முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த 5 சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 25 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி, மாநிலம் முழுவதும் 29 மையங்களில் இன்று தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர் அனைவருக்கும் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, இடஒதுக்கீடு பிரிவினர், 150 மதிப்பெண்ணுக்கு 82 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சியடைந்தவர்களாவர்.
இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதமதிப்பெண் சலுகைபடி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகையின்படி தேர்ச்சி பெற்ற சுமார் 25 ஆயிரம்பேருக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி இன்று தொடங்கி, வரும் 12-ம் தேதிவரை நடைபெறுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சை உள்ளிட்ட 29 மையங்களில் நடைபெற்று வரும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், அந்தந்த மாவட்டத்திற்குரிய தேர்வாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.
சலுகை மதிப்பெண் வழங்கி, தங்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, தேர்வர்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, ஏற்கனவே நடைபெற்ற சான்றிதழ்சரிபார்ப்பின் போது பங்கேற்க முடியாதவர்களும், சான்றிதழை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க இயலாமல் போனவர்களுக்கும், வரும் 12-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் பங்கேற்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறவடைந்ததும், ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friends,
ReplyDeleteThis seems to be a pleasant news for all of us.
Valga valamudan
கண்டிப்பாக அடுத்த மாதம் பணிநியமனம் உண்டு....
Deleteஅதில் எந்த மாற்றமும் இல்லை....
ஆசிரியர்களின் தேர்வு முறை எப்படி இருக்கும்?
Delete1.நீதிமன்றம் சொன்ன புதிய அறிவியல் முறை
2,தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில்
3,பழைய வெயிட்டேஜ் முறை
அல்லது நீங்களே கூறுங்கள்
1 . Anaivarukum yeatra murai.
Delete2. 89-89 vaaipukal miga kuraivu.
3. Intha PALAYA EEYAM PITHAALAIKU PERICHAMBALAM muraiyai needhiyarasar e puram thalli, ARIVIYAL POORVAMAGA YOSIungal nu arivurithi irukkar. Appo palaya wtage murai oru ---------- wtage murai.
ராம் உங்களது புது வெயிட்டேஜ் என்ன?
DeleteBelow 60 than.
Delete1 . Kuraigal; voc,al grp + 2 il yeduthavargaluku athiga laaaaaaabam.
Yella muraigalilum yaarukavathu pathippea ullathu.
நீங்கள் சொல்வது சரிதான்.. எதிலும் சில குறைகள் இருக்கும் உறுதியாக.. அவர்கள் மொழிப்பாடம் அல்லது வரலாறு இவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதும கூட ஒரு இழப்புதான்...
DeleteGood observation Mr Sri.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஎல்லாம் சரி மீண்டும் விரைவில் தொடங்கும் என்று சொல்லியிருகின்றார்களே அதுதான் கொஞ்சம் ?????
Deleteஇதுவரை பல "விரைவில்" பார்த்து விட்டோம்.இந்த "விரைவாவது" வரைந்து வார வேண்டும்.
Deleteoru kulanthai kuda 280 days i mean 10 madhathil piranthu vidum tet exam job poda oru jenmam muluka agi vidugirathu
DeleteYes good beginning....of course after a long gap ....v.good
ReplyDeletemani vetti sattai thalaipagai periya thatha kudai santhana potu bharathiyar coat ithellam potalthan tamil sir so antha get up il engaluku oru photo podungal unga school la vanthu nanga paka mudiyathu kalviseithi il parkirom
ReplyDeletekudave unga nanbar sridhar photo um teacher get up il vara vendum
முதல்வர் பணியை வழங்கட்டும் . பின்பு கண்டிப்பாக புகைப்படத்தை upload செய்கிறேன் அக்கா.
DeleteMr.Mani sir i got 66 wtg in physics belongs to MBC quota any chance for to get job sir anyone tell me.......
Deleteவாய்ப்பு இருக்கிறது sir.கவலை வேண்டாம்.
Deleteஅப்படினா இப்ப நான் ஆசிரியர் கெட்டப்பில் இல்லையா?
Deletekandipa illai sri tamil teacher pola illai computer engineer pola ullathu
Deletevacancy increase aka chance iruka........
Deleteஇருக்கிறது.. அது மே 16 பிறகு தெரியவரும் என்று நினைக்கின்றேன்...
DeleteIn physics 65 wtg is enough or not.........
Deleteமுதலில் எந்த முறைன்னு தெரியட்டும் அப்பறம் யோசிக்கலாம்...
Deleteok sir than k u
DeleteHai sri sir.. viraivil apdinu solrangale nu doubt padathinga.. itha kuda avanga solla vendiya avasiyam illa avangaluku.. bt solli irukanga.. so nadakkum nu kadavul kitta vendippom.. naama patta kastam ellame intha month oda mudiyattum.. next month namaku next life ah thara poguthu nu nambuvom.. kalviseithiyil regular ah comment panra friends ellorukum avanga aasa patta teacher jog avanga aasa patta place la kedaikka ennoda best wishes.. may u get what u desire.. and enoda best friends narayanamoorthy and murugan ku avanga nenaikara place la job kedaika special wishes... thankyou friends...
Deleteநன்றி தோழரே...
DeleteSri sir is it true news
Deleteஉண்மைன்னு நம்பறேன்....
DeleteThangamani sir
Deletephysics 65 good wt.age
sure u will get job
thank u jaya priya madam.........
DeleteThank god. I think we will receive new G.O as soon as possible.
ReplyDeleten physics 65 wtg is enough or not........
Deleteஇயற்பியல் துறைக்கு போதும் என்று நினைக்கின்றேன்.....
Deletehistory new weightage 60.42
DeleteMBC,tamil medium
chance irukkuma nanbargale
Oodagangalil varum seithigal yoogamaga mattum illamal irunthaal sari...sameega kaala seithigal anaiththum yemaatrangalayum,vaazhvin meethana nampikkaigalayum asaiththu paarpathagave irukkindrana....
ReplyDeleteமீன்டும் ஒரு இனிய செய்தி. இதைப்பற்றி ஒரு சில நாள் பதிவுகள் பறந்திடும்.. அதற்குள் இன்னுமொரு செய்தி.. இதே வாடிக்கை. ஆனால் ஜூன் ல் உறுதி. ஏனென்றால் அப்போது தான் குரு பெயர்ச்சி. இதைத் தான் காலம் வரும் . அது வரை பொறு மனமே... என்றாரோ..
ReplyDeleteநீங்க வேணும்ணா பாருங்க ஆடி போயி ஆவணி வந்தா யம் புள்ள டாப்பா வருவான்
Deleteமகிழ்ச்சி ஆனந்தம் தந்த trb க்கு ,
ReplyDeleteநன்றி நன்றி நன்றி.......
நன்றி நன்றி நன்றி ......
நன்றி நன்றி நன்றி.......
மகிழ்ச்சி ஆனந்தம் தந்த trb க்கு , நன்றி நன்றி நன்றி.......
ReplyDeleteநன்றி நன்றி நன்றி ......
நன்றி நன்றி நன்றி.......
நல்லதே நடக்கும், நண்பர்களே...
ReplyDelete
ReplyDeleteபுதிய weightage systathil
seniority + experience + tet marks சேர்த்திருக்கும்
சேர்க்க காரணமானவர்களுக்கு
நன்றி தெரிவிக்கிறேன்
உறுதியான தகவலா ????? நீங்களே ஒரு யூகத்தில் சொல்லுவதா????
DeleteSri Sir
DeleteAlready Govt. decided
Followed Accurate method
GO dated on 03.05.14
It will delivered only after 16th may
its sure news sir
But i am very low wt.age sir
in chem
நன்றி... நீதிமன்றம் சொன்ன முறையா ? இல்லை ஏதேனும் மற்றம் உள்ளதா?..
Deleteஉங்கள் வெயிட்டேஜ் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா...
தங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து சிற்ப்பாக எழுதுகீறீர்கள். வாழ்த்துக்கள்...!!!! Seniority+experience இரண்டுக்கும் எந்த வகையிலும் மதிப்பீடு வழங்க வ◌ாய்ப்பில்லை. வேண்டுமாணால் tet mark மதிப்பீடு அளிப்பார்கள். நீதிமன்றம் கூறியது போல் இதில் அறிவியல் பூர்வமான முறை எதுவும் காணப்படவில்லையே....
DeleteSri sir
DeleteCourt method
My wt.age :65.15 chem BC
chance unda sir
வாய்பிருகிறது...நன்றி...
Deleteseniority and experience serthal palaruku nanmai undagum
Deletebut next year follow pannuvargal
intha year mudiyathu
because intha year cv form il experience and employment seniority patri eduvum kuripidavillai
oruvelai avatrai serka ninaithal again cv nadatha vendum ipothu time illai so court sonna method or 80%tet mark and ba and b ed 10% ena varave chance adhigam ullathu
tet mark basis lum poda anumathi illai
all the best all of you
epadiyo vacancy increase seithu vital niraiya peruku chance kidaikum
reduced candidates kum tet pass year seniority vaithal varum edhirkala vacancy ivargalai kondu nirapalam
ஆனால் நீதிமன்றம் பரிந்துரைத்தது 80+10+10 இல்லையே...
Deletesri court kodutha order allathu 80+10+10 endruthan sonnen
Deleteipothu nadakum cv il mark % matum potu vanguvathal apadi thonugirathu
melum graduate teachers ku plus two marks thevail illai ena kalviyalargal solli irukirargal
tet marks basis la podavum kudathu ena 2012 il kuripida patullathu
so oru formality kaga ba and b ed marks serka ninaikirargal
tet marks ku than preference koduka padum
wait panni parkalam enna method varum endru
oru go poda ivlo kala thamathama vetpalar pattiyal kuda seekiram vanthu vitathe enna kodumai sri
kalai vani miss
DeleteAlready Govt. decided
Followed Accurate method
GO dated on 03.05.14
It will delivered only after 16th may
As per the court method 60+10+15+15
its sure news sir
80+10+10 இந்த முறைக்கே வாய்ப்பு அதிகம் என நினைக்கின்றேன் .
DeleteMr Sri.
DeleteThe court has given suggestion only. The Govt. has to decide whether they would follow court's direction or it's own scientific method.
experience, seniority ku mark kudupanganu ninaikirathu waste, apdi nadaka vaaipe illai. athu govt ku kooduthal thollai thaan, thirumba cv nadathanum athu mudiyirathukulla innum 2 years agirum, posting poda 3 yrs agirum paravalaya.............?
Deleteபுதிய weightage systathil
Deleteseniority + experience + tet marks சேர்த்திருக்கும்
சேர்க்க காரணமானவர்களுக்கு
நன்றி தெரிவிக்கிறேன்
இது அரசின் புதிய கொள்கை முடிவு நிறைவேற்றப் பட உள்ளது தடை இல்லாமல் . நியாயமான முறையில் .
நன்றி நன்றி நன்றி...........
DeleteTRB க்கு
நன்றி நன்றி நன்றி ...........
கல்விச் செய்தி க்கு
நன்றி நன்றி நன்றி நன்றி ............ TO THE LORD
நன்றி நன்றி நன்றி.......
ReplyDeleteநன்றி நன்றி நன்றி ......
நன்றி நன்றி நன்றி.......
தகுதித் தேர்வில் வென்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்
ReplyDelete---தி இந்து நாளேடு
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற 50 சதவிகித மதிப்பெண் நடைமுறையில் இருந்தது. பின்னர் அது 45 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் படிப்பை முடித்த 1,288 பேர் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு வரும் 12-ம் தேதி வரை தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது.
பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் சுகன்யா, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை தொடங்கி வைத்தார். ஒரு குழுவுக்கு 4 பேர் வீதம், 10 குழுவினர் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். முதல் நாள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களில் 7 பேர் மட்டுமே கலந்து கொள்ளவில்லை. 253 பேர் கலந்து கொண்டு, தங்கள் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 762 பேர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். முதல் நாளான நேற்று 175 பேரின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியில் 7 குழுவினர் ஈடுபட்டனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி, சான்றிதழ் சரிபார்ப்புப் பணியைத் தொடங்கி வைத்தார்.
சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற உள்ளது. உரிய நாளில் வர இயலாதவர்கள், 12-ம் தேதி வரை அடுத்தடுத்த நாட்களில் கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர் நியமன வழக்குகளை விரைவாக முடிக்க வலியுருத்தல்
ReplyDelete--- தின மலர் நாளேடு
மாணவர்கள் நலன் கருதி, ஆசிரியர் நியமன வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க, தமிழக அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதுகலை தேர்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய ஆசிரியர் நியமனத்தை, குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற முடியாத நிலைமை, சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒரு தேர்வை நடத்தினால், அது தொடர்பாக, பல வழக்குகள், நீதிமன்றங்களில் தொடரப்படுகின்றன. இதனால், ஒவ்வொரு நியமனமும், ஆண்டுக்கணக்கில் தள்ளிப்போகிறது.ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், முதுகலை ஆசிரியர் நியமன வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்னும் நிலுவையில் உள்ளன.அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,895 பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில் தேர்வு நடத்திய போதும், இதுவரை, பணிநியமனம்நடக்கவில்லை. தமிழ் பாடத்திற்கு மட்டும், 625 பேர், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதர பாடங்களுக்கான நியமனம், வழக்குகளில் சிக்கி உள்ளது.
இதனால், வரும் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. வழக்குகள் எப்போது முடியும், இறுதி பட்டியல் எப்போது வரும் என, தெரியாத சூழல் உள்ளது.
இது குறித்து, முதுகலை தேர்வர்கள் சிலர் கூறியதாவது:ஆசிரியர் நியமனவழக்குகளை, மாணவர்கள் கல்வி நலன் கருதி, விரைந்து முடிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு, ஆசிரியர் நியமனத்தின் அவசியத்தை, உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி, வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, தேர்வர்கள் கூறினர்.
நன்றி பாரதி
Deleteஉங்கள் பணி தொடர் வேண்டும்
நன்றி பாரதி
Deleteஉங்கள் பணி தொடர வேண்டும்....
நன்றி தோழரே!
Deleteநீதியரசர் நாகமுத்து தமிழ் பாடத்திற்கு அளித்த தீர்ப்பில் கூறியதாவது
The Notification was issued for recruitment for the post of Post Graduate Assistants in various subjects such as Tamil, English, Physics, Chemistry, Mathematics, Biology, Computer Science, History, Geography, etc. But till today, the TRB has not published the results in the other subjects and no appointment orders have been issued so far. When that be so, it is not explained to the court as to why the TRB was so hasty and curious in publishing the results in respect of Tamil subject alone and to complete the process of recruitment when the writ appeals are still pending.
Is our passion become TRUE?
ReplyDeleteஇன்றையபொழுது இனிதாக அமைய வாழ்த்துக்கல்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே.....
DeleteVaitril pal varthathu pola oru news kathula thann vanthu paiyuthu uzhaipuku uthiyam kidaika poguthu i am going to sing the song kanavellam pazhikutha kann munna nadakutha...
ReplyDeletenice sathya priya mam . keep it up
Deleteடி.இ.டி., – 2 ம் தாள்
ReplyDeleteசான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்
தின மலர் நாளேடு
ஆசிரியர் தகுதி தேர்வு, இரண்டாம் தாளில்,
கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் தேர்வர்- களுக்கு, சான்றிதழ் சரி பார்க்கும் பணி, மாநிலம் முழு- வதும், நேற்று துவங்கியது.
இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத மதிப்பெண் சலுகையை, தமிழக அரசு வழங்கியதால், இரண்டாம் தாளில், கூடுதலாக
தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ்
சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.
மாநிலம் முழு வதும், 28 மையங்களில், வரும் 12ம்
தேதி வைர, இப்பணி நடக்கிறது. வெயிட்டேஜ்’
மதிப்பெண் கணக்கிட, புதிய முறையை பின்பற்ற
வேண்டும் என, உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு
உள்ளது. எனேவ, தேர்வுக்கான மதிப்பெண் குறித்து,
தமிழக அரசு புதிய முடிவு எடுக்காததால், தேர்- வர்களின் சான்றிதழ்கைள மட்டும் சரிபார்க்கு- மாறு, அலுவலர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம்
(டிஆர்.பி.,) உத்தரவிட்டு உள்ளது.
தமிழக அரசு, ஆசிரியர் தேர்வு முறைக்கு, புதிய
மதிப்பெண் முறையை அறிவித்தபின், 15 ஆயிரம்
ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் வெளியாகும்.
Deleteமகிழ்ச்சி ஆனந்தம் தந்த trb க்கு , நன்றி நன்றி நன்றி.......
நன்றி நன்றி நன்றி ......
நன்றி நன்றி நன்றி.......
Hi Team,
ReplyDeleteCan any one say what would be the good cut of for paper 1?
Share your suggestion here...
above 70 brother..
DeletePhysics tamil medium, MBC, new weit 62.92 dob 05.06.89. Chance irukka sir yaravathu solunga frinds .
ReplyDeletechance iruku sir bt govmnt yentha weitge follow panraanganu paarunga
Deleteenglish bc wtg 65 chance iruka friends
ReplyDeleteany ideas on tntet
ReplyDeletePaper1 new follow pan a 69.193 job kidaikuma
ReplyDeleteIntha new scientific method 90 to 100 Tet mark eduttha varkalai kanndippa paathikkum,government intha 90 to 100 TET Mark eduttha varkalai paathikatha murailyel posting pottal mikka makilchi. so TET Markkai base panni +age factor vaitthu pottal very happy this my request to our Tamilnadu Government and TRB.
ReplyDeleteநல்லதொரு செய்தி தந்த trb. Jaya. Tv க்கு நன்றி ...நன்றி ....நன்றி
ReplyDeleteHISTORY AND GEOGRAPHY CANDIDATE TELL YOUR OBSERVATION AND NEW WAITAGE MARKS 8438978585.[PLEASE ONLY HISTORY AND GEOGRAPHY CANDIDATE ]
ReplyDeletenew wt 58.795
DeleteP.g post podunga amma
ReplyDelete5% மார்க் தளர்வு அடிப்படையில்
ReplyDeleteசான்று சரிபார்ப்பில் மீண்டும் வெயிட்டேஜ்
சென்னை, மே 7:
டிஇடி தேர்வில் அரசு அறிவித்த 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நேற்று தொடங்கியது. டிஇடி தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கும் சதவீத அடிப்படை போட்டதால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டிஇடி தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கொண்டு வரப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து வெயிட்டேஜ் மதிப்பெண்களை நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேருக்கு நேற்று சான்று சரிபார்ப்பு தொடங்கியது. மொத்தம் 29 மையங்களில் சான்று சரிபார்ப்பு தொடங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. நேற்று மாவட்ட வாரியாக மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரிகள் ஒவ்வொரு மையத்துக்கும் வரவழைக்கப்பட்டனர். சான்று சரிபார்ப்பு மையத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் ஒரு படிவம் வழங்கப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் ஆகிய படிப்புகளில் பெற்ற மொத்த மதிப்பெண்களை தனித் தனியாக அந்த படிவத்தில் பூர்த்தி செய்து, அவற்றுக்கு தனித்தனியே சதவீதம் குறிப்பிட்டு வாங்கினர்.
மேலும், வெயிட்டேஜ் மதிப்பெண்கள் போடக்கூடாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், டிஇடி தேர்வில் பட்டதாரிகள் பெற்ற மதிப்பெண் ணுக்கு சதவீத அடிப்படை யில் மதிப்பெண் வழங்கியுள் ளனர். அதாவது 88 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு 59 மதிப்பெண் போட்டுள்ளனர். வெயிட்டேஜ் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அனைத்து மதிப்பெண்களுக்கும் சதவீதம் போட்டு வாங்கியதுடன், டிஇடி தேர்வு மதிப்பெண்ணுக்கும் சதவீதம் போட்டு மொத்தம் 100 பெற வேண்டும் என்று மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் குழப்பியதால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளனர். இதனால் பலர் கலக்கம் அடைந்துள்ளனர்.
பட்டதாரிகள் அதிர்ச்சி
Dinakaran news
5% மார்க் தளர்வு அடிப்படையில்
ReplyDeleteசான்று சரிபார்ப்பில் மீண்டும் வெயிட்டேஜ்
சென்னை, மே 7:
டிஇடி தேர்வில் அரசு அறிவித்த 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நேற்று தொடங்கியது. டிஇடி தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கும் சதவீத அடிப்படை போட்டதால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டிஇடி தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கொண்டு வரப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து வெயிட்டேஜ் மதிப்பெண்களை நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேருக்கு நேற்று சான்று சரிபார்ப்பு தொடங்கியது. மொத்தம் 29 மையங்களில் சான்று சரிபார்ப்பு தொடங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. நேற்று மாவட்ட வாரியாக மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரிகள் ஒவ்வொரு மையத்துக்கும் வரவழைக்கப்பட்டனர். சான்று சரிபார்ப்பு மையத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் ஒரு படிவம் வழங்கப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் ஆகிய படிப்புகளில் பெற்ற மொத்த மதிப்பெண்களை தனித் தனியாக அந்த படிவத்தில் பூர்த்தி செய்து, அவற்றுக்கு தனித்தனியே சதவீதம் குறிப்பிட்டு வாங்கினர்.
மேலும், வெயிட்டேஜ் மதிப்பெண்கள் போடக்கூடாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், டிஇடி தேர்வில் பட்டதாரிகள் பெற்ற மதிப்பெண் ணுக்கு சதவீத அடிப்படை யில் மதிப்பெண் வழங்கியுள் ளனர். அதாவது 88 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு 59 மதிப்பெண் போட்டுள்ளனர். வெயிட்டேஜ் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அனைத்து மதிப்பெண்களுக்கும் சதவீதம் போட்டு வாங்கியதுடன், டிஇடி தேர்வு மதிப்பெண்ணுக்கும் சதவீதம் போட்டு மொத்தம் 100 பெற வேண்டும் என்று மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் குழப்பியதால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளனர். இதனால் பலர் கலக்கம் அடைந்துள்ளனர்.
பட்டதாரிகள் அதிர்ச்சி
Dinakaran News
முதலில் நீங்கள் குழப்பாமல் செய்தியை வெளியிடுங்கள் தினகரன் நாளிதழ்.
Deleteஇதில் என்ன அதிர்ச்சி இருக்கிறது? ஏற்கனவே CV நடைபெற்றது போல்தான் இப்பவும் நடைபெறுகிறது.ஆனால் weighatge மதிப்பெண் மட்டும் குறிப்பிடவில்லை.அவ்வளுவுதான்.
CV attended candidates kita weightage epdi calculations potangalam.
ReplyDeleteReply pls Mani and sri sir.
மதிப்பெண்களுக்கு ௫ மட்டுமே போட்டுள்ளார்களாம்.. மற்றபடி வெயிட்டேஜ் ஏதும் கிடையாது....
Deleteமதிப்பெண்களுக்கு % மட்டுமே போட்டுள்ளார்களாம்.. மற்றபடி வெயிட்டேஜ் ஏதும் கிடையாது....
Deleteதிண்டுக்கல்: ஆசிரியர் பணி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், அரசு கல்லூரியில் பயின்ற பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ReplyDeleteஅரசுப்பள்ளி ஆசிரியர் பணி தேர்வுக்கு, ஏற்கனவே கடைப்பிடித்து வந்த, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடும் முறையை சென்னை ஐகோர்ட் சமீபத்தில் ரத்து செய்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, நேற்று துவங்கியது. 10ம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை, பி.எட்., சான்றுகள் அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கைக்கல்வி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றிக்கான மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்து கொள்வதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அந்த பாடங்களுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை சேர்த்து கணக்கிடுவதால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அதிகரிக்கிறது. ஆனால், அரசு மற்றும் உதவிபெறும் பல்கலை, கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., குறித்த விபரங்கள் இல்லை. இதனால், அரசுக் கல்லூரியில் பயின்றவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. அரசுக் கல்லூரி பட்டதாரிகள் கூறுகையில், 'என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கை கல்வி மதிப்பெண்களை சேர்த்து கணக்கிடுவதால், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்' என்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'டி.ஆர்.பி., உத்தரவுப்படி தான், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுகிறோம்' என்றார்.
dinamalar News
http://www.dinamalar.com/news_detail.asp?id=970039
Very good example against adding the Degree mark in the weightage. B.Ed la 5yr ku munnadi 60 percentage eduthavanga muttalum illa, recent'a pass panni 75 percentage eduthavanga avangalavida arivalium illa. It is the change only in the education system. So more preference to academic marks is realy injustice.
DeleteRRPsir hw much ur pap1 wtg. many cantitates got more than 71.rompa tough competion nenakaren.me wtg in 73.oo
ReplyDeleteMr. Elanjera,
DeleteMy wtg is 69.90 TET mark 99
Also many of them had written both paper. If paper 2 wgt is more obviously they will choose paper 2 posting.
So i hope the vacancy will increase for paper 1.
By the by Do you have any idea about in paper 1 vacancy?
88 markuku 59 potanganu above news la publish.88 markuku % pota 58.6 varuthu.athatha potrupaga
ReplyDeleteNext prince, ramadass, karunanithi, jayalalitha are all going to fight for justice in public examinations of HSC and SSLC, s they are going to fight for 5% relaxation in pass mark in HSC and SSLC
ReplyDeleteஏற்கனவே காமெடிக்காக அனால் உண்மையில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த செய்தியும் வந்தது... இப்போது நீங்கள் சொன்னது கூட நடக்கலாம்...
Deleteநெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
Deleteநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி யஞ்சி சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சிப் பேய்களேன்பார்-இந்த
மரத்திலென்பார்; அந்த குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டி லென்பார்-மிக
துயர்படு வார்எண்ணி பயப்படுவார்
may last kkulla mudivu therinthal nallathu
ReplyDelete10th.12th.bsc.Bed marks mattum percentage pottu vangivullargal confuse vendan
ReplyDeleteMani sir promotion nd transfer irukkum pothu namakku udaney posting poduvathu saaththiyama?
ReplyDeleteசாத்தியத்திற்கான காரணங்கள் மிக அதிகமாக உள்ளது.இருக்கும் காலி பணியிடங்கள் அனைத்தையும் ப்ரமோஷன் ஐ கொண்டு நிரப்ப முடியாது.NCTE இன் விதி,அது இது னு ஏகப்பட்ட காரணங்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக வரும்.
DeleteK sir parkalam....thanku
Deleteanybody clear me. tamil english , major and allied mattum than calulate paninanga cv la bt ipa enamo ncc nss and valkai kalvilam sekurangalam . nanum grade systemla than padichaen enaku appadi calculate panala. unga yarukum paniruntha reply panunga
ReplyDeletePaper1 new wt 73.95 bc women vaipu ullatha mani sir ?
ReplyDeletemadam என்மீது நம்பிக்கை வைத்து என்னிடம் கேள்வி கேட்டதிற்கு நன்றி.ஆனால் இப்போதைய சூழ்நிலையில் மிக சரியாக யாராலும் சொல்ல முடியாது.ஆனால் உங்கள் weighatge பலரை விட அதிகமாகவே உள்ளது.
DeleteI attended CV 06/05/2014 yesterday if you have any doubt, u can call me 8940050894
ReplyDeleteMy Tet Mark 93 my weightage 65 Tamil major ethavathu chance irruka please Santhi Madhu
ReplyDeleteunga old weitge?
Deletemam unga comnty? crt ah 65 or 65 somthing ah
DeleteMy Tet Mark 93 my weightage 65 Tamil major ethavathu chance irruka please Santhi Madhu
ReplyDeleteMy Tet Mark 93 my weightage 65 Tamil major ethavathu chance irruka please Santhi Madhu
ReplyDeletemadam what was your old weightage?
Deletegomathivinayakam mam unka tet mark,previous wtg hw much?
ReplyDeleteSatheesh sir na mbc community Dob 1986. Paper 1 wtg 72.11 tet mark 98. Paper 2 wtg. 65.35 tet mark 92 major maths . Any one I will get job.. chance irukka sir .plz reply me sir .
ReplyDeletePaper 1 kandipa kidaikum sir....
DeleteThank u sit
Deletemani sir english wtg 65 chancr iruka sir plz reply...
ReplyDeleteவாய்ப்பு கிடைக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் madam.
Deletethanku very much sir....
DeleteHI............ TET CANDITATE ONE GOOD NEWS TRB LATEST NEWS NEW WEG METHOD MONTH END COUNSELLING JUNE FIRST WEEK WE ARE ENTER THE SCHOOL TOTAL VACANCIES 28000 ITS TRUE THANKS TO GOD...................
ReplyDeleteஇந்த செய்தி உண்மையா...? யார் சொன்னது...? please reply...
Deletethis not true please dont play our life
DeleteFake news
Deletehi kumar who told that news....... dont play kumar.... if it is true pls ask how to received that news....... pls tell me......
DeleteUlari kottathenga mr.R S M KUMAR.
DeleteR S M artham venum na ITHARKU THAANE AASAI PATTAI BAALA KUMAARA HERO ta kelunga
MANUSULA ENA RAM PADA HERO NU NINAPPA NAN POI R S M MEANING KETKURA ALAVUKKU AVAR ONNU PERIYA HERO ILLA
Delete28000 positinga
ReplyDeleteNO DON'T TELL FAKE NEWS NOT POSSIBLE FOR JUNE ITS GOING TO DEFNETELY DEC BECAUSE LOTS OF WAORK BENDING IN TRB
ReplyDeleteAll the best
ReplyDelete104 old wt 82
ReplyDeleteGovt school mela yenda parentsku nambikai varulena eppathan puriuthu bez oru exam vaithu posting podatheriyatha state govt.
ReplyDeletePlease don't publish fake news
ReplyDeleteMy wtg 72.17 bc paper 1 chance irukka
ReplyDeleteRRP SIR SG POST INCREASE AKA VAIPPU IRUKUM.
ReplyDeleteVery Good News... for us...
Deleteஎனினும் தற்போது surplus பணி நடைபெற்றதால் நமக்கு பாதிப்பு வருமோ என நினைக்கிறேன்.bcz தொடக்க கல்வி மாணவர் சேர்க்கை இந்த வருடம் 10% குறைவு சார்...
ReplyDeleteHello Maniarasan Sir and Sri sir l am 2012 tet passed candidate, paper l. But certificate not produced at the time of first CV. But now we finished CV in chennai, in sep 2013. But still we didn't get any news about posting. But B.ed candidates in our batch got posting. So anybody knows about our posting status kindly inform me. Paper l candidates in our batch got very confused. We don't know what to do. There is no response from trb. So 2013 candidates please help us. And give voice for us too. Please teacher friends please help us in any way. Thanks
ReplyDeletecertainly we inform you, if there is news regarding 2012 batch.
DeleteHi sri sir my weightage is 66 physics caste bc ethavathu cha nce iruka
ReplyDeleteதிரு மணியரசன்.
ReplyDeleteநான் ஒரு முக்கிய விசயம் பற்றி உங்களிடம் பேச வேண்டியுள்ளது..உங்கள் தொ.பே எண்ணை. தரவும்
my mail I'd
ganeshprosperts@yahoo.co.in
என்னுடைய மின்னஞ்சல் முகவரி maniyarasan1050@gmail.com.
Deletei am available at gtalk or hangout.
DeleteMam 2013 batch posting time. But your job confirm.
ReplyDeleteWtg 100% eppaum matra mudinthathaga irukka vendum. Anaal ippothu 60% wtg mattra mudinthathagaum 40% mattra mudiyathathgaum ullathu. +2, deg, bed pontravai mark ippothu change panna maudiyathu ithanal intha munril mikaum kuraivan mark eduthavarkal eppothum teacher jobkku vara mudiyamal poividum matrum nampikkai, muyarchiyai kuraithuvidum. So 100% wtg eppothum nammal pera mudiyum entra wtg system matume vanthal analvarukkum nallathu.
ReplyDeletefemale wtg 66.22 mbc paper2 geography chance irukka mani sir.
ReplyDeletefemale wtg 66.22 mbc paper2 geography chance irukka mani sir.
ReplyDeleteபுவியியல் பாடப் பிரிவிற்கு வாய்ப்பு அதிகம் என்றே அனைத்து comment டும் வருகிறது.
DeleteTet mark 88 ug 92 b.ed 89 +2la 91 % my new weitage 35.20+13.80+13.35+9.10--71.95 bc any chance for job .....maniyarasan sir please reply
Deletehi friends, my major physics and my weightage 67.1 pls any tell ,can i get job......
ReplyDeletemr.maniyarasan yen nilamaikku velay vaippu unda.....paper 2 tamil ,my old wtg 73,my new wtg 61.4,bc,dob 1.6.78
ReplyDeleteசெல்வகுமார் sir. உங்களையும் என்னையும் bc இல் சேர்த்தது யார் செய்த பிழை?
Deletemani, satheesh 2 perum eppo trb la velaiku sernthinga...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! apdiye enakum kidaikumanu sollunga?
Deletemaths major, sc, wtg 67.23, old wtg 77
உங்கள் பதிவுகள் அவ்வப்போது ஆருதல் தருகிறாதூ
DeleteMY NEW WEIGHTAGE 70.37 .OLD 80 IN MATHS PAPER 2 , BC , WOMEN, 1986 . IS THERE CHANCE TO GET IT ,
Deletesasi madam, ungaluku vaaipugal pragasamaha ullathu
Deleteanonyms 2.43pm kandipa ungaluku job kidaikum...
DeletePAPER 2 CHEMISTRY CASTE WISE CV COMPLETED DETAILS ANYBODY KNOWS PLEASE REPLY
ReplyDeleteBefore Relaxation
DeleteChemistry:
Total=827: OC=44,BC=577, BCM=48, MBC=84, SC=72, SCA=2.
hai marichamy sir physics caste wise cv completed for before relaxation list if u know please post me sir..........
DeleteThis comment has been removed by the author.
Deleteur major
DeleteTET mark
new wt
comm
dt
sir
my old weightage 80 new weightage 68.64 paper 2 in chemistry any chance for me get job?
ReplyDeletecommunity bc weightage 68.64 paper 2 chemistry any chance for get job
ReplyDeleteu r get job easily sir
Deletehai marichamy sir physics 65 wtg pothuma sir,,,,,,,,
Deleteu are get job in last 20-40 candidate in BC total Before and after: 2328
Deletehai marichamy sir physics caste wise cv completed for before relaxation list if u know please post me sir..........
DeleteBalamuthu sir
ReplyDeletewhich dt
ur TET mark
HSC
Deg
B.ed marks sir pls
maniyarasan ranganathan sir maths bc 67.03 chance irukka
ReplyDeleteMY NEW WEIGHTAGE 70.37 .OLD 80 IN MATHS , BC , WOMEN, 1986 . IS THERE CHANCE TO GET IT ,
ReplyDeletekarur dt. tet mark 91 hsc 85% degree 76.7% bed 82.25% in chemistry
ReplyDeletepls give ur phone no.sir
DeleteToday cv finished.physics candidates in. Perambalur. District. P1784 TO. P1805
ReplyDeletehai velmurugan sir in physics 65 wtg pothuma sir.......
DeleteCHEMISTRY MAJOR NEW WEITAGE - 65.12(SCA) COMMUNITY VAAIPU IRUKKA?
ReplyDeleteSCA all are get job in chemistry
ReplyDeletesir
hai marichamy sir physics caste wise cv completed for before relaxation list if u know please post me sir..........
Deletehai marichamy sir physics 65 wtg pothuma sir,,,,,,,,
Deleteஅரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே அல்லது ஜூன் மாதம் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். கடந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, இடமாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு காலியிடங்கள் குறித்த பட்டியல் ஆன்லைனில் காண்பிக்கப்படும். பணிமூப்பு, முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வந்து தங்களுக்கு விருப்பமான பள்ளியை தேர்வுசெய்துகொள்வார்கள். அவர்களுக்கு அங்கேயே இடமாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டு விடும். கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் ஆசிரியர் இடமாறுதலுக்கு ஆன்லைன் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இந்த கலந்தாய்வை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி முடிவடைந்ததும். மே மாதம் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளது.
ReplyDeletePAPER 2 Physics CASTE WISE CV COMPLETED DETAILS. PLEASE REPLY Marichamy sir
ReplyDeletePAPER 2 Physics CASTE WISE CV COMPLETED DETAILS. PLEASE REPLY Marichamy sir
ReplyDeletenamakal 89 peru cv attrnd panirukanka mathsla
ReplyDeletenamakal 89 peru cv attrnd panirukanka mathsla
ReplyDeletenamakal 89 peru cv attrnd panirukanka mathsla
ReplyDeletenamakal 89 perula maximum new waitage ?64 varthu
ReplyDeleteTet mark 88 ug 92 b.ed 89 +2la 91 % my new weitage 35.20+13.80+13.35+9.10--71.95 bc any chance for job .....maniyarasan sir please reply
ReplyDeletep I or P-II
Deletewhich subject
Paper 2
Deleteare u attend CV sir
DeleteIN Ug this is highest %
Deleteu are add all paper in consolidate mark statement
which sub
DeletePaper 2
Deletefrdz i am waiting. ..for. ur. answer
ReplyDeletePAPER 1WEIGHT AGE. 71.37%. JOB KIDAIKUMA PLZ PLZ PLZ PLZ PLZ SOLLUGA
Maniyarasan sir please reply
ReplyDeleteTet mark 88 ug 92 b.ed 89 +2la 91 % my new weitage 35.20+13.80+13.35+9.10--71.95 bc any chance for job .....maniyarasan sir please reply
ReplyDeleteDob 12.3.1989
ReplyDeletep I or P-II
Deletewhich subject
Tet mark 88 ug 92 b.ed 89 +2la 91 % my new weitage 35.20+13.80+13.35+9.10--71.95 bc any chance for job .....maniyarasan sir please reply
ReplyDeletewich dt
Deletehai marichamy sir physics caste wise cv completed for before relaxation list if u know please post me sir..........
Deletehow many candidates passed in physics MBC quota with relaxation... any idea marichamy sir..........
Delete