ஒரு BLO க்கு குறைந்த பட்சம் 700 முதல் 1000 சிலிப்புகள் வழங்கப்பட்டு, அதை எதிர்வரும் 19 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 15 ஆம் தேதிக்குள் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, குறைந்த கால அவகாசத்தில் ஒவ்வொருவருக்கும் சிலிப்புகளை வழங்கி , கையொப்பம் பெற வேண்டும். நமக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இல்லாததால், சம்பந்தப்பட்ட வாக்காளரை இனம் கண்டு (1000 பேர் கொண்ட பட்டியலில்) அவருக்குரிய சீட்டை கொடுப்பது சற்று சிரமம்,, காலதாமதமும் ஆகும்,,எனவே, ஒரு எளிய வழியாக,,excel sheet ல் மொத்த வாக்காளர்களின் பெயர்களை ஒருவர் பின் ஒருவராக சீரியல் நம்பருடன் டைப் செய்து கொள்ள வேண்டும்,, சிலிப்புகள் கொடுக்க செல்லும் போது கையோடு லேப்டாப் ஐயும் கொண்டு சென்றால், வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் சிலிப்புகள் வாங்க கூட்டமாக நிற்கும் போது, சம்பந்தப்பட்ட வாக்களரின் பெயரை excel work sheetல், find option ல் டைப் செய்தால், அவரின் சீரியல்நம்பர் மற்றும் பெயர் வந்து விடும்,, விரைவில் அந்த எண்ணைப் பார்த்து அவருக்குரிய பூத் சிலிப்பை வழங்கி விடலாம்,,(நான் இப்படித்தான் கொடுத்துக் கொண்டுள்ளேன்)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி