TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (11.02.14ல்)விசாரணை.(update News) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2014

TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (11.02.14ல்)விசாரணை.(update News)


சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் தனித்தனியாக வகைப்படுத்தி இன்று பிற்பகல்விசாரணைக்கு வந்தது..

இன்று ஆசிரியர் தேர்வுவாரியத்தின் சார்பில் வழக்குகளுக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதியரசர் சுப்பையா வழக்குகள் அனைத்தையும் அடுத்தவாரம் திங்கள் அன்று விசாரணைக்கு ஒத்திவைத்தார். அன்று மனுதாரர்கள் சார்பில் தாங்கள் தெரிவித்த வினாக்களுக்கு உரிய ஆதாரத்தினை தாக்கல் செய்வதுடன் வாதம் நடைபெறக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

9 comments:

  1. இது எதிர்பார்த்த ஒன்று தான்.....அதனால் அப்படி ஒன்று வருத்தத்தை தரவில்லை...ஒருவேலை இதுவே நமக்கு பழகிபோய் இருக்கலாம்....

    ReplyDelete
  2. Ivingaluku eppavume ithe velayatu than.haiyoo haiyo.

    ReplyDelete
  3. Ithuku oru mudivu illaya?thookam vara matenguthu.apdiye vanthalum kanavula kuda negativa nadakuthu.

    ReplyDelete
  4. PG CASE
    சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (12.02.14ல்)விசாரணை

    106.
    WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    CHALLENGING KEY ANSWERS
    PG ASSISTANT EXAMS IN TAMIL
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    CHALLENGING KEY ANSWERS
    PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS

    ReplyDelete
  5. Dear `Bharathi could you please tell me your mobile no, 7708210370 this is mine please ring up

    ReplyDelete
  6. enga vaitherichal ungalai summave vidatyhu judges ipdi than case thalli vachu kadaisiya thallupadi pannuninga enna use athu 2 naalukku munnal pannirundhalum nalla irukkum but salugai mark kodutha piragu thallupadi pannuninga enga vallkkai ungalukku oru game pola aachu ennavadhu pannunga

    ReplyDelete
  7. one or two mark surely add to every body.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி