குரூப்-4 ரிசல்ட் தயார் எந்நேரத்திலும் வெளியிடப்படலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2014

குரூப்-4 ரிசல்ட் தயார் எந்நேரத்திலும் வெளியிடப்படலாம்.


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு தயாராக உள்ளது. எந்நேரத்திலும் ரிசல்ட் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில்
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் 5,566 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வை சுமார் 12 லட்சம் பேர் எழுதினர்.விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தேர்வு முடிவு தயாராக உள்ளது. தேர்வு முடிவு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரூப்-4 தேர்வைப் பொருத்தவரை ஒரே ஒரு எழுத்துத் தேர்வுதான். மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

21 comments:

  1. useless natarajan absolutely waste fellow compare with natarajan, he is now where

    ReplyDelete
  2. useless navaneeth absolutely waste fellow compare with natarajan, he is now where

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. நீண்ட நாட்களாகவே இழுபறியில் இருக்கும் குரூப் 4 ரிசல்ட் கன்னித்தீவு போல நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கு ஒரு முடிவே இல்லையா

    ReplyDelete
  5. 1. ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர், 5 சதவீத சலுகை அளித்ததால் தேர்ச்சி பெற்ற,
    (டி.இ.டி.,), தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை மதிப்பெண் தளர்வுக்குப்பின், தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும்
    82-89 marks= 39 points valanga vendum
    (OR)
    82- 84 marks= 38
    85- 89 marks= 40
    90- 94 marks= 42
    95- 99 marks= 44
    100-104 marks= 46
    105-109 marks= 48
    110-114 marks= 50
    115-119 marks= 52
    120-124 marks= 54
    125-129 marks= 56
    130-134 marks= 58
    135 & above marks= 60
    valanginal yarukum varutham irukkathu cases irukathu

    2. Weightage kanakiduthalil HSc marks variation (science group, art group and vocation group) irupathal Paper-2 calculation ill Degree & B.ED mattum kanakida vendum
    (OR)
    HSc ku matraga Seniorty waiting periods kanakidavendum ,

    1-2 years= 2 points
    3-4 years= 4 points
    5-6 years= 6 points
    7-8 years= 8 Points
    9-& above=10 points Valanga vendum

    3. Tharpoluthu TNTET eligibility qualify ana candidates Ku ethir varum BT Recruitments I'll First preference valanga vendum

    valangi AMMA avargal GO veliyida vendum

    ReplyDelete
    Replies
    1. ஒரே தகவலை பல முறை copy and pasteசெய்த பழக்கத்தில் TNPSC VAO தேர்வு முடிவு பற்றிய தகவலில் TET பற்றி கூறிக்கொண்டிருக்கீர்கள் நண்பரே...

      Delete
    2. tnpsc area sir idhu inga vandhum unga TET puraanatha paadi uyira vaankaatheenka pls

      Delete
  6. GROUP IV RESULT NIGHTLATHAN VIDUVEENGALA JI KONJAM MATHTHI YOSINGA

    ReplyDelete
  7. apdi day la vittamattum job kuduthutu tha adutha vela ponga

    ReplyDelete
  8. apdi day la vittamattum job kuduthutu tha adutha vela ponga

    ReplyDelete
  9. en sir dayla vitta mattum job podava poranga..result mattum viduvaga

    ReplyDelete
  10. What about Tnpsc Group3 result conducted August 3.2013 before group4 exam for the post of junior inspector of co-operatives?

    ReplyDelete
  11. tnpsc result இவ்வளவு விரைவாகவா

    ReplyDelete
  12. தம்பி சிவக்குமாரு உனக்கு முதல்ல trb ல posting குடுக்கனும் இவ்வளோ அறிவா பெருமையா இருக்கு

    ReplyDelete
  13. Sivakumar neenga oru piravi kanitha methai [Ramanujam]

    ReplyDelete
  14. இந்த தேர்வு முடிவவது சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  15. avalavu asaya? perasai sir idhelam.. idhula pala vote parkaporagalam.namakku job asai avargalukku vote perasai

    ReplyDelete
  16. avalavu asaya? perasai sir idhelam.. idhula pala vote parkaporagalam.namakku job asai avargalukku vote perasai

    ReplyDelete
  17. idhula yaarumey urupada pora maathiri theyriyala irundhaalum yen vaalthukal

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Romba Pasakara vathi annachigal
    Mikka nanri teachers

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி