தகுதி வாய்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள ஆயிரம் பேரிலிருந்து 500 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படும். இவர்களுக்கான பதவி உயர்வு ஆணைகளும் புதன்கிழமையே வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமும், 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும் நேரடியாக நிரப்பப்படும்.
When will be the PG Trb final result relised ....what about cases against PG Trb. ...If anyone knows kindly update it ....
ReplyDeleteFLASH NEWS : RANK/FINAL LIST RELEASED SOON.
ReplyDeleteOne man playing like child i don't want disclosure his name avai adakkam k
DeleteRomba super
DeleteKadhula poo
DeleteOK ok
ReplyDeleteHAPPY NEWS FOR TNTET 2013 : SELECTION SOON .........
ReplyDeleteடி.ஆர்.பி., ஏற்க மறுத்த பாடத்தை மாற்ற கல்லூரி நிர்வாகம் முடிவு -
ReplyDeletehttp://www.dinamalar.com/news_detail.asp?id=1006356
Bharathi Sir TRB Yerkamarutha Padam Detail sollunga
Deleteதிண்டுக்கல் : ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்க மறுத்த பாடத்தை, திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி நிர்வாகம் மாற்றியமைக்க முடிவுசெய்துள்ளது.
Deleteதிண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கலை கல்லூரியில், பி.எஸ்.சி., விலங்கியல் தொழிற்கல்வி பாடப்பிரிவில், ஆண்டிற்கு 32 மாணவிகள் படிக்கின்றனர். இந்த பாடம் படித்த 100 பேர், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ஆனால், அவர்களுக்கு பி.எஸ்.சி., விலங்கியல் தொழிற்கல்வி, பி.எஸ்.சி., விலங்கியலுக்கு சமமானது என்பதற்கான அரசாணை இல்லை என்று கூறி, ஆசிரியர் பணி தர டி.ஆர்.பி., மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து, பாடப்பிரிவை மாற்றியமைக்க எம்.வி.எம்., அரசு கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கல்லூரி முதல்வர் பத்மலதா கூறியதாவது: எங்கள் கல்லூரியில் பல ஆண்டுகளாக பி.எஸ்.சி., விலங்கியல் தொழிற்கல்வி பாடம் இருந்து வருகிறது. தற்போது, டி.ஆர்.பி., ஏற்க மறுத்துள்ளதால், அதனை பி.எஸ்.சி.,விலங்கியல் பாடமாக மாற்றியமைக்க கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை மூலம் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், ஏற்கனவே படித்தவர்கள் பாதிக்காத வகையில், பி.எஸ்.சி.,விலங்கியல் தொழிற்கல்வி, பி.எஸ்.சி.,விலங்கியலுக்கு சமமானது என்பதற்கான அரசாணை வெளியிடவும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம், என்றார். விலங்கியல் தொழிற்கல்வி துறைத்தலைவர் பவானி உடனிருந்தார்.
Nalaiya
ReplyDeleteThat madam said final list only july 2 week release. Dnt belive anything
ReplyDeleteஎன்ன இளஞ்சேரலே ....
Deleteநேற்று ஈளஞ்சேரனை பார்த்தீர்களா ??
என்ன ராம் அது உங்க வேலையா?
Deleteஉண்மையை உமக்கு உணர்த்தவே உமது புகைப்படம் & பெயரை பயன்படுத்த வேண்டியதாயிற்று ..
Deleteதானே குற்ற செயல்களில் ஈடுபடும் குணம் எனக்கு இல்லை நண்பரே .. இப்போதும் அந்த தலைப்பின் கீழ் ராம் ராம் என வரும் அனைத்து புரோபைல் ஓப்பன் செய்து பாருங்கள் ... என கடைசி எண்கள் - 50430-- அங்கு இன்னொரு எண்ணும் வரும் .. 80288--- அது பவி உடையது ... அதனால் தான் அன்று பிரச்சினை வந்ததே ...
நான் உங்கள் பெயரில் தவறான தகவல்களை வெளியிடும் போது உம் மனம் மகிழ்ந்ததா ???
பவி உங்களிடம் நேற்றே கேட்டேன் .. என் சவாலில் வென்ற உமக்கு என்ன பரிசில் வேண்டும் ???
என்ன இளஞ்சேரலே ....
Deleteநேற்று ஈளஞ்சேரனை பார்த்தீர்களா ??
TRB TOMORROW LIST VIDUMA
ReplyDelete2013 la tet exam august thane.octobarla yar ezuthina?
ReplyDeleteSarividunga small mistakes
ReplyDeleteEnybody give pls trb no
ReplyDeleteTrb senna 20 day indroda
ReplyDeleteMudiyudu
Trb sonna 20daymudiyud use
ReplyDeletefinal list will not come this month so do not listen any rumor ok and this year exam may be doubt .i think this rumor spread by some coaching centre
ReplyDeleteNetru vantha paviyai kanam
ReplyDeletedaily lot of guessing news
ReplyDeletefriday unnavirathatthuku ponathu enna achu?any news?
ReplyDeleteOnnum agala ....
ReplyDeletehai bharathi sir pg case ennachu. any news
ReplyDelete