வாக்காளர் இறுதிப் பட்டியல் வெள்ளியன்று வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2014

வாக்காளர் இறுதிப் பட்டியல் வெள்ளியன்று வெளியீடு


தமிழகத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெள்ளிக்கிழமையான நாளை வெளியிடப்படுகிறது. இதில் சுமார் 30 லட்சம் புதிய வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.வரைவு வாக்காளர் பட்டியல்
வெளியீட்டின் போது வாக்காளர் பட்டியலில் சுமார் 5.14 கோடி பேர் இடம்பெற்றிருந்தனர். தற்போது வாக்களார் இறுதிப் பட்டியலில்வாக்காளர்களின் எண்ணிக்கை 5.44 கோடியாக உயர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.ஜனவரி 25ம் தேதி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வாக்காளர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி