குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2014

குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு


குரூப் 4, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை, சென்னையில் நடக்கும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
அறிவிப்பு விவரம்: கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில், 3,704 இடங்களை நிரப்ப, குரூப் 4 போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 3,523 பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டன.மீதம் உள்ள, 181 பணியிடங்களை நிரப்ப, வரும், 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை, சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. இதில், பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரரின் விவரம், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது. சம்பந்தபட்ட விண்ணப்பதாரர், உரிய சான்றிதழ்களுடன், கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். முதலில், சான்றிதழ் சரிபார்ப்பும், பின், தகுதி இருந்தால் கலந்தாய்வுக்கும்
அனுமதிக்கப்படுவர். இட ஒதுக்கீடு அடிப்படையில், காலியாக உள்ள இடங்களில், தகுதியானவர்கள் நியமிக்கப்படுவர்.இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

32 comments:

  1. What is the cutoff Mark for 2 nd phase??

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Pls tell me about gr4 counselling, already counselling finished candidate

    ReplyDelete
  4. Sir unga community and rank?
    I'm also waiting for call letter..(typist) unga counseling mudincha thaan aduthu engalukku.... one year mudiya pogudhu...result vandhu 3 months aayiduchi...

    ReplyDelete
  5. Replies
    1. K sir...congrats....do well especially community certificate ( permanent card)

      Delete
  6. Replies
    1. What sir...
      Saravan sir this is second phase counseling so only remaining vacant.... ie., st, sca, bcm communities..

      Delete
  7. Sir clear my doubt . Nan may2013 than pg exam eluthinen ana gr4 junela applyt seithapothu pg kattitan ethanal selectionala ethavathu problem varuma reply me sir pls

    ReplyDelete
  8. Ennoda pg certificate elam eppo kayila erukku(provisional , mark sheet everything)

    ReplyDelete
    Replies
    1. Notification la basic qualification 10th thaan potirukkaanga....so no problem sir.
      And neenga tet candidate ah?

      Delete
    2. ரத்தின சாமி சார் நீங்க அப்ளை பண்ணும் போது என்ன தகுதியோ அத தான் குறிப்பிடனும்...

      Delete
    3. இல்லனா தர வரிசை மாறும்.

      Delete
    4. Rathinasamy sir, sca totally 6+1 vacant.... so all the best...mudincha typist cv epponu visarichi sollunga... my rank overall 414 communal rank 305 BC...

      Delete
    5. Intha karathirkka rejection seivarkala athun doubt sir

      Delete
    6. unknown sir unga gr 4 mark yenna sir?

      Delete
    7. Pg certfcat apply panum pothu illa na 100 rank pinnadi varuvenga...

      Delete
    8. Sugan my rank 414and BC 305..
      Mark 205.5...typist..

      Delete
  9. Sir, no problem apply panna podhu enna qualification koduthirundhigalo adhu ellam irukku thaana .... first GRP 4 10 th qualification.... so no problem and neenga 2nd phase counseling so community certificate is very important adha thaan romba mukkiyam....

    ReplyDelete
  10. 208.5, sc. kuputu irukanlala any one tell me. job for இளநிலை உதவியாளர்

    ReplyDelete
    Replies
    1. Madam sc vacant finished ..
      Ungalukku thaan paper1 la nalla weitage irukkay...so don't worry innum 2 months la neenga SG teacher apparum yen


      Delete
  11. நன்றி
    unknown நண்பரரே. last tet la 89. இந்த tet la கிடைக்கும்னு பாத்தா ஒரே
    இழுபறி. ஆனா நா male sir . sg ல female க்கு தானே most important??

    ReplyDelete
  12. K Sir... u have very good weitage and for me one doubt .....
    Paprr1&2 both pass + high weigtage irukkravanga paper 2 choose pannuvaanga....so appo paper1 vacant enna aagum .... next rank LA irukkiravangalukku chance varuma....paper 2 first counceling irukkuma?

    ReplyDelete
    Replies
    1. s
      sir pap1& 2 la select anankana. sg venam .bt asst porenu eluthi
      koduthuduvanka.so next high wtg kutan chance. naximum qualified "yes"
      vantale 100% jop undunu artam sir. unka wtg ena sir???

      Delete
  13. Gr 4 counseling ponavargal yarukkavathu call letter vanthullatha pls rply

    ReplyDelete
  14. Eppo call letter varum nu theriyuma?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி