ஆசிரியர் தகுதி தேர்வு சான்று சரிபார்ப்பில் 40 பேர் ஆப்சென்ட். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு சான்று சரிபார்ப்பில் 40 பேர் ஆப்சென்ட்.


ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. அதில் சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். சுமார் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.இதில் இட ஒதுக்கீட்டு பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்று அரசு அறிவித்தது.
இதையடுத்து 150க்கு 82 மதிப்பெண்கள் (55 சதவீதம்) எடுத்த 48 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

முதல்கட்டமாக தாள் 1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேற்று சான்று சரிபார்ப்பு தொடங்கியது. ஒரு மையத்துக்கு சுமார் 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டனர்.நேற்றைய சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ள மொத்தம் 1250 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் சுமார் 40 பேர் வரவில்லை.

25 comments:

  1. Waste of time waste of people's money

    ReplyDelete
  2. Hope the government know very well what they are up to, so u need not worry sir..

    ReplyDelete
    Replies
    1. Do you have any special thing (such as books, ideas,way for getting success) regarding group 2?

      if you know, you may suggest me.

      Delete
    2. Sir as of now I don't have special books or materials for group 2... But I think it's better to get read 6th to 12th tamil books.. Same way for maths, science, and social.. U can make small hints of whatever you read so that u will remember well.. Once when we are getting close to exam u can buy some books which contains all our portion's questions.. By answering them u can judge where u stand in terms of preparation and u can there by improve also.. This s purely my opinion which I used to follow.. If I get to know about any other materials, sure will let you know.. All the best..

      Delete
    3. thanks for your answer.

      you too have all the best

      Delete
  3. GOOD MORNING TO ALL NANPARKALAE...AND TODAY PIRANTHANAL KANUM NANPARKALUKU..AANAIVAR SARPAGAVUM PIRANTHA NAL VALTHUKAL...

    ReplyDelete
    Replies
    1. no..my birthday ella..just summa wish pannanum nu thonichunga

      Delete
  4. when bio data & identification form for paper-2 will be published ? plz reply.

    ReplyDelete
    Replies
    1. Don't worry it will be published along with our date of notification. .

      Delete
  5. when bio data & identification form for paper-2 will be published ? plz reply.

    ReplyDelete
    Replies
    1. I also waiting for it..soon it should announce..

      Delete
  6. iam ramalakshmi. my tet weightage is 78. paper2 ,BC. major ;maths. enakku job kiddaikuma

    ReplyDelete
    Replies
    1. hai sankar sir . my date of birth is 5.2.1989

      Delete
    2. MY DETAILS: OC,78, DOB 30.4.1982. PLEASE VISIT TNTETMATHS.BLOGSPOT.IN FOR DETAILS.

      Delete
    3. I too tried that. But couldn't find sir. Please explain sir.

      Delete
    4. I too tried that. But couldn't find sir. Please explain sir.

      Delete
  7. i am shai hari my tet mark 91 weightage is 72 paper II BC my major chemistry enakku job kiddaikuma sir plz tellme sir

    ReplyDelete
    Replies
    1. 90 mark meala yeduthavangalukku thaniya final list vantha chance irukku frd

      Delete
  8. மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் - மர்மம் நீங்கியது....!!
    239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யாவில் அதி நவீன தொழில் நுட்ப உதவியுடன் கடத்தப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூருகின்றன. கடத்தலின் நோக்கம் : உலக பொருளாதாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன செல்வந்தர்கள் 4 பேர் ரஷ்ய கடத்தல் கும்பலால் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
    இவர்கள் 4 பேரும் ஒருசேர இந்த விமானத்தில் பயணித்ததை அறிந்த ரஷ்ய கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் போலி கடவு சீட்டு மூலம் அந்த விமானத்தில் பயணித்து சீனா சென்று தரையிறங்கும் முன் அதிநவீன தொழில் நுட்பத்துடன் செயற்கைகோல் கண்ணில் படாமல் ரஷ்யாவிற்கு கடத்தி சென்றுள்ளனர். அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் விமான நிலையத்தில் கூக்குரல் இட்டபோது சீன அரசாங்கம் பயணிகளின் உறவினர்களை விமான நிலையத்தில் இருந்து அகற்றி தனியார் விடுதியில் தங்க வைத்தனர். அவ்வுறவினர்களை ரகசியமாக விமான பயணிகளிடம் பேச வைத்துள்ளனர். இவ்வாறு மலேசிய அரசாங்கமும், சீன அரசாங்கமும் தங்கள் நாட்டிற்கு ரஷ்யா நட்பு நாடு என்பதாலும் இரு நாட்டிற்கும் அவபெயர் ஏற்படாமல் இருக்க இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் 24 மணி நேரத்திற்குள் அனைத்து ஊடகங்களிலும் இந்த செய்தி இரு நாட்டு அரசாங்கமும் தெளிவு படுத்தும் என மலேசிய மற்றும் சீன ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.

    ReplyDelete
  9. 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு தனியாக மதிப்பெண் பட்டியல் வந்தால் வாய்ப்பு உள்ளது நண்பரே....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி