சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 18ல் துவக்கம்: தேர்வு அட்டவணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2014

சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 18ல் துவக்கம்: தேர்வு அட்டவணை வெளியீடு.


பிளஸ் 2 பாடத்தில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு உடனடி சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 18ல் துவங்குகிறது.

இந்த தேர்வை 71,900 பேர் எழுதுகின்றனர்.பத்தாம் வகுப்புக்கு ஜூன் 23 ல் துவங்கும் இந்தத் தேர்வை 82,947 பேர்எழுதுகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு

18.6.14 தமிழ் முதல் தாள்
19.6.14 தமிழ் இரண்டாம் தாள்
20.6.14 ஆங்கிலம் முதல் தாள்
21.6.14 ஆங்கிலம் இரண்டாம் தாள்
23.6.14 இயற்பியல், பொருளியல்
24.6.14 கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல்
25.6.14 வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
26.6.14 வேதியியல், அக்கவுண்டன்சி.
27.6.14 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
28.6.14 கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய நாகரீகம், கம்ப்யூட்டர் சயின்ஸ், நுண் வேதியியல், சிறப்புத்தமிழ், தட்டச்சு (தமிழ் அண்ட் ஆங்கிலம்).
30.6.14 தொழிற்கல்வி பாடங்கள், அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல்.

10ம் வகுப்பு தேர்வு

23.6.14 தமிழ் முதல்தாள்
24.6.14 தமிழ் இரண்டாம் தாள்
25.6.14 ஆங்கிலம் முதல்தாள்
26.6.14 ஆங்கிலம் இரண்டாம் தாள்
27.6.14 கணிதம்
28.6.14 அறிவியல்
30.6.14 சமூக அறிவியல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி