1.)NOTEPADஐ open செய்யுங்கள்..,
2.)Notepadல் இதை type செய்யுங்கள் FREEMEM=SPACE(64000000)
3.)அதை ram.vbs என்று save செய்யுங்கள்,,
4.)இப்போது நீங்கள் save செய்த fileஐ double click செய்யுங்கள்..
5.)இப்போது உங்கள் கணினியை restart செய்யுங்கள்..,
அவ்வளவு தான்!!
இப்போது உங்கள் கணினியின் வேகம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்..,share செய்துவிடுங்கள்,,((இதை ஒரு நாளுக்கு ஒரு முறை செய்யுங்கள்))
Dear admin sir thanks for the information.but one doubt
ReplyDeleteSPACE vidanuma?or SPACE yena type pannanuma?
type செய்யுங்கள்
ReplyDeletethanks
ReplyDelete