SSLC Science Public 2014 Key Answer-Tamil Medium - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2014

SSLC Science Public 2014 Key Answer-Tamil Medium

3 comments:

  1. sir Font Missing. Pls embed the font on the file.

    ReplyDelete
  2. 10 ஆம் வகுப்பு அறிவியல் பாட புத்தகத்தில் பக்கம் எண் : 291 அட்டவணை எண் :17.2 - ல் குவி ஆடியில் அனைத்து நிலைகளிலும் மிகச்சிறிய புள்ளி அளவு மற்றும் சிறிய அளவிலான பிம்பத்தை உருவாக்குகிறது என உள்ளது. அதாவது உருப்பெருக்கம் 1 விட குறைவு என உள்ளது. எனவே 1/3 என்பது 1 விட குறைவு எனவே குவி ஆடி என்பது சரியான விடையாகும்.
    மேலும் அதுபோலவே குழியாடியில் பொருளின் நிலைப்பொருத்து பிம்பத்தின் தன்மை மாறும் என்பதை 10 ஆம் வகுப்பு அறிவியல் பாட புத்தகத்தில் பக்கம் எண் : 290 அட்டவணை எண் :17.1 - ல் முதல் இரண்டு நிலைகளிலும் மிகச்சிறிய புள்ளி அளவு மற்றும் சிறிய அளவிலான பிம்பத்தை உருவாக்குகிறது என உள்ளது.அதாவது உருப்பெருக்கம் 1 விட குறைவு என உள்ளது. எனவே 1/3 என்பது 1 விட குறைவு எனவே குழி ஆடி என்பதும் சரியான விடையாகும்.
    ஆகையால் வினா எண் - 14 இல் பொருளின் நிலைப்பற்றி குறிப்பிடதாதலால் இந்த இரண்டு (குவி ஆடி மற்றும் குழி ஆடி) விடைகளுக்கும் மதிப்பெண் வழங்கும்படி தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வேலூர் மாவட்டத்தின் சார்பாக கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி