TET WEIGHTAGE கணக்கிடுவது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2014

TET WEIGHTAGE கணக்கிடுவது எப்படி?

2013 ஆம் ஆண்டு 82- 89 நெஞ்சில் பாலை இல்லை அமுதத்தை வார்த்திருக்கிறது நீதிமன்ற தீர்ப்பு.

அதே சமயம் ஏற்கனவே CV முடித்தவர்களில் பலருக்கு weightage குறைவதால் அவர்களுக்கு திடீரென  சோதனை ஏற்பட்டுள்ளது.பொதுவாக அனைவருக்கும் weightage குறையவே செய்திருக்கிறது.ஆனால் குறையும் அளவு 7 மதிப்பெண்களுக்கு மேல் குறையும் போது ஒரு வித  பயம் தொற்றி கொள்கிறது.

அதற்குள் எக்காரணத்தை நாமே ஒரு முடிவுக்கு வரவேண்டியதில்லை.அரசின்  அடுத்த move, இந்த புதிய weightage முறையினால் பாதிக்கப் பட்டோரின் மேல்முறையீடு போன்றவை வரும் நாட்களில் எவ்வித விளைவை ஏற்படுத்தும் என்பது யாரறிவாரோ?

new weightage கணக்கிடும் முறை

முதலில் தாள் இரண்டுக்கு கணக்கிடும் முறை குறித்து காணலாம்

முதலில் உங்களின் +12 மதிப்பெண்
உதாரணமாக  1050,   1050/1200*100=87.5      87.5/100*10=8.75
 பட்டம்         52%  so                                                  52/100*15=7.8
பட்டயம்     86%                                                        86/100*15=12.9
TET         102                 102/150*100=68                    68/100*60=40.80

TOTAL                                                                                            70.25.


தாள் 1 க்கான வழிமுறை

+12 மதிப்பெண்   1050  1050/1200*100=87.5      87.5/100*15=13.25
பட்டயம்     86%                                                        86/100*25=21.5
TET               91                                                            91/150*60=36.4

TOTAL                                                                                           71.15


இறைவனின் அருளால்  எல்லோருக்கும் பணி கிடைக்க வேண்டி கொள்வோம்.

அன்புடன் மணியரசன்.

43 comments:

  1. Wonderful judgement by Hon. Judge Nagamuthu, once again he proved hardwork never fails..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நியாயமான தீர்ப்பு . அனைவருக்குமே weightage
      குறைந்துள்ளது.இதில் ஏற்கனவே 90‍‍_ 95 மற்றும் 105_ 110 மதிப்பெண்கள் பெற்று
      weightage
      அதிகமாக இருந்தவர்களுக்கு weightage
      மிகவும் குறைய வாய்ப்பிருக்கிறது. 82_ 89 மதிப்பெண்கள் பெற்றவர்கள் +2, டிகிரி,பிஎட் ஆகியவற்றில் மிக அதிகமாக மதிப்பெண்கள் எடுத்திருந்தால் மட்டுமே weightage
      அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
      மற்றபடி பொதுவாக கணக்கிட்டுப்பார்த்தல் அனைவருக்கும் பெரிய பாதிப்பு வராது. ஆல் த பெஸ்ட்.

      Delete
  2. ipadi % kuraivai kanum pothu velai kidaikum ena enna mudiyavillai... iraivanai vendi enna payan...yarin venduthalai avar niraivetruvar pavam...

    ReplyDelete
  3. Paper 1 Ku 95/100 thane varukirathu. Maniyarasan sattru vilaki kooravum.

    ReplyDelete
    Replies
    1. 95/150*60=38 மதிப்பெண் சந்திரகுமார்.

      Delete
  4. for paper I
    +2 - ex- 88/100*15=13.2
    D.Ted -75/100*25=18.75
    Tet - 106/150*60=42.4
    The new weightage is 74.35

    ReplyDelete
  5. Very, very good judgement...real talented candidates deserve it...

    ReplyDelete
  6. I feel toooooooo sad. My new weightage 68. Old 78. Maths Major. MBC. Name; saranya. Job kidaikum nu thonala.

    ReplyDelete
  7. intha judgement 82-89 candidate kku job confirma undu but 90-99 kandippa no vacant [90-99 better
    next time write a TET all the best for 82-89]

    ReplyDelete
    Replies
    1. itha sola ungaluku urimai ilai nanbarae. matravarin manathai kayapaduthareer

      Delete
  8. mani sir for dted total allotted mark is 25. you wrongly mentioned at 15

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete


  10. Dear friends donot feel about new waitage system..its a very good method...please appreciate all of you..old method vida new method is good method...each and every mark should get value...but old method appadi illa...I am not a tet candidate.I am pg candidate..I like new method

    ReplyDelete
  11. weightage niraiya vangitu ipa kamiya irukurathala konjam kulapam bayam yerpatu irukum avlavuthan. neethi manrathin theerpu vara verka thakathu than.

    ReplyDelete
    Replies
    1. Hello Mani sir my weightage old method 73% but according to new method is 70.24% and my major Is chemistry, DOB 20/04/1974. What is the possibility pls advice

      Delete
    2. sir you have bright chance.its according to my knowledge.

      Delete
    3. Thank you Mani sir for your advice. Sir what you think about new wightage method? I mean whether our govt follow the new weightage method or not?

      Delete
    4. அரசு இனிமேலும் இந்த விஷயத்தில் இனிமேலும் சிக்கலை ஏற்படுத்தி கொண்டு இருக்காது என்றே நினைக்கிறேன்.

      தினமலர் நாளேட்டில் ஜூன் மாதம் கட்டாயம் அரசு பணி நியமனம் வழங்கும் என்று எழுதியுள்ளது.

      இனிமேலும் அரசாங்கத்தால் காலதாமதம் ஏற்படுத்த முடியாது.

      trb அடுத்த TET தேர்வை நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.

      Delete
    5. I saw jeya plus news now.they told abt relaxation cases judgement for 2012 &2013.but nothing told abt weightage method.y?

      Delete
    6. நீதிமன்றத் தீர்ப்பு எழுத்து பூர்வமாக TRB க்கு அனுப்பபட்ட பிறகு இது குறித்த் செய்தியை அனைத்து ஊடகமும் முறையாக வெளியிடும்.

      Delete
  12. Sir degree mark ill part 3 mattum % ku edukanuma? Ellathayum % ku edu ka num a a?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கேட்பது சரியாக புரியவில்லை.பார்ட் 3 என்பதை எதை குறிக்கிறீர்கள்?

      Delete
    2. எல்லாவற்றையும் எடுக்க வேண்டும். ( part-1 languages, part-ii ancilliary)

      Delete
  13. நன்றி மணி நண்பரே Part 3 means major marks only. Without languages

    ReplyDelete
    Replies
    1. உங்களின் மதிப்பெண் சான்றிதழில் total எவ்வளவு உள்ளது என்பதைதான் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.language um சேர்ந்துதான் வரும்.

      Delete
  14. நன்றி மணி நண்பரே Part 3 means major marks only. Without languages

    ReplyDelete
  15. நன்றி மணி நண்பரே Part 3 means major marks only. Without languages

    ReplyDelete
  16. FOR AN EXAMPLE ,
    PERSON A
    Tet = 90 = 36
    12th=900= 7.5
    ug =70%= 10.5
    b.ed= 75%= 11.25

    total weightage of person A is 65.25

    PERSON B
    tet =100=40
    12th= 600= 5
    ug= 60%= 9
    b.ed =75%=11.25
    total weightage of person B is 65.25
    both A and B are equal

    person B got low marks in 12th & ug
    but he equate the marks by tet marks,
    suppose B got 601 marks in 12th,he will get the job,


    IN 12th every 10% increases 1 mark,
    example 62% will get 6.2,
    72% will get 7.2

    IN ug&b.ed every 10% increases 1.5 marks
    example
    65% will get =9.75
    75% will get = 11.25

    ReplyDelete
  17. மணி நண்பரே எனது old Wtg 77 தற்போது 68.6. ஆங்கிலம் பணிக்கு வாய்ப்பு உள்ளதோ

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலத்திற்கு அதிக பணியிடங்கள் ஒதுக்கபட்டிருக்கிறது என்பது பொதுவாக ஊடகங்களில் வரும் செய்தி.அதோடு உங்களின் weightage மற்றவ்ர்களோடு ஒப்பிடும் பொது அவ்வளவாக குறையவில்லை.

      Delete
    2. Dear friends my new weitage is 59.49% , english, do I have any more chance to get the job.

      Delete
  18. Sir entha new wtg method-la yeavaluvukku mela irundha English teacher post kidaikum?

    ReplyDelete
    Replies
    1. அதை இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது நண்பரே..சிறிது நாட்கள் கடக்கட்டும்.ஒரு சர்வே எடுப்போம்.பிறகு நமது கருத்து கணிப்பை வெளியிடலாம்.

      Delete
  19. THIS NEW WTG IS VERY GOOD METHOD

    ReplyDelete
  20. frns my new wg mark is 74. but old is 82

    ReplyDelete
    Replies
    1. இப்போதைய நிலையில் 70 க்கு பெற்றிருந்தாலே பெரிய விஷயம்.

      Delete
    2. My new weitage 67,old weitage 76.Maths major.BC.Can u tell about the chance to get the job

      Delete
  21. Ennaku sutthama nampikkai a poeruchu

    ReplyDelete
  22. THE COURT HAS ONLY RECOMMENDED A NEW SYSYTEM. IT IS UPTO THE GOVT TO DECIDE ON THE NEW SCIENTIFIC SYSTEM.

    ReplyDelete
  23. dear maniyarasan si i am arumugam mbc, paper 1 tet mark 94 old weightage 79 new weightage
    71.71 varudhu sair any chance to me sir pls areply me

    ReplyDelete
  24. dear maniyarasan sir and anybody i am arumugam mbc, paper 1 tet mark 94 old weightage 79 new weightage 71.71 varudhu sair any chance to me sir pls areply me

    ReplyDelete
  25. My wt 64.72 english mbc any chance?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி