ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது, ஆனால் விசாரணைக்கு வருவது கேள்விக்குறியே! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது, ஆனால் விசாரணைக்கு வருவது கேள்விக்குறியே!


ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை விசாரணைப் படியலில் இடம் பெற்றுள்ளது.
வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைத்து விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாலும், மேலும் விசாரணை பட்டியலில் கடைசியில் இடம் பெற்றுள்ளதாலும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருவது கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை எதிர்த்து தொடரப்பட்டவழக்கு, இடை நிலை ஆசிரியர் சார்பான வழக்கு, பட்டதாரி நியமன வழக்கு என அனைத்து வழக்குகளும் அடுத்தடுத்து விசாரணைப் படியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

138 comments:

  1. விசாரணைக்கு வருவது கேள்விக்குறி தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்....
    ஏன் கடிசியாக வந்து விசாரிக்கபடாமல் விட்ட வழக்குகளை அடுத்தநாள் முதலில் விசாரணைக்கு எடுக்கமாட்டேன்கிறார்கள்....
    இன்னும் எவ்வளவு மிக விரைவில் ,,,,,மிக விரைவில் ,,,,,னு காலம் கடத்த போகிறார்களோ...


    தயவு செய்து ஒரு டைம் டேபிள் போட்டு இன்னைக்கு வழக்கு முடியும்...இன்னைக்கு இந்த வருடம் பணிநியமனம் கொடுப்போம்....என்று சொல்லுங்கள் அடுத்த வேலையையாவது பார்ப்போம்.....

    ReplyDelete
    Replies
    1. FOR ALL THOSE WHO HAVE FINISHED THEIR CERTIFICATE VERIFICATION:-
      #VERY IMPORTANT#
      i would request all the candidates to who have finished their certificate verification to support us and include their name in the writ petition filled by me and my friend challenging the Relaxation of 5% and also the "G.O" . Honourable judge Nagamuthu has described the Trb in his own words as " all the confusions is because of the Trb" Therefore there is no possibility of "Relaxation of marks this year". i am the petitioner and i was in the court on friday when the case hearing happenned and my advocate name is DR.NAMO NARAYANAN . Those who are willing to add their name in writ petition can contact us on-9840367332(Advocate satheesh). Do not trust someone who just comments on this site because they know nothing about the reality! The case can be strengthened if those who have already done certificate verification contacted the above number!! Kindly all those who have finished their C.V contact our lawyer and add your name to get a reserve post!!! Do not be afraid of anything i can assure you that nothing will happen if you add your name or else all those relaxation candidates will take your posts. so be fast and quick!!!!
      If you want justice then kindly contact the above mentioned number to fight against the political game played by our honourable chief minister and puppet TRB. Kindly co-operate and support us!!! Those who went to TRB office can also contact us for the status of the case. Kindly do not neglect!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Wonderful is her attitude..
      Outstanding is her grace..
      Marvellous is her strength..
      Adorable is her smile..
      Nice to be her - WOMAN

      Happy Women's day!!!

      Delete
    4. Wish u the same. A very happy women's day.

      Delete
    5. sri sir weight79 in English. any chance?

      Delete
    6. வாய்ப்புகள் அதிகம் உள்ளது...வாழ்த்துக்கள்....

      Delete
    7. Hello everyone my name is chalcedony. This post is for those who have completed their C.V and waiting for the postings!
      Firstly i request everyone to unitedly take this decision to support me and all the writ petitions challenging the G.O 5% relaxation of marks. Even i attended the court proceeddings on friday where i was able to clearly understand that all the confusions were becuase of the TRB. The arguements were strong about the cancellation of this 5% reservation and at the end of the session it gave me full hope that the judgement will be favourable as it evident that our honourable judege has criticised TRB very badly! it is a shame to TRB and their policy! The hearing regarding this is on monday at 2.15 p.m at the chennai high court(court room no:9). Those who are interested can attend this session. it would be much better if you join hands with us to fight the "CORRUPTED TRB AND POLITICALLY MOTIVATED WEIGHTAGE SYSTEM". Those who wanted to add their name can contact Advocate Satheesh- 9840367332 who will clear all your doubts. This case can be strenghtened onoly when you all (candidates who have completed their C.V). Lets join together and include your name in the writ petition. Already five of us have included our name in th writ petition and it is completely safe! Those who are including a post get a Deal with TRB for a "RESERVE POST". Therefore kindly do not neglect! Think what can be done to save your post from those who get passed from 5% relaxtion marks ! do not hesitate and waste time!. Contact our lawyer immediately and lets join our hands to show our strength and get a reserve post!

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
  2. Goodmorning sri sir. Have u applied for group2.

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் sheefa இந்த முறை நான் விண்ணப்பித்துள்ளேன்...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. மன்னிக்கவும் நான் இதற்கான முயற்சியில் இறங்கிவிட்டேன்... ஏற்கனவே தயாராகிக்கொண்டிருகிறேன்....

      Delete
    4. Can u please suggest some study materials for indian history and current affairs.

      Delete
    5. மன்னியுங்கள் நானே இப்போது தான் முதல் முறையாக இங்கு முயற்சிக்கிறேன்....எனக்கு இதில் அவ்வளவாக அனுபவம் கிடையாது...வேறு அனுபவமுள்ள யாரிடமாவது இதை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்....நன்றி....

      Delete
    6. Best of luck. Prepare well.

      Delete
  3. Seekaram anaithu vazhakkukalaium mudivukku kondu vaarungal .TRB I poruthavarail processing going on., vakku thavarathavargal evargaluma eppady yathenum seekiramaga oru mudiyukku varungal adutha kalvi aandum varappogirathu. Engalin ( 2013 tet passed canditates) manakkumaralukku oru mutru pulli vaiyungal . Thodarum pottu thodar kadhai aakividathirgal .

    ReplyDelete
    Replies
    1. USHA KA::; naduvla konjam pakkatha kanoom la vantha pppppaahh ka. Summa vidayaatuku sonnean.
      En amma mugamum unga mugamum 85 % ore maathiri iruku. Yentha dist ka neenga?

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. கடந்த ஒரு மாத காலமாகவே TET,PG குறித்த வழக்குகள் cause list இல் தொடர்ந்து கடைசியாகவே இடம் பெருக்கிறதே அது எப்படி?

    cause list ஐ தரவரிசை படுத்துவது யார்?

    இதில் அரசின் "திசை திருப்பும் செயல்பாடு" ஏதேனும் உள்ளதா?

    "நீதிமன்றம் அரசின் குறுக்கீடு இன்றி முற்றிலும் சுதந்திராமாக செயல்படும் அமைப்பு" என்பது வெறும் வாக்கியம் மட்டும்தானா?

    இந்த கேள்வியையெல்லாம் மந்தரவாதியிடம் கேட்டாளாவது பதில் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. Athu seithi vakkiyam maniyarasan .Athanal naamukku athu verum seithiyagave ullathu.

      Delete
    2. மந்தரவாதியிடம் கேட்டால் பதில் கிடைக்குமா??????

      Delete
    3. என்ன செய்வது மேற்கண்ட கேள்விகளை சாமானியர்களாகிய நாம் அரசிடமோ நீதிமன்றத்திடமோ கேட்க முடியாது.

      100 ரூபாய் கொடுத்தால் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல கூடிய ஒரே ஆள் ஜோதிடர்தான்.

      இப்பொழுதெல்லாம் ஜோதிடர்களிடம் அதிகம் செல்வது TET,pg candidates&family தான்.

      "சாமி என் புள்ளைக்கு எப்ப சாமி வேலை கிடைக்கும்?"

      Delete
    4. my self i am able in astrology but the time is not now for this stars are in favour of the candidates

      Delete
    5. sir, நீங்களாவது சொல்லுங்களேன், இதற்கான காலம் எப்பொழுதான் கனிந்து வரும்?

      Delete
    6. stars are not favour of us for 4 months

      Delete
    7. உண்மைதானே! இந்த 4 மாதங்களில் 1 மாதம் கடந்தாகி விட்டது,இன்னும் 3 மாதங்கள் கழித்து ஜூன் வருகிறதே!

      Delete
    8. Malayaala namboodri krishnan panikkar ta pogalam, ammayaare anga than josiyam paakurangalam

      Delete
    9. Malayaala namboodri krishnan panikkar ta pogalam, ammayaare anga than josiyam paakurangalam

      Delete
  6. Tetku padichapo iruntha concentration,veri group2ku padikum pothu illa.

    ReplyDelete
    Replies
    1. அது உங்களின் குற்றம் அல்ல,அரசு உங்களுக்கு செய்த துரோகத்தின் பக்க விளைவு.

      Delete
    2. இதில் தவறு இல்லை..கார்த்திகா...இங்கு நாம் ஆசிரியராக வேண்டும் என்ற முயற்சியில் தான் இதுநாள் வரை உழைத்தோம்...அதில் ஓரளவும் வெற்றியும் பெற்றுள்ளோம்...

      இப்போது நாம் நமக்கு இரண்டாம் பட்சமாக தோன்றும் மற்றொரு பணிக்காக தயார் செய்யது என்பது கொஞ்சம் சிரமம் தான்..

      ஆனால் என்னதான் பாதிக்கபட்டாலும் திரும்ப tet வருகிறது என்றால் மறுபடியும் உறுதியாக அதற்க்கு முயற்சிப்போம்...ஏனென்றால் அது தான் நம்முடைய இலக்கு....இரண்டாம் இலக்கு என்பது இரண்டாம் பட்சம் தான்....

      Delete
    3. ஆனால் முயற்சியை கை விடாதீர்கள்....போராட்டம்(வாழ்கையில்) தான் நமக்கு வெற்றியை தரும்....

      Delete
    4. Unmai than.Group2ku apply pana enaku istam illa.but ithuku apply pana padika thonum.athu next tetku use agumnu than apply panen.next tet vaipangala?

      Delete
    5. உறுதியாக இருக்கும்..ஆனால் நீங்கள் எழுத வேண்டிய அவசியம் இருக்குமா?..

      Delete
    6. வரும்! .............................. ஆனா வராது!

      Delete
    7. Kandipaga irukum endru than nenaikiren.bcoz ivanga namaku posting podurathukulla adutha tet announce panita naama ellarume thirumba eluthanum thane?82ku mela wgtge iruntha kavalai illai.oru velai seniority &experienceku wgtgeku mark kudutha enaku vaaipillamal pogalam.athanala ethukum thayaara irukanumnu mudivu paniten.

      Delete
    8. வாழ்த்துக்கள்....

      Delete
    9. Nandri sri sir and maniyarasan sir

      Delete
  7. Tetku padichapo iruntha concentration,veri group2ku padikum pothu illa.

    ReplyDelete
    Replies
    1. Neenga ellaram awareness sa erunthu erukkinga naan than eppadyum select ayiduvan last time mathri immediatea posting pottutuvangannu ninachi tnpsckku apply pannave alla.

      Delete
    2. Parava illa akka.VAO exam seekiram call for panuvanga.Try panunga

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. S Karthika VO will become VAO

      Delete
    5. இன்னும் அப்ளிகஷனே போடல. அதுக்குள்ள VAO வா?

      Delete
    6. Oru encouragementkaga than...

      Delete
    7. கைப்பள்ள இப்படியே சொல்லி உடம்பரணகளபடுத்ராங்கப்பா

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
  8. Tetku padichapo iruntha concentration,veri group2ku padikum pothu illa.

    ReplyDelete
  9. mani sir plz gues 79 bc wt ku tamil la minimum evlo post pota chace

    ReplyDelete
  10. karthi g4 120 mark da konjam risk eduthurukalamo unaku no plm karur la no1 kodieswaran

    ReplyDelete
  11. sri sir 79 bc wt ku tamil la minimum evlo post pota chance plz gues kadavuluke trb ke theriyathunu malupama solunga just gues

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் இதை கணித்து கூட சொல்ல முடியாது ஆனால் 79 என்பது நல்ல மதிப்பெண் உங்களுக்கு வாய்ப்பிருக்கும்...வாழ்த்துக்கள்...

      Delete
  12. Dear Friends kindly please listen here. Don't file new case in court because trb always saying cases are pending , pending. A single case wil not be conclude within short period already many cases are stil pending u all know very well. All TET CV finished candidates are suffering from their poverty& mentally stress. Including my self. We hope all cases wil comes to End before june itself. This is my Humble request . Case wil give suffer not only passed candidates and also their parents. Plz consider our parents & family problems. We have responsible to take care our family. Friends plz wait for while but don't put new case. Hope we al get job in June!

    ReplyDelete
  13. Dear Friends kindly please listen here. Don't file new case in court because trb always saying cases are pending , pending. A single case wil not be conclude within short period already many cases are stil pending u all know very well. All TET CV finished candidates are suffering from their poverty& mentally stress. Including my self. We hope all cases wil comes to End before june itself. This is my Humble request . Case wil give suffer not only passed candidates and also their parents. Plz consider our parents & family problems. We have responsible to take care our family. Friends plz wait for while but don't put new case. Hope we al get job in June!

    ReplyDelete
  14. pesama tet stn elorum oru katchi start panaralam posting pota than atharuvunu solalam mani sir nala tamil pesaringa neenga kolkai parapu seyalarar airunga elarukum nala pulaiya pora sri sir ah thalaivaru akiralam nama aatchiya puducha satharanama post ah CM matum aikura deal ah

    ReplyDelete
    Replies
    1. Arul raj உங்களுக்கு கண்டிப்பா வேலைகிடைக்கும்...அதனால் இங்க என்னுடைய தலை மேல உங்களுக்கு என்ன கோபம்...வேண்டாம் விட்டுடுங்க...நான் தாங்க மாட்டேன்.....

      Delete
    2. எனக்கு இந்த மிசா,தடா,பொடா,தேசிய பாதுகாப்பு சட்டம் பற்றியெல்லாம் தெரியும்.

      அந்த சட்டம் எல்லாம் என்மீது பாய நான் விரும்பவில்லை.

      நான் உணர்ச்சி வசப்பட்டு கல்விசெய்தியில் ஏதாவது கிறுக்கி விடுகின்றேன்.

      இதுக்கே என்மீது ஏதாவது "டெடா" என்ற புதிய சட்டத்தை இயற்றி உள்ளே தள்ளி விடுவார்களோ என்ற பயம் உண்டு.

      Delete
  15. Honourable judge Nagamuthu has described the Trb in his own words as " all the confusions is because of the Trb" Therefore there is no possibility of "Relaxation of marks this year".

    ReplyDelete
    Replies
    1. ORDER:- G.O.(Ms).No.252 Dated: 05.10.2012
      In the G.O. first read above, the Government have issued orders designating the TRB as a Nodal Agency for conducting of Teacher Eligibility Test for the recruitment of Secondary Grade Teachers and Graduate Assistants.

      Delete
    2. Sir,Is there any chance to give 5% relaxation for 2012 Tet candidates no

      Delete
    3. Sir, Is there any possibilities to give 5% relaxation for 2012 TET candidates now!!!!!!!!!

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. if they don't cancel the relaxation for 2013, there will be given 5% relaxation for 2012 also, i think.

      Delete
    6. I think there is no possibility for 2012 relaxation because its already given 7 mark in time of results who is having 90 mark in 2012 tet their original mark is 83 told trb very clearly in feb 4th 2014 at the announcement of 2013 relaxation given . so there is no possibility that

      Delete
    7. as you told, if they gave 7 mark additionally its not equal to 5% relaxation.

      they gave 7 mark additionally to all candidate. but

      in 2013 5% relaxation have been given to only to those who got 82-89.not for all candidates. that means its only useful for persons who got 82-89.

      but it s not useful to all candidates..

      so 5% relaxation must be given for 2012 also..


      Delete
    8. ஒரு சிறிய திருத்தம் சென்ற ஆண்டு 7 மதிப்பெண் கொடுக்கப்பட்டது உண்மைதான் அது பேப்பர் 1&2 இரண்டையும் சேர்த்து கொடுக்கபட்டது என்று நினைகிறேன்...ஏனென்றால் இதில் (2012) ல் கொடுக்க பட்ட * கொண்டு இப்படி சொல்வது தவறு இதில் கேள்விக்கு ஏற்ற பதில் இல்லை என்று கொடுப்பதும்....அனைவருக்கும் 7 மதிப்பெண் கொடுப்பதும் வேறு....இப்போது கூட 5 மதிப்பெண் கொடுத்திருக்கிறார்கள் இதை எப்படி சலுகை என்று கூறமுடியும் ....

      Delete
    9. "2013 க்கு 5% தளர்வு வழங்கிய நீங்கள் என் 2012 க்கு தளர்வு வழங்க எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்" என்ற நீதிபதியின் கேள்விக்கு

      "2012 ஆம் ஆண்டு அனைத்து தேர்வர்களுக்கும் 7 மதிப்பெண் கூடுதலாக வழங்கப் பட்டது. எனவே அவர்களுக்கு 5% தளர்வு கொடுக்க முடியாது"

      எனபதை தமிழக அரசு பதிலாக சொல்லியிருந்தால் அதை நீதிபதி ஒரு போதும் ஏற்றுக்கொள்ளும் படியாக இருக்காது.

      அனைத்து மானவர்களுக்கும் கூடுதலாக 7 மதிப்பெண் வழங்குவது என்பது வேறு.

      தேர்ச்சி மதிப்பெண்ணில் 5% தளர்வு என்பது வேறு.

      7 மதிப்பெண் கூடுதலாக கொடுக்கப் பட்டால் 55 மதிப்பெண் பெற்றவர் 62 மதிப்பெண் பெறுவார் 83 பெற்றவர் 90 மதிப்பெண் பெறுவார். 102 மதிப்பெண் பெற்றவர் 109 பெறுவார்.

      இதன்படி பார்த்தால் பலருக்கு weightage மதிப்பெண் அதிகரிக்கும்.

      ஆனால் 5% தளர்வினால் 82-89 பெற்றவர்கள் மட்டுமே பயனடைவார்கள்.81 மதிப்பெண் பெற்றவர்களுக்கோ,104 மதிப்பெண் பெற்றவர்களோ எவ்வித பயனையும் பெற முடியாது.

      எனவே 7 மதிப்பெண் கூடுதலாக கொடுத்தல் என்பது வேறு.
      தேர்ச்சி மதிப்பெண்ணில் 5% தளர்வு வழங்குதல் என்பது வேறு.

      Delete
    10. No matter what happens, Surely 2012 will not come under relaxation and nobody can alter the G.O..

      Delete
    11. மணியரசன் இங்கு இந்த ஏழு மதிப்பெண் என்பது பிழையான வினாக்களுக்கு வழங்கப்பட்டதை சொல்லியுள்ளார்கள்...மற்றபடி 157க்கு இங்கு மதிப்பெண் கனகிடபடவில்லை....

      இப்போது எப்படி தவறான வினாக்களை நீக்கியுள்ளார்களோ..அதே முறைதான் ....சென்ற ஆண்டு ஒரு சிலர் இவையல்லாமல் ஒரு சில வினாக்களுக்கு நீதிமன்றத்தை அணுகி கூடுதல் மதிப்பென்பெற்றார்கள்....

      அப்படி பார்த்தல் இந்த ஆண்டு +மதிப்பெண் &5%சலுகை இரண்டும் வழங்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்....

      Delete
    12. If it was so then i would had got 84 to 91 marks in the previous 2012 tet.But it was not happend right from the release of tentative answer key to the final results...Additional 7 marks was not given to all tha candidates....5% relaxation should b uniform to all (2012 & 2013) tet if not we will fight over it....

      Delete
    13. Friends,
      For the candidates of 2012 they gave a full chance of writing once again, in which they would have got more marks (if they deserve). So, relaxation is not applicable for them.

      Delete
    14. Manohar உங்கள் கருத்துப்படி பார்த்தல் இந்த முறையும் இன்னொரு தேர்வு தானே நடத்த வேண்டும்....

      இதில் இன்னொரு பிரச்சினையும் உள்ளது.....முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமன முன்னுரிமை கொடுத்தார்கள் அடுத்துதான் மறு தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு .....இப்போது....

      Delete
    15. Here chance doesnt matter my dear frnd...it was their (Trb) headache for not conducting the exam in proper manner...It Was not our candidates mistake too....one more thing my dear frnd giving 5% relaxation was constructed by NCTE at the time of commencement of RTE act...so never ever say that again..its sure we will struggle for our right 5% relaxation and we are sure we will deserve it soon...

      Delete
    16. that means 7 marks not only for wrong questions supplementary exam also low passed candidates that's why they added 7 mark to each if so how can we say this is not relaxation , even am also 82 In paper 2 in 2012 English . 100% in my view there is a chance to cancel the relaxation of 5% given in 2013 because what methods applicable to 2012 exam same procedure only need to follow court will cancel the relaxation .

      Delete
    17. Cancelling the 5% relaxation is impossible bcoz it was anounced in TN Assembly under RULE 110..Court will not interfere in gov policy. 2012 canfidatrs demand their rights in court and there is a chance for them and will deserve it...

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. ippothakku case mudiyathu pola?

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. sri sir maths 77 bc any chance

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. வாய்ப்பு அதிகம் உள்ளது...உறுதியாக கிடைக்கும் என்று கூட நம்பலாம்...வாழ்த்துக்கள்...

      Delete
    4. வாய்ப்பு அதிகம் உள்ளது...உறுதியாக கிடைக்கும் என்று கூட நம்பலாம்...வாழ்த்துக்கள்...

      Delete
    5. Sir.. Tet Paper1 Weightage is 76 , MBC(DOB 01.04.86), is there any chance to get a job this yr.....

      Delete
    6. Dhakshina Murthy சார் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்....

      Delete
  19. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  20. Guide me, how I can upload my photo.

    ReplyDelete
    Replies
    1. A ALEXANDER SOLOMON Aas உங்கள் g+ பகுதியில் சென்று இடது பகுதியில் உங்கள் பெயர் உள்ள இடத்தில் கிளிக் செய்தால் change photo என்ற இடத்தில் உங்கள் புகைப்படத்தை மாற்றுங்கள்....

      Delete
    2. sri sir group 4 application number available. how to find out roll no or hall ticket no

      Delete
    3. sri sir group 4 application number available. how to find out roll no or hall ticket no

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete


    5. In case of complaints, call up the TNPSC grievance redressal cell on this phone number: 1800425100

      Via E-mail: coetnpsc.tn@nic.in, contacttnpsc@gmail.com.

      Get your grievance redressed in person at:

      Tamil Nadu Public Service Commission,
      Frazer Bridge Road,
      VOC Nagar, Park Town,
      Chennai-600003

      Phone: 044-25300300 (12 Lines)
      Fax: +91-44-25300598

      Delete
    6. Karthikeyan sir did u get hall ticket no?bcoz my sister also comes under same.she had application no she lost hallticket.pls reply sir

      Delete
  21. SIR, MY WTG 69 ENG,PAPER 2,BC,FEMALE ,NILGIRIS,PLZ TELL ME ANY CHANCE TO GET JOB

    ReplyDelete
  22. Sri sir,
    My tnpsc group 4 communal rank 305 ...typist BC community... chances irukka... ennoda problem ennana... typist Tamil senior certificate um August 2013 irukku (no date mentioned) tnpsc layum no date mentioned... so naan eligible ah illaya....konjam sollungalaen..

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்காவும் நண்பரே இதை பற்றி விவரம் தெரிந்தவர்களிடம் விசாரியுங்கள்....

      Delete
    2. My dear Sri,

      Thank you very much, I got it

      Delete
  23. Thai pirantha vazhi pirakkumnnu solluvangga...
    june layavathu vazhi pirakkuma..

    ReplyDelete
  24. Hello maniyarasan. Sir en major. TAMIL. Ennoda Weightage Mark 77. Enakku velai kidaikuma ????????

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக sir. உங்களுடைய DOB உங்களுக்கு பணி பெறுவதற்கான அதிக வாய்ப்பினை உருவாக்கும்.

      Delete
  25. ippadi pesi pesi ungaluku dyada aghalaya helo friends namma enna pavam senchamndu theriyala ipadi polamba vitutanga ini polompa vendam poi polappa parunga ellem nallatai nadkum nallavangala(above90 contitates) andevan sothippan ana kai vita mattan valga valamudan valaga baratham velga nallavargal in coming election so choose corect persen

    ReplyDelete
  26. ippadi pesi pesi ungaluku dyada aghalaya helo friends namma enna pavam senchamndu theriyala ipadi polamba vitutanga ini polompa vendam poi polappa parunga ellem nallatai nadkum nallavangala(above90 contitates) andevan sothippan ana kai vita mattan valga valamudan valaga baratham velga nallavargal in coming election so choose corect persen

    ReplyDelete
  27. PG final will not be published till MP election is over.

    ReplyDelete
    Replies
    1. How did u know?did u mak a cal to trb?

      Delete
    2. Ithai cal panni than therinjunukanuma yen sir Atleast June aavathu apnt aavoma theriyala

      Delete
  28. Hai fnds I got 171 marks in group 4. I am also ph candidate. BC community. Special category rank 1231. Any chance to get job

    ReplyDelete
  29. Sri sir weight 79 in English shall i wait for the posting?

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்புகள் அதிகம் உள்ளது...வாழ்த்துக்கள்....

      Delete
    2. PG TRB CV MUDICHAVANGA ATHA VIDA PAAVAM THERIYUMA, IPPO MARCH KU APPURAM VELAI ILLAMA IRUKKOM. ENA PANRATHU NU THERILA.

      Delete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. Frnds 2012 tet kkum 5% relaxation anouncement varuma varaathaaa.....anyone of you give me the right ans pls....

    ReplyDelete
  32. Sri sir,Botany 71wei BC. Any chance 4 me?

    ReplyDelete
    Replies
    1. அறிவியல் பிரிவுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது..இதை பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது....ஆனால் கிடைக்கு என்று நினைகிறேன் நன்றி...வாழ்த்துக்கள்...

      Delete
    2. sri sir, chemistry 65 wei BC . any chance for me?

      Delete
    3. Tet Paper1 Weightage is 76 , MBC(DOB 01.04.86), is there any chance to get a job this yr.....

      Delete
    4. Friend,
      Botany/Zoology passed candidates summer vacationa jollya kondadunga. Bcoz Junela namallam Govt school teachersya
      Valga valamudan

      Delete
    5. Sri sir srhss nna school name yanna?

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. manohar sir, my sub physics, tet mark 101, wtg 73, BC, DOB yr 1983, wt about my chance to get govt job? by mythili

      Delete
    8. ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா .....

      Delete
    9. Mr.Harish,
      I am a zoology hand,

      Mythili, in my view, surely you will get the order, don't worry.
      valga valamudan

      Delete
    10. thankyou sir, subject wise total pass details ungaluku theriuma

      Delete
  33. no one knows posting is going to process or not but now trb sent letter to election commission for asking whether cv will process or not , I don't know how they are asking this kind of details from trb , tnpsc clearly said election rules not at all affecting tnpsc cv , posting process but in same tamil nadu trb asking request . if not able to do cv for 82-89 candidates give posting to already cv finished candidates

    ReplyDelete
  34. How to download deo exam previous year question papers? if anybody knows kindly reply me....

    ReplyDelete
  35. hey guys

    i think about TRB.

    whenever we call them, whatever we ask them,

    they answer "it is under processing"

    while i think about it, a joke has flashed in my mind.

    but that joke should not publish in India.but if its USA, then.....................k

    ReplyDelete
  36. Grace marks and revised exam were applicable to all the candidate including OC candidate . The relaxation of marks is applicable to only reservation candidate like sc st bc mbc not for OC. This relaxation is requestedfor 2012.

    ReplyDelete
  37. Wgt 78 bc tamil major can I get a job?
    By Sathiya.

    ReplyDelete
    Replies
    1. hi usha mam , inaikavathu tntet case la yethavathu munetram varuma?

      Delete
    2. Ennaikum Evenging than varuthu pola delay aagumthan ninaikkaran. Mythili.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி