TNTET:சான்றிதழ் சரி பார்ப்பு பணி விடுபட்டவர்கள் "ஆப்சென்ட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2014

TNTET:சான்றிதழ் சரி பார்ப்பு பணி விடுபட்டவர்கள் "ஆப்சென்ட்'


ஆசிரியர் தகுதி தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்பில் விடுபட்டவர்களுக்கு வாய்ப்புகொடுத்தும், ஒருவர் கூட நேற்று வரவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வு, கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது. 90 சதவீதம் மார்க் பெற்றவர்களின், சான்றுகள் சரிபார்க்கப்பட்டன. இந்நிலையில் அரசு, தேர்ச்சி நிலையில் சலுகையாக, ஐந்து மார்க் குறைத்து அறிவித்தது.

இதன்படி, ஈரோடுமாவட்டத்தில், 1,165 பேர் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிஅடைந்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த, ஆறு முதல், 12ம் தேதி வரை, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் துவங்கியது.தினமும், 250 பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

பத்து மேஜைகளில், கல்வி அதிகாரிகள் பங்கேற்று, தலா, 25 பேர் வீதம், சான்றிதழ்களை சரிபார்த்தனர். விடுபட்ட ஆசிரியர்களுக்கு, இறுதி வாய்ப்பாக, மேலும் ஒரு நாள் (நேற்று) சான்றிதழ் சரிபார்ப்புக்கு வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தகுதி வாய்ந்த, 35 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை, என்று உறுதியானது. நேற்று சி.இ.ஓ., அய்யண்ணன் தலைமையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. இதில், ஒருவர் கூட வரவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு அறிக்கை, ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்துக்கு, இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

190 comments:

  1. இன்னும் எத்தனை முறை சான்றிதழ் சரிபார்ப்பை மட்டுமே நடத்திகொண்டு இருப்பீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வராதவர்களை நினைவில் கொண்டு இன்னும் 100 முறை சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துங்கள் ................

      Delete
    2. they will conduct next tntet for money from tamil nadu graduate

      Delete
    3. சான்றிதழ் சரிபார்ப்பில் விடுபட்டவர்களுக்கு வாய்ப்புகொடுத்தும், ஒருவர் கூட நேற்று வரவில்லை. 

      ஆலெ இல்லாத டி கடை ல யாருக்கு பா டி ஆத்து ரீய் க..
      உங்களுடைய கடமை உணர்ச்சி ய நெனைகும் போது புல்லரிக்குது

      Delete
    4. வணக்கம் பாபு ஐயா

      Delete
    5. cuddaloredt thinathanthy paper la cuddalore dt vacancies mattum podappatu ullathu.

      Delete
    6. எத்தனனை இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்ல முடியுமா?

      Delete
    7. பக்கம் எண் என்ன

      Delete
    8. TAMIL 137 MATHS 3 SCIENCE 9 SOCIAL 200

      Delete
  2. we are fly to god and govt like fly to children. it is from king lear by shakespeare

    ReplyDelete
  3. TRB BIODATA:
    தலைவர் ; விபுநாயர்
    காலம் ; 1 வருடம் 3 மாதம்
    மொத்த நபர்கள் ; 14
    1வருடம் சம்பளம் ; அனைவருக்கும் 1 கோடிக்கு மேல்
    கடந்த 1வருடத்தில் வேலைக்கு எடுத்தவர்கள் ; 0
    TET என்பது ; விண்ணப்பம் கொடுப்பது, தேர்வு நடத்துவது , வேலைக்கான ஆர்டர்கள் கொடுக்க மாட்டோம்
    தொலைபேசி சேவை ; Processes இருக்கு, GO வரல, தெரியாது
    அரசுக்கு ; விளையாட்டு பொம்மை அடிக்கடி விதிமுறைகளை மாற்றுவது
    தேர்வில் வெற்றி பெற்றவருக்கு ; தெய்வம்
    வெப்சைட் ; திருடன் போல் இரவில் வெளிவரும் செய்திகள்
    சாதனை ; எத்தனை இடம் காலி என்பதை வெளியிடாமல் தப்பிப்பது
    விருது. ; அனைவரிடமும் வாங்கும் வசை
    தினமும் செய்யும் வேலை ; வக்கிலை சந்திப்பது, கோர்ட்டில் ஆஜர் ஆவது

    ReplyDelete
    Replies
    1. KALAI SIR namma AG COURT ku timeku sendrirunthaal eppovo namma TET CASE mudinthirukum. Athuvum oru thandam thaan.......

      Delete
    2. ஆமாம் ரவிசங்கர் நண்பரே!!!

      Delete
  4. i dont know what happen there they dont want to attend cv then why trb call them again and again

    ReplyDelete
  5. 9 months'a wait panravangala kannu theriyala.. Unga verification eppam da mudium??.. Sothumuttingala.. Romba poruppa seyalbaduratha nenappu.. 90 mela eduthavangaluku job poda've vakku illa.. unga surusuruppuku innum puthusu puthusa aatkal thevaya..??? Innum oru news varume.....''Vidubatavargalukku chennai'il meendum oru vaaipu''nu.. Athukapparam meendum oru 5 percent relaxation kudunga velangidum.. TRB is a govt town bus..

    ReplyDelete
    Replies
    1. Town bus kuuda vegama pogum pa ivanga kattavandiya vida slow.....................

      Delete
    2. உண்மையை உரக்க சொன்னீர்கள் நண்பர்களே

      Delete
    3. Therthal nadathai mudinthaalavathu ivargal nadathail maatram yerpataal namathu vaazhkail oru oli pirakum. paarpom ivargal nadavadikaiyai.............

      Delete
    4. TRB is not an autonomous body.It is under the control of tn govt .They can do only what govt says .So trb only not reason for the delay

      Delete
  6. super pa..... etha padichum kooda therundha mattanga

    ReplyDelete
  7. E.senthil pandi history new weightage 60.84 ( caste DNC) job kidaikuma..? history major sharing the weightage call me 8098496926

    ReplyDelete
    Replies
    1. sir my wtg 62.4 %(history) (DNC)

      Delete
    2. sir,my tet mark is 106. my new wtg 69.75% (history) OC.

      Delete
    3. My tet weightage 65.4...history(sc)
      Elango tirupur...9952444102.

      Delete
  8. ATLEAST THE GOVERNMENT SHOULD ANNOUNCE WHEN THEY ARE GOING TO APPOINT US EVEN PRIVATE SCHOOLS NOT SELECTING THE TET PASSED CANDIDATES BCOZ THEY SAY U SHOULD WORK ATLEAST ONE YEAR IF U R GOING INMIDDLE OF THE YEAR OUR STUDENTS SUFFERED A LOT THAT IS ALSO CORRECT SO THE GOVT APPOINT US AS SOON AS POSSIBLE

    ReplyDelete
    Replies
    1. correct. in coimbatore private schools not selecting tet passed candidates

      Delete
  9. ONLY TET MARK IS BEST METHOD.ITS COMMON FOR ALL

    ReplyDelete
    Replies
    1. DEAR RAJA ,
      ONLY TET MARKS NOT ELIGIBLE TO APPOINT. BY HON`BLE JUSTICE
      TR. S. NAGAMUTHU, GIVEN JUDGEMENT ON 2012. FOR INFORMATION PLEASE.

      Delete
    2. 2012la tet marka relaxation panna mudiyadhu 10 +2 la eppadi pass mark vaikkappattullatho athu mathirithan tetum .thaguthi vaaintha aasiriyar neyamikkapada vendum enpathal tet-il relaxation panna mudiyathunu kuda judement vanthuchu but relaxation pannitanga.so ithulairunthu enna therithu relaxation mark thaguthi illanu munnadi courtae solirukku athanala tet mark padi than appoinment pannanum.

      Delete
    3. hellow mr.vijayakumar 90ku mela eduthavanga vaipa thatti parika ninaikathenga. antha timela next tetla neraiya mark vanga try pannunga.all the best.bez na first tetla 82 secondla 88 eppo 105 physics

      Delete
  10. Hello maniyarasan sir.... yethavathu news kedaichatha sir.... kinatril potta kallu mathiri kedakku namma polappu...

    ReplyDelete
    Replies
    1. ஆக்கபூர்வமான செய்தி ஏதும் இல்லை sir.விரைவில் வரும், வந்து கொண்டே இருக்கிறது.

      Delete
  11. TRB in ' Thiruvilaiyadal' galil edhuvum vondru , 'vachangoli' attam aduvadhil Trb Ku nigar Trb dhan, case podubavargaluku udhaviyaga kalamthalthum ' nayavanjaha nari, Trb appointment order anupum bodhu adhanai petrukola thahudhiyula tet passed canditates uyirodu irukamatargal , avargalai chardhavargal mananala padhukapagathil dhan irupargal Trb menmelum kalamthalthinal " viraivil" sonadhu nadakum

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. they acted as a dog which will not eat but have meat

    ReplyDelete
  14. குறிப்பிட்ட தேதியில் கலந்துகொள்ளவும் அதற்கு பிறகு வாய்ப்பு அளிக்கப்படமாட்டது என்று அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்ட பிறகும் குறிப்பிட்ட தேதியில் வர விரும்பாதவர்களுக்கு TRB மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளித்து காலத்தை நன்றாக கடத்துகிறது. குறிப்பிட்ட தேதியில் கலந்துகொண்டு காத்திருப்பவர்களை மேலும் காக்க வைப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. sariya kooriyulleerkal. ovvoru naalum kalai elumbum mun indravathu yeathenum seithi varuma endru ninaithu manathu thudikkirathu. but................

      Delete
    2. ivargal iruporai viduthu paraporai pidika ninaipavargal thaan. namma CM maathiri.....

      Delete
  15. ஜூன் 3 முதல் 20 வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு முன் நமக்கு விடியல் பிறக்கும்.

    ReplyDelete
  16. எதிர்பார்ப்புகள்..............

    மே 19 - வெயிட்டேஜ் GO வெளியாகும் என்று.....

    மே 23 - தரப்பட்டியல் வெளியாகும் என்று.........

    மே 30 - இறுதிப்பட்டியல் வெளியாகும். என்று........

    ஜூன் 13 - அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுப்பார்கள் என்று......



    ஆனால் TRB நம்பி எதுவும். சொல்ல முடியாது அதுதான் உண்மை .

    ReplyDelete
  17. i prepare vao exam , gr 2 exam .

    ReplyDelete
  18. we 'll expect good news within 6 days aout tet.

    ReplyDelete
  19. trb membergaluku oru exam eni nam vaithu select seithal yenna?

    ReplyDelete
  20. trb membergaluku oru exam eni nam vaithu select seithal yenna?

    ReplyDelete
  21. trb membergaluku oru exam eni nam vaithu select seithal yenna?

    ReplyDelete
  22. Pls oru mudivku vangapa

    ReplyDelete
  23. It is a Hitler government
    no one can decide anything(including TRB)
    only one person decides everything,

    ReplyDelete
    Replies
    1. It is not a Hitlar govt.makkalukkaka nadathappadum makkalatchi

      Delete
  24. Any trb news?????

    ReplyDelete
  25. Kalaingathru manamay un kanvu neenivarum oru thenamay

    ReplyDelete
  26. CM kodanadula irunthu chennai vanthutanga. Athan news. nothing else.......

    ReplyDelete
  27. +2 la 885 mark,ug la 50%,be.d la 81.8%,tet la 101 mark pls anyone tell me my new weitage sir

    ReplyDelete
    Replies
    1. Ur New wtg 67.53

      Delete
    2. mr anonymous how can u calculate, justice Nagamuthu suggests that kind of method, it is not finalised till now , govt should not introduced any wtage systm till now ok

      Delete
  28. 64.7 paper1 any chance iruka sc 2010 male

    ReplyDelete
  29. Nilai maarum ulakil nilaikkum endra kanavil vaalum manitha jaathi ithil vaalvathillai neethi.....

    ReplyDelete
  30. PLEASE COMPUTER TEACHERS ANSWER ME
    IN howmany days can TRB finish the all computer works, that is weightage for 70000 candidates
    ONLY COMPUTER WORKS,
    can they finish it 4 or 5 days
    please replyyyyyyyygygggy

    ReplyDelete
    Replies
    1. One time mattum formula apply panni nalance 69000 perukkum 5 minutes la weightage potralam. but relaxation 2nd paper candidates marksa entry panna 2 days agalam.

      Delete
    2. Thank you very much sir 3.40pm

      Delete
    3. Dear Sirs... Relaxation 2nd paper marks ah add panna time thevai illai.. adhu ellam daily cv nadakkum bodhu night ae adha computer la enter panni anupiruvanga... Documents today poyirukkum.. So adha reason sollavae mudiyadhu...

      Delete
  31. Any possibilities about wtg GO.....

    ReplyDelete
  32. Maybe May 19th

    ReplyDelete
  33. may be after election result.

    ReplyDelete
  34. Replies
    1. how do you know ji.

      Delete
    2. Yes I expect

      Delete
    3. Thank u ji. Ungal vaakku palikattum....

      Delete
    4. May-17,18 thethikalil pallikkalvithurai secretary thalaimayel new wetge thodarbana alosanai koorram nadaipera ullathu enave may19GO issue aga vaippu ullathu

      Delete
  35. 5% relaxation kodutha ammakku thanks

    ReplyDelete
  36. 64.7 paper1 sc male any chance

    ReplyDelete
    Replies
    1. hello friend wt method than change panna porangale appo epdi chance irukanu kekuringa. i am paper 1 sc new wt 70.94.

      Delete
    2. Sir change panna poranganu eppadi solringa?

      Delete
    3. HI palani sir... i am also sc. paper 1. new wtg 73.03.

      Delete
    4. iyyappan sir unga tet mark evlo? new method la +2,diploma marks add panna mattanganu dinamalar paper la neenga pakaliya.

      Delete
    5. palani sir.... eppa antha news potanga. i don't know sir... unmayagava...sir... my tet mark 104

      Delete
    6. may 1st dinamalar sir. ungaluku job conform sir. sc total cantitates ethana per pass pannirukanga(in 90 above ) are u know? tell me

      Delete
    7. Antha news nanum pathen sir.... but athu confirm illela sir... I think 100 marks and above approximate 140 Canditates sir....

      Delete
    8. my tet mark 99 sir enaku chance iruka iyyappan sir

      Delete
  37. 5% relaxation kodutha Amma after tmr win for above 30 seats.

    ReplyDelete
  38. Amma 30 seat vantha cv mutitha anivarukum postig unda¿

    ReplyDelete
    Replies
    1. Sorry boss 40/40 vantha ellorukkum posting undu.

      Delete
  39. Exam kku munnadiye RELAXATION koduthu iruntha question innum tuffa irunthu irrukkum totala 17000+12000=29000 than pass panni irrupanga,
    the relaxation candidates are very very lucky persons,
    there is a small chance for above 90 to 95, new weightage system MAY save their life,

    ReplyDelete
    Replies
    1. New wightage systemna court sonna methoda? or vera yethavatha ji....

      Delete
  40. 82-89 mark candidate very very lucky. This luck continue coming all process. So no problem Amma enga pakkam.

    ReplyDelete
  41. TET is going to be cancelled by Central Govt very soon.(removed from Right to Education Act).True News.

    ReplyDelete
    Replies
    1. Innoruvar Vedhanai - Ivarglukku Vedikkai
      Idhayamatra Manitharukku Ithuve Vaadikkai

      Ethanai Periya Manitharukku
      Ethanai Siriya Manam irrukku

      Ethanai Siriya Paravaikku
      Ethanai Periya Arivirukku

      Delete
  42. Amma than PM eppadi cancel pannuvanga sir?

    ReplyDelete
    Replies
    1. Kanavu kanungal aanal ketta kanavu kanatheerkal.................

      Delete
    2. This is real after may 16 wait and see!!!

      Delete
  43. ஏன் இப்படி

    ReplyDelete
    Replies
    1. Kalvi sammanndhamana website ithu.anal tharppodhu ithu thisai marippoikkondu ullathu .It is not correct

      Delete
  44. நான் TET. ல் 90
    but. Ug 51.2%
    Bed ல். 65.7%
    +2 ல 700
    BC male
    What is my wtg ?
    chance இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. Wt subject brother

      Delete
    2. 59.36.calculation of weightage is not confirmed
      what is your subject

      Delete
    3. அப்படினா எனக்கு government job
      மறுக்கப்படுமா?
      Bed படித்து TET pass ஆனது waste. அ?

      Delete
  45. i call trb now i askedwhen is come paper one final list she told after june i am totaly very confused today namma rti petition koduthu actual situation enna appadinnu kekalama enaku rommba payama irukku velai kidaikuma illaiya

    ReplyDelete
  46. paper 1 vacancy ? anybody reply

    ReplyDelete
  47. Sir life kudukaravanga than amma lifea keadukuravangala amma nu sollathinga! CM postla tamilnada paduthura padu pothatha? PM aana india thangathu!

    ReplyDelete
  48. sir my weightage 60.84 (DNC) history major enaku job kidaikuma plzz yarachu soluga pa cal me 8098496926

    ReplyDelete
  49. Sir life kudukaravanga than amma lifea keadukuravangala amma nu sollathinga! CM postla tamilnada paduthura padu pothatha? PM aana india thangathu!

    ReplyDelete
    Replies
    1. Ammathan PM. Or Amma support yarukku panrankalo avankathan PM. Ithai kaduvele Martha mudiyathu

      Delete
    2. Unga paithiyakarathuku kadavulae pathi pesathinga pls

      Delete
    3. 5% relaxation kodutha ammauku thanks

      Delete
    4. intha blog admk ku saadhagama iruku.....!
      avangaluku saadhagama comment pota delete panna maatingranga....
      vera ethum comment pannuna delete pandranga. suttha waste. unmaiku mathipe illa, intha blog waste. ini yaarum intha blog ku varathinga pa

      Delete
    5. Ha ha ha ha Amma valka tmr confirm win 30 seats

      Delete
  50. 70000 paitheyangalai uruvakki kodutha perumai trb i matuma sarum..adada enna puthumai paitheyangalai uruvakka oru exam tamil nattil...

    ReplyDelete
  51. Dear friends,
    TRB's real BOSS is Mrs, Sabitha, Principal secretary of Education.
    All will come to know one day her contribution in education. Amma may not know all the problems are faced by us (teachers) and the weakness and the contradiction of TRB.

    ReplyDelete
  52. Amma opposita comment podathinga peoples. Ulauthurai intha sitea watch pannalam.

    ReplyDelete
    Replies
    1. கணியன்May 14, 2014 at 8:06 PM

      அப்படியா? உளவுத்துறை கண்காணிக்கிற அளவுக்கா நீங்க தவறான கமெண்ட் எழுதுறீங்க?

      காமெடி பண்ணாதீங்க பாஸ்!

      Delete
    2. Tirupium case pottathaga comments vanthutu. Case erukka ? Thallupadi acha? Erunthal teerpu eppam? Yaravatu chollungalan. ?

      Delete
    3. தமிழன்பன்May 14, 2014 at 10:36 PM

      போங்கண்ணே.., உங்க உளவு துறைக்கு வேற வேலை இல்லனா எங்க வீட்டுல ரெண்டு நாளா பூனைய காணம் அத தேட சொல்லுங்கண்ணே,,,!

      Delete
    4. Athai new biriyani panni saptu irupa.....

      Delete
    5. TODAY TET NEW WRIT CASE FILED AGAINST TO 5% RELAXATION. PETITIONER`S ADVOCATE REQUESTED TO JUDGE THE CASE MAY BE DISMISSED FOR WRIT APPEAL TO DIVISION BENCH IMMEDIATELY.
      THE JUDGE AGREED AND DISMISSED THE CASE.

      Delete
    6. VIJAYA KUMAR CASE PODATHA VANKALUKKU NIYAM NEETHI KIDAIKKATHA .....
      NEEGA MATTUM JOB VANGUVINGALA NU THELIVU PADUTTHAVUM

      Delete
    7. தமிழன்பன்May 15, 2014 at 8:34 AM

      சரி அதாவது உங்க உளவு துறைகிட்ட சொல்லி கண்டுபிடிக்க சொல்லுங்க.. அவங்க தான் வேலை இல்லாம இங்க உளவு பாக்கறதா சொன்னீங்களே , ஓ ஒரு வேல அந்த மானக்கெட்ட உளவு துறைன்னு சொல்ல நபரே நீங்கதானோ ?

      Delete
  53. நண்பர் களே அக்டோபர். மாத ம தான் போடுவார்கள். போய் வேரு வேலைகளை பாருங்கள்

    ReplyDelete
  54. tet mark+seniority+experience is best method

    ReplyDelete
    Replies
    1. marubadium innoru CV nadathi EXPERIENCE plus pannuvaanganu solringala iruvarum. eppadi?????

      Delete
  55. Nanpare appo adutha TET eppo?

    ReplyDelete
  56. Seniority + experience detail thirumpi 70000 perkita keppankala.

    ReplyDelete
    Replies
    1. onlinela new weitage podalam

      Delete
    2. Wrong information nirayaper koduppanga onlinela

      Delete
    3. Experience and seniority no chance

      Delete
    4. They did not collect experience and seniority details in CV before and now, so its a fake news, seniority and experience never will come into play. Either weightage or TET mark wise is the only criteria for appointment. Don't post any fake news.

      Delete
    5. Seniority employment Erundu vangalam.anta time experience katpanka

      Delete
    6. Raja sekaran MMay 14, 2014 at 10:56 AM

      ONLY TET MARK IS BEST METHOD.ITS COMMON FOR ALL
      Reply
      Replies

      Vijaya KumarMay 14, 2014 at 5:35 PM

      DEAR RAJA ,
      ONLY TET MARKS NOT ELIGIBLE TO APPOINT. BY HON`BLE JUSTICE
      TR. S. NAGAMUTHU, GIVEN JUDGEMENT ON 2012. FOR INFORMATION only . padinga boss

      Delete
    7. Experience and seniority more chance

      Delete
  57. மே 17 மற்றும் 18 தேதிகளில் முதன்மை கல்வி செயலாளர், தொடக்க கல்வி முதன்முதன்மைசெயலாளர், பள்ளி கல்வி துறை அமைச்சர், மற்றும் TRB இயக்குனர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது அன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

    ReplyDelete
    Replies
    1. ivanunga apdiye eduthutalum........................................!
      apdiye kalakala kalakala nu thaan irukum.
      pongal mudinju posting podurenu sonna pannada payalunga thane ivanunga..
      ivanungaluku seekirame aapu ready a iruku.

      Delete
  58. May 17 & Saturday, sunaday.boss nothing will happen ...

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் நாங்கள் மனு கொடுக்க சென்ற போது சொன்னார்கள்.

      Delete
    2. வேணும்னா பாருங்க ... அன்று மாணவர்களுக்கான இலவச பொருட்களை விநியோகிக்க ஆலோசனை கூட்டம் நடத்தினோம் என்று சொல்ல போறாங்க.. அப்பறம் நாமும் மறுபடி இன்னொரு நாளை எதிர் பார்த்து காத்திருக்க போகிறோம்...

      Delete
    3. உண்மைதான் நம் எதிர்பார்ப்புகளை முழுவதும் உடைத்து ஆசிரியர் தகுதி தேர்வை வேறு திசைக்கு கொண்டு செல்வதில் பள்ளி கல்வி துறைக்கு நிகர் பள்ளி கல்வி துறையே.....

      Delete
  59. Tet mark wise 12000 bt teacher list ready in trb. This announcement will come next week. Wait n see.........

    ReplyDelete
  60. நண்பரே இது சாத்தியமா?

    ReplyDelete
  61. Posting is given by tet mark. Because no one suffered from this method. Relax case will automatically cancelled.

    ReplyDelete
  62. I called TRB, they told me TET mark wise list is ready and appointment will be by that way

    ReplyDelete
    Replies
    1. muttala nee

      ONLY TET MARKS NOT ELIGIBLE TO APPOINT. BY HON`BLE JUSTICE
      TR. S. NAGAMUTHU, GIVEN JUDGEMENT ON 2012.

      Delete
    2. 2012la tet relaxation panna mudiyathnu kuda court jugement kuthuchu

      Delete
    3. mm correct 8;33 is afool

      Delete
  63. our people will have always joking , I think there is no chance based on tet mark

    ReplyDelete
  64. நண்பரே நாகராஜன் என்பவர் இது தொடர்பாக 2012 ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வென்றுள்ளார்

    ReplyDelete
    Replies
    1. based on tet mark ?

      Delete
    2. all friends for your info tomorrow at 8pm in ktv see veerasamy , this movie will help us to relive from stress don't miss it

      Delete
    3. anonymous 9:13 super ji i cant stop laughing

      Delete
    4. yes we need to do atleast smile

      Delete
  65. There is to give appointment ret basis
    BUT the possiblity are
    TET 80% or 90%

    ReplyDelete
  66. Eppoth akku poda mattanga

    ReplyDelete
  67. entha wtage follow pannuvanga sir , anybody tel ur idas?

    ReplyDelete
  68. Kavalai padathinga nalaiku oru nalla mudivu varum.parunga nan solrathu unmai

    ReplyDelete
  69. my plus two mark 1027 UG 76.43 B ED 74.22 TET MARK 93 what is my weightage please any one

    ReplyDelete
  70. my plus two mark 1027 UG 76.43 B ED 74.22 TET MARK 93 what is my weightage please any one

    ReplyDelete
  71. RathiRavi ningal sovathu unmaiaanal naamanivarukkum santhosam nanri,nanri,nanri.

    ReplyDelete
  72. My plus two mark 1056, ug 85.78 B.ed 92.34 TET mark 82 what is my weightage please any one

    ReplyDelete
  73. Mr anonymous 10.10pm your weightage is 199.99 enjoy

    ReplyDelete
  74. ஆசிரியர் தகுதி தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் 1000 பேர் பங்கேற்கவில்லை
    --- தின மணி நாளேடு
    ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 29,518 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

    அதன் பிறகு, இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. மதிப்பெண் சலுகையையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 17 ஆயிரத்து 996 பேருக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இரண்டாம் தாளில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 25,196 பேருக்கு மே 6 முதல் 12 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

    முதல் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 411 பேரும், இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 598 பேரும் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தாலும், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இருந்த வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துள்ளது. இதையடுத்து, புதிதாக வெயிட்டேஜ் வழங்கும் முறையை அரசு அறிவித்த பிறகே ஆசிரியர் நியமனம் இருக்கும் என தெரிகிறது.

    ReplyDelete
  75. ALL TET FRIENDS FIRST UNDERSTAND YOUR MIND TET WAITAGE INNUM FINALIZED AAKAVILLAI NEGALEE EN MARK IVVALAVU EN WAITAGE IVVALVU NNU SOLLATHINGA GOVERNMENT NEW G.O VARUM THEN NEENGA KEELUNGA PLEASE ATHU VARAIKKUM WAIT PANNUNGA.

    ReplyDelete
  76. apa k GO than epa pas panveenga

    ReplyDelete
  77. உழைத்தவன் வியர்வை காய்வதற்குள் அவன் கூலியை கொடுத்துவிடு ----- பழமொழி

    ReplyDelete
  78. apa k GO than epa pas panveenga

    ReplyDelete
  79. apa k GO than epa pas panveenga

    ReplyDelete
  80. may be 19th france sir

    ReplyDelete
  81. sir today go varuma please tell me

    ReplyDelete
  82. sir history dept yavalu wetiage job kaikuma caste dnc please tell me

    ReplyDelete
  83. TAMIL 137 MATHS 3 SCIENCE 9 SOCIAL 200

    ReplyDelete
  84. madem tet pannavangaluku posing poduveergala.seiveergala seiveergala nengal seiveergala.

    ReplyDelete
  85. sir, my friend got weight 58.8 .His tet mark 90. my another friend weightage 61. tetmark 84..weightage mark padi ippdi padhikka padum podu go tet mark base panni pottathan yaarum badhikka padamadddanga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி