2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க நீதிபதி உத்தரவு.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2014

2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க நீதிபதி உத்தரவு..


2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில்
வழக்கறிஞர் ராவ் & ரெட்டி வாதாடினார்.

அவர் 2013 முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனை விசாரித்த நீதியரசர் நாகமுத்து அவர்கள், 2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். தீர்ப்பின் நகல் விரைவில் வெளியிடப்படும். வழக்கு எண். W.P.NO:9247...

CHENNAI COURT
CASE STATUS INFORMATION SYSTEM

Case Status: Disposed
Status Of: WRIT PETITION
Case No.: 9247
Year : 2014
Petitioner : R.SARAVANAN
Respondent : GOVERNMENT OF TAMILNADU
Pet's Advocate : M/S.ROW AND REDDY
Res's Advocate :
Category : Service
Last Listed on: No Date Mentioned
Case Updated on : Apr 23 2014

No Connected Application(s) No Connected Matter(s)
...........................................................................................................................................................

அப்படி என்றால் 2013 முன்னுரிமைப் பட்டியல் நிலையில் காலி பணியிடங்கள் காண்பிக்கப்படுமா ? பொது மாறுதல் இல்லாமல் இடையில் மாறுதல் பெற்றவர்கள் என்ன செய்வார்கள் ...........?

14 comments:

  1. Go 71 க்கு எதிராகவும், 5% relax ரத்து சம்மந்தமான வழக்குகள் வரும் திங்களன்று அல்லது செவ்வாயன்று பல வழக்குகள் பதிவாக போகிறது. மேலும் இறுதி பட்டியல் வெளியிட தடை கோரப்படும்.. போல் தொரிகிறது. கல்விசெய்தி நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எழுதும் கமெண்ட் யார் மனதையும் பாதிக்காத வகையில் எழுதவும். நான் எழுது வது யாரையாவது பாதித்திருந்தால் மன்னித்து விடவும். எனக்கு தெரிந்த தகவலை நான் பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. five star sir u are regularly posting that writ files yesterday today and more cases are to be filed i am also askinig in ur posting who filed you or any one else u are not replying it makes us suspcious that ur are spreading rumor if this continues even if u say the truth no one will beleive u so please tell us in detail so that who are affected can also file a case do not spread rumors

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. nithya madam

      in high court all writs given are not taken for , if judge accepts ur complaint then only the writ is allowed also even if writ is accepted stay is not compulsory because in go 71 the words given by judge is u should speed up posting which will be taken by the bench so no stay will be given atmost one seat appointment for that particular person who filed the case may be stopped so if u want justice u should only approach the court yaro eriyra kallukku namakku manga kidaikkathu this person five star only work is spreading rumors he is doing this for the past 5 days so if ur affected by new weightage u better approach a high court lawyer

      Delete
  2. ETHUVAAGA IRRUNTHALUM VIRAINTHU MUDITHAAL MATRAVARGALUKU VAZHI

    KIDAIKUM SIKIRAM MUDINGAPA.

    ReplyDelete
  3. Appadiyenral May be 2012-2013 Vacancy will decrease or no change Reg.PG posting for 2012-2013

    ReplyDelete
  4. If anybody knew the exact filled vacancy of BT TAMIL POST IN TET 2012 &
    existing vacancy to b filled soon in BT TAMIL FOR TET 2013 appointment, kindly comment here to calculate the 3% reservation posts for Physically Disabled posts.

    ReplyDelete
    Replies
    1. Good afternoon sir. Please update status of pg posting

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. mam, transfer counselling mudija piragu fina list poda chance irruka??

      Delete
  5. RTI REPORT FOR PAPER 1 SG
    1.TET MARK 90 AND ABOVE MARK CANDIDATE = 12596
    2.TET MARK 100 AND ABOVE MARK CANDIDATE = 2761
    3.TET MARK 90 AND ABOVE MARK SC CANDIDATE = 1933 {M=639, F=1294}


    RTI REPORT FOR PAPER 2 ENGLISH
    1. TET MARK 90 AND ABOVE MARK CANDIDATE = 5330
    2. TET 82 TO 89 MARK CANDIDATE = 5386
    3. TET MARK 82 AND ABOVE MARK TOTAL CANDIDATE = 10716
    4. TET MARK 82 AND ABOVE MARK SC CANDIDATE = 1811
    5. TET MARK 82 AND ABOVE MARK SCA CANDIDATE = 246
    6. TET MARK 82 AND ABOVE MARK MBC CANDIDATE = 3359
    7. SO BC+BCM+OC+ST = 5300

    ReplyDelete
    Replies
    1. TET. P 2 . சார் இந்த தகவல் உண்மையானதா

      Delete
  6. some above 90 candidates have got permission from commissioner of police chennai. for unnaviradham porattam on 20.06.2014. place : Government guest house chepak, chennai. before chidambaram cricket ground. chepak chennai. Time: 10am to 5 pm
    demands put to Govt. To increase TET marks weightage from 60% to 85%. all above 90 candidates please participate and give co operation for to win the demand. contact: 9943374909

    ReplyDelete
  7. THANK YOU FOR CORRECT NEWS PUBLISHED.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி