அதே சமயம் ஏற்கனவே CV முடித்தவர்களில் பலருக்கு weightage குறைவதால் அவர்களுக்கு திடீரென சோதனை ஏற்பட்டுள்ளது.பொதுவாக அனைவருக்கும் weightage குறையவே செய்திருக்கிறது.ஆனால் குறையும் அளவு 7 மதிப்பெண்களுக்கு மேல் குறையும் போது ஒரு வித பயம் தொற்றி கொள்கிறது.
அதற்குள் எக்காரணத்தை நாமே ஒரு முடிவுக்கு வரவேண்டியதில்லை.அரசின் அடுத்த move, இந்த புதிய weightage முறையினால் பாதிக்கப் பட்டோரின் மேல்முறையீடு போன்றவை வரும் நாட்களில் எவ்வித விளைவை ஏற்படுத்தும் என்பது யாரறிவாரோ?
new weightage கணக்கிடும் முறை
முதலில் தாள் இரண்டுக்கு கணக்கிடும் முறை குறித்து காணலாம்
முதலில் உங்களின் +12 மதிப்பெண்
உதாரணமாக 1050, 1050/1200*100=87.5 87.5/100*10=8.75
பட்டம் 52% so 52/100*15=7.8
பட்டயம் 86% 86/100*15=12.9
TET 102 102/150*100=68 68/100*60=40.80
TOTAL 70.25.
தாள் 1 க்கான வழிமுறை
+12 மதிப்பெண் 1050 1050/1200*100=87.5 87.5/100*15=13.25
பட்டயம் 86% 86/100*25=21.5
TET 91 91/150*60=36.4
TOTAL 71.15
இறைவனின் அருளால் எல்லோருக்கும் பணி கிடைக்க வேண்டி கொள்வோம்.
அன்புடன் மணியரசன்.
Wonderful judgement by Hon. Judge Nagamuthu, once again he proved hardwork never fails..
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநியாயமான தீர்ப்பு . அனைவருக்குமே weightage
Deleteகுறைந்துள்ளது.இதில் ஏற்கனவே 90_ 95 மற்றும் 105_ 110 மதிப்பெண்கள் பெற்று
weightage
அதிகமாக இருந்தவர்களுக்கு weightage
மிகவும் குறைய வாய்ப்பிருக்கிறது. 82_ 89 மதிப்பெண்கள் பெற்றவர்கள் +2, டிகிரி,பிஎட் ஆகியவற்றில் மிக அதிகமாக மதிப்பெண்கள் எடுத்திருந்தால் மட்டுமே weightage
அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
மற்றபடி பொதுவாக கணக்கிட்டுப்பார்த்தல் அனைவருக்கும் பெரிய பாதிப்பு வராது. ஆல் த பெஸ்ட்.
ipadi % kuraivai kanum pothu velai kidaikum ena enna mudiyavillai... iraivanai vendi enna payan...yarin venduthalai avar niraivetruvar pavam...
ReplyDeletePaper 1 Ku 95/100 thane varukirathu. Maniyarasan sattru vilaki kooravum.
ReplyDelete95/150*60=38 மதிப்பெண் சந்திரகுமார்.
Deletefor paper I
ReplyDelete+2 - ex- 88/100*15=13.2
D.Ted -75/100*25=18.75
Tet - 106/150*60=42.4
The new weightage is 74.35
Very, very good judgement...real talented candidates deserve it...
ReplyDeleteI feel toooooooo sad. My new weightage 68. Old 78. Maths Major. MBC. Name; saranya. Job kidaikum nu thonala.
ReplyDeleteintha judgement 82-89 candidate kku job confirma undu but 90-99 kandippa no vacant [90-99 better
ReplyDeletenext time write a TET all the best for 82-89]
itha sola ungaluku urimai ilai nanbarae. matravarin manathai kayapaduthareer
Deletemani sir for dted total allotted mark is 25. you wrongly mentioned at 15
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteDear friends donot feel about new waitage system..its a very good method...please appreciate all of you..old method vida new method is good method...each and every mark should get value...but old method appadi illa...I am not a tet candidate.I am pg candidate..I like new method
weightage niraiya vangitu ipa kamiya irukurathala konjam kulapam bayam yerpatu irukum avlavuthan. neethi manrathin theerpu vara verka thakathu than.
ReplyDeleteHello Mani sir my weightage old method 73% but according to new method is 70.24% and my major Is chemistry, DOB 20/04/1974. What is the possibility pls advice
Deletesir you have bright chance.its according to my knowledge.
DeleteThank you Mani sir for your advice. Sir what you think about new wightage method? I mean whether our govt follow the new weightage method or not?
Deleteஅரசு இனிமேலும் இந்த விஷயத்தில் இனிமேலும் சிக்கலை ஏற்படுத்தி கொண்டு இருக்காது என்றே நினைக்கிறேன்.
Deleteதினமலர் நாளேட்டில் ஜூன் மாதம் கட்டாயம் அரசு பணி நியமனம் வழங்கும் என்று எழுதியுள்ளது.
இனிமேலும் அரசாங்கத்தால் காலதாமதம் ஏற்படுத்த முடியாது.
trb அடுத்த TET தேர்வை நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
I saw jeya plus news now.they told abt relaxation cases judgement for 2012 &2013.but nothing told abt weightage method.y?
Deleteநீதிமன்றத் தீர்ப்பு எழுத்து பூர்வமாக TRB க்கு அனுப்பபட்ட பிறகு இது குறித்த் செய்தியை அனைத்து ஊடகமும் முறையாக வெளியிடும்.
DeleteSir degree mark ill part 3 mattum % ku edukanuma? Ellathayum % ku edu ka num a a?
ReplyDeleteநீங்கள் கேட்பது சரியாக புரியவில்லை.பார்ட் 3 என்பதை எதை குறிக்கிறீர்கள்?
Deleteஎல்லாவற்றையும் எடுக்க வேண்டும். ( part-1 languages, part-ii ancilliary)
Deleteநன்றி மணி நண்பரே Part 3 means major marks only. Without languages
ReplyDeleteஉங்களின் மதிப்பெண் சான்றிதழில் total எவ்வளவு உள்ளது என்பதைதான் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.language um சேர்ந்துதான் வரும்.
Deleteநன்றி மணி நண்பரே Part 3 means major marks only. Without languages
ReplyDeleteநன்றி மணி நண்பரே Part 3 means major marks only. Without languages
ReplyDeleteFOR AN EXAMPLE ,
ReplyDeletePERSON A
Tet = 90 = 36
12th=900= 7.5
ug =70%= 10.5
b.ed= 75%= 11.25
total weightage of person A is 65.25
PERSON B
tet =100=40
12th= 600= 5
ug= 60%= 9
b.ed =75%=11.25
total weightage of person B is 65.25
both A and B are equal
person B got low marks in 12th & ug
but he equate the marks by tet marks,
suppose B got 601 marks in 12th,he will get the job,
IN 12th every 10% increases 1 mark,
example 62% will get 6.2,
72% will get 7.2
IN ug&b.ed every 10% increases 1.5 marks
example
65% will get =9.75
75% will get = 11.25
மணி நண்பரே எனது old Wtg 77 தற்போது 68.6. ஆங்கிலம் பணிக்கு வாய்ப்பு உள்ளதோ
ReplyDeleteஆங்கிலத்திற்கு அதிக பணியிடங்கள் ஒதுக்கபட்டிருக்கிறது என்பது பொதுவாக ஊடகங்களில் வரும் செய்தி.அதோடு உங்களின் weightage மற்றவ்ர்களோடு ஒப்பிடும் பொது அவ்வளவாக குறையவில்லை.
DeleteDear friends my new weitage is 59.49% , english, do I have any more chance to get the job.
DeleteSir entha new wtg method-la yeavaluvukku mela irundha English teacher post kidaikum?
ReplyDeleteஅதை இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது நண்பரே..சிறிது நாட்கள் கடக்கட்டும்.ஒரு சர்வே எடுப்போம்.பிறகு நமது கருத்து கணிப்பை வெளியிடலாம்.
DeleteTHIS NEW WTG IS VERY GOOD METHOD
ReplyDeletefrns my new wg mark is 74. but old is 82
ReplyDeleteஇப்போதைய நிலையில் 70 க்கு பெற்றிருந்தாலே பெரிய விஷயம்.
DeleteMy new weitage 67,old weitage 76.Maths major.BC.Can u tell about the chance to get the job
DeleteEnnaku sutthama nampikkai a poeruchu
ReplyDeleteTHE COURT HAS ONLY RECOMMENDED A NEW SYSYTEM. IT IS UPTO THE GOVT TO DECIDE ON THE NEW SCIENTIFIC SYSTEM.
ReplyDeletedear maniyarasan si i am arumugam mbc, paper 1 tet mark 94 old weightage 79 new weightage
ReplyDelete71.71 varudhu sair any chance to me sir pls areply me
dear maniyarasan sir and anybody i am arumugam mbc, paper 1 tet mark 94 old weightage 79 new weightage 71.71 varudhu sair any chance to me sir pls areply me
ReplyDeleteMy wt 64.72 english mbc any chance?
ReplyDelete