தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், கல்வியியல் பாடத்தில், முழுநேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி., படிப்புக்கான விண்ணப்பங்களை இம்மாதம், 27ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்" என பல்கலைக்கழக
பதிவாளர் (பொறுப்பு) ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்.விண்ணப்பக் கட்டணம், 750 ரூபாய்; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 350 ரூபாய். விண்ணப்பக் கட்டணத்தை, "பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை" என்ற பெயரில், டி.டி., ஆக செலுத்தி பதிவாளர் அலுவலகத்தில், விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் வாங்கும்போது, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், தங்கள் சாதிச் சான்றிதழ் நகலை,சமர்ப்பிக்க வேண்டும்.பல்கலைக்கழகத்தின் www.tnteu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை, "டவுன்லோடு" செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, ஜன., 27ம் தேதி கடைசி நாள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி