2014ம் ஆண்டு வாரியத் தேர்வுக்கான தேதி ஷீட்டை,CBSE அறிவித்துள்ளது.இதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்புகள் ஆகிய இரண்டிற்கும், வாரியத் தேர்வுகள் வரும் மார்ச் 1ம் தேதி தொடங்கும். பத்தாம் வகுப்பு தேர்வுகள், மராத்தி, ஸ்பானிஷ்
மற்றும் பெயின்டிங் ஆகிய பாடங்களுடனும், பிளஸ் 2 தேர்வுகள்,ஆங்கிலப் பாடத்துடனும் துவங்குகின்றன.இந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சுமார் 10% மாணவர்கள் கூடுதலாக தேர்வெழுதுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேவுகள் மார்ச் 19ம் தேதி நிறைவடையும்.ஆனால் பிளஸ் 2 தேர்வுகள் ஏப்ரல் 17ம் தேதி வரை நடைபெறும். அனைத்து தேர்வுகளும் காலை 10.30 மணிக்கு தொடங்கும். Date Sheet வெளியானதன் மூலம் CBSE வாரியத் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் தவிப்பு நீங்கியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி