இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதி துறை கூறிடும் காரணம் அ .ஆ .எண் ;1383 கல்வி.நாள்.23.8.1988.ன் படி தொடக்க கல்வி சார்நிலை பணி விதிகள்
.விதி 6 ன் படி இடை நிலை ஆசிரியர் கல்விதகுதி SSLC, மற்றும் சான்றிதழ் கல்வி என உள்ளது ,விதி 9 ன் படி நியமனம் ஒன்றிய அளவிலானது என உள்ளது.இதை கல்வி உரிமை சட்டம் 2009 ன் படியும் ,உச்ச நீதி மன்ற தீர்ப்புபடி மாற்றி அமைத்திட மனு அனுப்ப பட்டது .
மீண்டும் வரும் 8.4.14.அன்று நேரில் இயக்குனரிடம் கொடுக்கப்பட உள்ளது .இந்த அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள் ;23.8.1988 மாற்றிதற்போதைய உண்மை நிலை படி இடை நிலை ஆசிரியர் கல்வி தகுதி +2 , டிப்ளமாஎன மாற்றம் செய்ய பட்டால் நமது ஊதியம் 9300+4200 என நிதி துறை மாற்றம் செய்துதான் ஆக வேண்டும்.
செய்தி பகிர்வு : கிப்சன், TATA
nalla than iruku
ReplyDeletePGT 7 PAY COMMISON SELLARY EVALAUVU VARUM
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletevelai ellaamal latcha kanakana aasiriya nanbarkal kastapadumpothu avarkaluku aaruthalana oru visaiyamkuda yaarum sollvathu ellai,kepathum ellai.naam nalla erunthal pothum entra manapaanku melonki vittathu.tet pass(107),(94) aakium seniority2001 erunthum arasu padithavarkalai panthadikondu erukirathu.etharku mudivu? namaku salary athikamaka vanthaal pothum endra ennathai vittuvittu aasiriya samuthaayam moththathirkum nallathu nadakanum endra unarvodu naam entha government ku paadam pukattanum.makkalukaka arasa?arasukaka makkala?enpathai aasiriya tholarkal ninaithal maatralaam.maatruvom.
ReplyDelete