வேலைவாய்ப்பு மற்றும்பயிற்சித்துறை(பயிற்சி பிரிவு), கைவினைஞர் பயிற்சி இணை இயக்குனரால் அறிவிக்கப்பட்ட இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்காலியிடங்களுக்கான உத்தேச பதிவு மூப்பு விவரம்
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதற்கு, டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / எலக்கட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் / எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் / பிரின்டிங் டெக்னாலஜி / புரொடக்ஷன் இன்ஜினியரிங் / கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் / ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் / இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்டு கன்ட்ரோல் இன்ஜினியரிங் ஆகிய பட்டயபடிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதிகளை பதிவு செய்த விருதுநகர் மாவட்ட பதிவுதாரர்கள்,நாளை பகல் 11 மணிக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பதிவு சான்று விபரங்களை சரிபார்க்க கல்விச்சான்றிதழ்களுடன் வரவேண்டும். இதன்பின்னர் வரும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என, கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
wish you a happy new year to viewrs of Tamil Nadu and Dip[loma Engineers are Registered in Employment Exchange Candidtate
ReplyDeletedear Diploma Engineers Employment Registered Candidtates are Advise to Contact Tamil nadu Pathivu Moopu Engineers Nala Sangam to fill up any Vaccancy in Tamil Nadu Government should be followed by State level Seniority Maintained by Directorate of General Employment And Training(DGET) CHENNAI -25, AND follow GO 65 (1:1) Ratio to fill up vaccancy
ReplyDelete