முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் திங்கட்கிழமை(10.03.14) விசாரணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2014

முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் திங்கட்கிழமை(10.03.14) விசாரணை


10.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.
GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

1.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD[FOR RECRUITMENT] CHELLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMSIN VARIOUS SUBJECTS~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2. TET.GRADUATE ASSISTANT~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3. EQUIVALENCE~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

4.SECONDARY GRADE ASSISTANT~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

5.B.T. ASSISTANT~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

6.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED06.02.2014(REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES-2012

ஆசிரியர் தகுதித் தேர்வு 5%மதிப்பெண் தளர்வு கோரும் வழக்கு)~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~இவ்வாரத்தில் இவ்வழக்குகளின் விசாரணை தீவிரமடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

106 comments:

  1. Urgent , very very urgent tet2012 82-89 mark candidate the following district please contact MADURAI , THENI, KANNIYAKUMARI,RAMANATHAPURAM,THUTHUKUDI, THIRUNELVELI CELL 9842366268

    ReplyDelete
    Replies
    1. How many writs filed in High court Chennai to consider TET relaxation upto 2012 for 82-89 marks?

      Or who filed the tet 2012 relaxation writ that comes hearing today? (As per cause list, candidates those who approached the lawyer team from C.S.Associates filed). If any additional info abt the petitioner of tet 2012 relaxation kindly update.

      (Govt should kindly consider tet relaxation for tet 2012 also - before judgement arrives from high court)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  2. Ennaikku yethavathu oru mudivu theriyuma..

    ReplyDelete
    Replies
    1. Nalla oru mudivukkaga wait pannitu irukkom sir...

      Delete
  3. All TET and PG selected candidate, please pray to God at least today Judgement coming to us favourable.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ram r u tet or pg pls reply me

      Delete
    3. I am PG selected candidate, sorry for late reply..

      Delete
  4. இன்று கடைசியாகத்தான் இடம் பெற்றுள்ளதாம்....மாலைக்குள் விசாரணைக்கு வருமா.....

    ReplyDelete
    Replies
    1. hi sri sir i am maths major wtage 80.what about my chances?

      Delete
    2. Hai sri sir, let me know the status of 5% relaxation for 2012 case....kindly update the latest informations....

      Delete
    3. A ALEXANDER SOLOMON Aas புகைப்படம் நன்றாக உள்ளது.....

      ARUNKUMAR S இந்த வழக்கு பற்றிய தகவல்கள் தெரியவரும் பட்சத்தில் அறிவிக்கிறேன்...

      இப்போதைக்கு 12/மார்ச்சில் திட்டமிட்டபடி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று மட்டும் சொல்லப்பட்டுள்ளது.....

      Delete
    4. இந்த வழக்கு பற்றிய தகவல்களை பற்றி அறிந்த நண்பர் gladwin அவர்கள் தான் சொல்லவேண்டும்....

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. kind attention for all cases cannot be end up to election get finished if before cases given judgments trb/govt need to do something that's are final list and posting so not possible before april 26th

      Delete
    7. Hmmm thanks fa ur kind information Mr.Sri sir.....I dont know whether our CM shower mercy on all of us....

      Delete
    8. Uma Kumaran நீங்கள் சொன்னதை போல இந்த வழக்குகள் தேர்தல் முடிந்த பின்புதான் விசாரணைக்கே வரும் ....இப்போதைக்கு இவர்களின் அரசியல் போதைக்கு நாமெல்லாம் ஊறுகாய் ஆகிவிட்டோம்.....
      எவ்வளவு நாள் தான் ஏமாற்றுவார்கள்.....பார்க்கலாம்....ஆனால் தேர்தல் முடிந்த பின்பு என்னெல்லாம் நடக்கும் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்.....

      Delete
    9. if 2012 relaxation not given in court 2013 relaxation also to be cancel otherwise both need to given relaxation , both are after finished everything like 2012 posting over also one year over , in 2013 case cv finished stage court need to think before giving judgment in both

      Delete
    10. We all are expecting that (5% relaxation for 2012) for these many years...hope it will happen soon

      Delete
    11. point to your view :
      1. Why trb/govt not ready to release final result if AIADMK NOT getting favour to them there is a chance to cancel the relaxation .
      2. if there is a favour also they will guide to court after cv not possible for relaxation so court will release the judgment like trb need to follow relaxation in 2014 exam onwards.
      3. if court giving judgment like , next step will take trb releasing the final list so all the process take time to june or july

      Delete
    12. Is it possible uma kumaran?

      Delete
    13. am not saying 100% there is a chance of 90% it will happen , that's happening write now in all cases .daily they will postponed the cases up to election end , minimum we need to wait april 24th before that not possible to end the cases

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. TNPSC GROUP IV AUG-25 – ல் தேர்வு எழுதி OVER ALL RANK = 950 TO 1050 எடுத்துள்ள
    BC, BCM, MBC, SC, SCA, ST, என அனைத்து பிரிவு நண்பர்களும், தங்களின் COMMUNUAL RANK –யை
    அவசியம் கல்வி செய்தியில் (UPDATE) பதிவு செய்யவும். உங்களின் நண்பர்கள் எவரேனும்
    மேற்கண்ட மதிப்பெண்ணை எடுத்திருந்தாலும் அவர்களின் COMMUNUAL RANK - யை
    தாங்கள் அவசியம் பதிவு செய்யவும்.
    தங்களின் பதிவு விவரம் உங்களின்
    பிரிவை சேர்ந்த மற்ற நண்பர்கள், தங்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்து கொள்ள
    மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.......

    ReplyDelete
  7. TNPSC GROUP IV AUG-25 – ல் தேர்வு எழுதி
    OVER ALL RANK = 950 TO 1050 எடுத்துள்ள
    BC, BCM, MBC, SC, SCA, ST, என அனைத்து பிரிவு
    நண்பர்களும், தங்களின் COMMUNUAL RANK –யை
    அவசியம் கல்விசெய்தியில் (UPDATE) பதிவு செய்யவும்.
    உங்களின் நண்பர்கள் எவரேனும் மேற்கண்ட
    மதிப்பெண்ணை எடுத்திருந்தாலும் அவர்களின்
    COMMUNUAL RANK - யை தாங்கள் அவசியம் பதிவு செய்யவும்.
    தங்களின் பதிவு விவரம் உங்களின் பிரிவை சேர்ந்த
    மற்ற நண்பர்கள், தங்களின் வேலை வாய்ப்பை
    உறுதி செய்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.......

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. hi maniarasan sir i am maths major weightage 80.what about my chance?

      Delete
    2. you only have more chance to become----- suppose if you belong to OC too, i think

      Delete
  9. "ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
    அகத்தடியாள் மெய் நோவ அடிமை சாக
    மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
    வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
    சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற
    தள்ளவொணா விருந்து வர.. சர்ப்பந் தீண்ட
    கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க
    குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே.."


    வீட்டில் பசுமாடு கன்று ஈன்றிருக்கிறது..!

    ஊரில் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது..

    அந்த மழையினால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டது.

    வீட்டில் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. படுத்த படுக்கையாக இருக்கிறாள்.

    வீட்டு வேலைக்காரி இரண்டு நாட்களுக்கு முன் இறந்துபோயிருக்கிறாள்.

    மழை கொட்டியதால் வயலில் ஈரம் இருக்கின்ற இந்த நேரத்திலேயே விதையை நட்டு வைத்துவிடலாம் என்றெண்ணி விதைகளை எடுத்துக் கொண்டு வயற்காட்டை நோக்கி ஓடுகிறான் அவன்.

    அந்த விதைகள் வாங்க கடன் கொடுத்தவன் எதிரில் வந்து இவனது இடுப்பு வேட்டியை பிடித்திழுத்து முதலில் தனது கடனுக்கு பதில் சொல்லிவிட்டுப் போ என்கிறான்.

    அவனிடம் ஒருவாறு வாய்தா வாங்கிவிட்டு மீண்டும் ஓடுகிறான் வயலுக்கு.

    பக்கத்து ஊரில் இருந்து அவனது பங்காளியின் சாவு செய்தியை ஒருவன் எதிரில் வந்து சொல்கிறான்.

    செய்தியை வாங்கி ஜீரணித்துவிட்டு மீண்டும் வயற்காட்டை நோக்கி ஓடுகிறான்..

    அதே நேரம் அவனது வீட்டிற்கு அவனது சம்பந்தி விட்டார் மனைவியைப் பார்க்க வருகிறார்கள்.

    இங்கே பங்காளியின் மரணத்தைப் பற்றி சிந்தித்தபடியே சென்றவன் வயலில் இருந்த பாம்பை மிதித்துவிட அது அவனைக் கொத்திவிடுகிறது.

    அணிந்திருந்த வேஷ்டியை கிழித்து பாம்பு விஷத்தை உடலில் ஏற்றவிடாமல் தடுத்துவிட்டு எப்படியும் விதையை நட்டுவிட்டுத்தான் மறுவேலை என்பதைப் போல் தனது வயற்காட்டில் கால் வைக்கிறான்.

    அங்கே அவனுக்கு முன்பாகவே அரசு அதிகாரிகள் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். விவசாய வரியை இதுவரையிலும் கட்டவில்லை.. எப்ப கட்டப் போறீங்க..? பதில் சொல்லுங்க என்று அவனை மறித்து நிற்கிறார்கள்.

    அதே நேரம் ஊருக்கு பொதுவான கோவிலின் கொடையை அன்றைய தேதிக்கு அவர்களது குடும்பம்தான் தரவேண்டும் என்பதால் படி அரிசி கேட்டு வாசலில் வந்து நிற்கிறார் கோவில் குருக்கள்.


    இப்படியான ஒரு தொடர் துன்பம் தான் நமக்கும் ( CV finished candidates) ஏற்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் sir, விவேகசிந்தாமணியின் கடைசிப் பாடல்.500 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப் பட்டிருந்தாலும் நமக்கு எவ்வளவு பொருத்தமாக உள்ளது பாருங்கள்.

      Delete
    2. உண்மையாக நமது நிலையும் இது போல் மிகவும் கொடுமையானது

      Delete
    3. பின்ன, நீதிபது நாகமுத்து பல்வேறு வழங்க்க்குகளுக்கு உடனடியாக தீர்ப்பு வழங்கியவர் நம் முறை வரும் போது அவரும் காலதாமதத்தை ஏற்படுத்துக்றார்.

      தனி நபர் சம்பந்த பட்ட வழக்குகளையெல்லாம் அடுத்த நாள் cause list இல் முதலில் வைக்கிறார்கள்.ஆனால் 75000 பேர் சம்பந்த பட்ட வழக்கை கடைசியில் வைத்து அடுத்த நாளுக்கு ஒத்தி வைத்து விடுகிறார்கள்.

      அந்த உழவனுக்கு ஏற்பட்ட துன்பம் தான் இங்கு நாமக்கு

      Delete
    4. கடந்த ஒரு வார காலமாக இந்த வழக்கின் நிலை மறாமலிருக்கிறது. 03.03.2014-லிருந்து தினசரி இந்த வழக்கு விசாரனைக்கு வந்து ஒத்தி வைக்கப்படுகிறது. மீண்டும் அடுத்த நாள் கடைசி வழக்காக அடுக்கி வைக்கிறார்கள். புரியவில்லை.

      Delete
    5. இன்றும் இந்த வழக்கினை ஒத்திதான் வைத்து இருப்பார்கள். நான் காலையில் cause லிஸ்ட் பார்த்த பொழுது கடைசி 4 வழக்குகளுக்கு முன் இருந்தது.

      Delete
    6. Endraikkum thali vaigappatatha?

      Delete
    7. cause list இல் நம்முடைய வழக்கின் இடம் ஒத்தி வைக்கும் இடத்தில் தான் இருந்தது.

      அந்த சம்பவம் தான் நடைபெற்றிக்கும்.

      Delete
    8. Tet sambatha vazhigirkku arasu tharappil pathil alithathagavum pg casea endru varavillai yannavum therigarathu.

      Delete
    9. cm consider 2012 relaxation means there is no case in court , also both relaxation should be given before exam , so court can consider there is a illogical of giving relaxation of tet after finish everything , I think govt is playing this kind of play we are all fool in view of govt and trb

      Delete
    10. we are all loss the hope of final list , after election only we will expect the final because every year minimum they need to contact at least one tet exam as per rule , so before july close the posting and new exam will announce after july .

      Delete
    11. 2001-2006 ஆட்சி காலத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் விஷயத்தில் ஏடா கூடமாக நடந்து கொண்டார்.

      அனுபவமில்லாத ஓட்டுநர்கள் இயக்கியதன் காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் மடிந்தனர்.

      விளைவு அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்றதோடு சட்டசபை தேர்தலிலும் தோற்றார்.

      அப்பவே அவர் பாடம் கற்றிருக்க வேண்டும்.ஆனால் இன்னும் அவர் திருந்தியதாக தெரியவில்லை.

      இப்பொழுது நம்முடைய வாழ்வில் விளையாடுகிறார்.

      தேர்தலில் அவர் விளையாடும் பரமபதத்திற்கு நம்மை பகடை காயாக பயன்படுத்துகிறார்.

      இந்த தேர்தலிலும் அவர் தோற்க வேண்டும். அதுதான் நமது வெற்றி.

      Delete
    12. we cannot say like she will take bold decision that anyone take, if she decided for example lot of cases is there for pg tamil in 2013 but she take decision and release the final list to avoiding more cases in pg tamil .

      Delete
    13. மணியரசன் தேர்தலில் தோல்வியடைந்தால் அது நமது வெற்றியாக இருக்குமா....இல்லை அது நமது பிரச்சினைகளை அதிகரிக்குமா?....எப்படியோ நாம் ஊறுகாய் ஆகிவிட்டோம்...பொருத்தது பொறுத்தோம் இந்த தேர்தலும் முடியும் வரை பொறுத்திருந்து தான் பார்ப்போமே....

      Delete
    14. அவர் திடமான முடிவுகளை எடுப்பவர்தான். ஆனால் அது சில சமயம் பலர் பாதிக்க கூடிய வகையில் அமந்து விடுவதுதான் வேதனை.

      Delete
    15. simply we are thinking cm taken wrong decision while giving relaxation after cv finished stage , but true news no body known expect cm and trb high authority also decision taken by IAS team , before giving relaxation definitely there is chance of they consider in view of cv finished candidates situation also , they will do 90% favour to cv finished candidates side

      Delete
    16. Poruthu poruthu porumaiel Erumaiaium minchi vidappogirom.

      Delete
    17. Mani,
      This is not a political matter ;This is our life matter. All these are happening because of trb. Be careful while u r talking. If u r talking continuously it will be affect the all the candidate's life

      Delete
    18. தீர்ப்பு இருவருக்கு சாதகமாக அமைய சாத்தியகூறுகள் இல்லை நண்பரே

      Delete
    19. This comment has been removed by the author.

      Delete
    20. life trb

      இது நம் அனைவரின் வாழ்க்கை பிரச்சனை என்பதில் ஐயமில்லை.

      ஆனால் இது அரசியல் விஷயமில்லையா?

      நாங்கள் எந்த முடிவையும் எடுப்பதில்லை, அரசு எடுத்த எடுத்த முடிவினை செயல்படுத்துகிறோம் என 4 நாட்களுக்கு முன்புதான் TRB அதிகாரி பேட்டி அளித்தார்.

      சட்டசபையில் TRB இயக்குனரா வந்து 5% தளர்வு என்று விதி 110 இன் கீழ் அறிவித்தார்?

      நீங்கள் சொல்ல வந்த கருத்தினை கொஞ்சம் விரிவாக எழுதி, பின்பு இப்படி நீங்கள் எழுதுவது தவறு என சுட்டிக்காட்டலாம்.

      மொட்டையாக எழுதி .......................................

      அதோடு நீங்கள் ஆங்கிலத்தில் எழுதும் போது active voice, passive voice பார்த்து எழுதுங்கள். நாங்கள் படித்து புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

      Delete
    21. hai br, tet2012 82to89 mark canditates and 2013 tet 90 mark canditates listla trb consider pannuvagala.2012 and 2013 tet examula pass pannunavagala list yaduthu postingla munurimai trb valaguma?any buddy rely

      Delete
    22. Alex sir Azhagi + download seithan but after completion the file can't open sir.

      Delete
    23. Azhagi + கணிணியில் தான் செயல்படும்.....

      Delete
    24. android போனில் தமிழில் எழுத இவ்ளோ பெரிய போராட்டம் தேவையில்லை.மிகவும் எளிமையான செயல்தான்.

      play store இல் download&instal செய்து விட்டு 2 இடங்களில் செட்டிங் மாற்ற வேண்டும் அவ்வளுவுதான். அதுவும் 50 க்கு மேற்பட்ட தமிழ் keyboard மென்பொருள் உள்ளது.

      ஆங்கிலத்தில் type செய்யும் போது எப்படி ஆங்கில keyboard தோன்றுகிறதோ அதே போல தமிழ் keyboard தோன்றும்..

      அதையும் முன்பு மிக தெளிவாக குறிப்பிட்டு இருந்தேன்.

      Delete
  10. May God (Hon'ble judge) shower all the blessings by giving the judgement as 5% relaxation is eligible for 2012 tet tooo.....

    ReplyDelete
  11. Vazhakkam pola inraikkum othivaippu than.............. ithil matram ilkai....

    ReplyDelete
  12. Please tell me venkat sir your ph no very urgent my no 9600309304

    ReplyDelete
  13. case list la last ah than irukku

    ReplyDelete
  14. Saravanakrishnan sir 2012 tetkku 5% relaxationkku neenga eduththu varum muyarchikalukku iravan thunai puriyattum...

    ReplyDelete
  15. Today na end card podunga sir (pg tet case)

    ReplyDelete
  16. Case mudinthalum result varathu.so case mudiyathu.

    ReplyDelete
  17. IDBAZ...
    those who got marks 98 and above, but low weightage, who are willing 2 file case against weightage immediately plz call... ( only kanyakumari, tirnelveli, thoothukudi, virudhunagar dist. candidates - who r willing 2 file case, plz call... 8124458315, 9524536697)

    ReplyDelete
  18. Seekaram oru mudivukku vaarungal.Meendum adutha varathukku thalli vaithuvidatheergal.Naangal kashta padithathi vida veru yanna pavam seithom?? Engal uzhaippirkana palanai tharungal.

    ReplyDelete
  19. Replies
    1. Finally we are the people who is going to achieve the yields( 5% relaxation for 2012 tet) after the long duration...

      Delete
  20. வழக்கு என்ன ஆச்சி?

    ReplyDelete
  21. இன்ரைய வழக்கு வழக்கம் போல ஒத்திவைக்கப்பட்டதா?

    ReplyDelete
  22. Kindly updaye the status of 5% relaxation for 2012 tet....

    ReplyDelete
  23. நாட்டாமை தீர்ப்ப மொதல்ல சொல்லு......

    ReplyDelete
  24. When they wil publish other subject final list(pg)?

    ReplyDelete
  25. Kindly update the status of today's case.

    ReplyDelete
  26. Siranjeevi Sir, Any info...thesethings?

    ReplyDelete
  27. anybody tell me about today case?

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. maniyarasan sir do u know any details about other language candidate who got. pass mark in tet paper 1.and their posting just

    ReplyDelete
    Replies
    1. இதர மொழிப் பாடங்கள் என்றால் தெலுங்கு கன்னடம்,இந்தி போன்ற மொழிப் பாடங்களா?

      அதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

      Delete
  30. in my view paper 1 already we have lot of cv finished candidates is more than 79 wtge but now going to conduct cv for relaxation candidates its maximum wtge is 76 then what is the use of this ?

    ReplyDelete
    Replies
    1. ellamey veti velaithan sir, inaiku case enachunu yaravathu solungappa...

      Delete
    2. Vazhakkam pola erukkuma???? Mythili?

      Delete
    3. ellam
      mayai, bayam bayam bayam, tet entral bayam , answer key entral bayam,
      resulat entral bayam, case entral bayam kadaisiyil elarkum posting
      kidaithal jayam jayam jayam

      Delete
    4. Yaan pa eppady ayitta ? Ethuveru yaaravathu sandaikku vandhu vida poranga tet sampantha magathann pesanumnnu???

      Delete
    5. oru
      velai ella casekum judgement after electionaka irukumo?? . Usha mam my
      mail id is gajubhuvi@gmail.com. If u know any details plz inform to me

      Delete
    6. ena panrathu mam, nan ipadi ellam pulambarenu sona en frds en students yarum namba matanga. epadi iruntha nan ipadi akiten

      Delete
    7. usha mam neenga pg trbku try paningala

      Delete
    8. No mythili I appered tet only.

      Delete
  31. When d provlems and worries tear u apart when d pain and wounds make u sick when ur expectation burst as a bubble it doesnt mean that u have to sit and say I QUIT May b its d time to show ur loyalty towards d God that temptations never make u to give up And to show d world how strong u r to face the fact without fear NEVER EVER GIVE UP

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் நியமன தேர்வு மதிப்பெண் தவறான தகவல் அளித்தவர் மனு தள்ளுபடி --- தின மலர் நாளேடு

      முதுகலை ஆசிரியர் நியமன தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற தவறான தகவல் அளித்தவர் மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது

      புதுக்கோட்டை, மணல்மேல்குடி சுவர்ணகுமார் தாக்கல் செய்த மனு:
      ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி) மூலம் 2012 - 2013 ல் நடந்த முதுகலை இயற்பியல் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்றேன். மொத்தம் 150க்கு 102 'கட் ஆப்' நிர்ண்யிக்கப்பட்டது. எனக்கு 101 மதிப்பெண் கிடைத்தது. விடைத்தாள் நகலை சரிப்பார்த்தேன்.

      வினா 115க்கு சரியான விடை அளித்துள்ளேன். அதற்க்கு 1 மதிப்பெண் கூடுதலாக வழங்கி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருந்து, என்னை நியமிக்க டி.ஆர்.பி க்கு உத்திரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.

      அரசு வழக்கறிஞர்

      நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி மனுதாரரின் அசல் விடைத்தாள் நகலை சமர்ப்பித்தார்.

      நீதிபதி:
      மனுதாரர் 115வது வினாவிற்கு 'சி' என பதில் அளித்துள்ளார்.

      கூடுதல் மதிப்பெண்:

      ஆனால் 'பி' தான் சரியான விடை; அதை விடையாக எழுதியுள்ளேன்; அதனடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என மனு செய்துள்ளார். கோர்டிற்க்கு தவறான தகவல் அளித்துள்ளார். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

      Delete
  33. Hai bharathi did u know about other subject cases. Pls reply

    ReplyDelete
  34. செய்தித்தாள் மூலம் வெளியிடப்படும் தகவலை இங்கு தெரிவித்துள்ளேன். வழக்கின் நிலை குறித்து நேரடியான தகவல் எனக்கு தெரியாது தோழரே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி