அநேகமாக TNTET-வெயிட்டேஜ் கணக்கீடு CALCULATOR Excel Worksheet ,மதிப்பெண் % கொடுத்தால் போதும்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2014

அநேகமாக TNTET-வெயிட்டேஜ் கணக்கீடு CALCULATOR Excel Worksheet ,மதிப்பெண் % கொடுத்தால் போதும்..

 புதிய முறையில் வெயிட்டேஜ் கணக்கிடும் Excel Worksheet... ஆனால் இது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை....


கணக்கீடு செய்ய இங்கே சொடுக்கவும்...

தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




இதில் முதல் தாளுக்கு மதிப்பெண் கணக்கிட ( Enter your 12th Std %  Here & Enter your DTED Overall % Here) என்றபகுதியில்   +2, மற்றும் பட்டயபடிப்பின் மதிப்பெண் சதவீதத்தையும் உள்ளீடு செய்யுங்கள்...

அடுத்து Enter your TET Mark Here என்ற பகுதியில் தகுதிதேர்வு  மதிப்பெண்ணையும் அப்படியே உள்ளீடு செய்யுங்கள்...

இதில் இரண்டாம் தாளுக்கு மதிப்பெண் கணக்கிட ( Enter your 12th Std %  Here ,Enter Your UG % Here & Enter your B,ed Overall % Here) என்றபகுதியில்   +2, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் படிப்பின் மதிப்பெண் சதவீதத்தையும் உள்ளீடு செய்யுங்கள்...

அடுத்து Enter your TET Mark Here என்ற பகுதியில் தகுதிதேர்வு  மதிப்பெண்ணையும் அப்படியே உள்ளீடு செய்யுங்கள்...

வேறு ஏதேனும் தவறுகள் இருப்பின் தெரியபடுத்துங்கள் ....

ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க, 'கிரேடு' முறையை கையாளுவதில், எந்த அறிவியல் பூர்வ பின்னணியும் இல்லை. இதனால், ஏராளமான முரண்பாடுகள் தான் ஏற்படும்.கிரேடு முறைப்படி, தகுதி தேர்வில், 60 சதவீத மதிப்பெண் பெறுபவருக்கும், 69 சதவீதம் பெறுபவருக்கும், ஒரே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் என, 42 வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், 69 சதவீதம் எடுத்தவருக்கு, 42 மதிப்பெண்,70 சதவீதம் எடுத்தவருக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், 48 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, பெரிய முரண்பாடு.

எனவே, பிளஸ் 2, பட்டயப் படிப்பு, தகுதி தேர்வில் பெறும், ஒவ்வொரு சதவீத மதிப்பெண்ணுக்கும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக, 0.15, 0.25, 0.60 என்ற அடிப்படையில் வழங்க வேண்டும். இதை பின்பற்றினால், முரண்பாடு, பாகுபாடு வராது. இது, அறிவியல் பூர்வமானது. இதை, பரிந்துரையாக தான் அளிக்கிறேன். இதை பின்பற்றலாமா என்பதை அரசுதான் பரிசீலிக்க வேண்டும். அரசு கொண்டு வந்த, 'கிரேடு' முறை, தன்னிச்சையானது, பாரபட்சமானது. அது, ரத்து செய்யப்படுகிறது. நான் கூறியுள்ள முறையையோ அல்லது அறிவியல் பூர்வமான வேறு முறையையோ, அரசு பின்பற்ற வேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளது...

அதனால் இதுவே உறுதியான முறை என்று சொல்லமுடியாது...

நன்றி ...

என்றும் அன்புடன் ஸ்ரீ...

135 comments:

  1. தவறுகள் இருந்தால் தெரியபடுத்துங்கள்...
    முடிந்தளவு விரைவில் சரிசெய்து கொடுக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நியாயமான தீர்ப்பு . அனைவருக்குமே weightage
      குறைந்துள்ளது.இதில் ஏற்கனவே 90‍‍_ 95 மற்றும் 105_ 110 மதிப்பெண்கள் பெற்று
      weightage
      அதிகமாக இருந்தவர்களுக்கு weightage
      மிகவும் குறைய வாய்ப்பிருக்கிறது. 82_ 89 மதிப்பெண்கள் பெற்றவர்கள் +2, டிகிரி,பிஎட் ஆகியவற்றில் மிக அதிகமாக மதிப்பெண்கள் எடுத்திருந்தால் மட்டுமே weightage
      அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
      மற்றபடி பொதுவாக கணக்கிட்டுப்பார்த்தல் அனைவருக்கும் பெரிய பாதிப்பு வராது. ஆல் த பெஸ்ட்.

      Delete
    2. வண்ண கட்டங்களில் உங்கள் மதிப்பெண்களை உள்ளீடு செய்யுங்கள் உறுதியாக கணக்கீடு தெரிய வரும்...அநேகமாக நீங்கள் % குறி இருக்கும் இடத்தில் ( வண்ண கட்டத்தில் ) இல்லாமல் tet மார்க் என்ற பகுதியில் உங்கள் மதிப்பெண்களை உள்ளீடு செய்திருப்பீர்கள் என்று நினைகிறேன்...

      Delete
    3. இப்போது தரவிறக்க சுட்டியையும் இணைத்துள்ளேன் ... முயற்சியுங்கள்...

      Delete
    4. XCEL enakkum velai seiyavillai SRI. NEENGAL kuriula padi thaan seithen. En.

      Delete
    5. சார் downlod செய்து முயற்சிசெய்து பாருங்கள்..இல்லை என்றால் மதிப்பெண்ணை சொல்லுங்கள் நான் உங்களுக்கு கணக்கிட்டு சொல்லுகின்றேன்...

      Delete
    6. sir my new weightage 66.52% paper 2 (english) job vaappu irkka and old weightage 75%

      Delete
    7. 12th Std % Here 71.16 = 7.116

      UG % Here 47.33 = 7.0995

      BEd % Here 80.1 = 12.015

      TET Mark 105 = 42

      Total = 68.2305

      Delete
    8. senthil malli உண்மையில் எனக்கும் தற்போதைய நிலை பற்றி தெரியாது அதனால் மன்னித்து விடுங்கள் கூடிய விரைவில் தெரியவரும்...தற்போதைக்கு இறுதி பட்டியலுக்காக காத்திருப்போம்...

      Delete
    9. எனக்கு தெரிந்த வரை இது நல்ல மதிப்பெண்ணே ...மற்றபடி எதுவும் தெரியவில்லை நண்பரே...

      Delete
    10. Nandri SRI. DINAMALAR vazhakamana sethi veli itullathu JUNE JOB.

      Delete
    11. Sri sir i am hari my new wtage 61.9 major history sc comunity dob 1985 chance irukuma? Pls i am waiting for ur replay.......

      Delete
    12. ஹரி நண்பரே எனக்கும் தெரியவில்லை பொறுத்திருப்போம்...

      Delete
    13. Ravi Shankar சார் இந்தமுறையாவது அவர்கள் செய்தி பலிக்கட்டுமே...உண்மையாக இருக்கட்டுமே...இப்போதாவது நமக்கு ஆறுதலாக செய்தி வெளியிட்டுள்ளார்களே....இதுவே சந்தோசமாக் உள்ளது...

      Delete
    14. dear maniyarasan si i am arumugam mbc, paper 1 tet mark 94 old weightage 79 new weightage
      71.71 varudhu sair any chance to me sir pls areply me

      Delete
  2. Click panna response illa sir... ur wtg now sri sir

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் வண்ண கட்டங்களில் உங்கள் மதிப்பெண்களை உள்ளீடு செய்யுங்கள் உறுதியாக கணக்கீடு தெரிய வரும்...அநேகமாக நீங்கள் % குறி இருக்கும் இடத்தில் ( வண்ண கட்டத்தில் ) இல்லாமல் tet மார்க் என்ற பகுதியில் உங்கள் மதிப்பெண்களை உள்ளீடு செய்திருப்பீர்கள் என்று நினைகிறேன்...

      Delete
    2. எனக்கு இங்கு மதிப்பெண் வெகுவாக் குறைந்து விட்டது

      தாள் 1 = 70.3065
      தாள் 2 = 69.59115

      Delete
    3. Enakumtha sir 75 larunthu 66.91 ayiduchu sir . Anyway nallathu nadantha sarithan sir

      Delete
    4. . நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் sri

      Delete
    5. இதில் எனக்கு ஒரு சிறிய விஷயம் வருத்தமாக உள்ளது...அவர்கள் கணக்கீட்டில் +2,இளங்கலை பட்டம்.. மதிப்பெண்ணில் 40% மேல் வரக்கூடிய மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்வார்கள் என்று நினைத்தேன்...

      Delete
    6. Chidam Baram சார் மேலே உள்ள கணக்கீடு சரியாக வேலை செய்கிறதா? இல்லையா?.. நீங்கள் சொன்னதும் எனக்கு சந்தேகமாக உள்ளது...

      Delete
    7. Mahin Mahinபெரும்பாலான நண்பர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளது அதனால் அதிகளவில் மாற்றம் இருக்காது என்று தான் நினைக்கின்றேன்...ஆனாலும் ஒரு சிலருக்கு பாதிப்பு இருக்கத்தான் செய்யும்...கவலை வேண்டாம் நீங்கள் எந்த பாடபிரிவு...

      Delete
    8. chemistry. wht abt u in wt?

      Delete
    9. மேலே ஏற்கனவே கொடுத்துள்ளேன் நண்பரே...

      Delete
    10. மேல் முறையீடு செய்ய முடியுமா.? செய்வது சரியா?

      Delete
    11. முறையா என்று தெரியவில்லை நண்பரே ...ஆனால் செய்ய முடியும் என்றே நினைக்கின்றேன்...ஆனால் அதற்க்கு போதிய கால அவகாசமும் இல்லை மே மாதம் நீதிமன்றம் விடுமுறை அல்லவா...

      Delete
    12. my self i am 58.795 from 66

      Delete
    13. ஜனார்த்தனம் சார் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல முன்னேற்றம் என்று நினைக்கின்றேன்...

      Delete
    14. உங்களுக்கே தெரியும்...

      Delete
    15. Sri sir na eng major bc 1990. Vaippillai endre thondrugirathu
      ..

      Delete
    16. ஏன் ஆங்கிலத்தில் தான் அதிக இடங்கள் உள்ளதே...இப்போதைக்கு எந்த ஒரு கணிப்புக்கும் நாம் வர முடியாது..இவ்வளவு நாள் போய் விட்டது இன்னும் ஒரு மாதம் காத்திருக்க மாட்டோமா என்ன...

      Delete
    17. Nitchayamaga sri sir pakalam

      Delete
  3. sir, இது pdf மாதிரி வருது. மதிப்பெண் உள்ளீடு செய்ய முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அங்கேயே FILE என்பதை சொடுக்கினால் திறக்கும் சிறிய பகுதியில் DOWNLOAD AS என்பதை கிளிக் செய்து EXCEL முறையில் DOWNLOAD செய்து கொள்ளுங்கள்...

      Delete
    2. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் sri

      Delete
    3. Chidam Baram சார் மேலே உள்ள கணக்கீடு சரியாக வேலை செய்கிறதா? இல்லையா?.. நீங்கள் சொன்னதும் எனக்கு சந்தேகமாக உள்ளது...

      Delete
    4. work ஆகுது சார்.

      Delete
    5. நன்றி நண்பரே..

      Delete
    6. i am PUC set so my total marks 1000 not 1200 as +2 so that i donot use the format

      Delete
    7. சார் உங்கள் மதிப்பெண் சதவீதம் தானே கொடுக்கவேண்டும் அதனால் நீங்களும் பயன்படுத்தலாம்...

      Delete
    8. Janarthnam sir i called for ur no but u nt pick my cal, i am hari my new wtage 61.9 major history sc comunity dob 1985 chance irukuma? Pls i am waiting for ur replay.......

      Delete
  4. நியாயமான தீர்ப்பு . அனைவருக்குமே weightage
    குறைந்துள்ளது.இதில் ஏற்கனவே 90‍‍_ 95 மற்றும் 105_ 110 மதிப்பெண்கள் பெற்று
    weightage
    அதிகமாக இருந்தவர்களுக்கு weightage
    மிகவும் குறைய வாய்ப்பிருக்கிறது. 82_ 89 மதிப்பெண்கள் பெற்றவர்கள் +2, டிகிரி,பிஎட் ஆகியவற்றில் மிக அதிகமாக மதிப்பெண்கள் எடுத்திருந்தால் மட்டுமே weightage
    அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
    மற்றபடி பொதுவாக கணக்கிட்டுப்பார்த்தல் அனைவருக்கும் பெரிய பாதிப்பு வராது. ஆல் த பெஸ்ட்.

    ReplyDelete
  5. தீர்ப்பு நீயாமானது தான். ஆனால் சரியான நேரம் இதுவல்ல. அமல் படுத்த இது சரியான நேரம் இல்லை.

    ReplyDelete
  6. மேல் முறையீடு செய்ய முடியுமா.? செய்வது சரியா?

    ReplyDelete
  7. Replies
    1. நீங்கள் அங்கேயே FILE என்பதை சொடுக்கினால் திறக்கும் சிறிய பகுதியில் DOWNLOAD AS என்பதை கிளிக் செய்து EXCEL முறையில் DOWNLOAD செய்து கொள்ளுங்கள்...

      Delete
    2. இப்போது தரவிறக்க சுட்டியையும் இணைத்துள்ளேன் ... முயற்சியுங்கள்...

      Delete

    3. i am PUC set so my total marks 1000 not 1200 as +2 so that i donot use the format

      Delete
    4. . எனக்கு ஒரு சந்தேகம். உங்களால் இதை எப்படி செய்ய முடிகிறது?

      Delete
    5. இதில் என்ன அப்படி ஒரு பெரிய விஷயம் இருகின்றது ...சாதாரணமான ஒரு விஷயம் தானே...

      Delete
    6. chidam baram sir wats your major and new wtg

      Delete
  8. see jayaplus news... 2013, 5% relaxation sellum.... but don"t ask weightage sysytem changed....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.மதிப்பெண் தளர்வு வழக்குகளின் தீர்ப்பை பற்றி கூறினார்கள்.ஆனால் வெய்ட்டேஜ் மாற்றம் பற்றி ஏதும் சொல்லவில்லை....

      Delete
  9. Sri mobile file nu ethum elaiye sir

    ReplyDelete
    Replies
    1. இல்லை நண்பரே...நீங்கள் வேண்டுமானால் உங்கள் மதிப்பெண்ணை கொடுங்கள் நான் கணக்கிட்டு சொல்கிறேன்...

      Delete
    2. ANDROID மொபிலேகளில் இது வேலை செய்கிறது download செய்து பாருங்கள்...

      Delete
  10. 12th - 66.16%
    Ug -63%
    B.Ed -74
    Tet 92
    Sri sir pls tel me my waitag

    ReplyDelete
    Replies
    1. Enter Your 12th Std % Here 66.16 = 6.616

      Enter Your UG % Here 63 = 9.45

      Enter Your BEd % Here 74 11.1

      Enter Your TET Mark 92 = 36.8

      Total = 63.966

      Delete
  11. Case poda virukum nanbarkaluku ennudaiya muzhu othuzhaipaium tharukiren my no 9629687976

    ReplyDelete
  12. Case poda virukum nanbarkaluku ennudaiya muzhu othuzhaipaium tharukiren my no 9629687976

    ReplyDelete
  13. HSC 78.08
    B.SC 55.7
    B.ED 69.66
    TET 96
    ANYBODY PLEASE TELL MY TOTAL WEIGHTAGE

    ReplyDelete
    Replies
    1. 12th Std % Here 78.08 = 7.808

      UG % Here 55.7 = 8.355

      BEd % Here 69.66 = 10.449

      TET Mark 96 = 38.4

      Total = 65.012

      Delete
  14. HSC 59.5
    BA 66.13
    BED 58
    TET 99 Pls tell my weightage sir

    ReplyDelete
    Replies
    1. 12th Std % Here 59.5 = 5.95

      UG % Here 66.13 = 9.9195

      Enter Your BEd % Here 58 8.7

      TET Mark 99 = 39.6

      Total = 64.1695

      Delete
  15. HSC 59.5
    BA 66.13
    BED 58
    TET 99 Pls tell my weightage sir

    ReplyDelete
  16. HSC 59.5
    BA 66.13
    BED 58
    TET 99 Pls tell my weightage sir

    ReplyDelete
  17. HSC 59.5
    BA 66.13
    BED 58
    TET 99 Pls tell my weightage sir

    ReplyDelete
  18. HSC 59.5
    BA 66.13
    BED 58
    TET 99 Pls tell my weightage sir

    ReplyDelete
  19. HSC 59.5
    BA 66.13
    BED 58
    TET 99 Pls tell my weightage sir

    ReplyDelete
  20. HSC 59.5
    BA 66.13
    BED 58
    TET 99 Pls tell my weightage sir

    ReplyDelete
    Replies
    1. தயவு செய்து இதற்க்கு மேல் வேண்டாம் ... காலதாமதத்திற்கு மன்னித்துவிடுங்கள் ....

      12th Std % Here 59.5 = 5.95

      UG % Here 66.13 = 9.9195

      Enter Your BEd % Here 58 8.7

      TET Mark 99 = 39.6

      Total = 64.1695

      Delete
    2. Hsc 61.25% UG 58% BEd 77% TET 90 pls tell my wtg sir

      Delete

    3. Enter Your 12th Std % Here 61.25 = 6.125

      Enter Your UG % Here 58 = 8.7

      Enter Your BEd % Here 77 = 11.55

      Enter Your TET Mark 90 = 36

      Total 62.375

      Delete
  21. Sri sir.. My new weightage. S. 72.72. My old weightage. S 80 . Major chemistry . Is there any chance for me?.. MBC.. Job-04/04/1987

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இப்படி யாரிடமும் கேட்கவேண்டிய அவசியமே இல்லை .. புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்...

      Delete
    2. Maha lakshmi mam your tet mark?

      Delete
    3. My Old weitge 75.00%
      My New weiyge 65.95%

      Delete
    4. Satheesh இதை எதிர்பார்த்தீங்களா?

      Delete
    5. Sri sir crt ah
      +2----76.00%
      Ug----53.20%
      B.ed--79.80%
      Tet----96

      Delete
    6. இல்லவே இல்லை சார் .....
      காரணம் மற்ற மாநிலங்களில் பழைய வெயிட்டேஜ் முறையே உள்ளது

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete

    8. Enter Your 12th Std % Here 76= 7.6

      Enter Your UG % Here 53.2 = 7.98

      Enter Your BEd % Here 79.8= 11.97

      Enter Your TET Mark 96 = 38.4

      Total 65.95

      Delete
    9. நன்றி சார் வாய்ப்பு உள்ளதா?

      Delete
    10. உண்மையில் தெரியவில்லை...இன்னும் மற்றவர்களுக்கு எவ்வளவு மதிப்பெண் வருகிறது என்ற ஒப்பீடு தற்போது நமக்கு தெரியாது இதை பற்றி ஒரு கணிப்புக்கு வரவே இன்னும் இரண்டு நாட்களாவது ஆகும்...

      Delete
    11. Sathees. Ippa ungaluku cl panna va? Or plz make misd cl sirg

      Delete
  22. Sir I can't under stand ur. Comment. Pls tell me.

    ReplyDelete
    Replies
    1. Maha Lakshmi mam unkaluku confirm job undu all the best

      Delete
  23. Than u sir, now I can sleep well. Thank u brother

    ReplyDelete
  24. my major is physics weightage 65.012 Mbc any chance for me

    ReplyDelete
  25. Sri sir tamil medium padithavarkaluku munurimai unda?

    ReplyDelete
    Replies
    1. உறுதியாக அதற்க்கான சான்றிதழ்களை சமர்பிக்கும் பட்சத்தில் உண்டு...

      Delete
  26. Sri sir my new weitg 67.56 English mbc any chance to get job plz tell me

    ReplyDelete
  27. My weitg 67 English mbc plz tell anybody

    ReplyDelete
  28. 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட்
    ஆப்’
    ஆன்லைனில் புதிய கட் ஆப்
    மதிப்பெண்
    உயர் நீதிமன்ற உத்தரவால்
    அதிரடி மாற்றம்
    உயர் நீதிமன்ற உத்தரவால்,
    ஆசிரியர் நியமனத்தில்
    அதிரடி மாற்றம் செய்யப்பட
    உள்ளது. இதனால், தகுதித்தேர்வில்
    தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம்
    பேருக்கு புதிய கட் ஆப் மார்க்
    வருகிறது.
    மத்திய அரசின் இலவச கட்டாயக்
    கல்வி உரிமைச் சட்டத்தின்படி,
    ஒன்று முதல் 8-ம்
    வகுப்பு வரை ஆசிரியர் பணியில்
    சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்
    சி கட்டாயம் ஆகும். தமிழகத்தில்
    தகுதித்தேர்வு நடத்தும்
    பொறுப்பு ஆசிரியர்
    தேர்வு வாரியத்திடம்
    ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட்டில்
    நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்,
    பட்டதாரி ஆசிரியர்களுக்கான
    தகுதித்தேர்வை தமிழகம்
    முழுவதும் 5.50 லட்சத்துக்கும்
    மேற்பட்டவர்கள் எழுதினர்.
    தேர்ச்சிக்கான குறைந்தபட்ச
    மதிப்பெண் 60 சதவீதம் (150-
    க்கு 90 மார்க்) ஆகும். அதன்படி,
    தகுதித்தேர்வில் 60 சதவீதம்
    மற்றும் அதற்கு மேற்பட்ட
    மதிப்பெண் எடுத்து 27 ஆயிரம்
    இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்
    தேர்ச்சிபெற்றனர்.
    வெயிட்டேஜ் மதிப்பெண் முறை
    அரசு பள்ளிகளில்
    இடைநிலை ஆசிரியர்,
    பட்டதாரி ஆசிரியர் பணிகளில்
    சுமார் 24 ஆயிரம்
    காலியிடங்களை நிரப்புவதற்கு அர
    சு முடிவுசெய்திருந்தது.
    தகுதித்தேர்வு மதிப்பெண், பிளஸ்
    2 மதிப்பெண், பட்டப்
    படிப்பு மதிப்பெண், பி.எட்.
    மதிப்பெண் (இடைநிலை ஆசிரியர்
    நியமனத்துக்கு தகுதித்தேர்வு,
    பிளஸ்-2, ஆசிரியர் பட்டயப்
    படிப்பு மதிப்பெண்)
    அடிப்படையில் ஒவ்வொன்றுக்கும்
    குறிப்பிட்ட மதிப்பெண்
    ஒதுக்கப்பட்டது.
    அதுமட்டுமின்றி ஒவ்வொரு தேர்வில
    ும் குறிப்பிட்ட மதிப்பெண்
    சதவீதம் முதல் குறிப்பிட்ட
    சதவீதம் வரை குறிப்பிட்ட மார்க்
    நிர்ணயிக்கப்பட்டு அதன்படி கட்
    ஆப் மதிப்பெண் தயாரிக்க
    முடிவுசெய்யப்பட்டு அதன்
    அடிப்படை யிலேயே 27 ஆயிரம்
    பேருக்கும் சான்றிதழ்
    சரிபார்ப்பும்
    நடத்தி முடிக்கப்பட்டது.
    மதிப்பெண் சலுகை
    இதற்கிடையே, இடஒதுக்கீட்டுப்
    பிரிவினருக்கு குறைந்தபட்ச
    மதிப்பெண் தேர்ச்சி 60
    சதவீதத்தில் இருந்து 55
    சதவீதமாக (150-க்கு 82 மார்க்)
    குறைத்து கடந்த பிப்ரவரி 6-ம்
    தேதி அரசு உத்தரவு பிறப்பித்தத
    ு. 5 சதவீத மதிப்பெண் சலுகையால்
    கூடுதலாக 46 ஆயிரம் பேர்
    தகுதித்தேர்வில்
    தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம்
    தகுதித்தேர்வில்
    தேர்ச்சி பெற்றவர்களின்
    எண்ணிக்கை 73
    ஆயிரத்தை தாண்டியது.
    இதற்கிடையே, கூடுதலாக
    தேர்ச்சி பெற்ற
    இடைநிலை ஆசிரியர்கள் 21
    ஆயிரம் பேருக்கு கடந்த 2
    மாதங்களுக்கு முன்பு வெயிட்டேஜ்
    மதிப்பெண் முறையில் சான்றிதழ்
    சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
    பட்டதாரி ஆசிரியர்களுக்கான
    (சுமார் 25 ஆயிரம் பேர்)
    சான்றிதழ் சரிபார்ப்பு மே 6
    முதல் 12-ம்
    தேதி வரை நடத்தப்படும்
    என்று ஆசிரியர் தேர்வு வாரியம்
    அறிவித்துள்ளது.
    புதிய கட் ஆப் மார்க்
    இந்நிலையில்,
    தகுதித்தேர்வு மூலமான
    ஆசிரியர் நியமனத்தில்
    வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும்
    முறையில் அதிரடி மாற்றம்
    செய்து சென்னை உயர் நீதிமன்றம்
    செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பி
    த்தது. அதாவது பிளஸ் 2
    மதிப்பெண், டிகிரி மதிப்பெண்,
    பி.எட். மதிப்பெண்,
    தகுதித்தேர்வு மதிப்பெண்
    ஆகியவற்றில் குறிப்பிட்ட
    சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட
    சதவீதம் வரை மதிப்பெண்
    பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண்
    வழங்கும்
    முறையை ரத்து செய்துவிட்டு,
    தேர்வர்கள் பெற்ற மதிப்
    பெண்ணை குறிப்பிட்ட
    சதவீதத்துக்கு மாற்றிக்கொள்ளும்
    வகையில் தீர்ப்பளித்தது. உயர்
    நீதிமன்றத்தின் இந்த
    அதிரடி உத்தரவால்,
    ஏற்கெனவே சான்றி தழ்
    சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ
    48 ஆயிரம் பேர் உள்பட 73
    ஆயிரம் பேருக் கும் புதிய கட்
    ஆப் மதிப்பெண் வரும்.
    உதாரணத்துக்கு பழைய முறையில்,
    தகுதித்தேர்வில் 90 சதவீதம்
    முதல் 99 சதவீதம் வரை மதிப்பெண்
    பெற்றாலும் அனைவருக்கும் 60
    மார்க் வழங்கப்படும். ஆனால்,
    நீதிமன்ற உத்தரவின்படி 95 சதவீத
    மதிப்பெண் பெற்றவர், 90 சதவீத
    மதிப்பெண்ணைவிட கூடுதல் மார்க்
    பெறுவார்
    என்பது குறிப்பிடத்தக்கது.
    மதிப்பெண்ணுக்கு ஏற்ப கட் ஆப்
    இதே முறைதான் பிளஸ் 2, பட்டப்
    படிப்பு, பி.எட்.
    இடைநிலை ஆசிரியர்
    பயிற்சி மதிப்பெண்
    அனைத்து கணக்கீட்டுக்கும்
    பொருந்தும் எனவே, அதிக
    மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் தங்கள்
    மதிப்பெண்ணுக்கு தக்கவாறு கூடுத
    ல் மதிப்பெண் பெறுவார்கள்.
    உயர் நீதிமன்றத்தின் புதிய
    உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ்
    சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு ப
    ுதிதாக
    சரிபார்ப்பு நடத்தப்படுமா,
    ஆசிரியர் நியமனம் தாமதம்
    ஆகுமா என்று கேட்டதற்கு ஆசிரிய
    ர் தேர்வு வாரிய அதிகாரிகள்
    கூறியதாவது:
    ஏற்கெனவே சான்றிதழ்
    சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்க
    ளின் மதிப்பெண் விவரம் எங்களிடம்
    உள்ளது. கணினி மூலம் அவர்கள்
    அனைவருக்கும், புதிய முறையில்
    மதிப்பெண் கணக்கிட்டுவிடலாம்.
    இதற்கு எவ்வித காலதாமதமும்
    ஆகாது. அவர்களின் புதிய கட் ஆப்
    மதிப்பெண் ஆசிரிய
    தேர்வு வாரிய இணையதளத்தில்
    வெளியிடப்படும்.
    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    ReplyDelete
  29. ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான
    அனைத்து வழக்குகளையும்
    தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார்
    .
    தமிழக அரசு ஆசிரியர்
    தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினர்
    தவிர்த்து மற்றவர்களுக்கு 5 சதவீதம்
    தேர்ச்சி மதிப்பெண்
    குறைப்பு அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட
    வழக்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது.
    இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஆசிரியர்
    தகுதித்தேர்வில்
    தேர்ச்சி பெறுவதற்கான 5 சதவீதம்
    மதிப்பெண்
    குறைப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்
    ஸ்ரீதேவி என்பவர் தொடுக்கப்பட்ட
    வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு
    வழங்கினார். மேலும் சமுதாயத்தில்
    நலிவடைந்த பிரிவினருக்கும் உரிய
    வாய்ப்பு வழங்குவதற்காகவே இந்த
    மதிப்பெண் தளர்வினை தமிழக
    அரசு வழங்கியுள்ளது என்பதால் இந்த
    வழக்கினை தள்ளுபடி செய்ததாக
    நீதிபதி தமது தீர்ப்பில்
    குறிப்பிட்டுள்ளார்.. 2012 ல்
    தேர்ச்சி பெற்றவர்களுக்கும் 5 சதவீதம்
    மதிப்பெண்
    தளர்வு குறித்து வேண்டும்
    என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில்
    ”இது அரசின்
    கொள்கை முடிவுக்கு உட்பட்டது” என
    கூறி அதனையும் தள்ளுபடி செய்தார்.
    மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில்
    தேர்ச்சி மதிப்பெண்
    தளர்வு வழங்குவதற்கு அரசுக்கு அதிகாரம்
    இல்லை என தொடரப்பட்ட வழங்கில்
    இது குறித்து வழக்கு தொடர்வதற்கு உரிய
    முகாந்திரம் இல்லை என
    கூறி அதனையும் தள்ளுபடி செய்தார்.

    ReplyDelete
  30. ஆசிரியர் தகுதித் தேர்வு:
    வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும்
    பழைய முறை ரத்து
    - தின மணி நாளேடு
    ஆசிரியர் தகுதித் தேர்வில்
    தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நி
    யமனத்துக்காக வழங்கப்படும்
    வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    கணக்கிடும் பழைய
    முறையை ரத்து செய்து சென்னை உய
    ர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    மேலும், அடுத்த கல்வி ஆண்டுக்குள்
    புதிய அறிவியல் பூர்வ
    முறையை உருவாக்கி வெயிட்டேஜ்
    மதிப்பெண்கள் கணக்கிட தமிழக
    அரசுக்கு நீதிமன்றம்
    உத்தரவிட்டுள்ளது.
    சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த
    சி.பிரியவதனா உள்பட பலர்
    உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த
    மனு விவரம்:
    இடைநிலை ஆசிரியர்கள் மற்றும்
    பட்டதாரி ஆசிரியர்கள் என
    இரு பிரிவினருக்கு தனித்தனியா
    க மதிப்பெண்கள்
    நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
    அதில்,
    இடைநிலை ஆசிரியர்களுக்காக,
    மேல்நிலைப் படிப்புக்கு 10
    சதவீத மதிப்பெண்ணும்,
    டிகிரி படிப்புக்கு 15 சதவீத
    மதிப்பெண்ணும், ஆசிரியர்
    பட்டயப்படிப்புக்கு 15 சதவீத
    மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித்
    தேர்வுக்கு 60 சதவீத
    மதிப்பெண்ணும்
    நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    அதே போல்,
    பட்டதாரி ஆசிரியர்களுக்காக,மே
    ல்நிலைப் படிப்புக்கு 15 சதவீத
    மதிப்பெண்ணும், டிகிரி மற்றும்
    பி.எட். படிப்புக்கு 25 சதவீத
    மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித்
    தேர்வுக்கு 60 சதவீத
    மதிப்பெண்ணும்
    நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    இதன் அடிப்படையில், 2012-ஆம்
    ஆண்டு அரசு ஆணையின்
    படி ஆசிரியர் தகுதி தேர்வில்
    தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நி
    யமனத்துக்கான வெயிட்டேஜ்
    மதிப்பெண்களை ஆசிரியர்
    தேர்வு வாரியம் வழங்குகிறது.
    அதில், இடைநிலை ஆசிரியர்கள்
    90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்
    பெற்றால், அதற்கு, 15 வெயிட்டேஜ்
    மதிப்பெண்கள், 80 முதல் 90
    சதவீத மதிப்பெண்களுக்கு 12
    வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 70
    முதல் 80 சதவீத
    மதிப்பெண்களுக்கு, 9 வெயிட்டேஜ்
    மதிப்பெண்ணும், 60 முதல் 70
    சதவீத மதிப்பெண்ணுக்கு 6
    வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 50
    முதல் 60 சதவீத மதிப்பெண்
    பெற்றால் 3 வெயிட்டேஜ்
    மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
    இதே போன்று பட்டதாரி ஆசிரியர்க
    ளுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
    நிர்ணயிக்கப்படுகின்றன.
    இதன் மூலம், 80 முதல் 90
    மதிப்பெண்
    பெற்றவருக்கு வெயிட்டேஜ்
    மதிப்பெண் கணக்கிடுவதிலும், 90
    மதிப்பெண்ணுக்கு மேல்
    எடுத்தவருக்கு வெயிட்டேஜ்
    மதிப்பெண் கணக்கிடுவதிலும்
    அதிக வேறுபாடு உள்ளது.
    அவ்வாறு வெயிட்டேஜ் மதிப்பெண்
    கணக்கிடுவது தவறு.
    அதனால், ஆசிரியர் தகுதித்
    தேர்வுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்
    கணக்கிடப்படும் முறையை மாற்ற
    வேண்டும். அதற்காக
    பிறப்பிக்கப்பட்ட
    அரசாணையை ரத்து செய்ய வேண்டும்
    என மனுவில் கோரப்பட்டது.
    மேலும், ஆசிரியர் தேர்வின்
    தேர்ச்சி வீதத்தில் வழங்கப்படும் 5
    சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும்
    என சிலரும், 2012-ஆம்
    ஆண்டு முதல் தேர்ச்சியில் 5
    சதவீதம் தளர்வு வழங்க உத்தரவிட
    வேண்டும் என சிலரும் மனுத்
    தாக்கல் செய்தனர்.
    இந்த மனுக்கள்
    மீது நீதிபதி எஸ்.நாகமுத்து முன்ப
    ு விசாரணை நடந்தது. மனுதாரர்
    பிரியவதனா தரப்பில்
    வழக்குரைஞர் எஸ்.நமோநாராயணன்
    ஆஜரானார். அரசுத் தரப்பில்
    அரசு தலைமை வழக்குரைஞர்
    ஏ.எல்.சோமையாஜி ஆஜரானார்.
    விசாரணைக்குப்
    பிறகு நீதிபதி பிறப்பித்த
    உத்தரவு: ஆசிரியர் தகுதித்
    தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண்
    தளர்வு வழங்குவது அரசின்
    கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம்
    தலையிட முடியாது.
    மேலும், 5 சதவீத தளர்வை முன்
    தேதியிட்டு வழங்குமாறும்
    அரசுக்கு உத்தரவிட முடியாது.
    அவ்வாறு உத்தரவிட்டால் அதில்
    பல்வேறு குளறுபடிகள் ஏற்படும்.
    எனவே,
    தேர்ச்சி சதவீதத்தை எதிர்த்து தாக்
    கல் செய்த மனுக்கள்
    தள்ளுபடி செய்யப்படுகின்றன.
    மேலும், 60 லிருந்து 69
    சதவீதம்
    பெற்றவருக்கு ஒரு வெயிட்டேஜ்
    மதிப்பெண்ணும், 70 மதிப்பெண்
    பெற்றவருக்குவேறொருவெயிட்டேஜ்
    மதிப்பெண்ணும்
    கணக்கிடப்படுவதை ஏற்க
    முடியாது. அதில் நிறைய
    வேறுபாடுகள் உள்ளன.
    ஒவ்வொருவரும் பெற்ற
    மதிப்பெண்ணுக்கேற்ப வெயிட்டேஜ்
    மதிப்பெண் கணக்கிட வேண்டும்.
    அதில் அறிவியல் பூர்வ
    முறையை பின்பற்ற வேண்டும்.
    அது தொடர்பாக நீதிமன்றம்
    ஒரு முறையை அரசுக்கு பரிந்துர
    ை செய்கிறது.
    அதை பின்பற்றினாலும்
    சரி அல்லது அரசு தரப்பில்
    வேறு ஒரு அறிவியல் பூர்வ
    அணுகுமுறையை கொண்டுவந்தாலும்
    சரி. அது தொடர்பாக புதிய
    அரசாணை வெளியிட வேண்டும்.
    அரசு இந்த முறையை அடுத்த
    கல்வி ஆண்டுக்குள் கொண்டு வரும்
    என இந்த நீதிமன்றம் நம்புகிறது.
    எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண்
    கணக்கிடப்படும் பழைய
    முறை ரத்து செய்யப்படுகிறது என
    உத்தரவில்
    தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Sri sir my new wtg 61.5% Eng MBC 1984 any chance for me.pls reply sir

      Delete
    2. Sri sir...my HSC 65.66, MY degree 58.55, my b,ed 75.67, my TET MARK is 108..pls tell me the weightage....i am waiting ....

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Mr. Prabu malarvel your new wt is 69.89.

      Delete
  31. my new weightage 66.4 maths any chance to get job, any one tell me.

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. my old wt 78 new wt 65.29 physics is there any chance?

    ReplyDelete
  34. dear maniyarasan sir and anybody i am arumugam mbc, paper 1 tet mark 94 old weightage 79 new weightage 71.71 varudhu sair any chance to me sir pls areply me

    ReplyDelete
  35. Sir my old 73 New 68.10 Tamil major vaippu unda

    ReplyDelete
  36. bc tet mark 96 29/12/1987 64.41 theni distric old weitage is71 ennakku jobkitaikkuma plzzz sollunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி