புதிய ஓய்வூதியம் சார்பாக அரசு வெளியிட்டுள்ள பரிந்துரைகளுக்கு, சந்தாதாரர்களின் கருத்து தெரிவிக்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2014

புதிய ஓய்வூதியம் சார்பாக அரசு வெளியிட்டுள்ள பரிந்துரைகளுக்கு, சந்தாதாரர்களின் கருத்து தெரிவிக்க உத்தரவு.


TO DOWNLOAD PFRDA - EXPOSURE DRAFT ON PROPOSEDOPERATIONAL WITHDRAWAL PROCESS FOR NPS SUBSCRIBERS CLICK HERE...

PFRDA 26.12.2013 அன்று புதிய ஓய்வூதிய தொழிலாளர்களின் ஓய்வூதியம்
பெறுவது தொடர்பான தனது பரிந்துரையை தனது வலைதளத்தில் (pfrda.org.in) வெளியிட்டுள்ளது. இது குறித்துகருத்து ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் 31/01/2014 ஆம் தேதிக்குள் k.sumit@pfrda.org.in என்கின்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரையின் 10 மற்றும் 11வது பக்கத்தின் Annuity Scheme தொடர்பான பரிந்துரை அனைவரின் கவனத்திற்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விளக்கம் மற்றும் குறைபாடுகள் வரும் பதிவுகளில் தெரிவிக்கப்படும். அனைவரும் இந்த பரிந்துரை சார்பான கருத்துகளை மேலே குறிப்பிட்டுள்ள மின்அஞ்சல் முகவரிக்கும் நமக்கும் தெரிவிக்கும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!

தோழமையுடன்
நா.வடிவாம்பாள், NPSERA

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி