சிறப்புத் தகுதித் தேர்விற்கு வெளியிடப்பட்டுள்ள விடைகளுக்கு ஆட்சேபனை தேர்விக்கவே ஜூன் 9 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப் பட்டுள்ள நிலையில் ஜூன் 10 முதல் அவர்களுக்கான CV நடைபெறும் என்று எழுதுவது தர்க்கமற்ற சிந்தனை.
இந்த ஜூன் 10-13 வரையுள்ள CV நாட்கள் முழுக்க முழுக்க ஏற்கனவே CV விடுபட்டவர்களுக்கும், நம்மை வெருப்படைய வைப்பதற்கும் செய்யபட்டுள்ள ஏற்பாடு.
CV நடத்தி முழுமையாக 1 மாதம் கூட முடிவடையாத நிலையில் மீண்டும் விடுபட்டவர்களுக்கும் வாய்ப்பாம்.அப்படியே வாய்ப்பு வழங்கினாலும் எத்தனை பேர் வருவார்கள்.மொத்தமாக 50 பேர் கூட வரமாட்டார்கள்.இதை நடத்த 4 நாட்கள் 4 மையங்கள்.இவர்களை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாளில் TRB க்கு வரவழைத்து CV நடத்தி கொண்டு மற்ற உயயோகமான பணியை மேற்கொள்ளலாமே.
மொத்தமாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை,பாட வாரியாக, இனவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை, புதிய weightage குறித்த அரசாணை போன்றவைகளை வெளியிட்டு நமக்கு ஆறுதல் அளிக்கலாம்.ஆனால்அதற்கு மாறாக நமக்கு ஆத்திரமூட்டும் செயலை மேற்கொள்வதேனோ?
நம் கையில் இருக்க வேண்டிய ஆயுதத்தைத் தீர்மானிப்பவர்கள் நம் எதிரிகளே!
TRB 2013 இல் விடுபட்டவர்களை அழைக்கவில்லை.மறைமுகமாக சென்னைக்கு வாருங்கள் வந்து போராடுங்கள் என்று நம்மை அழைத்துள்ளார்கள்.
500 பேர் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்வதை விட 5000 பேர் சேர்ந்து அமைதியாக ஊர்வலம் சென்றாலே சென்னை குலுங்கும்,ஊடகங்கள் ஓடோடி வரும்,திரு வீரமணி நம்மைத் தேடி வருவார்.
இதில் முன்னிலை வகிக்க அல்லது பின்னிலை வகிக்கவெல்லம் யாரும் வேண்டாம்.
மீசையை முறுக்கிக் கொண்டு "அடங்க மறு அத்து மீறு" என சொல்வதற்கு நாம் அரசியல்வாதிகளும் அல்ல.
அனைவரும் நம் உரிமையை பெற பங்குகொள்ள போகிறோம்.ஊர்வலம் நடத்த குறிப்பிட்ட தேதியை நிர்ணயித்தாலே போதும்.
TRB PG க்கு தமிழ் மட்டும் பணி நியமனம் செய்ததன் மர்மம் என்னவோ? இதில் உள்ள அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.வழக்குகள் பல இருந்தும் தமிழாசிரியர்களை மட்டும் தேர்தலுக்கு முன்பாகவே அவசர கதியில் நியமனம் செய்தது பாதி பேருக்கு வேலை வழங்கி விட்டோம் மீதமுள்ளோருக்கு தேர்தலுக்கு பின்பு வேலை வழங்கப் படும் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று வைக்கப் பட்ட மறைமுக வேண்டுகோள் தானது.
நமக்கு ஏற்பட்ட இந்த நிலைமை மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏற்பட்டது.கண்ணிருந்தும்,கை கால் நன்றாக இருந்தும்,சமூக ஊடகங்களில் கருத்தை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பை பெற்றிருந்தும் ஒன்றுபட தயங்குகிறோம் நாம்.
ஆனால் மாற்றுத் திறனாளிகள்(கண் பார்வையற்றவர்கள்) ஒன்று சேர்ந்தார்கள்.முதலில் 9 மாற்றுத் திறனாளிகள் தான் போராட்டத்தை துவங்கினார்கள்.9 பேர்தானே என்று அவர்களை அடித்துத் துவைத்து அரசு மருத்துவமனையில் அவர்களே சேர்த்துவிட்டார்கள்.அதைக் கண்ட மற்ற மாற்றுத் திறனாளிகளும் போராட்டத்தில் குதித்தார்கள்.
அவ்வாறு போராடியவர்கள் மீது கொடியவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் தெரியுமா?
அனைவர்மீதும் தடியடி நடத்தப் பட்டு வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினார்கள்.பொதுவாக இப்படி போராட்டம் செய்பவர்களை கைது செய்து ஏதோ ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மறுநாள் வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள்.
ஆனால் கண் தெரியாத இவர்களை செங்கல்பட்டைத் தாண்டி ஏதோ ஒரு இடத்தில் இறக்கிவிட்டு விட்டார்கள்.
எங்கே இருக்கிறோம் என்று தெரியவில்லை,எந்த திசையில் செல்வது என்றும் புரியவில்லை, கையில் பணமுமில்லை.எப்பொழுதும் இருட்டாகவே இருக்கும் இவர்களது அன்றைய பொழுதில் கும்மிருட்டும் சேர்ந்து கொண்டது எப்பொழுதுமே தடுமாறும்அவர்கள் அன்று அதிகமாக தடுமாறிப்போனார்கள்.மூன்று நாட்கள் கழித்துதான் அவர்களால் தன் இருப்பிடத்தை அடைய முடிந்தது.
கண் தெரியாதவர்களிடமே கருணை காட்டாத கடமையற்றவர்களை நம்பி காத்திருப்பது பாழ்!

thamilargalai ondru serthuvathu kadinam
ReplyDeleteAaduthavanga vara matanga nu sollathinga sir... first nenga varingala.. sollunga...
Deletesure ah varen. but 500 members varanu sonagana 100 members tha varuvaga. so varanu solravaga mani sir ku address and ph number anupurathu better. mani sir um aviga varagalanu conform panikirathu better. because 200 members ku kamiya iruntha mediaya um varamataga trb board um mathikathu.
Deletelast week pg candidates 100 members poratam panalanu decide pani 25 members tha vanthurunthatha sonaga
Good idea.. bt address vendam nu thonuthu.. phn no is enough I think.. ella dist layum evlo pera vara vaika mudiyum nu calculate pannanum.. elar kittayum pesanum.. apathan ithoda value theriyum ellarukum.. just kalviseithi ah pathe ellaraiyum onnu serthuda mudiyathu.. thelivana plan illama onnum plan panna mudiyathu..
Deleteமணி சார் உங்கள் போன் நம்பர் கொடுங்கள்
Deleteநாம் விரைவாக உண்ணாவிரதம் அல்லது போராட்டத்தில் இறங்கலாம்
கண்டிப்பாக இதில் பெண்களும் தங்கள் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும் குறைந்தது மாவட்டத்திற்கு 100 பேர் வீதம் 32 மாவட்டத்திற்கு 3200 நபர்கள் சென்னைக்கு செல்ல வேண்டும் பின் சென்னையில் ஒரு மாபெரும் பேரணி அல்லது சாகும்வரை உண்ணாவிரதம் அல்லது சாலையில் அமர்ந்து போரட்டத்தில் இறங்கலாம் நண்பர்களே நமது உரிமைக்காக ஒன்று சேர்வோம்...
கண்டிப்பாக முடிந்தால் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையாவது அழைத்து வந்தால் நலம். .
Deletegmail ல் இதற்காக ஒரு account open செய்து அதன் மூலம் mobile . நம்பரை share செய்யலாம். விரைவாக முடிவு எடுங்கள். நமக்கு இருப்பது குறைவான நேரமே.
DeleteDear Friend your fellings I understand. Last 27 I'm going to TRB board but they are not given proper information. You all of go to CM office... More information call my no 9894772232
DeleteDear Friend your fellings I understand. Last 27 I'm going to TRB board but they are not given proper information. You all of go to CM office... More information call my no 9894772232
Deleteஆசிரியர்களுக்கு போராட்ட குணம் மிகவும் தேவையான ஒன்று . ஏனெனில் நாம் இன்று அனுபவித்துகொண்டிருக்கும் அனேக உரிமைகள் பல்வேறு போராட்டங்களின் பயனால் விளைந்ததே . தேசத்தின் தலைவிதி வகுப்பறையில் நிர்னயிக்கப்படுகிறது அந்த வகுப்பறையில் மாணவர்களுக்கு வாழ்க்கையில் எப்படி போரடவேண்டும் என்று கற்று கொடுப்பதே நம் போன்ற ஆசிரியர்கள்தான் . சரி நான் சொல்ல வருவது என்னவென்றால் , கல்வித்துறை மற்றும் தகுதியான ஆசிரியர்கள் நியமணம் போன்ற விசயங்களில் தமிழக முதல்வர் மிகவும் சரியாகவும் கண்டிப்பாகவும் இருப்பதாகவே நான் உணருகிறேன் . ஆசிரியர்கள் நியமனத்தில் வேறு எந்த முறைகேடும் நடக்க முதல்வர் அனுமதிக்க மாட்டார் என நம்புகிறேன் . ஆனால் நியமணம் நடைபெறுவதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் என்பது புரியாத புதிராக உள்ளது . ஒருவேளை உண்மையிலே நடைமுறை காலதாமதமா என்ரும் தெரியவில்லை . எப்படியிருப்பினும் நமது போராட்டம் நமது தகுதியை குறைக்காத வகையில் இல்லாமல் மற்றும் அரசுக்கு நம்மீது எரிச்சல் ஏற்படும் விதத்திலும் இல்லாமல் , அதேசமயம் உறுதியாக நமது கோரிக்கையை உரத்து சொல்லும் வகையில் இருக்க வேண்டும் . வெண்ணெய் திரண்டு வரும்போது தாளியை உடைத்த கதையாக்கிவிட கூடாது என்பதே என் ஆதங்கம்.
DeleteDEAR TET FRIENDS NEW WEIGHTAGE SYSTEM GO HAS BEEN SIGNED BY OUR CM. NOW IT IS IN PRINCIPAL EDUCATION SECRETARY CHAMBUR. AND ALSO PREPARING FAIR COPY FOR PUBLISHING. HON`BLE COURT SUGGESTED METHOD ( 60+40) HAS BEEN IMPLEMENTED. I VERIFIED DIRECTLY AT SECRETARY, SCHOOL EDUCATION OFFICE. TODAY OR TOMORROW 'GO' WILL BE PUBLISHED.... ALL THE VERY BEST TO ALL.
Deletehello vijay kumar dont lie ok ,, yesterday sonega ena achu enum varala so u r fraud
Deletehello friend two days over - where is the G.o - Delhi poyirrukka with CM.
DeletePoraduvadharkku nan thayar
ReplyDeleteKaikorungal
Ondrupaduvom
Tiruvarur friends nanga 10 per irukom
Date solunga mani sir
i'm from vellore we do the best. i'm ready . . i'm talk with other frnds.
Deleteஎனக்கு இதை வழி நடத்தும் அளவிற்கு வாயாதோ அனுபவமோ இல்லை.அனுபவம் மிகுந்தவர்கள் யாரேனும் ஒருவர் தானே முன் வந்து இதை வழி நடத்தலாம்.
Deleteஅவர்கள் போடும் CV நடகம் நடைபெறும் நாட்களிலேயே ஏதேனும் ஒரு நாளாக இருந்தால் நன்றாக இருக்கும்.
valinadathuvatharuku anubavan thevei illai thunichal and thiramai irunthal pothumanathu, neegale valinadathalam,
Deleteகண்டிப்பாக முடிந்தால் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையாவது அழைத்து வந்தால் நலம். .
Deleteஇதற்கு யாரிடமாவது அனுமதிப் பெற வேண்டுமா?
Deletetrb வளாகம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தான் commissioner அலுவலகம் அமைந்துள்ளது.அவர்களிடம் நாங்கள் அமைதியாக ஊர்வலம் செல்லவிருக்கிறோம் என்று மனு கொடுக்கலாம்.ஆர்ப்பாட்டம் செய்யத்தான் அனுமதி வழங்க மறுப்பார்கள்.அமைதியான முறையில் ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கப்படும்.
Deleteநம் ஊர்வலத்தை trb அலுவலகம் அமைந்துள்ள கல்லூரி சாலையில் தொடங்கி நேராக கோட்டைக்குச் சென்று பின்பு அண்ணாசாலை வழியாக விகடன் அலுவலகம் சென்று பின்பு புதிய தலைமுறை அலுவலகம் வந்து ஊடகங்களின் கவனத்தை நாம் ஈர்க்கலாம். இது ஒரு n வடிவிலான பயணப் பாதை.
கண்டிப்பாக காவல் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் நண்பரே...
DeleteDEAR TET FRIENDS NEW WEIGHTAGE SYSTEM 'GO' HAS BEEN SIGNED BY OUR CM. NOW IT IS IN PRINCIPAL EDUCATION SECRETARY CHAMBUR. AND ALSO PREPARING FAIR COPY FOR PUBLISHING. HON`BLE COURT SUGGESTED METHOD ( 60+40) HAS BEEN IMPLEMENTED. I VERIFIED DIRECTLY AT SECRETARY, SCHOOL EDUCATION OFFICE. TODAY OR TOMORROW 'GO' WILL BE PUBLISHED.... ALL THE VERY BEST TO ALL.
DeleteDEAR VIJAYAKUMAR SIR, 60 + 40 HOW IT POSSIBLE SIR.,
DeleteTET 60 B.ED., - 15 UG 15 +2 - 10 AM I CORRECT OR WRONG ? WHATS THE PROCEDURE SIR.,
THE SAME METHOD;;;; ACCURATE WEIGHTAGE
DeleteVery Gud morn TET Friends. I am ready to join with u. Where shal we meet? Am From Dharmapuri and my friends are ready to join wit u people. When wil start our meeting? Say any one plz
ReplyDeleteGud morn Friends. We have to do something to get justice now. I am looking forward to do revolution for our TET friends life and our family. I think this is Right time to show our unity and get rights. So kindly request u to all plz arrange a meeting and call al our friends give ur support . We can do it. Wht do u say frnz? Am from Dharmapuri
ReplyDeleteKandipa porattam pannama sathyama ethum nadakkathu... ellarukume athe ennam iruntha mattum than ithu success agum.. aduthavanga yaravathu pathupanga nu othungi pona atha vida kevalamana vishayam ethum illa.. onnu sentha than namaku life apdinratha manasula vachikonga.. pls... kandipa na porattathula kalanthupen.. enaikunu ellarum mudivu panni sekram sollunga.. delay panrathu namaku than periya risk..anthantha dist ceo office la ellarum sernthu unnna viratham pannalama or chennai la ellarum onnu seralama and enaiku pannalama apdinu mani sir than sollanum...
ReplyDeleteதமிழக சட்டப்பேரவை ஜீலை 10ம் தேதி கூடுகிறது.....இந்த மாதம் சொன்னாங்க ..==பேரவையில அறிவிப்பு வரும் என்று நினைத்தேன் ;
ReplyDeleteஐயா
Deleteபேரவையில் கல்வித்துறை மானிய கோரிக்கை கான நாளினை பேரவை முடியும் தருவாயில் நடத்த திட்டமிடுவர் . ஏனெனில் ஆசிரியர் நியமனத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகாரர்கள் சரமாரியாக கேள்வி எழுப்புவார்கள் என்பதை அறிந்து பேரவையை நடத்துவார்கள்.
என்ன செய்யுறது பாரதி சார்...எனக்கு தான் கெட்ட நேரம்னு நினைச்சா. 2013 டெட் எழுதின எல்லாருக்குமா கெட்ட நேரம் கடவுளே.....
DeleteKandippaga trb board nokki selvom arasangam asiriyarkalai alatchiya paduthukiradu thiramaiyana atchi yendruthan anaivarum vakkalithom
ReplyDeleteKandippaga trb board nokki selvom arasangam asiriyarkalai alatchiya paduthukiradu thiramaiyana atchi yendruthan anaivarum vakkalithom
ReplyDeleteYethum varathu ippadiyae thaan august...December...january...february..end...may end...solli. Solli..ippa June vanthudisi...AMMA vela. Super ah mudinjidi...eppo pg verification mudinsi adutha naalae temporary post la post pottangalo appavae therium ivanga posting podamataanganu...election mudinjidi ini avanga nampala kanduga maataanga friends...
ReplyDeleteநண்பர்களே,நான் 2வது டெட்டில் (97mark)வினாத்தாள் வரிசை(booklet serial)குறிப்பிடாததால் ,என்னுடைய விடைத்தாளைத் திருத்தவில்லை இந்த trb.cv க்கு வராதவர்களை trb மீண்டும் மீண்டும் அழைக்கிறது, என் போன்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கவில்லை trb. இப்பொழுது நான் நீதி மன்றம் செல்லாமா? 2013ல் 105
ReplyDeleteIvalu day engae poninga boss. Book let. Number kuda podama appadi enna exam eluthininga..book let serial illama eppudi value pandamudium sollunga....next tet naalapadisi olunga write pandunga..ithukulaama case poduvaanga..thappu ungamela iruku case potta thallupadi pandiduvaanga ..so donot waste yourself money and time
DeleteSir, avar solradhu nambara maadhiriya irukku..
DeleteExam hall la invigilator paakamaya sign panniyirupaaru
2013 tet il 105 mark.ஏன் இந்த கேள்வி கேட்டேன் என்றால்,cv வராதவர்களை வா வா வா என்று அழைக்கும் trb . அப்பொழுது எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கவில்லை
Deleteநான் செல்வது உண்மை சார்.
Deleteசொல்வது
DeleteThis comment has been removed by the author.
Deleteநான் 25/1/2013 ல் cv முடித்துவிட்டேன். நான் கூறியது 2012ல் நடைப்பெற்ற 2nd tet ல் தான் இந்த தவறு செய்தேன்.
DeleteRathina samy Sir, 2013 la kodutha relaxation 2012la koduthirundhaa naanga (paper1) seniority (2004) poiruppom ...enna seiyaa .... ippadi irundhaa ...irundhaa... nenaichae 2 varudam poiduchi.... 2013 tet la paper1 106 vandhum vidivukaalam theriyala...
Deleteகடின உழைப்பு வீன் போவது இல்லை. அந்த நம்பிக்கை வெற்றி தரும் விரைவில்
Deleteகடின உழைப்பு வீண் போவது இல்லை. அந்த நம்பிக்கை வெற்றி தரும் விரைவில்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதனித்தனியாக செய்வதை விட ஒற்றுமையாக செய்வோம். 2184 பேரில் 100 பேர் கூட ஒன்றினைய மாட்டார்கள் . ஆனால் 75000 பேரில் கண்டிப்பாக ஒரு 2000 பேராவது ஒன்றினைவார்கள். முயற்சி எடுத்து 2000 பேரை ஒன்றினைப்போம்.
Deleteiam also ready to join with u iam from chennai
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎந்த மாவட்டம்?
DeleteI am also dharmapuri
ReplyDeletei am ready. i am kancheepuram
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநான் வரமாட்டேன்
ReplyDeleteநண்பரே நீங்கள் முடிந்தால் போராட்டத்தில் பங்குபெறுங்கள் அல்லது வீட்டிலே இருங்கள் ஆனால் நீங்கள் இப்படி கூறுவது மற்றவரையும் யோசிக்கசெய்யும்
Deleteபோலிஸ் புடிச்சிட்டு போயிருவாங்கப்பா
ReplyDeleteudane release pannividuvanga
Deletepolice pudichdittu poyuruvaga nnu unakku vekkamma illa poradunum avanthan ammabalai useless fellow. nalla sappittu thungu ppa
Deleteneegatha porada porigala comedya irukupa
ReplyDeletetrb க்கு யாரும் போகாதீங்க ஏற்கனவே அங்க நாங்கள் கேட்டதுக்கு go படி தான் நாங்கள் வேல செய்வோம் னு சொல்லிட்டாங்க
ReplyDeletecm office povom
Deleteஇந்த செய்தியை வலைதளம் தவிர்த்து வெளியிலும் பேசவேண்டும் அப்போது தான் இன்னும் விரைவாக அனைவரையும் சென்றடையும் பொது இடங்களில் நண்பர்களிடம் TET தேர்வர்கள் அனைவரும் போராட்டம் நடத்தபோகிறோம் என்று கூறினால் பொதுமக்கள் மூலம் சேரவேண்டியவர்களின் காதுகளை சென்றடையும்
ReplyDeleteஅடுத்து வரும் எலக்சன்லயும் அம்மாவுக்கே ஓட்டு போடுங்க யாரும் கோவப்படாதீங்க அமைதியா சத்தம் போடாம எங்காவது ஓரு மூலைல உட்கார்ந்து போராட்டம் பன்னுங்க போலீஸ் வந்து 4 போர் மட்டும் அதிகாரிய கேட்கலானுவாங்க அப்புறம் என்ன அவரவர் மூட்டைய கட்டிக்கொண்டு வர வேண்டியது தான் இதுக்கு 2000 பேர் வேணுமா ஓட்டு மட்டும் மறக்காமல் அம்மாவுக்கு போட்ரங்க மறக்காமல் இல்லனா யாருக்கும் வேலை கிடைக்காது.
ReplyDeleteநண்பரே ஏன் இப்படி?
Deleteநீங்கள் எப்போது ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்றீர்கள்?
Deleteமாற்றுத்திறனாளிகளின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது நண்பரே
எங்களிடம் ஏதோ ஒரு மூலையில் ஒளித்தோன்றும் முன்னறே, இப்படி கூறாதீர்கள் . . .
Deleteமக்களே போருக்கு நானும் தயார்..,ஆனால் சற்று வித்தியாசமாக யோசிங்கள்...உண்ணாவிரதம்,போராட்டம் Waste....நமது போராட்டம் நூதனமாக இருந்தால் நன்று உதாரனம் நமக்கு நாமே வகுப்பு எடுத்தல்,சொந்தமாக டிஇடி தேர்வு எழுதுதல்,பட்டை நாமம் போடுதல்,இதன் மூலம்அரசாங்கம் தானாக வெறுப்படையும்,மீடியாக்கள் நம்மை திரும்பி பார்க்கும்,அதுமட்டுமில்லாமல் இதற்கு 100 பேர் போதும்,மாற்றம்தேவை மாற்றி யோசியுங்க நன்பர்களே.......
ReplyDeleteஇதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் 100 பேரால் மீடியாவின் கவனத்தை ஈர்க்க முடியாது.
Deleteஅண்ணே நூதனப் போரட்டனு சொன்னிங்களே
Deleteமொட்டையடித்தலை ஏன் விட்டுடிங்க
அதுக்கப்பறம் பட்ட நாமம் போட்டதான் நல்ல இருக்குனு உங்க மக்கள் விரும்புறாங்க
3000 நபர்களாவது பங்கேற்றால் தான் முதல்வரின் கவனத்தை உடனடியாக ஈர்கக முடியும் நண்பர்களே...
Deletekandipaga poradalam nanbargalae appo than ithuku mudivu kata mudiyum.
Deletegmail ல் இதற்காக ஒரு account open செய்து அதன் மூலம் mobile . நம்பரை share செய்யலாம். விரைவாக முடிவு எடுங்கள். நமக்கு இருப்பது குறைவான நேரமே.
Deleteமக்களே பட்டை,மொட்டை கூட Waste....barathi sir மொட்டை அடிக்க எனக்கு கூட தைரியம் இல்லை....இந்த போராட்டம் மக்கள் கூடும் இடத்தில் பொதுமக்களோடு நடை பெற வேன்டும்...அப்போது 100 பேர் 1000 பேராக சித்தரிக்கப்படுவர்....மக்கள் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு வித்தியாசம் இருக்க வேன்டும்....இடம் மெரினா கடற்கரையாக இருந்தால் என்ன?
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteமணி சார் எங்க ஆளையே காணோம்?
Deleteமாற்று திரனாலியிடம் ஓற்றுமை இருந்தது உங்களிடம்
ReplyDeleteஇல்லை என்று தாங்கள் கூறுகிறீரா? நீங்கள் டிஇடி எழுதி இருக்கிறீர்களா?
Deleteungal poratathirku nanum varugiren
Deletekaiyil periya thatu vaithukondu poratam nadathinal nalla irukum ena ninaikiren
sister......ennoda mail id la erunthu sent pana mudiyala.......but i want to wish ur daughter for scoring high marks in 10 th std. plz convey my regards to her.................plz send ur mobile num to my mail id............. thank u sister.......... i want to speak wit u regarding tharna.............thank u...........by kani
Deletethank you kani i will give you my number
DeleteYARUM BAYAPADA VENDAM
DeletePANAM TRB IL KANDIPAGA VILAIYADAVILLAI
MATRU THIRANALIGALAI VITU NAMAKU MATUM KODUTHAL ADHU PROBLEM AGUM
AVARGALUKU INTHA GOVT MUNNURIMAI KODUPATHAI VILAMBARAM SEYYAVE AVARGALUDAN SERTHU NAMAKUM ORDER KODUKA PLAN PANNI IRUKANGA
KADINA ULAIPUKKU EATRA PALAN KIDAIKUM
PANAM KODUTHU ORUVAR KUDA VELAI VANGAVILLAI INIYUM MUDIYATHU
UNGALUKU THERINGTHU FAIL PERSONS PANAM KODUTHU JOB VANGI IRUNTHAL AVARGALIN ADDRESS AND EXAM NUMBER ENTHA DPT EVLO PANAM ENA SECRET AGA SOLLUNGAL NAN CASE PODUGIREN
This comment has been removed by the author.
Deleteall the best friends
ReplyDeleteதலைமை செயலகத்துக்கு பாஸ் பன்ன எல்லாரும் லெட்டர் அனுப்புங்கள் 42000 பேரும் அனுப்புங்க
ReplyDeleteமுதல்ல இத செயுங்க எத்தன முதுகெலும்பு இருக்குறவங்க இருகாங்க நு பாருங்க
ReplyDelete. நண்பரே ! எல்லோருக்கும் உள்ளே இருக்கும் மணக்குமுரல்கள் ஆயிரம் அவர்கள் கண்டிப்பாக வருவார்கள். ஒவ்வொருவரும் இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று முதுகெலும்பை சோதிக்காதீர்கள்.
Deleteநன் குடுத்த லிங்க் கு லைக் பண்ணுக மதவங்கலயும் ஒன்னுசெருங்க
DeleteAll the best Sir I'm chemistry new wt66.08 chance iruka female bc.pls Reply
DeleteChance iruku pa kandipa job kidaikum
DeleteSateesh kumar sateesh sir, porattam epponu sollunga naanum ennoda clear panna friends um varugirom ....
Deletenaanum Tamil major thaan approximate vacant kooda theriyala .....ungalukku therinja sollavum....
கிருஷ்ணமூர்த்தி சண்முகம் சார்
Deleteதமிழ் காலிபணியிடங்கள் பற்றி துல்லியமாக தெரியவில்லை ஆனால் 1500--2000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்
உங்களின் டெட் மதிப்பெண் மற்றும் பழைய & புதிய வெயிட்டேஜ் என்ன? சார்
போரட்டத்திற்கு நாங்களும் ரெடி சார் நம்மில் யாராவது ஒருவர் தலைமை ஏற்றால் சிறப்பாக இருக்கும்
thank u somuch sir.am so happy.god bless u
Deleteஎன்னது தமிழுக்கு 1500 பணியிடமா ....கேட்கவே சந்தோஷமா இருக்கு நடந்தால் ....இதை விட ஆணந்தம் வேறு எதுவும் இல்லை....
DeleteSATHEESH KUMAR SATHEESH AND KRISHNAMOORTHY SHANMUGAM SIR,
DeleteTAMIL HW R U ? WHAT IS UR CURRENT AND OLD WEIGHTAGE.,
hw many canditates above 65 ., ur tamil tet friends also . reply sir., thanking you.,
my email id:applered201230@yahoo.com
வேல்முருகன் சார்
Deleteதமிழ்த்துறையில் புது வெயிட்டேஜ் முறையில் 65க்கு மேல் எனது நண்பர்கள் அதிகமாக இல்லை ஆனால் 65.00--65.99 க்குள் அதிகமாக உள்ளனர்
அதாவது 65 க்கு மேல் என்பதை
Delete66 லிருந்து அதிகமாக என கருதி கூறினேன்
வேல்முருகன் & திருப்பதி சார் உங்களின் நண்பர்களின் புது வெயிட்டேஜ் எவ்வாறு உள்ளது
sir,chemistry,tet mark97,bt weightage62.66%,chance irukka sir
DeleteSATHEESH kUMAR sATHEESH SIR, I AM TELLING
DeleteWEIGHTAGE 68.17., MBC., 1980 TRICHY., TAMIL MAJOR TRICHY-II
PORUTHAVARAI-LL KELVIPATTAVARAIYIL 65 TO 67.5 SOMEBODY., BUT
MANY OF THEM WITHIN 65 ONLY., 70 71 72 ALSO SOME PERSONS TELLING., SATHEESH SIR UR DIST., AND UR FRIENDS MAX. WEIGHTAGE IN ALLOVER TAMILNADU., DO U ASSUME SIR >
நான் திண்டுக்கல் மாவட்டம் நண்பரே எனக்கு தெரிந்த வரை அதிகபட்சமாக எனது தோழி புது வெயிட்டேஜ் முறையில் 73.00 வைத்து உள்ளால்...
DeleteTET la பாஸ் பணவங்க இந்த பேஜ் கு வாங்க எலரையும் ஒன்னு சேர்க்கலாம்
ReplyDeletehttps://www.facebook.com/pages/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1402099783398749?ref=hl
https://www.facebook.com/pages/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1402099783398749?ref=hl
ReplyDeleteஇந்த லிங்க் copy பண்ணி அட்ரஸ் பார் ல பேஸ்ட் பண்ணுங்க facebook பேஜ் லைக் பண்ணுக ஈள்ளரையும் ஒன்னு சேர்க்கலாம்
correct ஆன அட்ரஸ் கொடுங்கப்பா?
Deleteஇந்த address . நீங்களே முயற்சி செய்து பாருங்க.
Deletejust copy and paste it in the address bar
Deleteஎல்லாம் பண்ணியாச்சு , அப்படி செய்தால் என்னுடைய fb ஓபன் ஆகுது அதுல வேற எதுவும் குறிப்பிடும் படி, லைக் போடும்படி எதுவும் இல்லை.
DeleteMe too tried and got the same............................
Deleteஇந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்க வயது அனுபவம் என்று ஏதேனும் எதிர்பார்க்கிறீர்களா.நான் தலைமை தாங்க தயாராக இருக்கிறேன்.என் பெயர் திரவியம்.டி.இ.டி.தாள் I இல் 105 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.என்னுடைய அலைபேசி எண் 9788338876.இந்த எண்ணுக்கு என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அறவழியில் போராடுவோம்.
Deleteகாவல் துறையிடம் அனுமதிப் பெறப்போவது எப்போது?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHello friends just one year wait panniyatharkku ippadi pulumbl. But nangal ellam BED mudith 10 to 15 years mela auguthu
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHai History MBC Candidate ungallukku correcta thuringirutha 60 and above& 55 to 59.99 and 50 to 54.55 and below 50 [as per new waitage ] and MBC candidate new waitageum share pannunga and unga friends kiitayaum kettu sollunga oru minimum 200 person kiita survey eduttha than namakku oru result kidaikkum so please collect pannunaga 8438978585 and 9865291352[mr.senthil pandi].
ReplyDeletecorrecta new waitage markkai collect pannunga please don't lies. survey pannuga oru idea kidaikkum [only MBC Candidate please]8438978585. and 9865291352[Mr.Sednthi Pandi]
DeleteONLY HISTORY MBC CANDIDATE PLEASE PLEASE ....
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteinstead of destruction , i used distract (i donot want to use negative words first of all)
Deleteகவலை வேண்டாம் நண்பரே கண்டிப்பா சீனியாரிட்டி கிடைப்பது கடினம். ஆனால் உங்களுக்கு கிடைக்கும். நீங்க தான் 90+ ஆச்சே . .
Deletepaper 1 my new weigtage is 70.60 b.c chance irukka chidmparam sir
Deleteபழனி அவர்களே இந்த கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியாது. ஆனால் உங்களுடைய மகிழ்ச்சிக்காக கிடைக்கும் எனலாம். Alwin க்கும் அப்படி தான் கூரினேன்.
Deleteஐயா வடிவேல் காமெடி மாறியே சொல்லறிங்க , இருப்பினும் நன்றி.
Delete(வரும் ஆனா வராது)
WEL GUYS
DeleteAppadiyenral intha pracchanaiyoda mudivuthan enna alwin sir
ReplyDeleteithanai cm cell ku anupiya mails failed ena varum but indru anupiyathu send anathu nan namathu kashtangal patri anupi viten neengalum try pannalam
ReplyDeletecmcell@tn.gov.in
Anbu mam just now i also send the mail to cm cell it has been sent thank u mam
Deleteநாளை வெயிட்டேஜ் அரசாணை வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது கடந்த வெள்ளி கிழமை முதல்வர் அனுமதி பெற்று முதன்மை கல்வி செயலாளர் அலுவலகம் வந்தடைந்தது
ReplyDeleteG O secret aga trb ku anupa patathagavum final list and go irandum ondraga varum endru kurapadugirathe
Deleteadharku chance irukuma kalai selvan
KALAI & KALAI THANK YOU. Ethirparpom........
DeleteNa nambavematten pa.............................
DeleteNa nambavematten pa.............................
Deleteகலை sir,
Deleteமுன்பு மீடியாவிற்கு அனுப்ப கட்டுரை தயாரித்து இருந்தேன்.அப்பொழுதும் இதே மாதிரி இதோ GO வந்துவிட்டது என்று என்ற தகவல் வந்தது.அதனால் அதை கைவிட்டாகி விட்டது.
இப்பொழுது எதாவது செய்யலாம் என நினைக்கிற பொழுது மீண்டும் அதே செய்தியா?
நாளையாவது GO வந்தால் ஆறுதலாக இருக்கும்.
நன்றி கலை நண்பரே...
Deleteமணியரசன் அவர்களே நீங்களும் உங்கள் கட்டுரையுடன் தயாராக இருங்கள் ஒருவேளை அரசாணை வராவிட்டால் மீடியாவிற்கு அனுப்புங்கள் நண்பரே...
Apdi solurega tmr kandipa varumunu
Deleteமணி சார் ,
Deleteமுதன்மை கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் கூறிய செய்தியை வெளியிட்டுள்ளேன் .
மற்றபடி உங்களை போல் எதிர்ப்பார்வர்களில் ஒருவன் நான் .
உங்கள் பணி இனிதே தடையின்றி தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்
Thanks Mr Kalaiselvan
Deleteநன்றி கலை sir.
Deleteதிரளான நண்பர்கள் கலந்து கொள்ள உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள்.ஆனால் நாளை GO வந்துவிட்டால் இதற்கான ஏற்பாடு தீவிரமடையாது.
நாளை GO எதிர் பார்க்கலாமா?????
Deleteஇந்த வாரம் கண்டிப்பாக எதிர்ப்பார்க்கலாம் மேடம்.
Deleteநாளை என்பதும் இந்த வாரத்தில் தான் உள்ளது எனவே எதிர்ப்பார்க்கலாம்
kalai sir GO varathukana vaaipu ilanu trb members solrangale etha than sir namburathu one yeare achu sir ponga sir ivanga eppo posting potu bt kandipa 2016 kula poturuvangala sir??????????
DeleteEnnavenru annuppiyulleergal
ReplyDeletekali vani solvathu obsolutely correct.
ReplyDeletemaniyarasan ranganthan nanba ennall mudintha anai varukkum thagaval koduthu porratta thhukku otthulaippen.
ReplyDeleteNo words to say................ :-(
ReplyDeleteஇது மிகவும் கண்டிக்கதக்கதொன்றாகும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI hope THOSE who hve seniority with tet above 90 wil get job(especially me) By THE GRACE OF THE LORD.
DeleteI am not interest in( ONLY )current PORATAM , if U do the porattam WITHOUT hearing my voice ,THE BIGGEST distraction is waiting for U
இப்படி சுயநலமாக இருந்தால் உங்களை எப்படி தலைமையாக ஏற்று கொள்ள முடியும்.
உங்களது தனிப்பட்ட விருப்பத்தை முன் வைக்காமல் எதை செய்தாலும் TRB விரைந்து செய்ய வேண்டும் என்ற கோஷத்தை முன் வைத்து நீங்களே தலைமேயேற்று நடத்துங்கள்.
see i know very wel about present condition , if u r going to start PORATTAM MEANS , DEFINITYLY my comment wil disterb u , if u r already ready for porratam means , i wil definity remove my comments , i donot want disturb u or anybody else. but meantime i hav a responsiblity to say (not bad ) real problem , my comment wil make u angry may be . but u and me (all) should not affected by govt , that why said . not any bad inner thoughts.
Deleteu and me (all) should not affected by govt in future , that why i said .
Deleteபோராட்டம் என்பது தனியொருவர் செய்ய கூடியது அல்ல.இதன் வெற்றியே எத்தனை பேர் கலந்துகொள்கிறார்கள் என்பதில்தான் உள்ளது.
Deleteநாளை GO வருகிறது என்று உளவுத்துறை அறிவித்ததுள்ளது.
ok i am not interest to argue , but i want to share some thing important to know u and every one 1. do u know how many of them commenting here , secontly how many of them commenting with their real names can u say appro.... thirdly if any problem comes , the responible is not for those who attened but those who called for porattam , fourth it is easy to control or manage nearly 200 or around it , but more than thousants comes means can u able to control ? because it is not upon the head those who r comming but the heads or leader who r calling , so plz understant it , i am really support only seniority with 90 above people (they r less ) but u r calling the whole tamilnadu tet candidate , keep it in ur mind, if any thing happen ( accident or sevior injury or sudden unknown death ) because v r living in the world which wil clap when u fall but even donot thing to help u
Deletenow proceed...
some of them scolding me from ur home , see ,i am not a villan , i hav shared my real thoughts ,thiduningana unga vidula karandu poidum , appuram vada pochaa , sry currentu pochiaanu irukka vendiuthu than
Delete1.Give ful importents to tet marks and seniority and experience only ( try to understand the elders problem)
Delete2.Not to add academic marks whether school or college marks( try to understand the elders problem)
I hope THOSE who hve seniority with tet above 90 wil get job(especially me) By THE GRACE OF THE LORD. We may be waste our time (only) , but not job .
Next, I am not interest in( ONLY )current PORATAM , if U do the porattam WITHOUT hearing my voice ,THE BIGGEST distraction is waiting for U. (i am not envy about anybody else , but current stuation is not good for porattam).
Alwin thomas sir,
Deletei understand ur feelings. because i am also 90 marks in tet. my age is 43. till now i am working as P.G Assit in Dindigul district reputed (25 Years) Matric School. I am a govt. school student and from a poor family. My +2, Degree marks are very low. I am not a good student. But till now i am a good teacher in my area. If the govt. din't consider the employment seniority and experience then they will close the Employmnet Office.
see friends , my 6.30 or before comments - no body against to give back answer to me properly except mr.mani , see i am saying donot do PORATTAM , incase they r ready means , they should hav answer me properly , but no body is ready to back answer , thats not mean i am rude , but the real reason is they r only ........ watcher , not doer . see their UNITY . even some famous names in our site friends also not saying any think , i show u everythink practically .. SO BAK OFF IS BETTER FOR U .
Deleteநீங்க நினைக்கிறது நடக்காது.
ReplyDeleteநண்பர்களே போரட்டத்திற்கு யார் தலைமை ஏற்றாலும் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்....
ReplyDeletetamil weightage 68.62 chance iruka friends
ReplyDeleteகண்டிப்பாக உள்ளது நண்பா
Deleteஉங்களின் பிரிவு
tamil weightage 68.62 chance iruka friends
ReplyDeletetamil weightage 68.62 chance iruka friends
ReplyDeleteSenthil Kumar sir, innum enna G.O ennanae theriyala apparum eppadi solla mudiyum idhu thaan method nu TN govt and Trb idha thaan follow panna poram sonna thàan theriyum sir....so wait pannunga
DeleteTET EXAM PASS ANNAVARGALAI PRIVATE SCHOOLIL ERUNDU VELAIYAI VITTU NIKKA SOLKIRARGAL SO PRIVATE JOB OR GOVT. JOB KIDAIKAMAL SAPPATTIRKE PITCHAI EDUKUM NILAIMAI THAN MITCHAM.
ReplyDeleteAmma 40 yrs neenga cm a irukanum .by tet 2013
ReplyDeleteTET 2013 ABOVE 82 CANDIDATES வாழ்க
DeleteTET 2013 ABOVE 90 CANDIDATES வாழ்க
TET 2013 BELOW 82 பணம் கொடுத்து வேலை வாங்கும் CANDIDATES வாழ்க
அம்மா புகழ் பாடும் வேலை இல்லா பட்டதாரிகள் வாழ்க
இப்படிக்கு
மூன்று சான்றிதழ் சரிபார்ப்புயில் (TET, PG Asistant, Asistant professor) கலந்து கொண்ட வேலை இல்லா பட்டதாரி சங்கம்.
டிஇடி தேர்ச்சி பெற்றவர்களில் இந்த வெப்சைட் பார்ப்பவர்கள் 50% பேர் மீதி 50% தகவல்களை கேட்டு கொள்கின்றல் 25% பேர் எப்போதாவது browsing வந்து பார்ப்பவர்கள்.
ReplyDeleteமற்ற 15% பேர் comments எப்போதாவது செய்பவர்கள்.
மற்ற 5% பேர் போராட்டத்திற்கு வருகிறேன் என்று சொல்வார்கள் ஆனால் வரமாட்டார்கள்.
கடைசி 5% பேர் உண்மையாகவே போராட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற செய்பவர்கள் .
யாரோ கல் எறிவார்கள் கனியை நாமும் சாப்பிடலாம் என நினைப்பவர்களே இங்கு அதிகம்.
இதை யார் மனமும் வருந்த சொல்லவில்லை. அனுபவத்தில் எனக்கு கிடைத்த உண்மையே இது.
நவாழ்வும் தாழ்வும் சில காலம்.
Deleteநவாழ்வும் தாழ்வும் சில காலம்.
DeleteMANIMEKALAI; TETLA 83 WEIGHTAGE NEW 60.5 B.Sc CHEMISTRY TAMILMEDIUM CHANCE IRUKA?
ReplyDeleteHi . everyday I'm visiting this website twise .daily I saw only negative news only not positive news for TET passed candidate's . every persons and their families expecting final results but TRB playing our life . every persons depending on the this job. Some people's left their job after this exam result . But now their work is daily visiting this kind of website & expecting good news for thier life . most of the peoples have commitments after get a job like marriage & to buy a Fz bike. We will pray that day will come as a soon. All the best for all TET passed candidates.
ReplyDelete100% true rajasekar sir,
DeleteTet xam pass panathula irunthu kalvi seithiya pakanum nu net balance pota amounta vachi irunthale oru smartana smart phone vangi irupen any tomorrow vathu GO vantha nalla irukum. .
ReplyDeleteporatathil kalanthu kullum anaivarum 5.6.2014 - andru kalvi chithil phone nomber kodukavum. ithan mulam yathanai per kalanthu kulla pokindranar inpathi thirinthukollam by barani
ReplyDeletePlease verify this . This news published in a blogspot http://alleducationnewsonline.blogspot.in/2014/05/download-tet-weightage-calculator-6-12.html#more
ReplyDeleteDOWNLOAD TET NEW WEIGHTAGE CALCULATOR | சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் நடத்தப்படும் என்றும் இதற்கான அழைப்புக் கடிதத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். DOWNLOAD TET NEW WEIGHTAGE CALCULATOR.
That was a old news.
Deletecan any body update the pending cases & their status as of now, with regard to TET 2013 .
ReplyDeleteDEAR TET FRIENDS NEW WEIGHTAGE SYSTEM GO HAS BEEN SIGNED BY OUR CM. NOW IT IS IN PRINCIPAL EDUCATION SECRETARY CHAMBUR. AND ALSO PREPARING FAIR COPY FOR PUBLISHING. HON`BLE COURT SUGGESTED METHOD ( 60+40) HAS BEEN IMPLEMENTED. I VERIFIED DIRECTLY AT SECRETARY, SCHOOL EDUCATION OFFICE. TODAY OR TOMORROW 'GO' WILL BE PUBLISHED.... ALL THE VERY BEST TO ALL.
ReplyDeleteIt's very bad news for everyone..because, most of 90+ are very very affected, due to TET weightage not increased & +2 mark didn't remove..so, Not possible for HARD WORKERS, 82-89 are getting job, it's very sad news..Sorry hard workers..better luck never again..sorry.........
Deleteதிரு.விஜயகுமார் சென்னை,
Deleteஇந்த தகவல் 90 க்கும் மேல் எடுத்தவர்களை "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது" இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடின உழைப்பாழிகளை கஷ்டப் படுத்தும் விதமாக அமையும். மேலும், 90 க்கும் மேல் எடுத்து இருப்பவர்கள் வேலை வாய்பை இழக்கும் விதமாகவும் அமையும். மோசமான செய்தி...வருந்தத்தக்க சோகமான முடிவு....
DEAR K DURAI,
DeleteAFFECTED IS SUBJECT TO RELATED 5% RELAXATION AGAINST FILED CASES. DON`T WORRY. WAIT AND SEE FOR JUDGEMENT
60+40 na eppadi sir? pls explain
DeleteSHARU KADI, TET60%, +2 10% DEGREE&B.Ed EACH15% ACCURATATE WEIGHTAGE
Deletesir paper 1 ku explain pannunga
Deletevijaya kumar sir paper ku explain pannunga
DeletePalani sir Paper I 60+15+25
Deletethank you
Deletethank you vijakumar sir
ReplyDeleteGood news, Thank you sir. nadapavaiyellam nallathaga nadakattum.
ReplyDeletehai vijayakumar sir,, my major is TAMIL, my new wei8tage 69.1712, B.C-- Enaku chance iruka sir? pls tell me sir. thank tou.
ReplyDeleteSir trb phone number plz. I just ask whether the g.o is ready to be today or not.
ReplyDeleteG.O. RELEASING AUTHORITY IS SECRETARY SCHOOL EDUCATION. NOT TRB. SO, DON`T SCOLD TO TRB. TRB IS ONLY NODAL AGENCY.(Thalaiya attum )
DeleteSir trb phone number plz. I just ask whether the g.o is ready to be today or not.
ReplyDeleteTRB PH: 044-28269968
Deleteany chance for the weightage 68.567 physics major community BC
ReplyDeleteNANUM PHYSICS MAJOR THAN CUT OFF 66.82 ANY CHANCE
DeletePG TRB CASE PATHI YARAVATHU THERINJA SOLLUNGA PLEASE... PG AND TET PAPER II IRANDILUM PASS SEITHU VITTU NAN PADUM KEAVALAM ANTHA KADAVULUKKU THAN THERIUM.
DeleteThis comment has been removed by the author.
DeletePls one update pg trb case details. Vijay kumar sir any news u know pls update atleast whether any case is there or not.
ReplyDeleteany chance for the weightage 68.567 physics major community BC
ReplyDeleteany chance for the weightage 68.567 physics major community BC
ReplyDeleteMANIMEKALAI; TETLA 83 WEIGHTAGE NEW 60.5 B.Sc CHEMISTRY TAMILMEDIUM MBC CHANCE IRUKA?
ReplyDeletehello friends vijaye kumarai namba vaydam
ReplyDelete