jan 20th & online counselling within 22 to 27th.

    Expected TET final sel list (after 27th cv) by 27 or 28th. Online counselling after 28th.

    Grand appointment function by jan end or feb 1st wk.

    ReplyDelete
    Replies
    1. hi sir... this is selvaraj(Erode)...I have spoken with U already... but now I lost ur contact no.... I want to talk to U so please contact me on 7200456327/9750880332

      Delete
  5. Secondary grade to bt promotion undaa?TET posting min kidaikuma?

    ReplyDelete
    Replies
    1. irukaratha vitu parakarathuku aasai padathe poi tet paper 2 eluthi pass pannu velai kidaikum enga sappata pudungathe ini intha pakkam vantha mavane tholanjidu

      Delete
  6. ஐயா உறுதியான தகவலா?

    ReplyDelete
  7. 18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது

    .
    ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை (ஜன.11) வெளியிட்டது.

    இரண்டாம் தாளில் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகளை மாற்ற செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நான்கில் இரண்டு கேள்விகளை நீக்கி ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. நீக்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டதால், இரண்டாம் தாளில் 2 ஆயிரத்து 436 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16,932 ஆக உயர்ந்துள்ளது.

    முதல் தாள் தேர்வுக்கான முக்கிய விடைகளில் மாற்றம் இல்லாததால், அந்த தேர்வு முடிவுகளில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை.

    ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாளை 2.62 லட்சம் பேரும் இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர்.

    இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும் இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர்

    இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

    வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இரண்டாம் தாளில் 4 முக்கிய விடைகளை மாற்றி உத்தரவிட்டது. அதனடிப்படையில், விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, திருத்தப்பட்ட புதிய தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

    ஜனவரி 20 முதல் 28 வரை சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 20 முதல் 28 வரை நடைபெற உள்ளது. நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 30 மாவட்டங்களில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற தேர்வர்கள், ஜனவரி 27-ஆம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். இவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டங்களில் உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    அடுத்தடுத்து தேர்வு முடிவுகள்:

    நீதிமன்ற வழக்குகளால் தடைபட்டிருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் திருத்தப்பட்ட முடிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டுள்ளன.

    மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக நடைபெற்ற போட்டித் தேர்வின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டன.

    இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் திருத்தப்பட்ட முடிவுகள் பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தொடர்ந்து பணியாற்றியதன் காரணமாக, ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் சனிக்கிழமையே வெளியிட முடிந்ததாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் சுமார் 18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது

    ReplyDelete
    Replies
    1. ஏன் நீலகிரி பெரம்பலூர் மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு இல்லை.

      தேர்ச்சி பெற்றவர்கள் இல்லையா?

      Delete
    2. romba kammithan double digit than so kovai udan trichy udan link pannitanga yarukavathu neelagiri thevai pata easy ya edukalam

      Delete
  8. sir pg councelling feb 4 to 7 tet councelling from 10 final list January 31 cm grand function 19 February confirm news from ministry of education wait and see

    ReplyDelete
    Replies
    1. Congratz friends... YMCA college stadium is getting ready to welcome all the teachers on Feb 6 or 7... Yes we've a grand function on these days...

      Delete

  9. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற தேர்வர்கள், ஜனவரி 27-ஆம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். இவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டங்களில் உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். thanks to http://thamaraithamil.blogspot.in/

    ReplyDelete

  10. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் சுமார் 18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

    ReplyDelete
  11. 18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது

    .
    ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை (ஜன.11) வெளியிட்டது.

    இரண்டாம் தாளில் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகளை மாற்ற செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நான்கில் இரண்டு கேள்விகளை நீக்கி ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. நீக்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டதால், இரண்டாம் தாளில் 2 ஆயிரத்து 436 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16,932 ஆக உயர்ந்துள்ளது.

    முதல் தாள் தேர்வுக்கான முக்கிய விடைகளில் மாற்றம் இல்லாததால், அந்த தேர்வு முடிவுகளில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை.

    ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாளை 2.62 லட்சம் பேரும் இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர்.

    இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும் இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர்

    இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

    வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இரண்டாம் தாளில் 4 முக்கிய விடைகளை மாற்றி உத்தரவிட்டது. அதனடிப்படையில், விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, திருத்தப்பட்ட புதிய தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

    ஜனவரி 20 முதல் 28 வரை சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 20 முதல் 28 வரை நடைபெற உள்ளது. நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 30 மாவட்டங்களில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற தேர்வர்கள், ஜனவரி 27-ஆம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். இவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டங்களில் உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    அடுத்தடுத்து தேர்வு முடிவுகள்:

    நீதிமன்ற வழக்குகளால் தடைபட்டிருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் திருத்தப்பட்ட முடிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டுள்ளன.

    மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக நடைபெற்ற போட்டித் தேர்வின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டன.

    இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் திருத்தப்பட்ட முடிவுகள் பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தொடர்ந்து பணியாற்றியதன் காரணமாக, ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் சனிக்கிழமையே வெளியிட முடிந்ததாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் சுமார் 18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
    இடுகையிட்டது Velan Thangavel நேரம் 10:12 thanks to tamarai tahamil.blog spot

    ReplyDelete
  12. pg second list kku chance irukka

    ReplyDelete
    Replies
    1. second list confirmed.. but it will take some time...nearly 300 to 350 vacancies will be in second list...

      Delete
    2. totally 300 or subjectwise

      Delete
    3. Totally only..in each subject only 20-25 vacancies

      Delete
    4. yenna sir solluringa pgla second list vunda its true? govt additional postingu othukittangala .

      Delete
    5. backlog and other department vacancies

      Delete
    6. ippave kooduthala each subjectla 20 candidate additionalathane select panni irukkaanga apparam yeppadi sir

      Delete
    7. பேக்லாக் சிஸ்டம் அப்படின சிவிக்கு கூப்பிட்டு செலக்ட் அகதவங்கள அல்லது கட்டப்ப் குறைந்து அடுத்த நிலயில்வுள்ளவர்களா

      Delete
    8. first listla cvkku select annavanga ippa select aagama iruukkanga

      Delete
    9. first cv attend panni ippo name illathavangalukku ethavathu pannuvangala??????????

      Delete
  13. computer teacher mattom poda mattingala sir

    ReplyDelete
  14. computer science -m oru subject iruicu sir please

    ReplyDelete
  15. Paper 1 Cutoff only i think... for enclosures of xerox copies they didnt mention the employment card...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  16. Paper 1 Cutoff only i think... for enclosures of xerox copies they didnt mention the employment card... me too

    ReplyDelete
    Replies
    1. Did they ask employment card in call letter last year? comform cut off?

      Delete
    2. Yes, last TET they gave a column for employment but this they wont... Refer todays Tamil TheHindu......

      Delete
  17. தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட கலந்தாய்வு எப்போது?

    ReplyDelete
    Replies
    1. pg councelling feb 3 to 7 confirm friends

      Delete
  18. tet councelling at chennai or concern district ??? last year, where conducted?

    ReplyDelete
  19. Please anybody clear my doubt
    Naan converted christian. upto B.A. i have studied in the previous name. But B.Ed. and TET with new name.I have the Gazzetted Copy for this. CV la ethum problem varuma? by Arul.

    ReplyDelete
  20. minister veeramani sir,
    anaithu gali ilangalum fill pandratha vida anaithu passed candidates kum velai kodutha nalla irukum neengal permanent educational minister aga iruka nangal pray pannugirom sir engal vote family vote ellam ungaluke I mean ammavuke poduvom

    ReplyDelete
  21. tet councelling concern district than last year um appadithan nadanthathu order only madras by amma

    ReplyDelete
  22. Please anybody clear my doubt
    Naan converted christian. upto B.A. i have studied in the previous name. But B.Ed. and TET with new name.I have the Gazzetted Copy for this. CV la ethum problem varuma? by Arul.

    ReplyDelete
    Replies
    1. Kandipa varum..... For that only they asking the 10th std certificates and community as per govt rules......

      Delete
  23. ஆசிாியா் தகுதி ேதா்வில் ெவற்றி ெபறதா காரணத்தால் தமிழ்
    முழுவதும் 2000 ஆசிாியா்களுக்கு ெதாடக்க அரசு நிதி உதவி பள்ளிகளில் பணிபாியம் ஆசிாியா்கள் 23,08,2010 முதல் 30,01,2012 முன்னா் பணியில் சேந்தவா்களுக்கு இதுவைர ஊதியமும் வழ்ஞ்கழபடவில்ைல, 2 ஆண்டுகள் முடிந்த நிைலளில் இதுவைர ஊதியமும் வழ்ஞ்கழபடவில்ைல,

    விசாித்து நல்ல முடிைவ ெவலியிடவம்

    ReplyDelete
  24. ஆசிாியா் தகுதி ேதா்வில் ெவற்றி ெபறதா காரணத்தால் தமிழ் நாடு
    முழுவதும் 2000 ஆசிாியா்களுக்குெதாடக்க அரசு நிதி உதவி பள்ளிகளில் பணிபாியம் ஆசிாியா்கள் 23,08,2010 முதல் 30,01,2012 முன்னா் பணியில் சேந்தவா்களுக்கு இதுவைர ஊதியமும் வழ்ஞ்கழபடவில்ைல, 2 ஆண்டுகள் முடிந்த நிைலளில் இதுவைர ஊதியமும் வழ்ஞ்கழபடவில்ைல,

    விசாித்து நல்ல முடிைவ ெவலியிடவம்.
    pls send good reply pls.
    but high school teacher should get salary from the date of joining before 30.01.2012. but middle school teacher only not get order and salary .pls. publish the matter. last 2 year we are not get salary but working till date.

    ReplyDelete
  25. ELLAM OK THAN SIR. MIDDLE SCHOOL B.T'S ENNA PANNA PORANGA. PLEASE REPLY ME.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி