10 லட்சம்: ஆரம்ப கல்வி பெறாத குழந்தைகள்-யுனெஸ்கோ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2014

10 லட்சம்: ஆரம்ப கல்வி பெறாத குழந்தைகள்-யுனெஸ்கோ


நியூயார்க்: இந்தியாவில் ஆரம்பக்கல்வி பெறாத குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் ஆக உள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு அடு்த்த படியாக பாகிஸ்தான்,இந்தோனேஷியா நாடுகள் இடம் பிடித்துள்ளது. புருண்டி ஏமன், கானா, நேபாளம், ருவாண்டா, இந்தியா, ஈரான்,வியட்நாம் உள்ளிட்ட 17 நாடுகளில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 27 மில்லியனிலிருந்து நான்குமில்லியனாக குறைந்து வி்ட்டதாக யுனெஸ்கோவி்ன் பொது இயக்குனர் ஐரினோ போகோவா தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Mr.Rajalingam sir,
    Thangaluku enudaiya mulu manamarndha adharavu endrendrum undu , naan enudaiya call letter& hall ticket 2 aiyum thangaludaiya rajalingam.rp@gmail.com Ku email anupiviten ,indru iravukul en tiruvarur nanbargal 4 Ber anupividuvargal thangalin case podum ahum selavailum enguludaia sharaiyum solungal koduthuvidugirom thuridhamaga seiyalpatu vetriperuvom walthukal ,nanri!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி