ஆசிரியர் தகுதி தேர்வு: 5% மதிப்பெண்கள் தளர்வில் தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு இன்று சான்று சரிபார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு: 5% மதிப்பெண்கள் தளர்வில் தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு இன்று சான்று சரிபார்ப்பு.


ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. அதில் சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். சுமார் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் இட ஒதுக்கீட்டு பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்று அரசு அறிவித்தது.இதையடுத்து கடந்த 6ம் தேதி 150க்கு 82 மதிப்பெண்கள் (55 சதவீதம்) எடுத்தால் போதும். இதன்படி தகுதி தேர்வில் இரண்டு தாள்களிலும்48 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு இன்று சான்று சரிபார்ப்பு நடக்கிறது. முதல்கட்டமாக தாள் 1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 மாவட்டங்களுக்கு ஒரு மையம் அமைக்கப்பட்டு சான்று சரிபார்ப்பு நடக்கிறது. தாள் 2க்குரிய சான்று சரிபார்ப்பு பிறகு நடக்கும்.தேர்வு எழுதியோர் தங்கள் பதிவெண்ணை குறிப்பிட்டு அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கனவே தகுதி பெற்று 21.1.14 முதல் 26.1.14 வரை நடந்த சான்று சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும், சான்றுகளை சமர்ப்பிக்க தவறியவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு குரோம்பேட்டையில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் இன்று சான்று சரிபார்ப்பு நடக்கிறது.

14 comments:

  1. Tet 2012 5% relaxation Expect for a good judgement today . ALL THE BEST cell 9842366268

    ReplyDelete
  2. Let our judge pave a good way for 2012 candidates by giving judgement in favour of us (5% relaxation)...we are waiting & fighting for it since 2012....

    ReplyDelete
  3. Let our judge pave a good way for 2012 candidates by giving judgement in favour of us (5% relaxation)...we are waiting & fighting for it since 2012....

    ReplyDelete
  4. TET 2013 relaxation passed candidates
    BC: 8233
    MBC: 5664
    BCM: 346
    SC: 3305
    SCA: 414
    ST: 80
    TOTAL: 18042

    Backlog vacancies in TET 2012
    TOTAL: 798
    FOR
    SC = 352
    BC = 64

    ReplyDelete
  5. Dear Prabhu,
    Ithu Paper 1 or 2.
    TET 2013 relaxation passed candidates
    BC: 8233
    MBC: 5664
    BCM: 346
    SC: 3305
    SCA: 414
    ST: 80
    TOTAL: 18042

    ReplyDelete
  6. Anybody know Paper II vacancies in subject wise.........and backlog .....

    ReplyDelete
  7. Paper 2 call later no pablished

    ReplyDelete
  8. Paper 2 call later no pablished

    ReplyDelete
    Replies
    1. Mr. Saran nm sir, Paper 1 ku cv mudica pinadi thaan paper 2 ku soli irukanga, so next week 18th varai paper 1 ku nadakuthu may be naal agavum seiyalam, so neenga daily trb websitea parthutu irunka. kandipa varum dont worry sir

      Delete
  9. when will publish the pg trb final list for other subject? anybody know about this pl reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி