TNTET: சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறவடைந்ததும், ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் -Jaya News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2014

TNTET: சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறவடைந்ததும், ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் -Jaya News


முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த 5 சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 25 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி, மாநிலம் முழுவதும் 29 மையங்களில் இன்று தொடங்கியுள்ளது.


தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர் அனைவருக்கும் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, இடஒதுக்கீடு பிரிவினர், 150 மதிப்பெண்ணுக்கு 82 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சியடைந்தவர்களாவர்.

இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதமதிப்பெண் சலுகைபடி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகையின்படி தேர்ச்சி பெற்ற சுமார் 25 ஆயிரம்பேருக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி இன்று தொடங்கி, வரும் 12-ம் தேதிவரை நடைபெறுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சை உள்ளிட்ட 29 மையங்களில் நடைபெற்று வரும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், அந்தந்த மாவட்டத்திற்குரிய தேர்வாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

சலுகை மதிப்பெண் வழங்கி, தங்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, தேர்வர்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, ஏற்கனவே நடைபெற்ற சான்றிதழ்சரிபார்ப்பின் போது பங்கேற்க முடியாதவர்களும், சான்றிதழை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க இயலாமல் போனவர்களுக்கும், வரும் 12-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் பங்கேற்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறவடைந்ததும், ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

294 comments:

  1. Friends,
    This seems to be a pleasant news for all of us.
    Valga valamudan

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அடுத்த மாதம் பணிநியமனம் உண்டு....
      அதில் எந்த மாற்றமும் இல்லை....

      Delete
    2. ஆசிரியர்களின் தேர்வு முறை எப்படி இருக்கும்?

      1.நீதிமன்றம் சொன்ன புதிய அறிவியல் முறை

      2,தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில்

      3,பழைய வெயிட்டேஜ் முறை

      அல்லது நீங்களே கூறுங்கள்

      Delete
    3. 1 . Anaivarukum yeatra murai.
      2. 89-89 vaaipukal miga kuraivu.
      3. Intha PALAYA EEYAM PITHAALAIKU PERICHAMBALAM muraiyai needhiyarasar e puram thalli, ARIVIYAL POORVAMAGA YOSIungal nu arivurithi irukkar. Appo palaya wtage murai oru ---------- wtage murai.

      Delete
    4. ராம் உங்களது புது வெயிட்டேஜ் என்ன?

      Delete
    5. Below 60 than.
      1 . Kuraigal; voc,al grp + 2 il yeduthavargaluku athiga laaaaaaabam.
      Yella muraigalilum yaarukavathu pathippea ullathu.

      Delete
    6. நீங்கள் சொல்வது சரிதான்.. எதிலும் சில குறைகள் இருக்கும் உறுதியாக.. அவர்கள் மொழிப்பாடம் அல்லது வரலாறு இவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதும கூட ஒரு இழப்புதான்...

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. எல்லாம் சரி மீண்டும் விரைவில் தொடங்கும் என்று சொல்லியிருகின்றார்களே அதுதான் கொஞ்சம் ?????

      Delete
    3. இதுவரை பல "விரைவில்" பார்த்து விட்டோம்.இந்த "விரைவாவது" வரைந்து வார வேண்டும்.

      Delete
    4. oru kulanthai kuda 280 days i mean 10 madhathil piranthu vidum tet exam job poda oru jenmam muluka agi vidugirathu

      Delete
  3. Yes good beginning....of course after a long gap ....v.good

    ReplyDelete
  4. mani vetti sattai thalaipagai periya thatha kudai santhana potu bharathiyar coat ithellam potalthan tamil sir so antha get up il engaluku oru photo podungal unga school la vanthu nanga paka mudiyathu kalviseithi il parkirom
    kudave unga nanbar sridhar photo um teacher get up il vara vendum

    ReplyDelete
    Replies
    1. முதல்வர் பணியை வழங்கட்டும் . பின்பு கண்டிப்பாக புகைப்படத்தை upload செய்கிறேன் அக்கா.

      Delete
    2. Mr.Mani sir i got 66 wtg in physics belongs to MBC quota any chance for to get job sir anyone tell me.......

      Delete
    3. வாய்ப்பு இருக்கிறது sir.கவலை வேண்டாம்.

      Delete
    4. அப்படினா இப்ப நான் ஆசிரியர் கெட்டப்பில் இல்லையா?

      Delete
    5. kandipa illai sri tamil teacher pola illai computer engineer pola ullathu

      Delete
    6. vacancy increase aka chance iruka........

      Delete
    7. இருக்கிறது.. அது மே 16 பிறகு தெரியவரும் என்று நினைக்கின்றேன்...

      Delete
    8. In physics 65 wtg is enough or not.........

      Delete
    9. முதலில் எந்த முறைன்னு தெரியட்டும் அப்பறம் யோசிக்கலாம்...

      Delete
    10. Hai sri sir.. viraivil apdinu solrangale nu doubt padathinga.. itha kuda avanga solla vendiya avasiyam illa avangaluku.. bt solli irukanga.. so nadakkum nu kadavul kitta vendippom.. naama patta kastam ellame intha month oda mudiyattum.. next month namaku next life ah thara poguthu nu nambuvom.. kalviseithiyil regular ah comment panra friends ellorukum avanga aasa patta teacher jog avanga aasa patta place la kedaikka ennoda best wishes.. may u get what u desire.. and enoda best friends narayanamoorthy and murugan ku avanga nenaikara place la job kedaika special wishes... thankyou friends...

      Delete
    11. நன்றி தோழரே...

      Delete
    12. உண்மைன்னு நம்பறேன்....

      Delete
    13. Thangamani sir

      physics 65 good wt.age
      sure u will get job

      Delete
    14. thank u jaya priya madam.........

      Delete
  5. Thank god. I think we will receive new G.O as soon as possible.

    ReplyDelete
    Replies
    1. n physics 65 wtg is enough or not........

      Delete
    2. இயற்பியல் துறைக்கு போதும் என்று நினைக்கின்றேன்.....

      Delete
    3. history new weightage 60.42
      MBC,tamil medium
      chance irukkuma nanbargale

      Delete
  6. Oodagangalil varum seithigal yoogamaga mattum illamal irunthaal sari...sameega kaala seithigal anaiththum yemaatrangalayum,vaazhvin meethana nampikkaigalayum asaiththu paarpathagave irukkindrana....

    ReplyDelete
  7. மீன்டும் ஒரு இனிய செய்தி. இதைப்பற்றி ஒரு சில நாள் பதிவுகள் பறந்திடும்.. அதற்குள் இன்னுமொரு செய்தி.. இதே வாடிக்கை. ஆனால் ஜூன் ல் உறுதி. ஏனென்றால் அப்போது தான் குரு பெயர்ச்சி. இதைத் தான் காலம் வரும் . அது வரை பொறு மனமே... என்றாரோ..

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேணும்ணா பாருங்க ஆடி போயி ஆவணி வந்தா யம் புள்ள டாப்பா வருவான்

      Delete
  8. மகிழ்ச்சி ஆனந்தம் தந்த trb க்கு ,


    நன்றி நன்றி நன்றி.......

    நன்றி நன்றி நன்றி ......

    நன்றி நன்றி நன்றி.......

    ReplyDelete
  9. மகிழ்ச்சி ஆனந்தம் தந்த trb க்கு , நன்றி நன்றி நன்றி.......

    நன்றி நன்றி நன்றி ......

    நன்றி நன்றி நன்றி.......

    ReplyDelete
  10. நல்லதே நடக்கும், நண்பர்களே...

    ReplyDelete

  11. புதிய weightage systathil

    seniority + experience + tet marks சேர்த்திருக்கும்

    சேர்க்க காரணமானவர்களுக்கு

    நன்றி தெரிவிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உறுதியான தகவலா ????? நீங்களே ஒரு யூகத்தில் சொல்லுவதா????

      Delete
    2. Sri Sir

      Already Govt. decided
      Followed Accurate method
      GO dated on 03.05.14
      It will delivered only after 16th may

      its sure news sir

      But i am very low wt.age sir
      in chem

      Delete
    3. நன்றி... நீதிமன்றம் சொன்ன முறையா ? இல்லை ஏதேனும் மற்றம் உள்ளதா?..
      உங்கள் வெயிட்டேஜ் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா...

      Delete
    4. தங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து சிற்ப்பாக எழுதுகீறீர்கள். வாழ்த்துக்கள்...!!!! Seniority+experience இரண்டுக்கும் எந்த வகையிலும் மதிப்பீடு வழங்க வ◌ாய்ப்பில்லை. வேண்டுமாணால் tet mark மதிப்பீடு அளிப்பார்கள். நீதிமன்றம் கூறியது போல் இதில் அறிவியல் பூர்வமான முறை எதுவும் காணப்படவில்லையே....

      Delete
    5. Sri sir
      Court method
      My wt.age :65.15 chem BC
      chance unda sir

      Delete
    6. வாய்பிருகிறது...நன்றி...

      Delete
    7. seniority and experience serthal palaruku nanmai undagum
      but next year follow pannuvargal
      intha year mudiyathu
      because intha year cv form il experience and employment seniority patri eduvum kuripidavillai
      oruvelai avatrai serka ninaithal again cv nadatha vendum ipothu time illai so court sonna method or 80%tet mark and ba and b ed 10% ena varave chance adhigam ullathu
      tet mark basis lum poda anumathi illai

      all the best all of you
      epadiyo vacancy increase seithu vital niraiya peruku chance kidaikum
      reduced candidates kum tet pass year seniority vaithal varum edhirkala vacancy ivargalai kondu nirapalam

      Delete
    8. ஆனால் நீதிமன்றம் பரிந்துரைத்தது 80+10+10 இல்லையே...

      Delete
    9. sri court kodutha order allathu 80+10+10 endruthan sonnen

      ipothu nadakum cv il mark % matum potu vanguvathal apadi thonugirathu
      melum graduate teachers ku plus two marks thevail illai ena kalviyalargal solli irukirargal

      tet marks basis la podavum kudathu ena 2012 il kuripida patullathu
      so oru formality kaga ba and b ed marks serka ninaikirargal
      tet marks ku than preference koduka padum
      wait panni parkalam enna method varum endru
      oru go poda ivlo kala thamathama vetpalar pattiyal kuda seekiram vanthu vitathe enna kodumai sri

      Delete
    10. kalai vani miss

      Already Govt. decided
      Followed Accurate method
      GO dated on 03.05.14
      It will delivered only after 16th may
      As per the court method 60+10+15+15
      its sure news sir

      Delete
    11. 80+10+10 இந்த முறைக்கே வாய்ப்பு அதிகம் என நினைக்கின்றேன் .

      Delete
    12. Mr Sri.

      The court has given suggestion only. The Govt. has to decide whether they would follow court's direction or it's own scientific method.

      Delete
    13. experience, seniority ku mark kudupanganu ninaikirathu waste, apdi nadaka vaaipe illai. athu govt ku kooduthal thollai thaan, thirumba cv nadathanum athu mudiyirathukulla innum 2 years agirum, posting poda 3 yrs agirum paravalaya.............?

      Delete
    14. புதிய weightage systathil

      seniority + experience + tet marks சேர்த்திருக்கும்

      சேர்க்க காரணமானவர்களுக்கு

      நன்றி தெரிவிக்கிறேன்

      இது அரசின் புதிய கொள்கை முடிவு நிறைவேற்றப் பட உள்ளது தடை இல்லாமல் . நியாயமான முறையில் .

      Delete
    15. நன்றி நன்றி நன்றி...........

      TRB க்கு

      நன்றி நன்றி நன்றி ...........

      கல்விச் செய்தி க்கு

      நன்றி நன்றி நன்றி நன்றி ............ TO THE LORD

      Delete
  12. நன்றி நன்றி நன்றி.......

    நன்றி நன்றி நன்றி ......

    நன்றி நன்றி நன்றி.......

    ReplyDelete
  13. தகுதித் தேர்வில் வென்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்
    -‍‍--தி இந்து நாளேடு
    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது.
    ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற 50 சதவிகித மதிப்பெண் நடைமுறையில் இருந்தது. பின்னர் அது 45 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் படிப்பை முடித்த 1,288 பேர் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு வரும் 12-ம் தேதி வரை தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது.
    பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் சுகன்யா, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை தொடங்கி வைத்தார். ஒரு குழுவுக்கு 4 பேர் வீதம், 10 குழுவினர் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். முதல் நாள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களில் 7 பேர் மட்டுமே கலந்து கொள்ளவில்லை. 253 பேர் கலந்து கொண்டு, தங்கள் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தனர்.
    கிருஷ்ணகிரி
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 762 பேர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். முதல் நாளான நேற்று 175 பேரின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியில் 7 குழுவினர் ஈடுபட்டனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி, சான்றிதழ் சரிபார்ப்புப் பணியைத் தொடங்கி வைத்தார்.
    சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற உள்ளது. உரிய நாளில் வர இயலாதவர்கள், 12-ம் தேதி வரை அடுத்தடுத்த நாட்களில் கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ReplyDelete
  14. ஆசிரியர் நியமன வழக்குகளை விரைவாக முடிக்க வலியுருத்தல்
    -‍‍-- தின மலர் நாளேடு‍

    மாணவர்கள் நலன் கருதி, ஆசிரியர் நியமன வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க, தமிழக அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதுகலை தேர்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதிய ஆசிரியர் நியமனத்தை, குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற முடியாத நிலைமை, சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒரு தேர்வை நடத்தினால், அது தொடர்பாக, பல வழக்குகள், நீதிமன்றங்களில் தொடரப்படுகின்றன. இதனால், ஒவ்வொரு நியமனமும், ஆண்டுக்கணக்கில் தள்ளிப்போகிறது.ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், முதுகலை ஆசிரியர் நியமன வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்னும் நிலுவையில் உள்ளன.அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,895 பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில் தேர்வு நடத்திய போதும், இதுவரை, பணிநியமனம்நடக்கவில்லை. தமிழ் பாடத்திற்கு மட்டும், 625 பேர், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதர பாடங்களுக்கான நியமனம், வழக்குகளில் சிக்கி உள்ளது.

    இதனால், வரும் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. வழக்குகள் எப்போது முடியும், இறுதி பட்டியல் எப்போது வரும் என, தெரியாத சூழல் உள்ளது.

    இது குறித்து, முதுகலை தேர்வர்கள் சிலர் கூறியதாவது:ஆசிரியர் நியமனவழக்குகளை, மாணவர்கள் கல்வி நலன் கருதி, விரைந்து முடிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு, ஆசிரியர் நியமனத்தின் அவசியத்தை, உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி, வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, தேர்வர்கள் கூறினர்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாரதி
      உங்கள் பணி தொடர் வேண்டும்

      Delete
    2. நன்றி பாரதி
      உங்கள் பணி தொடர வேண்டும்....

      Delete
    3. நன்றி தோழரே!


      நீதியரசர் நாகமுத்து தமிழ் பாடத்திற்கு அளித்த தீர்ப்பில் கூறியதாவது

      The Notification was issued for recruitment for the post of Post Graduate Assistants in various subjects such as Tamil, English, Physics, Chemistry, Mathematics, Biology, Computer Science, History, Geography, etc. But till today, the TRB has not published the results in the other subjects and no appointment orders have been issued so far. When that be so, it is not explained to the court as to why the TRB was so hasty and curious in publishing the results in respect of Tamil subject alone and to complete the process of recruitment when the writ appeals are still pending.

      Delete
  15. இன்றையபொழுது இனிதாக அமைய வாழ்த்துக்கல்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பரே.....

      Delete
  16. Vaitril pal varthathu pola oru news kathula thann vanthu paiyuthu uzhaipuku uthiyam kidaika poguthu i am going to sing the song kanavellam pazhikutha kann munna nadakutha...

    ReplyDelete
  17. டி.இ.டி., – 2 ம் தாள்
    சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்
    தின மலர் நாளேடு

    ஆசிரியர் தகுதி தேர்வு, இரண்டாம் தாளில்,
    கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் தேர்வர்- களுக்கு, சான்றிதழ் சரி பார்க்கும் பணி, மாநிலம் முழு- வதும், நேற்று துவங்கியது.
    இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, தேர்ச்சி மதிப்‍பெண்ணில், 5 சதவீத மதிப்பெண் சலுகையை, தமிழக அரசு வழங்கியதால், இரண்டாம் தாளில், கூடுதலாக
    தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ்
    சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.

    மாநிலம் முழு வதும், 28 மையங்களில், வரும் 12ம்
    தேதி வைர, இப்பணி நடக்கிறது. வெயிட்டேஜ்’
    மதிப்பெண் கணக்கிட, புதிய முறையை பின்பற்ற
    வேண்டும் என, உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு
    உள்ளது. எனேவ, தேர்வுக்கான மதிப்பெண் குறித்து,
    தமிழக அரசு புதிய முடிவு எடுக்காததால், தேர்- வர்களின் சான்றிதழ்கைள மட்டும் சரிபார்க்கு- மாறு, அலுவலர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம்
    (டிஆர்.பி.,) உத்தரவிட்டு உள்ளது.

    தமிழக அரசு, ஆசிரியர் தேர்வு முறைக்கு, புதிய
    மதிப்பெண் முறையை அறிவித்தபின், 15 ஆயிரம்
    ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் வெளியாகும்.

    ReplyDelete
    Replies

    1. மகிழ்ச்சி ஆனந்தம் தந்த trb க்கு , நன்றி நன்றி நன்றி.......

      நன்றி நன்றி நன்றி ......

      நன்றி நன்றி நன்றி.......

      Delete
  18. Hi Team,

    Can any one say what would be the good cut of for paper 1?

    Share your suggestion here...

    ReplyDelete
  19. Physics tamil medium, MBC, new weit 62.92 dob 05.06.89. Chance irukka sir yaravathu solunga frinds .

    ReplyDelete
    Replies
    1. chance iruku sir bt govmnt yentha weitge follow panraanganu paarunga

      Delete
  20. english bc wtg 65 chance iruka friends

    ReplyDelete
  21. Paper1 new follow pan a 69.193 job kidaikuma

    ReplyDelete
  22. Intha new scientific method 90 to 100 Tet mark eduttha varkalai kanndippa paathikkum,government intha 90 to 100 TET Mark eduttha varkalai paathikatha murailyel posting pottal mikka makilchi. so TET Markkai base panni +age factor vaitthu pottal very happy this my request to our Tamilnadu Government and TRB.

    ReplyDelete
  23. நல்லதொரு செய்தி தந்த trb. Jaya. Tv க்கு நன்றி ...நன்றி ....நன்றி

    ReplyDelete
  24. HISTORY AND GEOGRAPHY CANDIDATE TELL YOUR OBSERVATION AND NEW WAITAGE MARKS 8438978585.[PLEASE ONLY HISTORY AND GEOGRAPHY CANDIDATE ]

    ReplyDelete
  25. 5% மார்க் தளர்வு அடிப்படையில்
    சான்று சரிபார்ப்பில் மீண்டும் வெயிட்டேஜ்
    சென்னை, மே 7:
    டிஇடி தேர்வில் அரசு அறிவித்த 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நேற்று தொடங்கியது. டிஇடி தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கும் சதவீத அடிப்படை போட்டதால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    டிஇடி தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கொண்டு வரப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து வெயிட்டேஜ் மதிப்பெண்களை நீதிமன்றம் ரத்து செய்தது.
    இதையடுத்து 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேருக்கு நேற்று சான்று சரிபார்ப்பு தொடங்கியது. மொத்தம் 29 மையங்களில் சான்று சரிபார்ப்பு தொடங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. நேற்று மாவட்ட வாரியாக மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரிகள் ஒவ்வொரு மையத்துக்கும் வரவழைக்கப்பட்டனர். சான்று சரிபார்ப்பு மையத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் ஒரு படிவம் வழங்கப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் ஆகிய படிப்புகளில் பெற்ற மொத்த மதிப்பெண்களை தனித் தனியாக அந்த படிவத்தில் பூர்த்தி செய்து, அவற்றுக்கு தனித்தனியே சதவீதம் குறிப்பிட்டு வாங்கினர்.
    மேலும், வெயிட்டேஜ் மதிப்பெண்கள் போடக்கூடாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், டிஇடி தேர்வில் பட்டதாரிகள் பெற்ற மதிப்பெண் ணுக்கு சதவீத அடிப்படை யில் மதிப்பெண் வழங்கியுள் ளனர். அதாவது 88 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு 59 மதிப்பெண் போட்டுள்ளனர். வெயிட்டேஜ் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அனைத்து மதிப்பெண்களுக்கும் சதவீதம் போட்டு வாங்கியதுடன், டிஇடி தேர்வு மதிப்பெண்ணுக்கும் சதவீதம் போட்டு மொத்தம் 100 பெற வேண்டும் என்று மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் குழப்பியதால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளனர். இதனால் பலர் கலக்கம் அடைந்துள்ளனர்.
    பட்டதாரிகள் அதிர்ச்சி

    Dinakaran news

    ReplyDelete
  26. 5% மார்க் தளர்வு அடிப்படையில்
    சான்று சரிபார்ப்பில் மீண்டும் வெயிட்டேஜ்
    சென்னை, மே 7:
    டிஇடி தேர்வில் அரசு அறிவித்த 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நேற்று தொடங்கியது. டிஇடி தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கும் சதவீத அடிப்படை போட்டதால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    டிஇடி தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கொண்டு வரப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து வெயிட்டேஜ் மதிப்பெண்களை நீதிமன்றம் ரத்து செய்தது.
    இதையடுத்து 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேருக்கு நேற்று சான்று சரிபார்ப்பு தொடங்கியது. மொத்தம் 29 மையங்களில் சான்று சரிபார்ப்பு தொடங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. நேற்று மாவட்ட வாரியாக மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரிகள் ஒவ்வொரு மையத்துக்கும் வரவழைக்கப்பட்டனர். சான்று சரிபார்ப்பு மையத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் ஒரு படிவம் வழங்கப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் ஆகிய படிப்புகளில் பெற்ற மொத்த மதிப்பெண்களை தனித் தனியாக அந்த படிவத்தில் பூர்த்தி செய்து, அவற்றுக்கு தனித்தனியே சதவீதம் குறிப்பிட்டு வாங்கினர்.
    மேலும், வெயிட்டேஜ் மதிப்பெண்கள் போடக்கூடாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், டிஇடி தேர்வில் பட்டதாரிகள் பெற்ற மதிப்பெண் ணுக்கு சதவீத அடிப்படை யில் மதிப்பெண் வழங்கியுள் ளனர். அதாவது 88 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு 59 மதிப்பெண் போட்டுள்ளனர். வெயிட்டேஜ் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அனைத்து மதிப்பெண்களுக்கும் சதவீதம் போட்டு வாங்கியதுடன், டிஇடி தேர்வு மதிப்பெண்ணுக்கும் சதவீதம் போட்டு மொத்தம் 100 பெற வேண்டும் என்று மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் குழப்பியதால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளனர். இதனால் பலர் கலக்கம் அடைந்துள்ளனர்.
    பட்டதாரிகள் அதிர்ச்சி


    Dinakaran News

    ReplyDelete
    Replies
    1. முதலில் நீங்கள் குழப்பாமல் செய்தியை வெளியிடுங்கள் தினகரன் நாளிதழ்.

      இதில் என்ன அதிர்ச்சி இருக்கிறது? ஏற்கனவே CV நடைபெற்றது போல்தான் இப்பவும் நடைபெறுகிறது.ஆனால் weighatge மதிப்பெண் மட்டும் குறிப்பிடவில்லை.அவ்வளுவுதான்.

      Delete
  27. CV attended candidates kita weightage epdi calculations potangalam.
    Reply pls Mani and sri sir.

    ReplyDelete
    Replies
    1. மதிப்பெண்களுக்கு ௫ மட்டுமே போட்டுள்ளார்களாம்.. மற்றபடி வெயிட்டேஜ் ஏதும் கிடையாது....

      Delete
    2. மதிப்பெண்களுக்கு % மட்டுமே போட்டுள்ளார்களாம்.. மற்றபடி வெயிட்டேஜ் ஏதும் கிடையாது....

      Delete
  28. திண்டுக்கல்: ஆசிரியர் பணி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், அரசு கல்லூரியில் பயின்ற பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அரசுப்பள்ளி ஆசிரியர் பணி தேர்வுக்கு, ஏற்கனவே கடைப்பிடித்து வந்த, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடும் முறையை சென்னை ஐகோர்ட் சமீபத்தில் ரத்து செய்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, நேற்று துவங்கியது. 10ம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை, பி.எட்., சான்றுகள் அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கைக்கல்வி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றிக்கான மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்து கொள்வதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அந்த பாடங்களுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை சேர்த்து கணக்கிடுவதால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அதிகரிக்கிறது. ஆனால், அரசு மற்றும் உதவிபெறும் பல்கலை, கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., குறித்த விபரங்கள் இல்லை. இதனால், அரசுக் கல்லூரியில் பயின்றவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. அரசுக் கல்லூரி பட்டதாரிகள் கூறுகையில், 'என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கை கல்வி மதிப்பெண்களை சேர்த்து கணக்கிடுவதால், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்' என்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'டி.ஆர்.பி., உத்தரவுப்படி தான், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுகிறோம்' என்றார்.

    dinamalar News

    http://www.dinamalar.com/news_detail.asp?id=970039

    ReplyDelete
    Replies
    1. Very good example against adding the Degree mark in the weightage. B.Ed la 5yr ku munnadi 60 percentage eduthavanga muttalum illa, recent'a pass panni 75 percentage eduthavanga avangalavida arivalium illa. It is the change only in the education system. So more preference to academic marks is realy injustice.

      Delete
  29. RRPsir hw much ur pap1 wtg. many cantitates got more than 71.rompa tough competion nenakaren.me wtg in 73.oo

    ReplyDelete
    Replies
    1. Mr. Elanjera,

      My wtg is 69.90 TET mark 99

      Also many of them had written both paper. If paper 2 wgt is more obviously they will choose paper 2 posting.

      So i hope the vacancy will increase for paper 1.


      By the by Do you have any idea about in paper 1 vacancy?


      Delete
  30. 88 markuku 59 potanganu above news la publish.88 markuku % pota 58.6 varuthu.athatha potrupaga

    ReplyDelete
  31. Next prince, ramadass, karunanithi, jayalalitha are all going to fight for justice in public examinations of HSC and SSLC, s they are going to fight for 5% relaxation in pass mark in HSC and SSLC

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே காமெடிக்காக அனால் உண்மையில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த செய்தியும் வந்தது... இப்போது நீங்கள் சொன்னது கூட நடக்கலாம்...

      Delete
    2. நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
      நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

      அஞ்சி யஞ்சி சாவார்-இவர்
      அஞ்சாத பொருளில்லை அவனியிலே
      வஞ்சிப் பேய்களேன்பார்-இந்த
      மரத்திலென்பார்; அந்த குளத்திலென்பார்
      துஞ்சுது முகட்டி லென்பார்-மிக
      துயர்படு வார்எண்ணி பயப்படுவார்

      Delete
  32. may last kkulla mudivu therinthal nallathu

    ReplyDelete
  33. 10th.12th.bsc.Bed marks mattum percentage pottu vangivullargal confuse vendan

    ReplyDelete
  34. Mani sir promotion nd transfer irukkum pothu namakku udaney posting poduvathu saaththiyama?

    ReplyDelete
    Replies
    1. சாத்தியத்திற்கான காரணங்கள் மிக அதிகமாக உள்ளது.இருக்கும் காலி பணியிடங்கள் அனைத்தையும் ப்ரமோஷன் ஐ கொண்டு நிரப்ப முடியாது.NCTE இன் விதி,அது இது னு ஏகப்பட்ட காரணங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக வரும்.

      Delete
    2. K sir parkalam....thanku

      Delete
  35. anybody clear me. tamil english , major and allied mattum than calulate paninanga cv la bt ipa enamo ncc nss and valkai kalvilam sekurangalam . nanum grade systemla than padichaen enaku appadi calculate panala. unga yarukum paniruntha reply panunga

    ReplyDelete
  36. Paper1 new wt 73.95 bc women vaipu ullatha mani sir ?

    ReplyDelete
    Replies
    1. madam என்மீது நம்பிக்கை வைத்து என்னிடம் கேள்வி கேட்டதிற்கு நன்றி.ஆனால் இப்போதைய சூழ்நிலையில் மிக சரியாக யாராலும் சொல்ல முடியாது.ஆனால் உங்கள் weighatge பலரை விட அதிகமாகவே உள்ளது.

      Delete
  37. I attended CV 06/05/2014 yesterday if you have any doubt, u can call me 8940050894

    ReplyDelete
  38. My Tet Mark 93 my weightage 65 Tamil major ethavathu chance irruka please Santhi Madhu

    ReplyDelete
  39. My Tet Mark 93 my weightage 65 Tamil major ethavathu chance irruka please Santhi Madhu

    ReplyDelete
  40. My Tet Mark 93 my weightage 65 Tamil major ethavathu chance irruka please Santhi Madhu

    ReplyDelete
  41. gomathivinayakam mam unka tet mark,previous wtg hw much?

    ReplyDelete
  42. Satheesh sir na mbc community Dob 1986. Paper 1 wtg 72.11 tet mark 98. Paper 2 wtg. 65.35 tet mark 92 major maths . Any one I will get job.. chance irukka sir .plz reply me sir .

    ReplyDelete
  43. mani sir english wtg 65 chancr iruka sir plz reply...

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு கிடைக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் madam.

      Delete
  44. HI............ TET CANDITATE ONE GOOD NEWS TRB LATEST NEWS NEW WEG METHOD MONTH END COUNSELLING JUNE FIRST WEEK WE ARE ENTER THE SCHOOL TOTAL VACANCIES 28000 ITS TRUE THANKS TO GOD...................

    ReplyDelete
    Replies
    1. இந்த செய்தி உண்மையா...? யார் சொன்னது...? please reply...

      Delete
    2. this not true please dont play our life

      Delete
    3. hi kumar who told that news....... dont play kumar.... if it is true pls ask how to received that news....... pls tell me......

      Delete
    4. Ulari kottathenga mr.R S M KUMAR.
      R S M artham venum na ITHARKU THAANE AASAI PATTAI BAALA KUMAARA HERO ta kelunga

      Delete
    5. MANUSULA ENA RAM PADA HERO NU NINAPPA NAN POI R S M MEANING KETKURA ALAVUKKU AVAR ONNU PERIYA HERO ILLA

      Delete
  45. NO DON'T TELL FAKE NEWS NOT POSSIBLE FOR JUNE ITS GOING TO DEFNETELY DEC BECAUSE LOTS OF WAORK BENDING IN TRB

    ReplyDelete
  46. Govt school mela yenda parentsku nambikai varulena eppathan puriuthu bez oru exam vaithu posting podatheriyatha state govt.

    ReplyDelete
  47. Please don't publish fake news

    ReplyDelete
  48. My wtg 72.17 bc paper 1 chance irukka

    ReplyDelete
  49. RRP SIR SG POST INCREASE AKA VAIPPU IRUKUM.

    ReplyDelete
  50. எனினும் தற்போது surplus பணி நடைபெற்றதால் நமக்கு பாதிப்பு வருமோ என நினைக்கிறேன்.bcz தொடக்க கல்வி மாணவர் சேர்க்கை இந்த வருடம் 10% குறைவு சார்...

    ReplyDelete
  51. Hello Maniarasan Sir and Sri sir l am 2012 tet passed candidate, paper l. But certificate not produced at the time of first CV. But now we finished CV in chennai, in sep 2013. But still we didn't get any news about posting. But B.ed candidates in our batch got posting. So anybody knows about our posting status kindly inform me. Paper l candidates in our batch got very confused. We don't know what to do. There is no response from trb. So 2013 candidates please help us. And give voice for us too. Please teacher friends please help us in any way. Thanks

    ReplyDelete
    Replies
    1. certainly we inform you, if there is news regarding 2012 batch.

      Delete
  52. Hi sri sir my weightage is 66 physics caste bc ethavathu cha nce iruka

    ReplyDelete
  53. திரு மணியரசன்.
    நான் ஒரு முக்கிய விசயம் பற்றி உங்களிடம் பேச வேண்டியுள்ளது..உங்கள் தொ.பே எண்ணை. தரவும்

    my mail I'd
    ganeshprosperts@yahoo.co.in

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய மின்னஞ்சல் முகவரி maniyarasan1050@gmail.com.

      Delete
  54. Mam 2013 batch posting time. But your job confirm.

    ReplyDelete
  55. Wtg 100% eppaum matra mudinthathaga irukka vendum. Anaal ippothu 60% wtg mattra mudinthathagaum 40% mattra mudiyathathgaum ullathu. +2, deg, bed pontravai mark ippothu change panna maudiyathu ithanal intha munril mikaum kuraivan mark eduthavarkal eppothum teacher jobkku vara mudiyamal poividum matrum nampikkai, muyarchiyai kuraithuvidum. So 100% wtg eppothum nammal pera mudiyum entra wtg system matume vanthal analvarukkum nallathu.

    ReplyDelete
  56. female wtg 66.22 mbc paper2 geography chance irukka mani sir.

    ReplyDelete
  57. female wtg 66.22 mbc paper2 geography chance irukka mani sir.

    ReplyDelete
    Replies
    1. புவியியல் பாடப் பிரிவிற்கு வாய்ப்பு அதிகம் என்றே அனைத்து comment டும் வருகிறது.

      Delete
    2. Tet mark 88 ug 92 b.ed 89 +2la 91 % my new weitage 35.20+13.80+13.35+9.10--71.95 bc any chance for job .....maniyarasan sir please reply

      Delete
  58. hi friends, my major physics and my weightage 67.1 pls any tell ,can i get job......

    ReplyDelete
  59. mr.maniyarasan yen nilamaikku velay vaippu unda.....paper 2 tamil ,my old wtg 73,my new wtg 61.4,bc,dob 1.6.78

    ReplyDelete
    Replies
    1. செல்வகுமார் sir. உங்களையும் என்னையும் bc இல் சேர்த்தது யார் செய்த பிழை?

      Delete
    2. mani, satheesh 2 perum eppo trb la velaiku sernthinga...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! apdiye enakum kidaikumanu sollunga?
      maths major, sc, wtg 67.23, old wtg 77

      Delete
    3. உங்கள் பதிவுகள் அவ்வப்போது ஆருதல் தருகிறாதூ

      Delete
    4. MY NEW WEIGHTAGE 70.37 .OLD 80 IN MATHS PAPER 2 , BC , WOMEN, 1986 . IS THERE CHANCE TO GET IT ,

      Delete
    5. sasi madam, ungaluku vaaipugal pragasamaha ullathu

      Delete
    6. anonyms 2.43pm kandipa ungaluku job kidaikum...

      Delete
  60. PAPER 2 CHEMISTRY CASTE WISE CV COMPLETED DETAILS ANYBODY KNOWS PLEASE REPLY

    ReplyDelete
    Replies
    1. Before Relaxation
      Chemistry:
      Total=827: OC=44,BC=577, BCM=48, MBC=84, SC=72, SCA=2.

      Delete
    2. hai marichamy sir physics caste wise cv completed for before relaxation list if u know please post me sir..........

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ur major

      TET mark

      new wt
      comm
      dt
      sir

      Delete
  61. my old weightage 80 new weightage 68.64 paper 2 in chemistry any chance for me get job?

    ReplyDelete
  62. community bc weightage 68.64 paper 2 chemistry any chance for get job

    ReplyDelete
    Replies
    1. hai marichamy sir physics 65 wtg pothuma sir,,,,,,,,

      Delete
    2. u are get job in last 20-40 candidate in BC total Before and after: 2328

      Delete
    3. hai marichamy sir physics caste wise cv completed for before relaxation list if u know please post me sir..........

      Delete
  63. Balamuthu sir

    which dt

    ur TET mark

    HSC
    Deg
    B.ed marks sir pls

    ReplyDelete
  64. maniyarasan ranganathan sir maths bc 67.03 chance irukka

    ReplyDelete
  65. MY NEW WEIGHTAGE 70.37 .OLD 80 IN MATHS , BC , WOMEN, 1986 . IS THERE CHANCE TO GET IT ,

    ReplyDelete
  66. karur dt. tet mark 91 hsc 85% degree 76.7% bed 82.25% in chemistry

    ReplyDelete
  67. Today cv finished.physics candidates in. Perambalur. District. P1784 TO. P1805

    ReplyDelete
    Replies
    1. hai velmurugan sir in physics 65 wtg pothuma sir.......

      Delete
  68. CHEMISTRY MAJOR NEW WEITAGE - 65.12(SCA) COMMUNITY VAAIPU IRUKKA?

    ReplyDelete
  69. SCA all are get job in chemistry
    sir

    ReplyDelete
    Replies
    1. hai marichamy sir physics caste wise cv completed for before relaxation list if u know please post me sir..........

      Delete
    2. hai marichamy sir physics 65 wtg pothuma sir,,,,,,,,

      Delete
  70. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே அல்லது ஜூன் மாதம் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். கடந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, இடமாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு காலியிடங்கள் குறித்த பட்டியல் ஆன்லைனில் காண்பிக்கப்படும். பணிமூப்பு, முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வந்து தங்களுக்கு விருப்பமான பள்ளியை தேர்வுசெய்துகொள்வார்கள். அவர்களுக்கு அங்கேயே இடமாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டு விடும். கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் ஆசிரியர் இடமாறுதலுக்கு ஆன்லைன் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இந்த கலந்தாய்வை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி முடிவடைந்ததும். மே மாதம் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளது.

    ReplyDelete
  71. PAPER 2 Physics CASTE WISE CV COMPLETED DETAILS. PLEASE REPLY Marichamy sir

    ReplyDelete
  72. PAPER 2 Physics CASTE WISE CV COMPLETED DETAILS. PLEASE REPLY Marichamy sir

    ReplyDelete
  73. namakal 89 peru cv attrnd panirukanka mathsla

    ReplyDelete
  74. namakal 89 peru cv attrnd panirukanka mathsla

    ReplyDelete
  75. namakal 89 peru cv attrnd panirukanka mathsla

    ReplyDelete
  76. namakal 89 perula maximum new waitage ?64 varthu

    ReplyDelete
  77. Tet mark 88 ug 92 b.ed 89 +2la 91 % my new weitage 35.20+13.80+13.35+9.10--71.95 bc any chance for job .....maniyarasan sir please reply

    ReplyDelete
  78. frdz i am waiting. ..for. ur. answer


    PAPER 1WEIGHT AGE. 71.37%. JOB KIDAIKUMA PLZ PLZ PLZ PLZ PLZ SOLLUGA

    ReplyDelete
  79. Maniyarasan sir please reply

    ReplyDelete
  80. Tet mark 88 ug 92 b.ed 89 +2la 91 % my new weitage 35.20+13.80+13.35+9.10--71.95 bc any chance for job .....maniyarasan sir please reply

    ReplyDelete
  81. Tet mark 88 ug 92 b.ed 89 +2la 91 % my new weitage 35.20+13.80+13.35+9.10--71.95 bc any chance for job .....maniyarasan sir please reply

    ReplyDelete
    Replies
    1. hai marichamy sir physics caste wise cv completed for before relaxation list if u know please post me sir..........

      Delete
    2. how many candidates passed in physics MBC quota with relaxation... any idea marichamy sir..........

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி