சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ளTRB அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் 27.02.14 பிற்பகல்
2.15 விசாரணைக்கு வருகின்றன.
particulars of writs
GROUPING MATTERS
1.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERSTET EXAMS PAPER I CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED-FOR REPORTING
2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERSTET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED-FOR REPORTING
3.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER I AND PAPER II FILED AFTER 26.11.2013 HIT BY DELAY AND LACHESCOVERED JUDGMENT
எல்லாரும் பாத்துகோங்க ....
ReplyDeleteஇன்னைக்கும் கேஸ் அ ஒத்திவக்கதான் போறாங்க .....
ஆம் இது முடிவுக்கு வருவது கொஞ்சம் கடினம் தான்
Deleteஹாய் Manikandan எப்படி இருக்கீங்க ...
Delete2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண்ணில்5 சதவீத சலுகை கேட்டு வழக்கு தாக்கல் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு please contact tet2012 82 -89 mark candidate for further action cell 9842366268 email saravanan01975@gmail.com
DeleteCases have been moved on to 07/03/2014 which will be heard by new judge.
DeleteNandri. 7.3 varai kaathirupoom. Enna qustin endru thangalal solla mudiuma?
DeleteToday cases was about "questions yet to be decided" actually it consists of new set of questions which are not filed in madurai high court.. There are chances for polynomial question in maths, factual descriptions question in english, Naming apple in psychology, and some more questions are there
DeleteQues, seris and no plz.
DeleteQues, seris and no plz.
DeleteSir am not sure with it.. I dnt have question paper rit now with me
Deletesir englishla major 75 weitage ku job kidaiumma
Deleteenglish major 75 weitageku job kidaikumma
DeleteO.k mam, thank u.
DeleteHi Uthaya sir.. english medium neraya schools la'( nearly 7000) start pana poraanga. bt, adhuku innum GO varalayam. seekiramey GO pass aagidum.so, eng major ku' prob illa. naama ellarukum sure ah' kedaikum. dn't worry.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteBC(Muslim) candidates 6 district details.. 82-89...
DeleteDist : FM + M = Total
Karur : 3 + 0= 3
Trichy: 5 + 1= 6
Chennai: 4 + 2= 6
Kovai: 12 + 2= 14
Erode: 11+ 5= 16
Nagai: 2+ 0= 2
Ramnad: 21+ 1= 22
Salem: 10+ 0= 10..
Female: 68
Male: 11..
This s paper1 detail.
Today Pg case hearing is there?
ReplyDeleteஎல்லாம் சும்மா இதுவும் 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்படும்
ReplyDeletePg Select ana ellorum oru union amaithu poratuvoma replay
ReplyDeleteO.K.I ALSO WAIT FOR THAT MOMENT.
DeleteO.K Udane pg select ana ellorum AMMA vidam muraieduvoma? election date arivippatharukkul . pls action immedit .pls reply
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteK I ALSO READY
DeleteI called TRB and asked about final list of pending subjects. One guy over there answered me that it will take some more time for publishing the final list of remaining subjects as cases are pending for those subjects.
DeleteFor Tamil subject, there are cases still pending in both Madras and Madurai high court despite they all got posting and joined their schools.
TRB and TN govt nicely playing with our lives.
This comment has been removed by the author.
Deletehai chezheyan sir, eppo povam? pls contact 7373055459
Deletewhat hapen to today pg case?
Deletetoday judgement varathu.
ReplyDeleteHai nirmala enna major
ReplyDeletepaper 1. my weitage 79.
Deletetoday judgement vanthalum varatalum.. ungaluku nichyam velai undu nirmala prabakaran avarkale..
Deletethank you tamizh selvan.
DeleteHai aruna how r u ? Enna major.
ReplyDeleteSri sir ungaluku therijavanga yaaro ( ipa pass pannavangala ) 76 weitge irukanganu sonnaingala avanga yena depmt?? Tamil la yaarum irukangala
ReplyDeletelast yy vacancy nd filld nd remaining by sathiz s
ReplyDeleteவ.எ பாடம்- இருக்கும் காலி இடங்கள்- தகுதிப் பெற்றவர்கள்- மீதி
1 தமிழ் 2298 1815 483
2 ஆங்கிலம் 4826 3001 1825
3 கணிதம் 2664 1365 1299
4 இயற்பியல் 1454 410 1044
5 வேதியியல் 1453 643 810
6 தாவரவியல் 625 62 653
7 விலங்கியல் 622 74 548
8 வரலாறு 4304 1182 3122
9 புவியியல் 1076 75 1001
10 சிறுபான்மை மொழிப்பாடங்கள் 110 91 19
மொத்தம் 19432 8718 10717
http://trbchennai.blogspot.in/2012/12/blog-post_7517.html
THIS VACANCY IS DATED ON 5/12/2012. PRESENT VACANCY PLS.............
Deletethank u
Deletethanks sathis sir.. present vacancy பற்றி இதுவரை முறையான அறிவிப்பு வரவில்லை என்று நினைக்கிறேன். நடப்பு காலிப் பணியிடங்களை இதனோடு இணைப்பது குறித்தும் எந்த அறிவிப்பும் வரவில்லை என்று நான் நினைக்கிறேன்....
DeleteDear MR Sathis, Thanks for your information
DeleteG.Mythili
Delete, ya me too saw these details in that particular website, my sub phy,
weightage 73, tet mark 101, BC, wt about my chance to get job?
Gaju bhuvi nammudaoya majorkku problem ellanu sollranga but sila neraam yatha nambrathunne theriyala ennudiya wgt 72 tet mark 98, mbc.but science major I porutha varai physical science and biological science yandra category el than poduvargalam athanal chemistry el yappdy endru theriyavilai.
Deletenanka onnum loose ila.unaku saathagama pota mathiri iruku bro
Deletethankyou usha mam, can u send ur mail id please? bym mythili
DeleteTest 90 eduthavanga ellarrum kandippa select ayiruveenga. Dont worry.
ReplyDeleteKavalapathinga friends nama ellarrum (90) eduthavanga kandippa select ayiruvom
DeleteSir english already cv mudichavanga 5250nu oruthanga sonanga.appo epdi ellarukum kidaikum.?
Delete6179 school English medieum start so English major conform job
DeleteEnglish major candidates mattunthan thevai paduvargala? ?????
Deleteஅனைத்து பாடங்களும் தான் இங்க நடத்த போறாங்க...அதனால்...
Deletefriends, paper 1 any chance for increase 1 or 2 marks after judgement .pls reply
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletemark increase aga chance eila. becoz already c.v completed.. yerkanave c.v mudichavanga yaravathu104 mark eduthu eruntha ippa 1 or 2 mark increase panna avanga weightage marum.. so increase agathunu nenaikaran
Delete1 or 2 mark may increase.
Deletepaper 1 appadi enna case thaappa irukkudu. therinjavargal kurungal pls.
ReplyDeleteஇன்றைய வழக்குகள் தள்ளுபடி செய்யப்படலாம்...
ReplyDeleteethuva erunthalum sekiram oru mudivuku vanga
ReplyDeleteWHAT ABOUT OTHER PG SUBJECTS
ReplyDeleteHow many history candidates passed? How many vacancies?expected cutoff?Anybody pls reply?
ReplyDeleteAny one pls explain about super numeracy seats for oc candidates
ReplyDeletepaper 1 தேர்ச்சி பெற்று திண்டிவனம் மற்றும் அதன் சுற்று பகுதியி்ல் வசிப்பவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா ?...pls reply....
ReplyDelete82-89 history candidates here?
ReplyDeleteCuddalore dt el
ReplyDeleteafter relaxation physics el thervanavar yaaravathu erukkirigala?
Hi friends i am maths major weightage 80 tamil medium claimed.what about my chance?
ReplyDeleteWhich community
DeleteHai usha . My wtg 74 physics. sc. I am also working as a S.G tr 2012 tet
Deletei am b.c
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWhat about pg trb other subjects pls tell me
ReplyDeleteany details about pg case
Deletesir pg pathi..?
Delete82-89 passed candidates in history anybody here?
ReplyDeleteweightage 76 க்கு கீழே எடுத்தவர்களே,
ReplyDelete5% தளர்வு வழங்கிய பிறகு தாங்கள் தான் அதிகமாக பாதிப்படைக்கின்றோம் என cv
முடித்து 76 க்கு கீழ் உள்ளவர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளார்கள் என்பது வேதனையான விஷயமே!
ஆனால் இந்த செய்தி ஊரளவு உங்களின் கலக்கத்தைப் போக்கும் என நினைக்கிறேன்.
82-89 வாங்கியவர்கள் அதிக பட்சமாக பெரும் weightage 76
76
இந்த மதிப்பெண்ணை 5% தளர்வினால் பெறுவோரின் எண்ணிக்கை மிக சொர்மாகவே இருக்கும்.
40/40 பெறுவோரின் எண்ணிக்கை அதிக பட்சமாக 100 கூட தாண்டாது.
1000 ம் பேருக்கு ஒருவர் 40 க்கு 40 வாங்கினால் கூட 45000 பேர்களுக்கு 45 பேர்தான் வருகிறார்கள். ஏனெனில் முதலில் அவர்கள் +12 வில் 90% மதிப்பெண் அதாவது 1080 க்கு மேல் பெற்று இருக்க வேண்டும். இரண்டாவது B,ED இல் 70% மேல் பெற்று இருக்கவேண்டும்
அதையும் தாள் 1,தாள் 2 என பிரித்து பின்பு தாள் 2 க்கு பாட வாரியாக பிரித்தால் மிக சொற்பமான எண்ணிக்கையிலே வருவார்கள். இதில் இட ஒதுக்கீடு வேறு உள்ளது.
அதனால் 76 உங்களுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்க போவதில்லை.
75
இந்த மதிப்பெண்ணை தாள் 2 பொறுத்தவரை ஒருவர் கூட பெற முடியாது.
ஏனெனில் weightage system அந்த வகையில் உள்ளது
எனவே 75 வினால் உங்களுக்கு துளி கூட பாதிப்பு இருக்காது.
74
இந்த உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. bc யில் உள்ளவர்களுக்கே சிறிது பாதிப்பை ஏற்படுத்தும்.
73
இந்த மதிப்பெண்ணும் தமிழ், ஆங்கிலம்,கணக்கு போன்ற பாட பிரிவுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
என்னடா இவன் டிவி யி ல் ராசிபலன் சொல்ற மாதிரி சொல்கிறானே என்று நினைக்க வேண்டாம்.
எனக்கு தெரிந்த கருத்து அவ்வளுவுதான்.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
Mani Sir what about history? I am dnc weightage 65 any chance
Deleteநீங்கள் சொல்வது சரி என்று நனைக்கிறேன்.
Deleteநான்physics75%
bc..
ராஜ்குமார்,
Deleteகாலி பணியிடங்கள் குறித்து முழுமையான தகவல் வெளியிடாதலால் அது குறித்த கருத்தினை தெரிவிக்க முடியவில்லை.
ஆனால் இருப்பதிலேயே வரலாறுக்குதான் அதிக பணியிடங்கள் என்பது மட்டும் தெரியும்
மணியரசன் சார், உண்மையிலேயே நல்ல தகவல்தான், நன்றி
DeleteThanks for replying mani sir
DeleteManiarasan sir 72 kku sollave ellaiya? Because my wgt 72 physics reply me
Deletehai friend pg economics case detail ethavathu theriuma pls tell me sms my ph
Delete9345597666
Deletethanks for ur +ve comment sir bcoz i m also cv finished canditate i got 101-76wtg in paper 1 & 99-75 wtg eng mbc women 3-12-1987 dob i sufferd a lot by the relaxation but ur comment made me little happy
DeleteMani sir am English major 75 my wtage , tet mark is 92 , how do you think no one can come 76,75,74,73 wtge newly passed candidates 82-89 in 42750 at least 4000 candidates why not cross the 73 to 76 wtge . also your saying low chance to come 76-73 wtge
DeleteBelow 76 eduthavangakukaka ivlo logica think pani comment pannadhuku nanri
Deleteஉலகம் யாவும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயான்றி -யாம்
Deleteஒன்றும் அறியேன் பராபரமே!
என்ற தாயுமானவரின் வரிகள் ஏனோ என் மனதில் மிக ஆழமாக பதிந்துள்ளது.
உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் இன்புற்று இருக்க இருக்கவே தான் உன்னை வேண்டுவதாக தாயுமானவர் குறிபிடுகின்றார்.
நமக்கு தொழில் கவிதை இயற்றுதல்,
நாட்டுக்குழைத்தல் இமை பொழுதும் சோராதிருத்தல் -பாரதி.
உலகிலுள்ள மொழிகளுள் தலை சிறந்த மொழிகளுள் தமிழுக்கு மிக முக்கிய இடமுண்டு.
மனித இனம் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் வாழத் தேவையான அத்தனை இலக்கணங்களும் தமிழில் உள்ளன.
அப்படிப் பட்ட தமிழை படித்து விட்டு அதை பின்பற்றாவிட்டால் எப்படி.
இது போன்ற வரிகளை நான் சொந்தமாக இயற்றாவிட்டாலும் அதனை படித்த பிறகு குறைந்த பட்சம் அந்த நிலைப்பாட்டையாவது கடை பிடிக்கலாமே என்பதுதான் என் சிந்தனை.
சகோதரி உமா குமரன்,
Deleteஅதான் தெளிவாக குறிப்பிட்டு உள்ளேனே!
ஒருவர் 40/40 பெற்றால் மட்டுமே அதிக பட்ச மதிப்பெண்ணான 76 ஐ பெற முடியும்
அதற்க்கு அந்த நபர்
1) +12 வகுப்பில் 1080 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று இருக்க வேண்டும்
2) degree,bed இரண்டிலும் குறைந்த பட்சம் 70% மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்
இத்தனை தகுதிகளையும் பூர்த்தி செய்யும் நபர்கள் 1000 க்கு 1 வர் கூட இல்லை.
1000 க்கு ஒருவர் என்றால் கூட 45000 க்கு 45 பேர்தான் வருவார்கள்
இதில் தாள் 1 இல் 25000 பேர் போக மீதமுள்ளவர்களில் அதிக பட்சம் 30 பேர்கூட 40/40 வாங்க மாட்டார்கள்.
இந்த 30 பேரையும் தமிழ்,ஆங்கிலம்,கணிதம் என பிரித்தால் துறைக்கு 5 பேர் கூட வருவது கடினம்.
எனவே உங்கள் துறையில் 76 மதிப்பெண் பெறுபவர்கள் 5 -10 க்குள் தான் இருப்பார்கள் .
இதில் எஸ்சி,st,bc,mbc,oc என பிரித்து பார்த்தால் உங்களுக்கு 76 இல் போட்டியே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.
82-89 பெற்றவர்கள் ஒருவர் கூட weightage 75 பெற முடியாது.நீங்கள் weightage ஐ கூட்டிப் பார்த்தால் தெரியும்
உதாரணத்திற்கு,
36+10+15+15=76 36+10+12+12=70
36+10+15+12=73 36+10+8+15=69
36+10+15+8=69 36+10+12+8=66
மற்றவற்றிக்கு மேலே பார்த்து கொள்ளவும்.
திரு.மணியரசன் அவர்களே உங்களின் ஆழ்ந்த சிந்தனையை 76 below wtg எடுத்தவர்கள் சார்பாக பாராட்டுகிறேன்.
ReplyDeleteநன்றி திரு,ராஜ். நேற்றைய உங்களின் பதிவு என்னை மிகவும் யோசிக்க வைத்தது.
Deleteநல்லதே நடக்க வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்வோம்.
The analysis of maniarasan sir, it is very nice. This type of healthy comment is to be published. Also, sir, please calculate that the judgement against the paper II wrong question and answer marks may change the situation. we can wait till the case finish.
ReplyDeletemani arasan sir, tell me about paper 1 like this. my weitage is only 71.bc .r u share about this
ReplyDeletemadam chitra,
Deletei also have passed in paper 1,weight age is 79,belong to BC.
i can"t say anything about you to get job.because 2000-3000 postings only to be filled in this education year.
while comparing your weight age to others, its something low ( a bit only)
but i never say you can"t get job.anything will happen.(somebody says SGT vacancy will be increased . hope it will happen)
thank u for your commands. I know that only less vaccancy. but how it will increse?
Deletethank u for your commands. I know that only less vaccancy. but how it will increse?
Deletethank u for your commands. I know that only less vaccancy. but how it will increse?
Deletemani arasan sir, I got 83 mark in paper1 and my weightage is 76. bc female is there any chance to get d job?.pls reply.
ReplyDeletemani arasan sir, I got 83 mark in paper1 and my weightage is 76. bc female is there any chance to get d job?.pls reply.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசகோதரி மகாலட்சுமி,
Deleteதாள் 1 பணியிடங்கள் மிக குறைவாக உள்ளதால் அதைப் பற்றிய கருத்து கூறுவது கடினமாக உள்ளது.
ஆனாலும் நீங்கள் 83 மதிப்பெண் பெற்று weightage 76 பெர்டு இருப்பது வியக்கத்தக்கது.
நீங்கள் பெண் என்பதால்( ஆண்களை விட பெண்களுக்கு கூடுதல் பணி வழங்குவதாக சொல்கிறார்கள்.-தாள் 1 இல் மட்டும்) வாய்ப்பு கிடைக்கலாம்.
TRB யின் கொள்கை சிதம்பர ரகசியமாகவே உள்ளது தோழி.
maniyarasan anna im english major wtg 76 ,bc can i get job?
Deleteஉங்களுக்கு 5%மதிப்பெண் தளர்வினால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
Deleteமற்றபடி வேலை கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியவில்லை தோழி.
Anybody knowing Case Status
ReplyDeletehistory cv complite mbc wtg 70 any chance
ReplyDeletehow can you got 70 . I'm also history... 71..
Deletekannanmail.in@Gmail.com
how can you got 70 . I'm also history... 71..
Deletekannanmail.in@Gmail.com
Sir my wg 79 paper1 bc male dob 20/6/1987 any chance i will get job
ReplyDeleteஉங்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது,
Deleteவாழ்த்துக்கள் தோழரே .
Mr. Venkat
DeletePapert 1, Wg 76 MBC DOB 25/05/1988 English medium tet mark 99
RPP Sir, Please you see down on my comment(6;28 pm)
Deletethank u mani arasan brother
ReplyDeleteSir what about other pg sub final list and counselling
ReplyDeleteநண்பர்களே,
ReplyDeleteநிறைய பேர் தங்களின் weightage கூறி தனக்கு வேலை கிடைக்குமா என்று கேட்கின்றனர்.
நீங்கள் இந்த வலை தளத்தை தொடர்ந்து படிந்து வந்தால் உங்களுக்கே ஒரு உள்ளுணர்வு தோணும்.தனக்கு கிடைக்குமா,கிடைக்காதா? என்று.
நானும் உங்களை போன்றவன் தான். எந்தெந்த weightage க்கு பணி கிடைக்கும் என்று உறுதியாக தெரியாது.
ஒருவேளை கணிப்பொறியில் ஹார்ட்வேர்,சாஃப்ட்வேர்,முக்கியமான அப்ளிகேஷன், வலைதளங்கள்,ஆண்ட்ராய்ட் போன் பற்றி கேட்டால் எனக்கு தெரிந்ததை சொல்லுவேன்.
அட்சய பாத்திரம் போல தனக்கு ஏதாவது ஒரு மந்திர கோல் கிடைத்து,நான் சொல்லும் எல்லோருக்கும் பணி கிடைக்குமானால்
உங்கள் எல்லோருக்கும் பணி கிடைக்கும் என்று சொல்லி விடுவேன்.
என்ன செய்வது இங்கு தனக்கே தகராக உள்ளதே!
Well said
Deletemani sir today case ana achu?
DeleteMala bc eng p2 wei 79 dob 1983 any chance
ReplyDeletemay month kulla tet postings poduvangala mattangala
ReplyDeleteWhat happen pg case?
ReplyDeleteநான் தாள் 1 ல் வெயிட்டேஜ் 79 . பிறந்த தேதி 01.06.1986 , தமிழ் வழி பி.சி வாய்ப்பு உள்ளதா .யாரவது தயவு செய்து பதில் அளிக்கவும்
ReplyDeleteஉங்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது,
Deleteவாழ்த்துக்கள் சகோதரி .
வணக்கம் வெங்கட் சார் தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி
DeleteMY DEAR SISTERS & BROTHERS ,
Deleteபாடசாலை வெப் சைட் –ல பார்த்தது வைத்து பேப்பர் 1 பற்றி எனக்கு தெரிந்த விவரம்:-
பேப்பர் 1 ல் பாஸ் பண்ணவர்கள் 12596 அவர்களில் ஆண்கள் 2,908, பெண்கள் 9,688 ( 60 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து) தேர்ச்சி பெற்றுள்ளனர்
WEIGHTAGE DETAILS = TET + DTED + PLUS 2 =>
42+ 25 + 3 =70 48 + 25 + 3 = 76 54 +25 + 3 = 82
42 + 25 + 6 =73 48 + 25 + 6 = 79 54 +25 + 6 = 85
42 + 25 + 9 =76 48 + 25 + 9 = 82 54 +25 + 9 = 88
42 + 25 + 12 =79 48 + 25 + 12 = 85 54 +25 + 12 = 91
42 + 25 + 15 = 82 48 + 25 + 15 = 88 54 +25 + 15 = 94
என்னிடம் 7850 நபர்களின் DETAILS மட்டும் உள்ளது. (12596- 4746 = 7850)
.TOTAL CANDIDATES = 7850
BC = 3710 < (ABOV E 105 MARK= 349), (AGE - ABOVE 30 = 883 )>
MBC = 2527 < (ABOVE 105 MARK= 201) , (AGE - ABOVE 30 = 363)>
SC = 1177 < (ABOVE 105 MARK= 73) , (AGE - ABOVE 30 = 119)>
OTHERS = 436 (UN KNOWN)
GENERAL = 31% => (WTGE = ABOVE 82 = GOES TO GENERAL)
BC= 30%
MBC = 20%
SC = 18%
ST = 1%
SO ALL CANDIDATES WTGE = 79 => 100% CHANCE DON’T WORRY,
AND WTGE = 76% => (AGE ABOVE 30 ) => 90% CHANCE DON’T WORRY,
ஏனென்றால் காலி பணியிடம் குறைவாக உள்ளதுதான்,
மேலும் காலி பணியிடங்கள் கூடும் பட்சத்தில், மேலும் பல நண்பர்களுக்கு வாய்ப்பு உள்ளது ...
thanks venkat sir oc 85 weightage 107 in tet paper1 tamilmedium. now i sure to get job. 2004 dted completed
Deleteமணியரசன் சார் வணக்கம்:நான் தாள் 1 ல் வெயிட்டேஜ் 79 . பிறந்த தேதி 01.06.1986 , தமிழ் வழி பி.சி வாய்ப்பு உள்ளதா
ReplyDelete2012tet candidates ku 5% relaxation koduthu posting la 1st priority koduka vendum appoluthu than samooka neethi kakkapadum intha thamatha mudivinal avarkal 1varuda seniority yai elanthullarkal ithaiArasin kavanathirku kalviseithi kondu sella vendum please neenkal Avarkalukku Aaruthal thara vendum
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMy majar physics.tamil medium.mbc.cut off 67. Date of birth 05.06.89 any chance to get job.tet pass panavanga Physics la ethanai per tamil medium irupanga.can i get job?
ReplyDeleteMy majar physics.tamil medium.mbc.cut off 67. Date of birth 05.06.89 any chance to get job.tet pass panavanga Physics la ethanai per tamil medium irupanga.can i get job?
ReplyDeleteMy major physics.tamil medium.mbc.cut off 67. Date of birth 05.06.89 any chance to get job.tet pass panavanga Physics la ethanai per tamil medium irupanga.can i get job?
ReplyDeleteTrb : processla iruku.
ReplyDeleteWait pannunga.
Medias : viraivil...
edhirparkkapadugiradhu
Amma : innum venalum 5%
relaxation tharugiren
Ennai pm aakividungal
Politicians : tet application
Vangum anaivarukum
Velai kodikka vendum
Adhuve samuga needhi
Below 82 to 80: one or two mark add aga chance irrukka. Naan 81
82 to 89: 39weight age vendum
2012 : engalayum indha
Velayattula sethukkanga
Low weight age candidate s:
Seniority or tet mark padi
Podradhudhanga best
Already CV completed :
Eppa poduveenga !!!!!!
Eppa poduveenga !!!!!!
Eppadhan poduveenga!!!!
Pls theruinchavanga comment here about pg other sub posting by ammukasthuri
ReplyDeleteMani sir my wtg 73 in eng MBC 1984 any chance for me .pls reply your suggestions
ReplyDeleteen sir pgku mattum vivaram theriyamatendhu
ReplyDeletetamil la oru case kuda mudila bt posting potutaga. trb ku pg ku posing podra nanapu konjam kuda pipothaiku illa
DeleteWhat is your major?
DeleteTrb : processla iruku.
ReplyDeleteWait pannunga.
Medias : viraivil...
edhirparkkapadugiradhu
Amma : innum venalum 5%
relaxation tharugiren
Ennai pm aakividungal
Politicians : tet application
Vangum anaivarukum
Velai kodikka vendum
Adhuve samuga needhi
Below 82 to 80: one or two mark add aga chance irrukka. Naan 81
Below 80 : 2013 tet a cancel
Pannuvadhe sari
82 to 89: 39weight age vendum
2012 : engalayum indha
Velayattula sethukkanga
Low weight age candidate s:
Seniority or tet mark padi
Podradhudhanga best
Already CV completed :
Eppa poduveenga !!!!!!
Eppa poduveenga !!!!!!
Eppadhan poduveenga!!!
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteதவறான பட்டியலை மட்டுமா..இல்லை முழு பட்டியலையுமா என்று சொல்லுங்கள்....
DeleteNow 5% list is not open for my cell phone please check it
ReplyDeletePg trb case enna aachunu theriuma?
ReplyDeleteEnna theriyalaya?
Ennanga china kulandhaya kettaale sollume, casea adutha vaaram thalli vachutaanganu.
Periya pudhiraana kola casea kooda ivlo naal visaarikka maattaanga.
ReplyDeletePesaama needhi mandrathaum thaniyaar mayam aakkittaa nallaa irukkum. Innikku engineering college sandhu bondhula irukkara maari neraya thaniyaar needhi mandram thirakkanum
ReplyDeletesir case thalli vechutangala again.mar 1st varapogudhu ini epdi poduvanga
Deletewho said trb didnt delete anything.. the link is working..now I checked
ReplyDeleteதவறான பட்டியலை மட்டுமா..இல்லை முழு பட்டியலையுமா என்று சொல்லுங்கள்....
DeletePaper 2 kkana cv um 5 centerlil mattumthan nadai peruma???
ReplyDeleteஉங்களுக்கு இப்போ இதில் என்ன இருக்கு..ஏன் இந்த ஆர்வம்...trb பிறகு அறிவிக்கும் என்று சொல்லும் பொது யாருக்கு தான் தெரியும்...
DeleteEntha aarvan enkanathu ellai sir an thozhi Anjalikkanathu.Aval thar pothu relaxation el pass seithullal.
DeleteHai mohan sir how do you know abt pg cases
ReplyDeletehi sir, dn't worry. posting poduradhu nu' mudivaagita ungaluku thaan 1st poduvaanga. ungaluku aprom than, naanga...
DeleteIntha pg trb pathi yarume kandukamatakiranga le nanga enna pavam seithom
ReplyDeleteSir..... Majority of people TET candidate, our people may be just less than 3000. so our voice nobody listening, so wait and see. me also same blood. what we will do? for us helping GOD only. otherwise nobody help.
DeletePg pass panna ellorukum kastakalam than
ReplyDeleteHai krishna and kannan pls tell me abt pg trb
ReplyDeletesri konjam pg pathiu vunga pulamaya velipaduthamey
ReplyDeleteமன்னிச்சிடுங்க நான் அப்படி எந்த பட்டமும் வாங்கல.....என்ன விட்டுடுங்க...
Deleteஎனக்கு இதுல ஏதாவது தெரிஞ்சா உறுதியா சொல்லுகிறேன்...
tanx sri..ipdi 1 xam yarum pass pannirukka matanga.nam set sarithirathil pesapadum...gd nt frndz
Deletetanx sri..ipdi 1 xam yarum pass pannirukka matanga.nam set sarithirathil pesapadum...gd nt frndz
DeleteThis comment has been removed by the author.
Deleteசந்தேகமே இல்லை..
ReplyDeletetrb case judgemkent ennachu
ReplyDeleteMy friend who is the pg trb passed candidate said that pg trb cases postponed to march 7th.
ReplyDeleteIt is not a critical murder case or bomb blast case to take too much of time to give correct judgement.
ReplyDeletecorrectaa sonninga sir. Avangala vida namma intha samugathil padura vethanai thanga mudiala. TET eluthinathuku pathila ithil onnu panni irukkalam pola. happya jailil irukkalam. intha samugamum namala thirumbi parthirikum.
DeletePg trb casea March 7th ku thallivachutaangalaam.
ReplyDeleteI am also the same blood. My subject Economics. Yours?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇரண்டிலும் வாய்ப்பு உள்ளது...
Deleteall major sub teachers come with watts app. this app is very useful for android mobiles. easy to connect with all peoples.just try and use it.
ReplyDeleteToday siva rathri endraikku viratham erunthal job kidaikkyma? Tet exam ezhuthivittu eppady ellam yosikka vendi erukkirathu!!!!
ReplyDeleteசகோதரி உங்கள் வலி எனக்கு நன்றாக புரிகின்றது. ஏனென்றால் 2013 இல் 90& above எடுத்தவர்கள் அனைவரும் அதே வலியுடன் தான் இருக்கிறார்கள்.
Deleteஎனக்கு 200 க்கு மேற்பட்ட ஃபோன் கால் வந்து இருக்கும்.
அவர்கள் சொல்லும் சூழ்நிலை நானே பரவாயில்லை என்று யோசிக்க வைத்தது.
நம்முடைய வலியை நம்மை போன்றோர் புரிந்து கொள்கிறோம்.ஆனால் அரசாங்கம் தான் புரிந்து கொள்ள மாட்டேங்குது அல்லது மறுக்கிறது.
நம்முடைய உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் ஏதேனும் செய்ய வேண்டும்
ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் தெரியவில்லை.
Tomorrow also not coming pg cases...
ReplyDeleteTomorrow also not coming pg cases...
ReplyDeleteManiyarasan sir tamizhil comment yeppadi koduppathu solrengala pls.....
ReplyDeleteநீங்கள் உபயோகிப்பது கணிபொறியா? அலைபேசியா?
DeleteManiyarasan sir my eng wtg 73 MBC 1984 tet mark 90any chance for me pls reply your suggestions
DeleteCOMMUNITY WISE PASS % OF PAPER II 5% RELAXATION CANDIDATES (82-89)
ReplyDeleteTOTAL = 25,187
COMMUNITY PASS %
BC 13371 ( 53.09%)
BCM 481 (1.91%)
MBC 6729 (26.72%)
SC 4058 ( 16.11%)
SCA 458 (1.81%)
ST 80 ( 0.31%)
Romba avasarapadathinga Ippava posting kuduthitta unga otellam confirm eppadi namburathu athanale unga ottu eppadi confirm pantriglo athemathiri post confirma varum.
ReplyDelete