ஆசிரியர் தகுதி தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்பில் விடுபட்டவர்களுக்கு வாய்ப்புகொடுத்தும், ஒருவர் கூட நேற்று வரவில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வு, கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது. 90 சதவீதம் மார்க் பெற்றவர்களின், சான்றுகள் சரிபார்க்கப்பட்டன. இந்நிலையில் அரசு, தேர்ச்சி நிலையில் சலுகையாக, ஐந்து மார்க் குறைத்து அறிவித்தது.
இதன்படி, ஈரோடுமாவட்டத்தில், 1,165 பேர் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிஅடைந்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த, ஆறு முதல், 12ம் தேதி வரை, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் துவங்கியது.தினமும், 250 பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
பத்து மேஜைகளில், கல்வி அதிகாரிகள் பங்கேற்று, தலா, 25 பேர் வீதம், சான்றிதழ்களை சரிபார்த்தனர். விடுபட்ட ஆசிரியர்களுக்கு, இறுதி வாய்ப்பாக, மேலும் ஒரு நாள் (நேற்று) சான்றிதழ் சரிபார்ப்புக்கு வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தகுதி வாய்ந்த, 35 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை, என்று உறுதியானது. நேற்று சி.இ.ஓ., அய்யண்ணன் தலைமையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. இதில், ஒருவர் கூட வரவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு அறிக்கை, ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்துக்கு, இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இன்னும் எத்தனை முறை சான்றிதழ் சரிபார்ப்பை மட்டுமே நடத்திகொண்டு இருப்பீர்கள்?
ReplyDeleteசான்றிதழ் சரிபார்ப்பிற்கு வராதவர்களை நினைவில் கொண்டு இன்னும் 100 முறை சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துங்கள் ................
Deletethey will conduct next tntet for money from tamil nadu graduate
Deleteசான்றிதழ் சரிபார்ப்பில் விடுபட்டவர்களுக்கு வாய்ப்புகொடுத்தும், ஒருவர் கூட நேற்று வரவில்லை.
Deleteஆலெ இல்லாத டி கடை ல யாருக்கு பா டி ஆத்து ரீய் க..
உங்களுடைய கடமை உணர்ச்சி ய நெனைகும் போது புல்லரிக்குது
வணக்கம் பாபு ஐயா
Deletecuddaloredt thinathanthy paper la cuddalore dt vacancies mattum podappatu ullathu.
Deleteஎத்தனனை இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்ல முடியுமா?
Deleteபக்கம் எண் என்ன
DeleteTAMIL 137 MATHS 3 SCIENCE 9 SOCIAL 200
Deletewe are fly to god and govt like fly to children. it is from king lear by shakespeare
ReplyDeleteTRB BIODATA:
ReplyDeleteதலைவர் ; விபுநாயர்
காலம் ; 1 வருடம் 3 மாதம்
மொத்த நபர்கள் ; 14
1வருடம் சம்பளம் ; அனைவருக்கும் 1 கோடிக்கு மேல்
கடந்த 1வருடத்தில் வேலைக்கு எடுத்தவர்கள் ; 0
TET என்பது ; விண்ணப்பம் கொடுப்பது, தேர்வு நடத்துவது , வேலைக்கான ஆர்டர்கள் கொடுக்க மாட்டோம்
தொலைபேசி சேவை ; Processes இருக்கு, GO வரல, தெரியாது
அரசுக்கு ; விளையாட்டு பொம்மை அடிக்கடி விதிமுறைகளை மாற்றுவது
தேர்வில் வெற்றி பெற்றவருக்கு ; தெய்வம்
வெப்சைட் ; திருடன் போல் இரவில் வெளிவரும் செய்திகள்
சாதனை ; எத்தனை இடம் காலி என்பதை வெளியிடாமல் தப்பிப்பது
விருது. ; அனைவரிடமும் வாங்கும் வசை
தினமும் செய்யும் வேலை ; வக்கிலை சந்திப்பது, கோர்ட்டில் ஆஜர் ஆவது
Fact
Deletecorrect information.
DeleteKALAI SIR namma AG COURT ku timeku sendrirunthaal eppovo namma TET CASE mudinthirukum. Athuvum oru thandam thaan.......
DeleteYes boss
Deleteஆமாம் ரவிசங்கர் நண்பரே!!!
Deletei dont know what happen there they dont want to attend cv then why trb call them again and again
ReplyDeletekalai selvan sir super
ReplyDeleteThanks Veerapandi sir
Delete9 months'a wait panravangala kannu theriyala.. Unga verification eppam da mudium??.. Sothumuttingala.. Romba poruppa seyalbaduratha nenappu.. 90 mela eduthavangaluku job poda've vakku illa.. unga surusuruppuku innum puthusu puthusa aatkal thevaya..??? Innum oru news varume.....''Vidubatavargalukku chennai'il meendum oru vaaipu''nu.. Athukapparam meendum oru 5 percent relaxation kudunga velangidum.. TRB is a govt town bus..
ReplyDeleteTown bus kuuda vegama pogum pa ivanga kattavandiya vida slow.....................
Deleteஉண்மையை உரக்க சொன்னீர்கள் நண்பர்களே
DeleteTherthal nadathai mudinthaalavathu ivargal nadathail maatram yerpataal namathu vaazhkail oru oli pirakum. paarpom ivargal nadavadikaiyai.............
DeleteTRB is not an autonomous body.It is under the control of tn govt .They can do only what govt says .So trb only not reason for the delay
Deletesuper bio data
ReplyDeletesuper pa..... etha padichum kooda therundha mattanga
ReplyDeleteE.senthil pandi history new weightage 60.84 ( caste DNC) job kidaikuma..? history major sharing the weightage call me 8098496926
ReplyDeletesir my wtg 62.4 %(history) (DNC)
Deletesir,my tet mark is 106. my new wtg 69.75% (history) OC.
DeleteMy tet weightage 65.4...history(sc)
DeleteElango tirupur...9952444102.
64.2 history BC
DeleteATLEAST THE GOVERNMENT SHOULD ANNOUNCE WHEN THEY ARE GOING TO APPOINT US EVEN PRIVATE SCHOOLS NOT SELECTING THE TET PASSED CANDIDATES BCOZ THEY SAY U SHOULD WORK ATLEAST ONE YEAR IF U R GOING INMIDDLE OF THE YEAR OUR STUDENTS SUFFERED A LOT THAT IS ALSO CORRECT SO THE GOVT APPOINT US AS SOON AS POSSIBLE
ReplyDeletecorrect. in coimbatore private schools not selecting tet passed candidates
DeleteONLY TET MARK IS BEST METHOD.ITS COMMON FOR ALL
ReplyDeleteDEAR RAJA ,
DeleteONLY TET MARKS NOT ELIGIBLE TO APPOINT. BY HON`BLE JUSTICE
TR. S. NAGAMUTHU, GIVEN JUDGEMENT ON 2012. FOR INFORMATION PLEASE.
2012la tet marka relaxation panna mudiyadhu 10 +2 la eppadi pass mark vaikkappattullatho athu mathirithan tetum .thaguthi vaaintha aasiriyar neyamikkapada vendum enpathal tet-il relaxation panna mudiyathunu kuda judement vanthuchu but relaxation pannitanga.so ithulairunthu enna therithu relaxation mark thaguthi illanu munnadi courtae solirukku athanala tet mark padi than appoinment pannanum.
Deletehellow mr.vijayakumar 90ku mela eduthavanga vaipa thatti parika ninaikathenga. antha timela next tetla neraiya mark vanga try pannunga.all the best.bez na first tetla 82 secondla 88 eppo 105 physics
DeleteHello maniyarasan sir.... yethavathu news kedaichatha sir.... kinatril potta kallu mathiri kedakku namma polappu...
ReplyDeleteஆக்கபூர்வமான செய்தி ஏதும் இல்லை sir.விரைவில் வரும், வந்து கொண்டே இருக்கிறது.
DeleteTRB in ' Thiruvilaiyadal' galil edhuvum vondru , 'vachangoli' attam aduvadhil Trb Ku nigar Trb dhan, case podubavargaluku udhaviyaga kalamthalthum ' nayavanjaha nari, Trb appointment order anupum bodhu adhanai petrukola thahudhiyula tet passed canditates uyirodu irukamatargal , avargalai chardhavargal mananala padhukapagathil dhan irupargal Trb menmelum kalamthalthinal " viraivil" sonadhu nadakum
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletethey acted as a dog which will not eat but have meat
ReplyDeleteகுறிப்பிட்ட தேதியில் கலந்துகொள்ளவும் அதற்கு பிறகு வாய்ப்பு அளிக்கப்படமாட்டது என்று அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்ட பிறகும் குறிப்பிட்ட தேதியில் வர விரும்பாதவர்களுக்கு TRB மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளித்து காலத்தை நன்றாக கடத்துகிறது. குறிப்பிட்ட தேதியில் கலந்துகொண்டு காத்திருப்பவர்களை மேலும் காக்க வைப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ReplyDeletesariya kooriyulleerkal. ovvoru naalum kalai elumbum mun indravathu yeathenum seithi varuma endru ninaithu manathu thudikkirathu. but................
Deleteivargal iruporai viduthu paraporai pidika ninaipavargal thaan. namma CM maathiri.....
Deleteஜூன் 3 முதல் 20 வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு முன் நமக்கு விடியல் பிறக்கும்.
ReplyDeleteஎதிர்பார்ப்புகள்..............
ReplyDeleteமே 19 - வெயிட்டேஜ் GO வெளியாகும் என்று.....
மே 23 - தரப்பட்டியல் வெளியாகும் என்று.........
மே 30 - இறுதிப்பட்டியல் வெளியாகும். என்று........
ஜூன் 13 - அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுப்பார்கள் என்று......
ஆனால் TRB நம்பி எதுவும். சொல்ல முடியாது அதுதான் உண்மை .
Gud news...
DeleteGud news...
Deletei prepare vao exam , gr 2 exam .
ReplyDeletewe 'll expect good news within 6 days aout tet.
ReplyDeletetrb membergaluku oru exam eni nam vaithu select seithal yenna?
ReplyDeletetrb membergaluku oru exam eni nam vaithu select seithal yenna?
ReplyDeletetrb membergaluku oru exam eni nam vaithu select seithal yenna?
ReplyDeleteEllame mayai
ReplyDeletePls oru mudivku vangapa
ReplyDeleteIt is a Hitler government
ReplyDeleteno one can decide anything(including TRB)
only one person decides everything,
It is not a Hitlar govt.makkalukkaka nadathappadum makkalatchi
DeleteMokka achi
DeleteAny trb news?????
ReplyDeleteKalaingathru manamay un kanvu neenivarum oru thenamay
ReplyDeleteCM kodanadula irunthu chennai vanthutanga. Athan news. nothing else.......
ReplyDelete+2 la 885 mark,ug la 50%,be.d la 81.8%,tet la 101 mark pls anyone tell me my new weitage sir
ReplyDeleteUr New wtg 67.53
Deletemr anonymous how can u calculate, justice Nagamuthu suggests that kind of method, it is not finalised till now , govt should not introduced any wtage systm till now ok
Delete64.7 paper1 any chance iruka sc 2010 male
ReplyDeleteNilai maarum ulakil nilaikkum endra kanavil vaalum manitha jaathi ithil vaalvathillai neethi.....
ReplyDeletePLEASE COMPUTER TEACHERS ANSWER ME
ReplyDeleteIN howmany days can TRB finish the all computer works, that is weightage for 70000 candidates
ONLY COMPUTER WORKS,
can they finish it 4 or 5 days
please replyyyyyyyygygggy
One time mattum formula apply panni nalance 69000 perukkum 5 minutes la weightage potralam. but relaxation 2nd paper candidates marksa entry panna 2 days agalam.
DeleteYes correct
DeleteThank you very much sir 3.40pm
DeleteDear Sirs... Relaxation 2nd paper marks ah add panna time thevai illai.. adhu ellam daily cv nadakkum bodhu night ae adha computer la enter panni anupiruvanga... Documents today poyirukkum.. So adha reason sollavae mudiyadhu...
DeleteAny possibilities about wtg GO.....
ReplyDeleteMaybe May 19th
ReplyDeleteHai
ReplyDeletemay be after election result.
ReplyDeleteMay 19 confirm
ReplyDeletehow do you know ji.
DeleteYes I expect
DeleteThank u ji. Ungal vaakku palikattum....
DeleteMay-17,18 thethikalil pallikkalvithurai secretary thalaimayel new wetge thodarbana alosanai koorram nadaipera ullathu enave may19GO issue aga vaippu ullathu
Delete5% relaxation kodutha ammakku thanks
ReplyDelete64.7 paper1 sc male any chance
ReplyDeletehello friend wt method than change panna porangale appo epdi chance irukanu kekuringa. i am paper 1 sc new wt 70.94.
DeleteSir change panna poranganu eppadi solringa?
DeleteHI palani sir... i am also sc. paper 1. new wtg 73.03.
Deleteiyyappan sir unga tet mark evlo? new method la +2,diploma marks add panna mattanganu dinamalar paper la neenga pakaliya.
Deletepalani sir.... eppa antha news potanga. i don't know sir... unmayagava...sir... my tet mark 104
Deletemay 1st dinamalar sir. ungaluku job conform sir. sc total cantitates ethana per pass pannirukanga(in 90 above ) are u know? tell me
DeleteAntha news nanum pathen sir.... but athu confirm illela sir... I think 100 marks and above approximate 140 Canditates sir....
Deletemy tet mark 99 sir enaku chance iruka iyyappan sir
Delete5% relaxation kodutha Amma after tmr win for above 30 seats.
ReplyDeleteAmma 30 seat vantha cv mutitha anivarukum postig unda¿
ReplyDeleteSorry boss 40/40 vantha ellorukkum posting undu.
DeleteExam kku munnadiye RELAXATION koduthu iruntha question innum tuffa irunthu irrukkum totala 17000+12000=29000 than pass panni irrupanga,
ReplyDeletethe relaxation candidates are very very lucky persons,
there is a small chance for above 90 to 95, new weightage system MAY save their life,
New wightage systemna court sonna methoda? or vera yethavatha ji....
Delete82-89 mark candidate very very lucky. This luck continue coming all process. So no problem Amma enga pakkam.
ReplyDeleteTET is going to be cancelled by Central Govt very soon.(removed from Right to Education Act).True News.
ReplyDeleteIthu reala
DeleteInnoruvar Vedhanai - Ivarglukku Vedikkai
DeleteIdhayamatra Manitharukku Ithuve Vaadikkai
Ethanai Periya Manitharukku
Ethanai Siriya Manam irrukku
Ethanai Siriya Paravaikku
Ethanai Periya Arivirukku
Amma than PM eppadi cancel pannuvanga sir?
ReplyDeleteKanavu kanungal aanal ketta kanavu kanatheerkal.................
DeleteThis is real after may 16 wait and see!!!
Deleteஏன் இப்படி
ReplyDeleteKalvi sammanndhamana website ithu.anal tharppodhu ithu thisai marippoikkondu ullathu .It is not correct
Deletehai
ReplyDeleteநான் TET. ல் 90
ReplyDeletebut. Ug 51.2%
Bed ல். 65.7%
+2 ல 700
BC male
What is my wtg ?
chance இருக்கா?
Wt subject brother
Delete59.36.calculation of weightage is not confirmed
Deletewhat is your subject
அப்படினா எனக்கு government job
Deleteமறுக்கப்படுமா?
Bed படித்து TET pass ஆனது waste. அ?
i call trb now i askedwhen is come paper one final list she told after june i am totaly very confused today namma rti petition koduthu actual situation enna appadinnu kekalama enaku rommba payama irukku velai kidaikuma illaiya
ReplyDeletepaper 1 vacancy ? anybody reply
ReplyDeleteSir life kudukaravanga than amma lifea keadukuravangala amma nu sollathinga! CM postla tamilnada paduthura padu pothatha? PM aana india thangathu!
ReplyDeleteYes you are 100% correct.
Deletesir my weightage 60.84 (DNC) history major enaku job kidaikuma plzz yarachu soluga pa cal me 8098496926
ReplyDeleteSir life kudukaravanga than amma lifea keadukuravangala amma nu sollathinga! CM postla tamilnada paduthura padu pothatha? PM aana india thangathu!
ReplyDeleteAmmathan PM. Or Amma support yarukku panrankalo avankathan PM. Ithai kaduvele Martha mudiyathu
DeleteUnga paithiyakarathuku kadavulae pathi pesathinga pls
Delete5% relaxation kodutha ammauku thanks
DeleteAmma valka
Deleteintha blog admk ku saadhagama iruku.....!
Deleteavangaluku saadhagama comment pota delete panna maatingranga....
vera ethum comment pannuna delete pandranga. suttha waste. unmaiku mathipe illa, intha blog waste. ini yaarum intha blog ku varathinga pa
Ha ha ha ha Amma valka tmr confirm win 30 seats
Delete70000 paitheyangalai uruvakki kodutha perumai trb i matuma sarum..adada enna puthumai paitheyangalai uruvakka oru exam tamil nattil...
ReplyDeleteDear friends,
ReplyDeleteTRB's real BOSS is Mrs, Sabitha, Principal secretary of Education.
All will come to know one day her contribution in education. Amma may not know all the problems are faced by us (teachers) and the weakness and the contradiction of TRB.
Amma opposita comment podathinga peoples. Ulauthurai intha sitea watch pannalam.
ReplyDeleteஅப்படியா? உளவுத்துறை கண்காணிக்கிற அளவுக்கா நீங்க தவறான கமெண்ட் எழுதுறீங்க?
Deleteகாமெடி பண்ணாதீங்க பாஸ்!
Tirupium case pottathaga comments vanthutu. Case erukka ? Thallupadi acha? Erunthal teerpu eppam? Yaravatu chollungalan. ?
Deleteபோங்கண்ணே.., உங்க உளவு துறைக்கு வேற வேலை இல்லனா எங்க வீட்டுல ரெண்டு நாளா பூனைய காணம் அத தேட சொல்லுங்கண்ணே,,,!
DeleteAthai new biriyani panni saptu irupa.....
DeleteTODAY TET NEW WRIT CASE FILED AGAINST TO 5% RELAXATION. PETITIONER`S ADVOCATE REQUESTED TO JUDGE THE CASE MAY BE DISMISSED FOR WRIT APPEAL TO DIVISION BENCH IMMEDIATELY.
DeleteTHE JUDGE AGREED AND DISMISSED THE CASE.
VIJAYA KUMAR CASE PODATHA VANKALUKKU NIYAM NEETHI KIDAIKKATHA .....
DeleteNEEGA MATTUM JOB VANGUVINGALA NU THELIVU PADUTTHAVUM
சரி அதாவது உங்க உளவு துறைகிட்ட சொல்லி கண்டுபிடிக்க சொல்லுங்க.. அவங்க தான் வேலை இல்லாம இங்க உளவு பாக்கறதா சொன்னீங்களே , ஓ ஒரு வேல அந்த மானக்கெட்ட உளவு துறைன்னு சொல்ல நபரே நீங்கதானோ ?
Deleteநண்பர் களே அக்டோபர். மாத ம தான் போடுவார்கள். போய் வேரு வேலைகளை பாருங்கள்
ReplyDeletetet mark+seniority+experience is best method
ReplyDeleteyes
Deletemarubadium innoru CV nadathi EXPERIENCE plus pannuvaanganu solringala iruvarum. eppadi?????
DeleteNanpare appo adutha TET eppo?
ReplyDeletenovemberla varalam boss
DeleteThanks for ur comment sir!
ReplyDeleteSeniority + experience detail thirumpi 70000 perkita keppankala.
ReplyDeleteonlinela new weitage podalam
DeleteWrong information nirayaper koduppanga onlinela
DeleteExperience and seniority no chance
DeleteThey did not collect experience and seniority details in CV before and now, so its a fake news, seniority and experience never will come into play. Either weightage or TET mark wise is the only criteria for appointment. Don't post any fake news.
DeleteSeniority employment Erundu vangalam.anta time experience katpanka
DeleteRaja sekaran MMay 14, 2014 at 10:56 AM
DeleteONLY TET MARK IS BEST METHOD.ITS COMMON FOR ALL
Reply
Replies
Vijaya KumarMay 14, 2014 at 5:35 PM
DEAR RAJA ,
ONLY TET MARKS NOT ELIGIBLE TO APPOINT. BY HON`BLE JUSTICE
TR. S. NAGAMUTHU, GIVEN JUDGEMENT ON 2012. FOR INFORMATION only . padinga boss
Experience and seniority more chance
Deleteமே 17 மற்றும் 18 தேதிகளில் முதன்மை கல்வி செயலாளர், தொடக்க கல்வி முதன்முதன்மைசெயலாளர், பள்ளி கல்வி துறை அமைச்சர், மற்றும் TRB இயக்குனர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது அன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
ReplyDeleteivanunga apdiye eduthutalum........................................!
Deleteapdiye kalakala kalakala nu thaan irukum.
pongal mudinju posting podurenu sonna pannada payalunga thane ivanunga..
ivanungaluku seekirame aapu ready a iruku.
May 17 & Saturday, sunaday.boss nothing will happen ...
ReplyDeleteஅப்படித்தான் நாங்கள் மனு கொடுக்க சென்ற போது சொன்னார்கள்.
Deleteவேணும்னா பாருங்க ... அன்று மாணவர்களுக்கான இலவச பொருட்களை விநியோகிக்க ஆலோசனை கூட்டம் நடத்தினோம் என்று சொல்ல போறாங்க.. அப்பறம் நாமும் மறுபடி இன்னொரு நாளை எதிர் பார்த்து காத்திருக்க போகிறோம்...
Deleteஉண்மைதான் நம் எதிர்பார்ப்புகளை முழுவதும் உடைத்து ஆசிரியர் தகுதி தேர்வை வேறு திசைக்கு கொண்டு செல்வதில் பள்ளி கல்வி துறைக்கு நிகர் பள்ளி கல்வி துறையே.....
DeleteTet mark wise 12000 bt teacher list ready in trb. This announcement will come next week. Wait n see.........
ReplyDeletefool a neega wt and see
Deleteநண்பரே இது சாத்தியமா?
ReplyDeletePosting is given by tet mark. Because no one suffered from this method. Relax case will automatically cancelled.
ReplyDeleteI called TRB, they told me TET mark wise list is ready and appointment will be by that way
ReplyDeletemuttala nee
DeleteONLY TET MARKS NOT ELIGIBLE TO APPOINT. BY HON`BLE JUSTICE
TR. S. NAGAMUTHU, GIVEN JUDGEMENT ON 2012.
2012la tet relaxation panna mudiyathnu kuda court jugement kuthuchu
Deletemm correct 8;33 is afool
Deleteour people will have always joking , I think there is no chance based on tet mark
ReplyDeleteநண்பரே நாகராஜன் என்பவர் இது தொடர்பாக 2012 ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வென்றுள்ளார்
ReplyDeletebased on tet mark ?
Deleteall friends for your info tomorrow at 8pm in ktv see veerasamy , this movie will help us to relive from stress don't miss it
Deleteanonymous 9:13 super ji i cant stop laughing
Deleteyes we need to do atleast smile
DeleteThere is to give appointment ret basis
ReplyDeleteBUT the possiblity are
TET 80% or 90%
Eppoth akku poda mattanga
ReplyDeleteentha wtage follow pannuvanga sir , anybody tel ur idas?
ReplyDeleteKavalai padathinga nalaiku oru nalla mudivu varum.parunga nan solrathu unmai
ReplyDeletemy plus two mark 1027 UG 76.43 B ED 74.22 TET MARK 93 what is my weightage please any one
ReplyDeletemy plus two mark 1027 UG 76.43 B ED 74.22 TET MARK 93 what is my weightage please any one
ReplyDeleteRathiRavi ningal sovathu unmaiaanal naamanivarukkum santhosam nanri,nanri,nanri.
ReplyDeleteMy plus two mark 1056, ug 85.78 B.ed 92.34 TET mark 82 what is my weightage please any one
ReplyDeleteyour weitage is 44
ReplyDeleteMr anonymous 10.10pm your weightage is 199.99 enjoy
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் 1000 பேர் பங்கேற்கவில்லை
ReplyDelete--- தின மணி நாளேடு
ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 29,518 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
அதன் பிறகு, இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. மதிப்பெண் சலுகையையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 17 ஆயிரத்து 996 பேருக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இரண்டாம் தாளில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 25,196 பேருக்கு மே 6 முதல் 12 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
முதல் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 411 பேரும், இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 598 பேரும் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தாலும், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இருந்த வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துள்ளது. இதையடுத்து, புதிதாக வெயிட்டேஜ் வழங்கும் முறையை அரசு அறிவித்த பிறகே ஆசிரியர் நியமனம் இருக்கும் என தெரிகிறது.
Dai poi velaya paruda......
DeleteALL TET FRIENDS FIRST UNDERSTAND YOUR MIND TET WAITAGE INNUM FINALIZED AAKAVILLAI NEGALEE EN MARK IVVALAVU EN WAITAGE IVVALVU NNU SOLLATHINGA GOVERNMENT NEW G.O VARUM THEN NEENGA KEELUNGA PLEASE ATHU VARAIKKUM WAIT PANNUNGA.
ReplyDeleteapa k GO than epa pas panveenga
ReplyDeleteஉழைத்தவன் வியர்வை காய்வதற்குள் அவன் கூலியை கொடுத்துவிடு ----- பழமொழி
ReplyDeleteapa k GO than epa pas panveenga
ReplyDeleteapa k GO than epa pas panveenga
ReplyDeletemay be 19th france sir
ReplyDeletesir today go varuma please tell me
ReplyDeletesir history dept yavalu wetiage job kaikuma caste dnc please tell me
ReplyDeleteTAMIL 137 MATHS 3 SCIENCE 9 SOCIAL 200
ReplyDeletemadem tet pannavangaluku posing poduveergala.seiveergala seiveergala nengal seiveergala.
ReplyDeletesir, my friend got weight 58.8 .His tet mark 90. my another friend weightage 61. tetmark 84..weightage mark padi ippdi padhikka padum podu go tet mark base panni pottathan yaarum badhikka padamadddanga.
ReplyDelete